பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
இங் யென் யென்: தோல்வி கண்ட “கார் பார்க்” திட்டத்துக்கு…
பினாங்கு கொடி மலையின் அடிவாரத்தில் 5 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்பட்ட பல அடுக்கு கார் நிறுத்துமிடத் திட்டம் தோல்வி கண்டதற்கு பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் பொறுப்பேற்க வேண்டும் என சுற்றுலா அமைச்சர் டாக்டர் இங் யென் யென் கூறுகிறார். தமது ஏமாற்றத்தைத் தெரிவித்த இங்,…
“பினாங்கு சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்களுக்கு பண உதவி”
பினாங்கில் உள்ள சைக்கிள் ரிக்சா ஒட்டுநர்கள் தொடக்கத்தில் மாதம் ஒன்றுக்கு 60 ரிங்கிட் நிதி உதவி கோரினார்கள். ஆனால் இப்போது அவர்களுக்கு ஒரு நிபந்தனையுடன் 100 ரிங்கிட் வழங்க மாநில அரசாங்கம் முன் வந்துள்ளது. மாநில அரசாங்கம் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை 100 ரிங்கிட் வழங்க முன்…
பக்காத்தான் இரண்டு கட்சி முறையை நிராகரிக்கிறது
பினாங்கு பக்காத்தான் ராக்யாட், அந்த மாநில மசீச தெரிவித்த இரண்டு கட்சி அரசியல் முறையை நிராகரித்துள்ளது. பாரிசான் நேசனலுக்குள் கூட ஆடுகளம் சமமாக இல்லை என அது அதற்குக் காரணம் கூறியது. இவ்வாறு பினாங்கு பக்காத்தான் தலைவர்கள் கூறியுள்ளனர். 2008ம் ஆண்டு 12வது பொதுத் தேர்தலில் வரலாறு காணாத…
பேரணியை ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல, “மாட் ரெம்பிட்டுகள்”
நேற்று பினாங்கு சட்டமன்ற வளாகம் வந்த நால்வர், திங்கள்கிழமை முதலமைச்சர் லிம் குவான் எங்குக்கு எதிராக நடைபெற்ற மோட்டார் சைக்கிள் பேரணிக்கு ஏற்பாடு செய்தது அம்னோ அல்ல என்று அறிவித்தனர். தங்களை பாஸ் மற்றும் டிஏபி உறுப்பினர்கள் என்று பிரகடனப்படுத்திக்கொண்ட அந்நால்வரையும் அம்னோவின் தெலுக் பாஹாங் சட்டமன்ற உறுப்பினர்…
பினாங்கு தகவல் சுதந்திர மசோதாவை ஏற்றுக் கொண்டுள்ளது
பினாங்கு மாநிலச் சட்டமன்றம், தகவல் சுதந்திர மசோதாவை நேற்று ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த மசோதாவுக்கு ஆதரவாக 24 வாக்குகளும் எதிர்ப்பாக 2 வாக்குகளும் செலுத்தப்பட்டன. மொத்தம் 40 உறுப்பினர்களைக் கொண்ட அந்த சட்டமன்றக் கூட்டத்தில் நேற்று 14 பேர் கலந்து கொள்ளவில்லை. நேற்று பிற்பகல் அந்த மசோதா சமர்பிக்கப்பட்டு…
பினாங்கு முதலமைச்சர் மன்னிப்பு கேட்டார்
பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜோகூரில் நிலவும் குற்ற விகிதம் குறித்துக் கருத்துரைத்து அதனை இழிவுபடுத்தியதற்காக ஜோகூர் சுல்தான் சுல்தான் இப்ராகிம் சுல்தான் இஸ்கண்டரிடம் இன்று மன்னிப்பு கேட்டார். சுல்தானிடம் கொண்டுள்ள மரியாதையின் காரணமாக, சுல்தானிடமும் அவரின் குடிகளாகிய ஜோகூர் மக்களிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக லிம் குறிப்பிட்டார்.…