பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
வர்த்தக போரை வரவேற்கவில்லை- சீனா அறிவிப்பு!
சீனாவின் நியாயமற்ற ஏற்றுமதி கொள்கைகளால் அமெரிக்காவின் நலன்கள் பாதிக்கப்படுவதாக கூறி, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கணிசமாக உயர்த்தினார். அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது. இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு…
டிரம்ப் பிரிட்டன் பயணம்: அரசி எலிசபெத்துடன் சந்திப்பு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் மெலினியா டிரம்ப் பிரிட்டன் அரசி எலிசபெத்தை சந்தித்தனர். பக்கிங்காம் அரண்மனையில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இருவருக்கும் பிரிட்டன் ராணி மதிய விருந்து அளித்தார். பிரிட்டன் பயணம் பிரிட்டனில் பயணம் மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை காலை 9 மணிக்கு…
கத்தோலிக்க திருச்சபையின் பாகுபாட்டிற்கு மன்னிப்பு கேட்டார் போப் பிரான்சிஸ்
ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட போப் பிரான்சிஸ் கத்தோலிக்க திருச்சபையின் சார்பாக ரோமா மக்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். ருமேனியாவில் பயணம் மேற்கொண்ட கடைசி நாளில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், 'வரலாற்றில் பாகுபாட்டோடும், தவறாகவும், சந்தேகத்துடன் நடத்திய தருணங்களுக்காக' மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார் போப் பிரான்சிஸ். பல நூற்றாண்டுகளாக ரோமா மக்கள்…
அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் சமூக ஊடக கணக்குகள் இனி ஆராயப்படும்
அமெரிக்க அரசின் புதிய விதிமுறைகளின்படி, அந்நாட்டிற்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிக்கும் கிட்டதட்ட அனைத்துவித விண்ணப்பதாரர்களும் இனி தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டியிருக்கும். அமெரிக்காவுக்கு பயணிக்க விசா கோரி விண்ணப்பிப்பவர்கள், தங்களது சமூக ஊடக கணக்குகள் குறித்த விவரங்களோடு, கடந்த ஐந்தாண்டுகளாக பயன்படுத்திய…
மது பழக்கத்தைக் குறைக்க உகாண்டா அரசு புதிய முயற்சி
பொது சுகாதாரத்துக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி உகாண்டா நாட்டு அதிகாரிகள் பாக்கெட் சாராயத்துக்கு தடை விதித்துள்ளனர். 45% அளவுக்கு மதுசாரம் (ஆல்கஹால்) இருக்கும் இந்த மதுபானங்கள் வருவாய் குறைவாக உள்ளவர்களால் அதிகமாக உட்கொள்ளப்பட்டு வந்தது. இந்த பாக்கெட் சாராயம் பள்ளி மாணவர்கள்கூட வாங்கி அருந்தும் சூழல் இருந்ததாக உகாண்டா…
டிரம்ப் உடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 வடகொரிய அதிகாரிகளுக்கு…
டிரம்ப் உடனான 2-வது சந்திப்பு தோல்வி அடைந்ததால் ஆத்திரம் அடைந்த வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன், இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த 5 அதிகாரிகளுக்கு மரண தண்டனை அளித்தார். வடகொரியாவின் தலைவரான கிம் ஜாங் அன் சர்ச்சைக்கு பெயர் போனவர். தனது தந்தையின் மறைவுக்கு பின் கடந்த…
அமெரிக்காவின் விர்ஜீனியா மாநில அரசு கட்டடத்தில் துப்பாக்கிச் சூடு –…
அமெரிக்க மாநிலமான விர்ஜீனியாவில் அரசு கட்டடம் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டனர்; 7 பேர் காயமடைந்தனர். துப்பாக்கிதாரி என்று சந்தேகிக்கும் நபர், விர்ஜீனியா கடற்கரை நகரத்தின் நீண்ட நாள் மற்றும் தற்போதைய ஊழியர் என போலீஸார் தெரிவித்துள்ளனர். அரசு கட்டடம் ஒன்றில் "பாரபட்சம் இன்றி"…
’விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்’
உண்மையை வெளிக்கொணருதல் என்ற பெயரில் விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் 'நீண்ட கால உளவியல் சித்திரவதைக்கு' உட்படுத்தப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் வல்லுநர் ஒருவர் தெரிவித்துள்ளார். நில்ஸ் மெல்சர் எனும் ஐநாவை சேர்ந்த வல்லுநர், அசாஞ் இந்த விசாரணைக்கு தகுதியற்றவர் என்றும், இதன் மூலம் அவரது மனித…
மலேரியா கொசுக்களை கூண்டோடு அழிக்கும் ஆராய்ச்சியில் வெற்றி
சிலந்திக்கே உரித்தான ஒருவித நஞ்சை மரபணு மாற்றம் செய்யப்பட்ட பூஞ்சையை வெளியிட வைத்து மலேரியாவை பரப்பும் கொசுக்களை பெருமளவில் அழிக்கும் முறையை மேம்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பசோவில் நடத்தப்பட்ட பரிசோதனையில், அங்கிருந்த மலேரியா கொசுக்களின் எண்ணிக்கை 45 நாட்களில் 99 சதவீதம் அழிந்துவிட்டது.…
