500 = -1,000,000,000 x 2 ?

கட்டுரைத் தலைப்பின் கணக்கியலில் குற்றம் இல்லை. நாட்டில் இப்பொழுது நடை பெற்றுக் கொண்டிருக்கும் நிகழ்வுகளை வைத்துப் பார்த்தால் அதன் தீர்வு இப்படிதான் இருக்கும் என்று உறுதியாகச் சொல்வேன். ஒரு குடும்பத்தின் மொத்த மாத வருமானம் ரி.ம. 3,000.00-க்கும் குறைவாகப் பெறுபவர்களுக்காக திடீர்ரென்று ஏற்படுத்தப்பட்ட உதவித் தொகைதான் ரி.ம. 500.00,…

சலுகையா அல்லது உரிமையா?

கடந்த 14.02.2012-ல் 100 பேருக்கு குடியுரிமை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் வழக்கம் போலவே பிரதமருக்கு பாராட்டுகள் பலரிடமிருந்ந்து பலவிதத்தில். இந்திய சமுதாயத்திற்கு குடியுரிமைக் கிடைக்க நான் / நாங்கள் தான் காரணம் என்று இப்பொழுதே பத்திரிக்கைகளில் தனி துதிபாடும் அறிக்கைகள்போல் கூடிய விரைவில் அரை அல்லது முழுப் பக்கத்துடன்…

நாடோடிகளாகி.. அகதிகளாகி… எதிர்காலம் கேள்விக் குறியாகி

உள்நாட்டின் போரினால் 1976 மற்றும் 1977 களில் அகதிகளாக வந்த வியட்னாமியர்களுக்கு, மறு குடியேற்றம் நிச்சயிக்கப்படும் வரை எல்லா வசதிகளையும் செய்துக் கொடுத்தோம். காரணம் அமெரிக்காவின் ஆதிக்கம் இருந்தது. அதன் பிறகு, வந்த போஸ்னியா, பாலஸ்தீன், மியன்மார் மக்களுக்கும், வெளிநாட்டினர் மெச்சும்படி எல்லாவசதிகளோடு பலருக்கு நிறந்தர வசிப்பிடத் தகுதி…

அமலாக்க பிரிவுக்கு ஒரு வெளிப்படையான சவால்!

வட்டி முதலைகளைப் பற்றி புகார்கள் ஆயிரக் கணக்கில் செய்தாயிற்று. கடன் வாங்குபவர்களுக்கு இவர்கள் கொடுக்கும் தொல்லைகள் எண்ணில் அடங்கா. இந்த முதலைகள் ஆரம்பத்தில் தெரிந்தவர்களிடம் வாய் வழி விளம்பரம் செய்தார்கள். அடுத்தது அறிமுக அட்டையைப் (business card) பயன்படுத்தினார்கள். பின்பு சின்ன அளவில் துண்டு விளம்பரம் விநியோகித்தனர். பிறகு…

அனுமதியின்றி அடுத்த நாட்டிற்குள் நுழைந்தால்….?

[கா. கலைமணி - [email protected]] 1979-லிருந்து 1983 வரை சபா மாநிலத்தில் உள்ள தெனோம் என்ற இடத்தில் நீர் வழி எடுக்கும் மின்சார திட்டத்தில் Read More

மறைக்கப்படும் சுதந்திர வீரர்களின் வரலாறுகள்

[கா. கலைமணி - [email protected]] மலேசியாவில் மலாய்க் காரர்கள் அல்லாதோரின் கலை, கலாச்சாரம், மற்றும் சுதந்திரத்திற்கானப் போராட்ட Read More