‘கழிவை மறுபதனீடு செய்ய முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை…

குவாந்தான் கெபெங்கில் உள்ள தனது அரிய மண் தொழில் கூடத்திருந்து வெளியாகும் கழிவை அணுக்கதிரியக்கம் இல்லாத பொருளாக மறு பதனீடு செய்யப்பட முடியும் என லைனாஸ் சொல்வதை சோதனை செய்து பார்க்க வேண்டும் என மசீச தலைவர் சுவா சொய் லெக் கூறுகிறார். "எங்கள் நிலை ஒரே மாதிரியானது.…

சாமி மேடை உடைக்கப்பட்டது மீது சேவியர் அளித்துள்ள பதில்களை மசீச…

இந்துக் குடும்பம் ஒன்று தனது வீட்டு வளாகத்துக்குள் அமைத்திருந்த சாமி மேடையை உடைத்த செப்பாங் நகராட்சி மன்ற நடவடிக்கையை தற்காக்கும் பொருட்டு சிலாங்கூர் ஆட்சி மன்ற உறுப்பினர் சேவிய ஜெயகுமார் வழங்கும் 'முரண்பாடான' பதில்களை சிலாங்கூர் மசீச பேராளர் ஒருவர் சாடியிருக்கிறார். செப்பாங் நகராட்சி மன்றத்தின் நடவடிக்கை 'தன்மூப்பானது'…

முடி திருத்துவோர் சர்ச்சை பக்காத்தானிலிருந்து டிஏபி விலக வேண்டும் என்ற…

சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய 'கௌரவத்தைக் காப்பாற்றும் பொருட்டு' பாஸ் 'திரும்பத் திரும்ப அத்துமீறல்களில்' ஈடுபடுவதால் டிஏபி பக்காத்தான் ராக்யாட்டிலிருந்து விலக வேண்டும் என மசீச கேட்டுக் கொண்டுள்ளது. "சீனர் மற்றும் முஸ்லிம் அல்லாதவருடைய கௌரவத்துக்கு பங்கம் ஏற்படும் வகையில் பாஸ் தொடர்ந்து அத்துமீறல்களிலும் ஒடுக்குமுறையிலும் ஈடுபடுவதை தடுக்கும்…

ஜெலாபாங் தொகுதியை ஹீ-யிடம் கொடுத்துள்ளதாகக் கூறப்படுவதை மசீச மறுக்கின்றது

பேராக், ஜெலாபாங் தொகுதியை அதன் நடப்பு சுயேச்சை பிரதிநிதியான ஹீ யிட் போங் ஆளும் கட்சிக் கொடியின் கீழ் போட்டியிடுவதற்கு உதவியாக அவரிடம் வழங்குவதற்கு பிஎன் இணக்கம் கண்டுள்ளதாக கூறப்படுவதை மசீச தலைவர் சுவா சொய் லெக் மறுத்துள்ளார். "பேராக் ஜெலாபாங் சட்டமன்றத் தொகுதியை விட்டுக் கொடுப்பது மீது…

லிம் குவான் எங்-கை களங்கப்படுத்த இன்னொரு முயற்சி

'லிம் குவான் எங் & சியோங் யின் பான் ரகசிய ஒலிப்பதிவு' என்னும் தலைப்பில் ஒர் ஒலிப்பதிவை மசீச ஆதரவு  Souminews இணையத் தளம் யூ டியூப்-பிலும் முக நூலிலும் வெளியிட்டதைத் தொடர்ந்து பினாங்கு முதலமைச்சர்  அலுவலகத்தில் பாதுகாப்பு குறித்த விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் அது பினாங்கு முதலமைச்சருக்கும்…

‘மசீச இஸ்லாத்தைத் தாக்கும் போது அம்னோ மௌனம் காக்கிறது’

'மே 13 கதைகள் வேலை செய்யவில்லை என்பது நமக்குத் தெரியும். அதனால் குறிப்பிட்ட சில இனங்களை அச்சுறுத்துவதற்கு அவர்கள் இப்போது சமய விவகாரங்களைப் பயன்படுத்துகின்றனர்' இஸ்லாத்தை தற்காத்த டிஏபி-யை நிக் அஜிஸ் பாராட்டுகிறார் வீரா: நான் வாசித்த வரையில் ராசா எம்பி அந்தோனி லோக், பாஸ் ஆன்மீகத் தலைவர்…

முஸ்லிம்களை அவமானப்படுத்தியதிலிருந்து மசீச-வை டாக்டர் மகாதீர் விடுவிக்கிறார்

ஹுடுட் சட்டத்துக்கு எதிராக மசீச பின்பற்றும் கடுமையான போக்கு, சீன சமூகத்தை 'அச்சுறுத்தும்' நோக்கத்தை மட்டுமே கொண்டது என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார். கோலாலம்பூரில் நிகழ்ச்சி ஒன்றுக்குப் பின்னர் நிருபர்களிடம் பேசிய அவர், மசீச  செய்தி, மலாய்க்காரர்களையோ அல்லது முஸ்லிம்களையோ நோக்கமாகக் கொண்டதல்ல எனச்…

சொய் லெக்: ஹூடுட்டைக் கொண்டுள்ள நாடுகள் பின்தங்கியுள்ளன

ஹூடுட்டைப் பின்பற்றும் 11 நாடுகளில் எட்டு நாடுகள் ஊழல்மிக்கவையாக, நிலைத்தன்மையற்றனவாக, பாதுகாப்பற்றவையாகக் கருதப்படுகின்றன என்று மசீச தலைவர் டாக்டர் சுவா சொய் லெக் கூறுகிறார். அந்ந்நாடுகளின் பெயர்களை அவர் குறிப்பிடவில்லை. “ பாஸின் ஹூடுட், குற்றச்செயல்களையும் ஊழல்களையும் குறைக்கும் என்று முஸ்லாம்-அல்லாதரிடம் சொல்லிச் சொல்லி அவர்களை நம்ப வைத்துள்ளது…

மசீச பேராளர்களின் புதிய தோற்றம்

மசீச பேராளர்கள் வெள்ளைச்சீருடையில் பேராளர் கூட்டங்களில் கலந்துகொள்வதுதான் மரபாக இருந்து வந்தது. அம்மரபில்  ஒரு மாற்றம்.  இன்று 59-வது ஆண்டுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பேராளர்கள் பிஎன் நிறமான நீலநிறத்தில் டி-சட்டை அணிந்திருந்தார்கள். இப்புதிய டி-சட்டைகளின் இடப்புற கையில் 1மலேசியா சின்னம் இருக்கிறது.  வலக்கையில் “பிஎன்னைத் தேர்ந்தெடுங்கள்’ என்று எழுதப்பட்டிருக்கிறது. சட்டையின் பின்புறத்தில்,…