பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
‘மறைவாக உள்ள கடன்கள்’ மலேசியாவை விளிம்புக்குக் கொண்டு சென்றுள்ளன
கூட்டரசுக் கடன்கள் ஆவணங்கள் ரீதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 55 விழுக்காட்டை நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில் 2011ம் ஆண்டு டிசம்பர் வரையிலான 'உண்மையான கடன்" 573 பில்லியன் ரிங்கிட் ஆகும். அது மொத்த உள் நாட்டு உற்பத்தியில் 67 விழுக்காடு ஆகும். அந்த விவரங்கள் மூத்த வழக்குரைஞரான டோமி…
மகளிர் அமைப்புக்கள்: சுவாராமை மருட்டுவதை நிறுத்துங்கள்
ஆண் பெண் சம நிலைக்குப் போராடும் JAG என்ற கூட்டு நடவடிக்கைக் குழு, மனித உரிமைகளுக்குப் போராடும் அரசு சாரா அமைப்பான சுவாராமை அரசாங்கம் 'தேர்வு செய்து அச்சுறுத்துவதை' சாடியுள்ளது. சுவாராமின் தகுதி மீதும் அதன் நிதி வளங்கள் மீதும் அண்மைய காலமாக தீவிரமான விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.…
ஐநா பேராளர்: பேரணிகள் அமைதியாக நிகழ்வதை உறுதி செய்வது அரசாங்கத்தின்…
ஆர்ப்பாட்டங்களின் போது ஏற்படும் சேதங்களுக்கு ஆர்ப்பாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றவர்களை நேரடியாகப் பொறுப்பேற்க வேண்டும் என கூறப்பட்டுள்ள சில நாடுகளில் மலேசியாவும் ஒன்று என அமைதியாக ஒன்று கூடுவதற்கான ஐநா சிறப்பு அனுசரணையாளர் மைனா கியாய் வருத்தமுடன் தெரிவித்துள்ளார். "இது முழுக்க முழுக்க மனித உரிமைகள் தரத்துக்கு எதிரானது ஆகும்.…
சுஹாக்காம்: புதிய மசோதாக்களை வரையும் போது எங்களுடன் கலந்தாய்வு செய்வதில்லை
அமைதியாக ஒன்று கூடும் மசோதா தொடர்பில் சுஹாக்காம் எனப்படும் மலேசிய மனித உரிமை ஆணையத்துடன் முழுமையாக கலந்தாய்வு செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு அந்த மசோதாவை சுஹாக்காம் குறை கூறியதைத் தொடர்ந்து அரசாங்கம் புதிய மசோதாக்களை வரையும் போது அதனுடன் ஆலோசனை நடத்துவதில்லை. இவ்வாறு சுஹாக்காம் ஆணையர்களில் ஒருவரான ஷானி…
Gov’t also receives foreign funding, says Suaram
Deflecting the government's accusation that it receives foreign funding, human rights group Suaram points to the government receiving foreign funds as well, but in greater sums."Is it a big secret that Malaysian NGOs have been…
பெர்சே வழக்கு: தலையிடுவதற்கு கவிஞர் பாக் சாமாட் முயலுவதை அரசாங்கம்…
பெர்சே 2.0 வழிகாட்டல் குழுவின் 9 உறுப்பினர்களுக்கு எதிராக அரசாங்கம் தொடுத்துள்ள வழக்கில் தலையிடுவதற்கு அதன் இணைத் தலைவர் ஏ சாமாச் சைட்-டும் இதர ஐந்து குழு உறுப்பினர்களும் சமர்பித்துள்ள விண்ணப்பத்துக்கு அரசாங்கம் ஆட்சேபம் தெரிவிக்கும். அந்த விண்ணப்பம் தொடர்பாக அரசாங்கமும் ஆறு விண்ணப்பதாரர்கலும் செப்டம்பர் 18ம் தேதி…
லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்
செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார். “(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள…
அரசு பெர்சேயைத் தீயதாகக் காண்பிக்க முயல வேண்டாம்
பெர்சே ஒரு சட்டவிரோத அமைப்பல்ல என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பதால் அதைத் தீயதாக உருவகித்துக் காட்டுவதை அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பாஸ் தலைமைச் செயலாளர் முஸ்தபா அலி வலியுறுத்தியுள்ளார். “சட்ட அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.பிஎன் குற்றச்சாட்டுகளால் பெர்சே பற்றி நிலவிய தப்பெண்ணங்களையெல்லாம் மூட்டை கட்டி வைக்க வேண்டும்”, என்று பாஸ்…
கலந்துரையாடலை அரசாங்கம் புறக்கணித்தது; ஜாலான் சுல்தான் நில உரிமையாளர்கள் குமுறுகின்றனர்
ஆறு அரசாங்க அமைப்புக்கள் கோலாலம்பூரில் ஜாலான் சுல்தானில் எம்ஆர்டி திட்டத்தினால் பாதிக்கப்பட்டுள்ள நில உரிமையாளர்களுடனான கலந்துரையாடல் கூட்டத்தைப் புறக்கணித்துள்ளன. டிபிகேஎல் என்ற கோலாலம்பூர் மாநகராட்சி மன்றம், சுற்றுப்பயண அமைச்சு, தகவல் தொடர்பு பண்பாட்டு அமைச்சு , போக்குவரத்து அமைச்சு, பிரதமர் துறை, ஸ்பாட் என்ற நிலப் பொதுப் போக்குவரத்து…
அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் முன்னர் ஹனீப் குழு ‘உண்மையைக் கண்டு…
ஏப்ரல் 28ம் தேதி நிகழ்ந்த தேர்தல் சீர்திருத்தங்களுக்குப் போராடும் பெர்சே 3.0 பேரணியின் போது உண்மையில் என்ன நடந்தது என்பதை 'ஹனீப் ஒமார் தலைமையிலான சுயேச்சைக் குழு' ஆழமாக ஆய்வு செய்வதற்காக அரசாங்கம் காத்திருக்கிறது. அதற்கு பின்னரே தவறு செய்துள்ள தரப்புக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். "அந்த சுயேச்சைக்…
பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது
ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில்…