இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) மற்றும் இஸ்ரேலின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட்(Yoav Gallant) ஆகியோருக்கு எதிராகக் காசாவில் நடந்த போர்க் குற்றங்களுக்காகக் கைது வாரண்ட் பிறப்பிக்கச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (The International Criminal Court’s) முடிவு பொருத்தமானது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம்…
நேரலை | கிமானிஸ் இடைத்தேர்தல் – பி.என். வெற்றியைக் கொண்டாடுகிறது!
இரவு 8.20 மணி - கிமானிஸ் இடைத்தேர்தலில் வென்றது குறித்து பி.என். தலைவர்கள் மகிழ்ச்சியுடன் கொண்டடுகின்றனர். இரவு 7.25 மணி - அதிகாரப்பூர்வமற்ற அறிவிப்பு - கிமனிஸ் இடைத்தேர்தலில் பி.என் வெற்றி பெற்றது. கிமானிஸ் இடைத்தேர்தல் பி.என். இன் மொஹமட் அலமினுக்கு ஆதரவாக அமைகிறது என்றே தெரிகிறது. அவர்…
மகாதீருக்குக்கும் மக்களுக்கும் சவால்கள் நிறைந்த ஆண்டு 2020 – இராகவன்…
என்றும் இல்லாத அளவுக்கு இந்நாட்டில் நம் இனம், மொழி, சமயம் ஆகியவற்றை தற்காக்க வேண்டிய சூழலில் 2020ஆம் ஆண்டு பெரும் சவால் மிக்க ஒரு ஆண்டாக அமையும். குறிப்பாக தாய்மொழி கல்வி, சமயம், இனவாதம் வழி, இனவேற்றுமையை தூண்டும் செயல்கள் பல கோணங்களில் இருந்தும் வந்த வண்ணமாக இருப்பதை…
தாய்மொழியே உகந்தது, மறு உறுதி படுத்துகிறது மொழியியல் நிபுணர்களின் பதானி…
Martin Vengadesan - தமிழில் -சுதா சின்னசாமி - மலேசியாவில் தொடர்ந்து வரும் விவாதங்களில் ஒன்று, கல்விக்கு எந்த மொழி மிகவும் பொருத்தமானது என்பதுதான். ஒருவரின் தாய்மொழி அல்லது முதல் மொழியில் கற்பதா, அனைவரும் ஒரு தேசிய மொழியைப் பயன்படுத்துவதா அல்லது ஆங்கிலம் போன்ற ஒரு சர்வதேச மொழியைப் பயன்படுத்துவதா…
சொஸ்மாவில் கைதான 12 நபர்களையும் விடுதலை செய்ய நள்ளிரவில் கோரிக்கை
விடுதலை புலிகளுடன் தொடர்புள்ளதாக கைதான 12 நபர்களையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு கோலாலம்பர் மெர்டேக்கா சதுக்கத்தில் நேற்று நள்ளிரவில் கூடிய மக்கள் கோரிக்கை விடுத்தனர். 2020 புத்தாண்டை வரவேற்க நேற்று மாலை நூற்றுக்கணக்கான மலேசியர்கள் மெர்டேக்கா சதுக்கத்தில் திரண்டிருந்தனர். அவர்களுக்கு மத்தியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் பாதகைகளுடன்…
2020 புத்தாண்டு வாழ்த்துகள்!
