பெள (Bau) மஜிஸ்ட்ரேட் நீதிமன்றம், திரெட்ஸ் (Threads) செயலியில் தனிநபர் விவரங்களை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட 20 வயது இளைஞர் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, அவருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் தன்னுடைய ஒப்புதல் இன்றி, தன்னுடைய புகைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட விவரங்களையும், அத்துடன் கடன்கள்…
ஜைட் கோத்தா பாருவில் போட்டியிடுவது உறுதி
பார்டி கெசெஜாத்ராஆன் இன்சான் நெகாரா(கித்தா) தலைவர் ஜைட் இப்ராகிம், 13-வது பொதுத் தேர்தலில் கோத்தா பாரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடப்போவதை உறுதிப்படுத்தியுள்ளார். வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டியிடவில்லை என்றும் தகுதி இருப்பதால் போட்டியிடுவதாகவும் ஜைட் வலியுறுத்தினார். “என் அரசியல் போராட்டத்தைச் சரியாக புரிந்துகொள்ளாததால் அப்படிச் சொல்லியிருக்கிறார்கள். தகுதி இருப்பதாலும் வாய்ப்பு…
பொதுத் தேர்தல் எப்போது? ஆருடங்கள் வலுக்கின்றன
இப்போது மலேசியர்கள் எங்கு கூடினாலும் அங்கு13வது பொதுத் தேர்தல் தேதி பற்றி விவாதிப்பது வழக்கமாகி விட்டது. பொதுத் தேர்தலுக்கான தேதியை முடிவு செய்யும் உரிமை பிரதமருக்கு மட்டுமே உண்டு.அதை முடிவு செய்ததும் அவர் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பேரரசருக்கு ஆலோசனை கூறுவார்.நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதும் தேர்தல் ஆணையம்(இசி) வேட்புமனு தாக்கல் செய்யும்…
பாஸ் யூதர்களுடன் ஒத்துழைக்கும், யூத நாட்டின் ஆதரவாளர்களுடன் ஒத்துழைக்காது
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், யூதர்களுடன் ஒத்துழைப்பதை, அதுவும் குறிப்பாக வணிகத்தில், கட்சி அனுமதிக்கிறது என்றும் ஆனால் யூத நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் இயக்கமான சயோனிசத்தை அது நிராகரிக்கிறது என்றும் கூறியுள்ளார். யூதர்களுடன் ஒத்துழைக்க இடமளிக்கப்படுகிறது ஏனென்றால் முஸ்லிம்-அல்லாதாருடன் வணிகம் செய்வது எப்போதுமே அனுமதிக்கப்பட்டு வந்திருக்கிறது என்றாரவர்.…
‘எம்ஏஎஸ் குறித்த நஜிப் முடிவுகள் அவருடைய சீர்திருத்தங்கள் மீது ஐயத்தை…
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்,எம்ஏஎஸ்-ஸும் ஏர் ஏசியாவும் பங்குகளைப் பரிவர்த்தனை செய்து கொள்வதற்கு உணர்வுகளுக்கு அடிமையாகி உடனடியாக எடுத்த முடிவும் அது இப்போது நேர்மாற்றம் காணும் எனத் தோன்றுவதும் உருப்படியான சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கு அவருக்கு உள்ள ஆற்றல் மீது நம்பிக்கையைத் தரவில்லை என டிஏபி கூறுகிறது. கடந்த…
பக்காத்தான், மகளிரை அவமதிப்பதாக மசீச கூறுகிறது
கடந்த வியாழக்கிழமையன்று நிகழ்ந்த கருத்தரங்கு ஒன்றில் பக்காத்தான் ராக்யாட் ஆதரவாளர்கள் பினாங்கு மசீச மகளிர் தலைவி தான் செங் லியாங்-கை வாய்மொழியாக புண்படுத்தியதாக கூறி மசீச பெலியாவானிஸ் தலைவி தீ ஹுய் லிங் அந்த எதிர்த்தரப்புக் கூட்டணியைச் சாடியிருக்கிறார். அனைத்துலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டதற்கு சில நாட்கள் கழித்து…
பக்காத்தானை ஆதரித்து உங்கள் எதிர்காலத்தை இழக்க வேண்டாம்: நஜிப்
நாடு மற்றும் மக்களுடைய வளப்பத்தை தான் உறுதி செய்ய முடியும் என்பதை அரசாங்கம் இதுகாறும் நிரூபித்துள்ளதால் எதிர்க்கட்சிகள் தொடுக்கும் குற்றச்சாட்டுக்கள், கொடுக்கும் வாக்குறுதிகள் ஆகியவற்றுக்குச் செவி சாய்த்து எதிர்காலத்தை இழக்க வேண்டாம் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மக்களுக்கு நினைவுபடுத்தியுள்ளார். நாட்டை திறமையாக நிர்வாகம் செய்யும் ஆற்றலை…
ஷாரிஸாட் உறவினர் ஒருவர் சிங்கப்பூரில் முதலீட்டு நிறுவனம் ஒன்றை நடத்துகிறார்
மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் ஷாரிஸாட் அப்துல் ஜலில் குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட என்எப்சி என்னும் தேசிய விலங்குக் கூட நிறுவன ஊழல் சிங்கப்பூர் ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. உணவு விடுதிகள், உணவுப் பொருள், எரிபொருள் வாணிகம், முதலீடுகள், பேரங்காடிகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பல தொழில்களை ஷாரிஸாட் குடும்ப…


