மின்னணு சிகரெட் திரவங்களில் கலக்கப்படுவது கண்டறியப்பட்டுள்ள, சந்தையில் புதிதாக உருவெடுத்துள்ள "பியூ பியூ" (Piu Piu) என்ற புதிய வகை செயற்கை போதைப்பொருள், நாட்டில் மின்-சிகரெட்டுகளை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதை நிரூபிக்கிறது. ஃபெண்டானில் மற்றும் மனோவியல் இரசாயனங்களின் (psychoactive chemicals) கலவையான இந்த போதைப்பொருள், கடுமையான…
சலாவுடின்: அனைத்து மலேசியர்களுக்கும் இங்கு வாழ உரிமை உண்டு.
அனைத்து மலேசியர்களும் இந்த நாட்டில் வாழ உரிமை உண்டு என்று அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயூப்(Salahuddin Ayub) கூறினார். லெஸ்பியன், ஓரினச்சேர்க்கையாளர், இருபால் மற்றும் திருநங்கை (LGBT) சமூகத்தை "மனிதர் அல்ல" மற்றும் "விலங்கு வரம்புகளுக்கு அப்பாற்பட்டது" என்று Pengkalan Chepa நாடாளுமன்ற உறுப்பினர் அஹ்மத் மர்சுக்…
கம்போடியா சிறையில் வாடும் மகனை கொண்டுவர அரசாங்கத்தின் உதவியை நாடும்…
“ஹேமகவின் போதைப்பொருள் கடத்தல் கும்பலால் புனோம் பென்னில் விடுமுறைக்குச் செல்வதாகக் கூறி ஏமாற்றப்பட்டார்.” 2016 ஆம் நடந்த அந்த நிகழ்வில் தனது மகன் ஹேமகவின் ஒரு ஹோட்டல் அறையில் தங்கி இருந்த போது கைதானார் என்று கூறுகிறார். எம் கார்த்திகேசு. போதைப்பொருள் கடத்தல் குற்றத்திற்காக கம்போடியாவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள…
‘பள்ளியின் தொடக்கத்தை ஜனவரிக்கு மாற்றக் கால அவகாசம் தேவை’
கோவிட் -19 தொற்றுநோய்க்கு முன்பு இருந்ததைப் போலவே எதிர்காலத்தில் ஜனவரியில் பள்ளி அமர்வைத் தொடங்கும் திட்டம் கல்வி அமைச்சகத்திற்கு இல்லை என்று கல்வி இயக்குநர் ஜெனரல் பருதீன் கசாலி(Pkharuddin Ghazali) கூறினார். அமைச்சகம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய பரிசீலனைகளில் ஒன்று கல்விச் சட்டம் 1996 உடன் தொடர்புடையது…
2023/2024 புதிய கல்வியாண்டின் முதல் வாரத்தில் பாடங்கள் இல்லை
மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கும் 2023/2024 புதிய கல்வியாண்டின் முதல் வாரத்தில் பாடங்கள் எதுவும் இருக்காது என்று கல்வி அமைச்சின் இயக்குநர் ஜெனரல் பருதீன் கசாலி(Pkharuddin Ghazali) தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, முதல் வாரம் உடல், உணர்ச்சி, ஆன்மீக, சமூக மற்றும் அறிவுசார் மதிப்புகளை…
கெடா சட்டசபையில் கட்சி தாவல் மசோதா நிறைவேறியது
கெடா சட்டமன்றம் இன்று தனது கூட்டத்தில் கட்சி தாவுவதைத் தடுக்கும் மாநில அரசியலமைப்பு திருத்த மசோதாவை நிறைவேற்றியுள்ளது. மந்திரி பெசார் முகமட் சனுசி முகமட் நோர்(Muhammad Sanusi Md Nor) கெடா மாநில அரசியலமைப்பு (திருத்தம்) சட்டம் 2023 ஐ தாக்கல் செய்தார், பின்னர் மாநில சபாநாயகர் ஜுஹாரி…
உலகளாவிய நிச்சயமற்ற தன்மை இருந்தபோதிலும் பொருளாதார சரிவு இல்லை –…
நாடு உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மையை எதிர்கொண்டாலும், மலேசியா இந்த ஆண்டு பொருளாதார கொந்தளிப்பை சந்திக்காது என்று நிதி அமைச்சு வலியுறுத்தியது. துணை நிதி அமைச்சர் II ஸ்டீவன் சிம் கூறுகையில், ஒரு நாடு தொடர்ந்து இரண்டு காலாண்டுகளில் பொருளாதார சுருக்கத்தை அனுபவிக்கும்போது பொருளாதார மந்தநிலையின் தொழில்நுட்ப வரையறையில்…