இன்று நாம் 2019 ஐ விட்டு 2020 ஐ வரவேற்கிறோம். மலேசியாகினியில் உள்ள எங்கள் அனைவரிடமிருந்தும், உங்கள் அனைவருக்கும் குறிப்பாக எங்கள் வாசகர்களுக்கு, இனிய 2020 புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். கடந்த ஆண்டில் மலேசியாவின் பயணத்தை பகிர்ந்து கொண்டது எங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த கடமையாக இருந்தது. ஒரு…
2019-இல் டிசம்பர்தான் பரபரப்பாக இருந்தது ! – இராகவன் கருப்பையா
கடந்த ஜனவரி மாதம் முதல் நாம் எதிர்பாராத அளவில் நம்மை சுற்றி நிறையவே சம்பவங்கள் நிகழ்ந்துள்ள போதிலும் இம்மாத நிகழ்வுகளின் பரபரப்பு வேறு எந்த மாதத்திலும் இல்லை! முன்னாள் ம.இ.க. தலைவர் துன் சாமிலுவிற்கு இன்னொரு மணைவி இருப்பதாக வந்த செய்தி முதல் மொங்கோலிய அழகி அல்த்தான்துயாவை முன்னைய…
அரசியல் மாற்றமும் அரசாங்கமும் – இராகவன் கருப்பையா
தஞ்சோங் பியாய் இடைத் தேர்தலில் அடைந்த படுதோல்விக்குப் பிறகு பக்காத்தான் கூட்டணியில் பெருமளவிலான மாற்றங்கள் நிகழப் போகிறது என்று எதிர்பார்த்திருந்த மக்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். இந்தத் தோல்விக்கு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முழுப்பொறுப்பேற்க வேண்டும் என பொதுமக்கள் மட்டுமின்றி கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற உறுப்பினர்களும் நெருக்குதல்…
‘பிக் போஸ்’ முகேனும் நமது இதர சாதனையாளர்களும் – இராகவன்…
கடந்த மாதத்தில் நிறைவடைந்த 'பிக் போஸ் 3' நிகழ்ச்சியில் வெற்றிபெற்று மலேசிய, இந்திய கலையுலகில் தமக்கென ஒரு இடத்தைப் பிடித்தார் நம் நாட்டு இளைஞர் முகேன் ராவ். 81 மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட தமிழகத்தில் நடைபெற்ற அந்தப் போட்டியில் சவால் மிகுந்த 105 நாள்களை வெற்றிகரமாகக் கடந்து…
இந்தியாவுடன் வம்பு – மகாதீரின் இராஜதந்திரம் பயனளிக்குமா? – இராகவன்…
2003ஆம் ஆண்டு மார்ச் 9ஆம் தேதி இரவு 7 மணிக்கு தலைநகர் பிரிக்ஃபீல்ஸ் வட்டாரத்தில் ஒரு பயங்கர சம்பவம் நிகழ்ந்தது. பிரதான கடைத் தெருக்களுக்கு பின்னால் அமைந்துள்ள பால்ம் கோர்ட் அடுக்கு மாடி குடியிருப்புப் பகுதிக்குள் திடுதிடுவென நுழைந்த போலீஸ் படையைச் சேர்ந்த 67 உறுப்பினர்கள் அங்கு வாடகைக்குக்…
மகாதீர், முகாபேவாக உருவாகுவதை தடுக்க வேண்டும் – இராகவன் கருப்பையா
முப்பது நாட்களுக்கு முன்பு (6.9.2019) உலக வரலாற்றின் ஒரு முக்கிய போராளியும், இராஜ தந்திரியும், பழுத்த அரசியல்வாதியாக ஒரு நாட்டின் பிரதமராகவும் அதிபராகவும் இருந்த ஒருவர் தனது 95 ஆவது வயதில் சிங்கப்பூரில் காலமானர். அவருக்கு அரசு மரியாதைகள் கொடுக்கப்பட்டும், பெரும்பான்மையான மக்கள் அவரது இரங்கள் தினங்களில் பங்கேட்கவில்லை.…
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் மீதான அவதூறு வழக்கில் வேதமூர்த்தி தோல்வி!
