இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
இலங்கை அதிபர் மாளிகை முற்றுகை- வன்முறையால் கொழும்பு நகரில் ஊரடங்கு…
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவுவதால் பெட்ரோல் நிலையங்களில் பல மணி நேரம் மக்கள் காத்துக்கிடக்கிற நிலை உருவாகி உள்ளது. மேலும் மின் உற்பத்திக்காக அனல்மின் நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்காததால் மின் விநியோகத்தில் 750 மெகாவாட் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. கொழும்பு நகரில்…
எதிர்க்கட்சியின் சிறந்த ஆலோசனைகளைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாணத் தயார் –…
எதிர்க்கட்சியினரது சிறந்த ஆலோசனைகளைப் பெற்று பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தயாராகவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக அனைத்து தரப்பினரது ஆலோசனைகளையும் ஒருமுகப்படுத்தும் வகையில் கூட்டப்பட்ட சர்வக்கட்சி மாநாட்டை புறக்கணித்த அரசியல் கட்சிகள் மீண்டும் சர்வகட்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். அலரிமாளிகையில் நேற்று…
நாடு இருளில்; மக்கள் வீதியில் : அரசே கூண்டோடு பதவி…
நீண்ட நேர மின்தடையால் நாடு இருளில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளது எனவும் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்தாலும் பற்றாக்குறையாலும் மக்கள் வீதிகளில் அலைய வேண்டிய நிலை உருவாகியுள்ளது இந்நிலையில், இந்த அரசு இனியும் தாமதிக்காமல் கூண்டோடு பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரான சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். நாடு…
இது அரசியல் செய்வதற்கான நேரம் அல்ல! – பிரதமர் விடுத்துள்ள…
நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இயன்றளவு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் நேற்று உரையாற்றிய பிரதமர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இது அரசியல் செய்வதற்குரிய நேரம் அல்ல, தேசத்தின்…
தமிழ் மக்களின் அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு: கோட்டாபய வழங்கியுள்ள உறுதிமொழி…
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது ஆட்சிக் காலத்தில் தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளைக் காண்பதாகத் தெரிவித்துள்ளார். அதன் ஒரு கட்டமாகவே தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாக அவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் கூறியுள்ளார். மேலும் அரசியல் தீர்வு, காணி விடுவிப்பு, கைதிகள்…
கோட்டாபய பதவி விலகினால் பசிலுக்கு கிடைக்கப்போகும் அதிஷ்டம்! அடுத்த ஜனாதிபதி…
இந்த நேரத்தில் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவியிலிருந்து விலகினால் நாடாளுமன்றத்தில் தானாகவே பசில் ராஜபக்சவிற்கு ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்து விடும் என முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். தொலைக்காட்சி அரசியல் நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,…
இலங்கையில் எரிபொருள் நெருக்கடியால் இணைய சேவைகள் பாதிப்பு
இலங்கையில் நீண்ட நேரம் மின் விநியோகம் தடை செய்யப்படுவதால், இணைய சேவைகளை வழங்குவதிலும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இன்மையால் 3G மற்றும் 4G வலையமைப்பில் குறுக்கீடு குறைப்பு அமைப்புகள் செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தொலைபேசி கோபுரங்களின் ஜெனரேட்டர்களுக்கான டீசல் வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக…
இலங்கையில் முதலீடு செய்ய புலம்பெயர் அமைப்புகள் மறுப்பு!
இலங்கையில் முதலீடுகளை செய்ய பிரித்தானிய புலம்பெயர் தமிழ் அமைப்புகள் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுயாட்சிக்கு இலங்கை அரசாங்கம் உடன்பட வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும்…
சிறிலங்காவை பிணையெடுக்க மூன்றாம் தரப்பின் தலையீடு தேவை –
புலம்பெயர் தமிழர்களின் வழி சிறிலங்காவை பிணையெடுக்க மூன்றாம் தரப்பின் தலையீடு தேவை என்கிறது அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை. முழுவிபரம் வருமாறு; இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத…
ராஜபக்ச குடும்ப ஆட்சி இந்த ஆண்டு தூக்கி எறியப்படும் –…
சிறிலங்கா பொதுஜன பெரமுனவில் மக்களின் அழுத்தத்தை அங்கீகரிக்கக் கூடிய உணர்திறன் மிக்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் அவர்களை அரசாங்கத்தில் இருந்து வெளியேறுமாறு அழைப்பு விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் தெரிவித்துள்ளார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (28) நடைபெற்ற…
‘‘புலம்பெயர் தமிழர்களை வைத்து இலங்கையை பிணையெடுக்க முயலும் எம்.ஏ.சுமந்திரன்’’
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் 2009 மே மாதம் முடிவடைந்த போதிலும், தமிழர்கள் நிலங்கள் மீதான இராணுவ ஆக்கிரமிப்பானது தொடர்கிறது. நாட்டின் பாதுகாப்புக்கு உடனடி அச்சுறுத்தல் எதுவும் இல்லாத படியால் இலங்கையில் பாதுகாப்பு செலவினம் வீழ்ச்சியடையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதற்கு மாறாக, இலங்கையின் பாதுகாப்புச் செலவினங்கள் தொடர்ந்தும் அதிகரித்து…
இந்தியாவில் தங்கப்பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ள குத்துச்சண்டை வீரர்கள்…
2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய சர்வதேச பரோ குத்துச்சண்டை சம்பியன்சிப் போட்டில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பில் இருந்து சென்ற யுவதி யோகராசா நிதர்சான தங்கப்பதக்கம் வெற்றுள்ளார். 26.03.2022 அன்று தமிழ்நாடு சென்னையில் உள்ள மதுரவாயலில் சர்வதேச அளவிலான குத்துச்சண்டை போட்டியில் வெற்றி பெற்ற வீரருக்கு10 லட்சம் ரூபாய்…
குறுகிய மனப்பாங்கு அரசியல் தெரிவு, நாட்டை சிதைத்துள்ளது. கர்தினாலின் ஆதங்கம்!