2023/2024 புதிய கல்வியாண்டின் முதல் வாரத்தில் பாடங்கள் இல்லை
மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தொடங்கும் 2023/2024 புதிய கல்வியாண்டின் முதல் வாரத்தில் பாடங்கள் எதுவும் இருக்காது என்று கல்வி அமைச்சின் இயக்குநர் ஜெனரல் பருதீன் கசாலி(Pkharuddin Ghazali) தெரிவித்துள்ளார். அதற்குப் பதிலாக, முதல் வாரம் உடல், உணர்ச்சி, ஆன்மீக, சமூக மற்றும் அறிவுசார் மதிப்புகளை…
ஆடம்பரப் பொருட்கள் வரியால் சுற்றுலாத் துறை பாதிக்கப்படாது – துணை…
ஆடம்பரப் பொருட்கள் வரி நாட்டின் சுற்றுலாத் துறையைப் பாதிக்காது என்று துணை நிதி அமைச்சர் ஸ்டீவன் சிம் சீக்கியோங் தெரிவித்துள்ளார். மலேசியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் ஆடம்பரப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவதில்லை; அதற்குப் பதிலாக, அவர்கள் சுவாரஸ்யமான சுற்றுலாத் தலங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய தளங்களைப் பார்வையிடவும்…
சுகாதாரப் பணியாளர்களுக்கு முழு நேர ஊதியம் வழங்கப்படவில்லை என்பதை MOH…
அரசு கிளினிக்குகளில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுக்கு நீண்ட நேரம் வேலை செய்ததற்காக முழுமையாக ஊதியம் வழங்கப்படவில்லை என்ற கூற்றுக்களை சுகாதார அமைச்சகம் மறுஆய்வு செய்யும். அதன் அமைச்சர் டாக்டர் சாலிஹா முஸ்தபா(Dr Zaliha Mustafa) இன்று கோலாலம்பூரில் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுச் சேவைத் துறை இந்த விவகாரத்தைக் கையாள்கிறது.…
சிவில் சமூகத்தை அச்சுறுத்துவதை நிறுத்துங்கள் – பெண்கள் பேரணி விசாரணைகுறித்து…
சிவில் சமூகத்தை "அச்சுறுத்தல்" என்று வர்ணித்து மார்ச் 2023 இல் ஈடுபட்ட பெண்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு சுவாராம் காவல்துறையை வலியுறுத்தியது. மனித உரிமைக் குழுவின் செயல் இயக்குநர் சிவன் துரைசாமி பேசுகையில், பேச்சு சுதந்திரத்தையும், ஒன்றுகூடும் சுதந்திரத்தையும் அரசு மதிக்க வேண்டும். "அமைதியான ஒன்றுகூடல் சட்டம்…
பெரும் பணக்காரர்களுக்கு வரி விதிப்பதில் எந்தச் சமரசமும் இல்லை –…
பெரும் செல்வந்தர்கள் தங்கள் வரிகளைச் செலுத்துவதை உறுதி செய்வதில் எந்தச் சமரசமும் இருக்காது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். மூலதன ஆதாய வரி மற்றும் ஆடம்பர பொருட்கள் வரியை அறிமுகப்படுத்தியதைத் தவிர, வரி செலுத்துவதில் கசிவு ஏற்படுவதைத் தவிர்க்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அன்வார்…
‘எதிர்க்கட்சி மீதான விசாரணையில் எனது தலையீடா?’ அன்வார் மறுக்கிறார்
தற்போதைய நிர்வாகம் அடக்குமுறை வழி தேர்ந்தெடுக்கப்பட்ட வழக்குகளை நடைமுறைப்படுத்துகிறது என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளை நிரூபிக்க ஏதேனும் ஆதாரம் உள்ளதா என்று , பிரதமர் அன்வார் இப்ராகிம் கேட்டார். "நான் விசாரணைகள் மற்றும் நீதிமன்ற நடைமுறைகளில் அடக்குமுறை மற்றும் குறுக்கீடு செய்கிறேன் என்ற வகையில் கருத்துரைக்க குர்ஆனைப் பயன்படுத்தாதீர்கள்.” "நான்…
அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்பட்ட கஞ்சா சாறுடன் கூடிய பற்பசையை போலீசார் கைப்பற்றினர்
கடந்த வெள்ளிக்கிழமை புத்ராஜெயாவுக்கு அருகில் உள்ள புலாவ் மெராண்டியில்(Pulau Meranti) உள்ள விரைவுத் தூதுப் பணி(courier) மையத்தில் இரண்டு அரசியல்வாதிகளுக்கு அனுப்பப்பட்ட கஞ்சா இலை சாறு நிரப்பப்பட்ட டூத் பேஸ்ட் குழாய் இருப்பதாக நம்பப்படும் ஒரு பார்சலை செபாங் போலீசார் பறிமுதல் செய்தனர். அரசாங்க அலுவலகத்தில் ஒரு அதிகாரி…
முன்னாள் அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் –…
1980கள் மற்றும் 1990களில் தனியார்மயமாக்கப்பட்ட அரசு நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களின் ஓய்வூதிய விகிதத்தை மறுபரிசீலனை செய்யுமாறு ஒரு பாஸ் எம்.பி, அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். டெலிகாம் மலேசியா பெர்ஹாட், போஸ் மலேசியா, தெனாகா நேஷனல் மற்றும் கெரடாபி தனா மெலாயு பெர்ஹாட் போன்ற அரசாங்கத்துடன் இணைக்கப்பட்ட நிறுவனங்களின் முன்னாள் ஊழியர்களை…
பொது நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் ஊழலை அதிகரிக்கும் – பெர்சே
தேர்தல் சீர்திருத்தக் குழுவான பெர்சே, அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு சமீபத்திய அரசியல் நியமனங்கள் தொடர்பாக பிரதமர் அன்வார் இப்ராஹிமையும் அரசாங்கத்தையும் சாடியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களாக பிகேஆர் தலைவர் சீர்திருத்தங்களை மீறி ஜி.எல்.சி நியமனகளுக்கு அரசியல்வாதிகளை நியமிக்கும் நடைமுறையை அன்வாரின் அரசாங்கம் தொடர்வதாக பெர்சே தலைவர் தாமஸ் ஃபேன்…
DBKL : புகைபிடிக்கும் குற்றங்களுக்காக 1,500 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை…
கோலாலம்பூர் நகர மன்றம் (DBKL) ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள்மூலம் பொது இடங்களில் புகைபிடித்தல் தொடர்பான குற்றங்களுக்காக 1,500 க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை வழங்கியது. பொதுப் பூங்காக்கள், உணவகங்கள், அரசுக் கட்டிடங்கள் மற்றும் மூடப்பட்ட நடைபாதைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட பகுதிகள் என்று…
முகிடினுக்கு எதிராகப் பிரதமரின் உதவியாளர் புகார்
பிரதமர் அன்வார் இப்ராஹிமின் உதவியாளர் ஒருவர், பெர்சத்து தலைவர் முகிடின்யாசினுக்கு எதிராகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அரசியல் துன்புறுத்தல்களை மேற்கொள்ள அமலாக்க அமைப்புகளை அரசாங்கம் தவறாகப் பயன்படுத்தியதன் விளைவாகத் தனது ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ளன என்று முகிடின் கூறியதைப் பற்றியது இது. நிதி அமைச்சில் அன்வாரின் அரசியல் செயலாளரான…
‘முகிடின் ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்’ – லிம் குவான் எங்
