கடந்த ஐந்து ஆண்டுகளில் 6,000 க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் ராஜினாமா செய்ததற்கு சுகாதார அமைச்சகம் "வெறுமனே கண்களை மூடியுள்ளது," என்ற குற்றச்சாட்டைச் சுகாதார அமைச்சர் சுல்கேப்ளிஅஹமட் நிராகரித்துள்ளார். X இல் ஒரு இடுகையில், சுல்கேப்ளி இந்த ராஜினாமாக்களில் பாதிக்கும் மேற்பட்டவை மருத்துவர்கள் ஒப்பந்தத்திலிருந்து அமைச்சகத்திற்குள் நிரந்தர பதவிகளுக்கு மாறுவதை…
ஜயிஸ் 12 இஸ்லாமியர்களுக்கு கைது ஆணை பிறப்பிக்கவுள்ளது
சிலாங்கூர் இஸ்லாமிய விவகார இலாகா கடந்த வாரம் டமன்சாரா உத்தாமா மெதடிஸ்ட் தேவாலய விருந்தில் பங்குபெற்ற 12 இஸ்லாமியர்கள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டதால் அவர்களைக் கைது செய்ய ஆணை பிறப்பிக்கவுள்ளது. இன்றைய பெரித்தா ஹரியான் செய்தியின்படி அந்த 12 பேர்களையும் அவர்களின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காக அந்த…