முன்னாள் ஹிண்ட்ராப் ஆலோசகர் கணேசன் அவர்களுக்கு எதிராக பொன் வேதமூர்த்தி தொடுத்த அவதூறு வழக்கு நேற்று மேல் முறையீடு நீதி மன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. பிரதமர் துறை அமைச்சர் வேதமூர்த்தி, கணேசணுக்கு எதிராக தொடுத்த ஓர் அவதூறு வழக்கு, சிரம்பான் உயர் நீதி மன்றத்தில் சாட்சிகளுடன் விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு…
வேற்றுமைக்கு உரமிடும் அரசியல் நாட்டை சீர்குலைக்கும் – சேவியர் ஜெயகுமார்
அன்னியர் ஆட்சியிலிருந்து மலேசியா சுதந்திரம் பெற்ற 62 வது ஆண்டைக் கொண்டாட வேண்டிய நாம், மக்களை இனச் சமய ரீதியாகப் பிரித்து இனங்களிடையே வேற்றுமையை வளர்க்கவும் , நாட்டைச் சுரண்டுவதிலும் ஈடுபட்ட முன்னால் கூட்டணி மற்றும் பாரிசான் ஆட்சிகளின் அவலங்களை சரி கட்ட வேண்டியுள்ளது என்கிறார் , நீர்,…
ஊழல் தடுப்பு ஆணையம், ஊழ்வினையை அகற்றுமா? -இராகவன் கருப்பையா
பாக்காத்தான் ஆட்சி அமைத்து முதல் கட்ட வேலைகளில், 'எம்.எ.சி.சி.' எனப்படும் ஊழல் தடுப்பு ஆணையத்தை மறுசீரமைப்பு செய்தது மிக முக்கிய நடவடிக்கைகளுள் ஒன்றாகும். ஆண்டாண்டு காலமாக, ஒரு புலனாய்வு இலாகாவாக இருந்து வந்த அதனை முன்னாள் பிரதமர் அப்துல்லா அஹ்மட் படாவி தமது ஆட்சிகாலத்தில் ஊழல் தடுப்பு ஆணையமாக…
இண்டா வாட்டருக்கு ஓர் இந்தியர் தலைமையேற்றார்!
நீர் நிலம் இயற்கைவள அமைச்சின் கீழ் செயல்படும் இண்டா வாட்டர் (Indah Water Konsortium) நிறுவனத்திற்குப் புதிய தலைமை செயல் முறை அதிகாரியாக ஒரு பொறியாளரான நரேந்திரன் மணியம் இம்மாதம் பொறுப்பேற்றார். இதற்கு முன் ரேன் ஹில் நீர் தெக்னோலேஜ் நிறுவனத்தில் சிறந்த சேவையாற்றிய நரேந்திரன் மணியம், அந்நிறுவனத்திற்குப் …
ஸக்கீர் நாய்க்கை வெளியேற்ற அமைச்சரவையில் நெருக்குதல்!
இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் ஸக்கீர் நாய்க் வெளியேற்றப்படவேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு நெருக்குதல் கொடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையில் உள்ள நீர், நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார் பல்லூடக தொடர்புத்துறை அமைச்சர் கோபின் சிங், மற்றும் மனிதவள அமைச்சர் எம். குலசேகரன் ஆகியோர் ஸக்கீர் நாய்க்கை மலேசியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்…
ஸக்கீர் நாயிக்கின் உபதேசம் இன ஒற்றுமையை குலைக்கும் குள்ளநரி தந்திரம்…
சொந்த நாட்டைக் கீழறுப்பு செய்த குற்றத்திலிருந்து தப்பிக்க இங்கே அடைக்கலம் தேடிப் பதுங்கியிருக்கும் ஒரு தேசத் துரோகி மலேசியர்களுக்குத் தேசப் பற்றைப் பற்றி கீழ்தரமான வகையில் உபதேசம் செய்வது வன்மையான கண்டதிற்குறியது என்கிறார் நீர்,நிலம் மற்றும் இயற்கைவள அமைச்சருமான டாக்டர் சேவியர் ஜெயக்குமார். மேலும் தனது அறிக்கையில், மலேசிய…
மை மொரிங்கா – மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் அறிமுகம்! –…
நீங்கள் ஏன் மை ஸ்கில்ஸ் அறவாரியத்தின் மை மொரிங்கா-வை வாங்க வேண்டும்! 1.மைஸ்கில்ஸ் அறவாரியம் இலாப நோக்கமின்றி, சேவை அடிப்படையில் இயங்கும் அறவாரியமாகும். நமது சமுதாயத்தின் சவால்மிக்க மாணவர்களின் வாழ்வியல் சிந்தனையை மாற்றியமைத்து அவர்களுக்குத் தொழிற்கல்விப் பயிற்சியை வழங்குகிறது. 2. முருங்கை மரம் பயிரிட்டு அதன் மூலம் MyMoringa…