பக்காத்தான் ஹராப்பான் நிர்வாகத்தின்போது அல்புகாரி அறக்கட்டளை அதன் வரி விலக்கு அந்தஸ்தை இழந்ததற்கு பெர்சத்து தலைவர் முகிடின்யாசினின் வாதத்தை டிஏபி தலைவர் லிம் குவான் எங்மறுத்துள்ளார். உள்நாட்டு வருவாய் வாரியம் (Inland Revenue Board) நிதி அமைச்சின் அதிகார வரம்பின் கீழ் இருப்பதால், லிம் நிதி இலாகாவை வகித்தபோது…
MACC ஆதாரம்: மராங் வாக்காளர்களுக்கு லஞ்சம் கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்குப்…
கடந்த பொதுத் தேர்தலின்போது, திரங்கானுவின் மராங்கில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாக வீடியோவில் பிடிபட்ட பாஸ் உறுப்பினர் என்று கூறப்படுபவருக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்க MACCயிடம் போதுமான ஆதாரங்கள் உள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பாகச் சாட்சிகளிடம் விசாரணை நடத்தி முடித்துள்ள விசாரணை அதிகாரிகள், விரைவில் ஊழல் குற்றச்சாட்டுகளை அரசு வழக்கறிஞர்களிடம்…
ஓஎஸ்ஏ (OSA) கீழ் எதிர்க் கட்சி தலைவர் கைது செய்யப்பட…
எதிர்க்கட்சித் தலைவர் ஹம்சா ஜைனுதீன், உள்துறை அமைச்சராக இருந்த காலத்திலிருந்து ஏதேனும் முக்கியமான ஆவணங்களை வைத்திருந்தால், அவர் சட்டத்தை மீறியிருக்கலாம் என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார். பாசிர் கூடாங் எம்.பி. ஹசன் கரீம் (மேலே), ஒரு வழக்கறிஞருமான அவர், ஹம்சா அமைச்சராக இருந்த காலத்தில் இருந்தே…
ஜாஹிட்டின் தலைமையில் அம்னோ அஸ்தமனமாகும் – முகைதின்
நாட்டின் முன்னணி மலாய் அரசியல் சக்தியாக பெர்சத்துவின் எழுச்சியைப் பற்றிக் கூறிய அந்த கட்சியின் தலைவர் முகைதின் யாசின், அதன் தற்போதைய தலைமையின் கீழ் "அம்னோவின் அஸ்தமனமாகும்’ என்று கணித்துள்ளார். இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒன்றாக இணத்த பெர்சத்துவின் அரசியல் ஆதிக்கம் ஒரு புதிய அரசியல் பாதையை அமைத்துள்ளது. இன்று…
முகைதினை விசாரணை செய்யும் அதிகாரிகள், அவரால் நியமனம் செய்யப்பட்டவர்கள்
தற்போதைய எம்ஏசிசி தலைவர் அசாம்ம் பாக்கி மற்றும் அட்டர்னி ஜெனரல் இட்ருஸ் ஹருன் இருவரும் முகைதின் யாசின் நிர்வாகத்தின் கீழ் தங்கள் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர், என்பதை பாசிர் குடாங் எம்பி ஹசன் கரீம் நினைவுபடுத்தினார். எனவே, சமீபத்தில் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட முகைதினுக்கு எதிராக இரண்டு ஏஜென்சிகளின் நடவடிக்கை…
MB: தேங்கியுள்ள வெள்ளநீரை வெளியேற்ற ஜொகூர் நீர் பம்புகளை நிறுவுகிறது
ஜொகூர் அரசாங்கம் பத்து பஹாட் மாவட்டத்தில் தேங்கிய வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் முழுவதும் நீர் பம்புகளை நிறுவத் தொடங்கியுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து கூடுதல் நீர் பம்புகளை நாடுமாறு மாநில வடிகால் மற்றும் நீர்ப்பாசனத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று மந்திரி பெசார் ஒன் ஹாபிஸ் காஸி கூறினார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான…























