தாய் இராணுவ ஜெனரல்கள்: சின் பெங் நேர்மை மற்றும் மனத்துணிவு…

மலேசிய கம்யூனிஸ்ட் கட்சியில் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதிச் சடங்கு இன்று (செப்டெம்பர் 23 )  பேங்கோக்கில் உள்ள ஒரு புத்த கோயிலில் நடந்து முடிந்தது. அந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட தாய்லாந்து இராணுவத்தின் முன்னாள் ஜெனரல்கள் கிட்டி ராத்தாசாயா, அகானிட் முவான்சவாட் மற்றும்   பிஸாம் வாட்டானா  வோங்கிரி, "சின் பெங்,…

சின் பெங் இறுதிச் சடங்கில் தாய்லாந்து முன்னாள் பிரதமர் கலந்து…

இன்று காலை மணி 10.00 அளவில் துயரார்ந்த சூழலில் தொடங்கிய மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைச் செயலாளர் சின் பெங்கின் இறுதி சடங்கில் கலந்து கொள்ள வந்த தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் சவாலிட் யோங்ஜாய்யுத்தின் வருகை சிறிய மாற்றத்தை அளித்தது. தாம் இந்த இறுதிச் சடங்கில் கலந்து கொண்டது…

‘சின் பெங்கின் அஸ்திக்கு மறுப்புத் தெரிவிப்பதைப் பார்த்து உலகம் சிரிக்கும்’

சின் பெங்கின் அஸ்தி நாட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு அனுமதியளிக்க அரசாங்கம் தொடர்ந்து மறுத்து வந்தால் உலகின் கேலிக்கு  ஆளாவோம் என முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அப் போலீஸ், ரஹிம் முகம்மட் நூர் எச்சரித்துள்ளார். 1980-களில், போலீஸ் சிறப்புப் பிரிவுத் தலைவராக இருந்த ரஹிம், அப்போது கம்முனிஸ்டுகளுடன் நடத்தப்பட்டுவந்த அமைதிப் பேச்சுகளுக்குத்…

சின் பெங்: நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டாரா அல்லது வாய்ப்பு…

  -ஜீவி காத்தையா, செம்பருத்தி .கோம் தடை செய்யப்பட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் நாடு திரும்பும் வாய்ப்பை நழுவவிட்டு விட்டார்.என்று மலேசிய போலீஸ் படையின் முன்னாள் தலைவர் ஹனிப் ஒமார் நேற்று கூறியதாக தமிழ் நேசன் செய்தி கூறுகிறது. சின் பெங்…

அசிஸ் பாரி: சின் பெங்கிற்கு அளித்த வாக்குப்படி நடந்து கொள்ளுங்கள்

அளித்த வாக்குறுதிகளை மதியுங்கள். கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சின் பெங்கின் மரணத்தை தங்களுடைய அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்த முயற்சிக்க வேண்டாம் என்று அரசமைப்புச் சட்ட நிபுணர் இன்று அம்னோ-பாரிசான் அரசாங்கத்திற்கு அறிவுரை வழங்கினார். தமது சுடலை நீறை மலேசியாவில் அடக்கம் செய்ய வேண்டும் என்ற சின் பெங்கின் இறுதி…

சின் பெங்: வரலாற்று வீரர் வரலாற்று நாளான இன்று விடை…

ஜீவி.காத்தையா, செம்பருத்தி.காம். பிடிக்கிறதோ, இல்லையோ, அவருடைய பெயரைக் குறிப்பிடாமல் மலேசிய நாட்டின் வரலாறு எழுதப்பட முடியாது என்ற அளவிற்கு நாட்டை கைப்பற்றிய ஜப்பானியர்களையும், நாட்டை ஆண்டு வந்த பிரிட்டீஷ் காலனித்துவவாதிகளையும் எதிர்த்துப் போராடி நாட்டின் வரலாற்றோடு இரண்டறக் கலந்து விட்ட மலாயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர்…

Ex-police chief backs Chin Peng’s right to return

-S.Pathmawathy, November 30, 2009. Exclusive Communist Party of Malaya (CPM) leader Chin Peng, 85, has a right to return to Malaysia at least on a social visit, said former inspector-general of police Abdul Rahim Noor.This,…

முன்னாள்-சிபிஎம் தலைவர் சின் பெங் காலமானார்

மலேயா கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைமைச் செயலாளர் சின் பெங் இன்று தாய்லாந்து, பேங்கோக் மருத்துவமலையில் காலமானார். பேங்கோக் போஸ்ட் நாளிதழின் தகவல்படி அவர் காலை மணி 6.20 அளவில் இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. ஓங் பூன் ஹுவா என்ற இயற்பெயர் கொண்ட சின் பெங் 1924 ஆம்…