நாட்டில் பனிமூட்ட நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், மலேசியர்கள் தங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள நிகழ்நேர முடிவுகளை எடுப்பதற்கு வசதியாக, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு மணிநேரமும் காற்றின் தரக் குறியீட்டை வெளியிட வேண்டும் என்று இரண்டு வளிமண்டலவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர். தற்போது நடைமுறையில் உள்ள 24 மணிநேர சராசரி…
எதிர்த்தரப்பு ஒரு போதும் திருப்தி அடையாது என்கிறார் இப்ராஹிம் அலி
எதிர்க்கட்சிகள் அதிகாரத்தில் இல்லாத வரை தேர்தல் நடைமுறைகளில் செய்யப்படும் சீர்திருத்தங்களில் ஒரு போதும் திருப்தி அடைய மாட்டா என பாசிர் மாஸ் சுயேச்சை உறுப்பினர் இப்ராஹிம் அலி கூறுகிறார். "அவை அதிகாரத்தில் இல்லாத வரையில் இசி என்ற தேர்தல் ஆணையம் தூய்மையானதாக இல்லை என தொடர்ந்து கூறும். எதிர்க்கட்சிகள்…
நாடற்ற இந்தியர்கள்: எங்களுக்கு இப்போது நீல நிற மை கார்டு…
நாடாளுமன்றக் கட்டிடத்தின் நுழைவாயிலில் இன்று 200 மலேசிய இந்தியர்கள் ஒன்று கூடி நாடற்ற தங்களது நிலை தீர்க்கப்பட வேண்டும் எனக் கோரினர். தங்களைப் போன்று நாடற்ற நிலையில் இருக்கும் மற்ற 300,000 பேரும் எதிர்நோக்கும் பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காணுமாறு அவர்கள் நஜிப் அப்துல் ரசாக் நிர்வாகத்தைக் கேட்டுக்…
மாணவர்களை குண்டர்கள் தாக்குவதைப் பார்த்துக் கொண்டிருந்ததாகக் கூறப்படுவதை போலீஸ் மறுக்கிறது
மெர்தேக்கா சதுக்கத்தில் இன்று அதிகாலையில் மாணவ எதிர்ப்பாளர்களைக் குண்டர்கள் தாக்கிய போது போலீஸ்காரர்கள் நேரத்தை கடத்தியதாக கூறப்படுவதை கோலாலம்பூர் போலீஸ் படைத் தலைவர் முகமட் சாலே மறுத்துள்ளார். அதிகாலை மணி 2.40 வாக்கில் கலவரம் மூண்ட போது சாதாரண உடையில் இரண்டு போலீஸ்காரர்கள் அங்கு இருந்ததாக அவர் சொன்னார்.…
ஹிண்ட்ராப்: பக்காத்தான் 798 இடங்களுக்கு குறி வைக்கிறது; ஆனால் எங்களுக்கு…
அடுத்த பொதுத் தேர்தலுக்கான இட ஒதுக்கீடுகள் மீதான பேச்சுக்களில் ஹிண்டராப் என்ற இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்த்துக் கொள்ள பக்காத்தான் ராக்யாட் மறுத்துள்ளது மீது அந்த அமைப்பு ஏமாற்றம் தெரிவித்துள்ளது. 13வது பொதுத் தேர்தலில் அது மொத்தம் 798 இடங்களில் போட்டியிட எண்ணியுள்ள போதிலும் அந்த முத்தரப்பு…