இலங்கைக்கு ஒரு புதிய ஆரம்பமும் தேசிய மாற்றமும் தேவை என்று கர்தினால் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார். இலங்கை, சுதந்திரம் பெற்று 74 வருடங்கள் றிறைவடைந்துள்ளன. இந்தநிலையில் செழிப்பை நோக்கி இலங்கையர்கள் தேர்ந்தெடுத்த பாதை உண்மையானதா என்ற கேள்விக்கு பதிலளிக்க வேண்டியுள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்…
இந்திய -இலங்கை முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்புக்கள் இன்று ஆரம்பமாகின்றன.
இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையின் உயர்மட்ட தலைவர்களை சந்திக்கவுள்ளார். ஜனாதிபதி, நிதியமைச்சர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஆகியோரை சந்திக்கும் அவர், தமிழ் தேசியக்கூட்டமைப்பினருடன் சந்திப்பை நடத்தவுள்ளார். கூட்டமைப்பு ஏற்கனவே ஜனாதிபதி கோட்டாபயவை சந்தித்துள்ள நிலையில் ஜெயசங்கருடனான சந்திப்பு முக்கியத்தும் பெறுகிறது. ஏனைய தமிழ் அரசியல்…
பயம் வேண்டாம்! புலம்பெயர் தமிழர்களுக்கு கோட்டாபயவின் பகிரங்க அழைப்பு
இலங்கையில் முதலீடு செய்யுமாறு புலம்பெயர் தமிழர்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் தெரிவிக்கையில், புலம்பெயர் தமிழர்கள் அவர்களின் தாய்நாடான இலங்கையில் முதலீடு செய்யலாம். கடந்த காலங்களில் அவர்கள் இங்கு வந்து முதலீடு செய்ய…
அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சி! – விமல், கம்மன்பில போடும் திட்டம்
அரசாங்கத்திற்கு எதிராக ஆளும் கூட்டணி கட்சிகளினால் நம்பிக்கையில்லா பிரேரணை நிறைவேற்றப்பட உள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி…
பிரதமர் பதவியில் தொடர்ந்தும் இருப்பேன்! – மகிந்த உறுதி
பிரதமர் பதவியை துறக்கப் போவதாக வெளியாகும் தகவல்களில் உண்மையில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். தாம் விரைவில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகும் செய்திகளில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தருணத்தில் பிரமதர் பதவியை துறக்கவோ அல்லது…
சீன பயணத் தடையால் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள் பாதிப்பு!
சீனாவில் இருந்து 2019ம் ஆண்டின் பிற்பகுதியில் நாடு திரும்பிய சுமார் 5,000 இலங்கை மருத்துவ மாணவர்கள், தற்போது மீண்டும் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலையில் இருப்பதாக தெரியவந்துள்ளது. சீனாவில் கோவிட்-19 பரவியதில் இருந்து ஆறு வருட மருத்துவப் பட்டப்படிப்பைத் தொடரும் மாணவர்கள் நாடு திரும்பியிருந்தனர். ஆனால் வெளிநாட்டினர்…
இலங்கையின் இரண்டாவது நானோ செயற்கைக்கோள் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது!
Arthur C Clarke Institute for Modern Technologies இன் பொறியாளர்களின் தொழில்நுட்ப உதவியுடன் வடிவமைக்கப்பட்ட இரண்டாவது நானோ செயற்கைக்கோள் வியாழக்கிழமை (24) சுற்றுவட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. Kitsune நானோ செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டு, ஐந்து தரப்பு சர்வதேச கூட்டுத் திட்டத்தின் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ISS) இருந்து…
நாட்டை மீண்டும் கட்டியெழுப்ப ஒத்துழைப்பு தாருங்கள்… தமிழ் தலைவர்களிடம் இலங்கை…
இலங்கையில் பிரதான தமிழ் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சே இடையிலான சந்திப்பு இன்று நடைபெற்றது. கோத்தபய பதவியேற்றபிறகு முதல் முறையாக நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும், அதற்கு நிரந்தர தீர்வு காண்பது குறித்தும் விவாதிக்கப்பட்டது. அப்போது, நாட்டை மீண்டும்…
இலங்கையிலிருந்து அகதிகளாக வெளியேறும் தமிழர்கள்! – பாதுகாப்பை பலப்படுத்தியது இந்தியா
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இலங்கையிருந்து கடல்வழி தப்பிச் செல்லும் அகதிகளை கண்டறிய இந்தியாவின் கேரள மாநில கடலோர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விழிஞ்சம் மற்றும் தமிழகத்தை ஒட்டிய கரையோரப் பகுதிகள் இலங்கைப் பிரஜைகளை ஏற்றிச் செல்லும் படகுகள் கரையைக் கடக்கக்கூடிய இடங்களாக அடையாளம்…
இலங்கைக்கு உதவுவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயார்! – சுமந்திரன் தகவல்
"அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று அரசியல் தீர்வொன்று முன்வைக்கப்படுமானால், இலங்கைக்கு உதவி வழங்குவதற்கு புலம்பெயர் தமிழர்கள் தயாராகவே உள்ளனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார் . இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "சர்வகட்சி மாநாட்டின்போது…
உக்ரைன் ரஷ்யா போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படும்! – தேரர்…
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள மோதலைப் போன்று இலங்கையிலும் மோதல் ஏற்படக் கூடும் என்று பேசப்படுவதாக மல்வத்து பீடத்தின் பிரதம தலைவர் அதி வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகா தேரர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் பங்காளிகளான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார, திரான் அலஸ்,…