சீரமைப்புத் திட்டங்களைவிட பிரதமர் பதவி ஒப்படைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதே- பெட்ரியோட்…
ஆயுதப் படைகள் மற்றும் போலீஸ் படை முன்னாள் வீரர்கள் அமைப்பான பெட்ரியோட், பிரதமர் பதவி ஒப்படைப்புமீதான வாதங்களும் எதிர்வாதங்களும் அரசாங்கத்தின் சீரமைப்புத் திட்டங்களைவிட முக்கியத்துவம் பெற்று விட்டதை எண்ணிக் கவலையுறுதாகக் கூறியது. நடந்து கொண்டிருக்கும் அதிகாரப் போராட்டம் “தேவையற்றது” என்று பெட்ரியோட் தலைவர் அர்ஷாட் ராஜி ஓர் அறிக்கையில்…
பிரதமர் பதவி பற்றியே பேசிக் கொண்டிருப்பது வெறுப்பூட்டும்- சைபுடின்
பிரதமர் பதவிக்காலம் பற்றியே திரும்பத் திரும்பப் பேசிக் கொண்டிருப்பது மக்களுக்கு வெறுப்பூட்டும் என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் கூறினார். அதற்குப் பதிலாக அவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய அரசாங்கம் செய்யும் முயற்சிகள் பற்றிப் பேசலாம் என்றாரவர். பிரதமரின் பதவிக் காலம் தொடர்பில் பக்கத்தான் ஹரப்பான்…
குறைகூறுவதை விடுத்து சரியான நடவடிக்கைகளை எடுங்கள்- வேதமூர்த்தியைச் சாடினார் இராமசாமி
பினாங்கு துணை முதல்வர் பி.இராமசாமிக்கும் பிரதமர்துறை அமைச்சர் பொன்.வேதமூர்த்திக்குமிடையிலான வாய்ச் சண்டை ஓய்வதாகத் தெரியவில்லை. “இந்திய ஏழை மக்களுக்கான நிதி உதவிகள் மித்ரா போன்ற அமைப்புகளின்வழி கொடுக்கப்படுவது குறித்து ட்ரேன்பேரன்சி இண்டர்நேசனல் (டிஐ) அமைப்பு முன்வைத்த கருத்துகளால் வேதமூர்த்தி ஆத்திரமடைந்திருப்பதைக் காண பரிதாபமாக இருக்கிறது. “ஏழை மக்களுக்கு உதவிகள்…
கொண்டெய்னர் எனும் கொள்கலனில் தமிழ்பள்ளி மாணவர்கள் – இராகவன் கருப்பையா
நம் நாட்டு தமிழ் பள்ளி மாணவர்கள் அண்மைய காலமாக புரிந்து வரும் பல்வேறு உலக சாதனைகளை நினைத்துப் பார்க்கும் போது மனம் நெகிழாமல் இருக்க முடியவில்லை. அதிர்ச்சி மேல் அதிர்ச்சி - ஒவ்வொன்றும் இன்ப அதிர்ச்சி என்று சொன்னால் அது மிகையாகாது. நம் செல்வங்கள், குறிப்பாக விஞ்ஞான ஆராய்ச்சிகளிலும்…
முழுத் தவணைக்கும் மகாதிர் பிரதமராக இருப்பது அவசியம்- அஸ்மின்
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி, பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங் பாஸும் அம்னோவும் மகாதிர் முழுத் தவணைக்கும் பிரதமராக இருப்பதை ஆதரிக்கும் என்று கூறியிருப்பதை வரவேற்றார். தேசிய சீரமைப்புகளைச் செய்யவும் பொருளாதாரத்தை மீட்சியுறச் செய்வதற்காகவும் டாக்டர் மகாதிர் முகம்மட் முழுத் தவணைக்கும் பிரதமராக இருத்தல் அவசியம்…
தேவை குழப்பமற்ற ஒன்றுபட்ட மலேசியா- ஆகோங்
ஒன்றுபட்ட மலேசியா அதுவே யாங் டி பெர்துவான் ஆகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரி’யாதுடின் அல்- முஸ்டபா பில்லா ஷாவின் பிறந்த நாள் விருப்பமாகும். ஆனால், அந்த விருப்பம் அண்மைய எதிர்காலத்தில் நிறைவேறும் என்று சொல்லும் “துணிச்சல்” தமக்கில்லை என்றாரவர். சுல்தான் அப்துல்லா வரும் செவ்வாய்க்கிழமை தம் 60ஆவது பிறந்த…