பாகிஸ்தானில் வெளிநாட்டுக்கு உளவு பார்த்ததால் இருவருக்கு மரண தண்டனை
பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஜெனரல் ஒருவருக்கு வெளிநாட்டுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டுகளின் பேரில், ராணுவ நீதிமன்றம் ஒன்றால் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிகேடியர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரி ஒருவர் மற்றும் அரசு அதிகாரி ஒருவருக்கு இதே குற்றத்திற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு அரசு…
‘இராக், சிரியாவில் 1,300 பொதுமக்களை தெரியாமல் கொன்றுவிட்டோம்’ – அமெரிக்கா…
இராக் மற்றும் சிரியாவில் இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்புக்கு எதிரான தாக்குதல்களில், 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எதிர்பாராத விதமாக 1,300 குடிமக்களை கொன்றுள்ளதாக அமெரிக்க தலைமையிலான கூட்டணிப் படைகள் தெரிவித்துள்ளன. எனினும், உண்மையான எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கும் என்று மனித உரிமைகள்…
அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளில் துளியும் உண்மையில்லை: ஈரான்
ஐக்கிய அரபு எமிரேட்களின் கிழக்குப் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நான்கு கப்பல்கள் மீது சில தினங்களுக்கு முன் அதிரடி தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. தாக்குதல் சம்பவத்திற்கு ஈரான் தான் காரணம் என்ற வாக்கில் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் குற்றஞ்சாட்டினர். இவரது அறிவிப்பைத் தொடர்ந்து ஐக்கிய அரபு…
பல சிறைகளில் வன்முறை: 55க்கும் மேற்பட்டோர் இறந்தனர்
வட பிரேஸிலுள்ள வெவ்வேறு சிறைச்சாலைகளில், 55க்கும் மேற்பட்ட சிறைக்கைதிகள் கடந்த இரண்டு நாட்களாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர். அமெஸொனாஸ் மாநிலத் தலைநகர் மனாஸூக்கு அருகேயுள்ள அன்டோனியோ ட்ரின்டேட் குற்றவியல் நிறுவகத்திலேயே பெரும்பாலான இறந்தவர்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இறந்தபடி கண்டெடுக்கப்பட்ட சிறைக்கைதிகள் அனைவரும்…
பெஞ்சமின் நெதன்யாஹு: இஸ்ரேலில் வலதுசாரிகள் அரசு அமைக்க முடியாததால் கலைந்த…
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹுவால் கூட்டணி அரசு அமைக்க முடியாமல் போனதை அடுத்து இஸ்ரேலிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு சாதகமாக வாக்களித்துள்ளனர். இதன் காரணமாக புதிய தேர்தல் நடத்தும் சூழல் ஏற்பட்டுள்ளது. புதிய தேர்தல் செப்டம்பர் 17 நடைபெறும். 120 இடங்களை கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் கடந்த…
ஈராக் விமானப்படை தாக்குதலில் 14 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு!
ஈராக் நாட்டில் முன்னர் ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்திய மோசூல் நகரின் அருகே இன்று விமானப்படை நடத்திய தாக்குதலில் 14 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். சிரியா மற்றும் ஈராக் நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆதிக்கம் செலுத்திவந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் அப்பாவி பொதுமக்களை அநியாயமாக கொன்றுகுவித்து அட்டூழியத்தில் ஈடுபட்டு…
பாகிஸ்தானில் இந்து டாக்டர் மீது மத அவமதிப்பு வழக்கு –…
பாகிஸ்தானில் மத அவமதிப்பு செய்த புகாரில் சிக்கிய இந்து டாக்டரை போலீசார் கைது செய்தனர். பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள புலாடியான் நகரை சேர்ந்தவர் ரமேஷ்குமார். இந்து மதத்தை சேர்ந்தவர். இவர் கால்நடை டாக்டராக இருக்கிறார். இவர் மத அவமதிப்பு செய்வதாக புகார் செய்யப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த தலைமை…
246 கோகைன் பாக்கெட்டுகளை விழுங்கி கடத்தியவர் விமானத்தில் மரணம்!
உயிரைப் பணயம் வைத்து 246 கோகைன் போதைப்பொருள் பாக்கெட்டுகளை குடலுக்குள் மறைத்து கடத்தி வந்தவர், விமானத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலம்பிய தலைநகர் பொகோடாவில் இருந்து ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டு சென்றது. அதில் 199 பயணிகள் பயணம் செய்தனர். விமானம் மெக்சிகோ…
2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் அரசு கொடுத்த அதிரடி தண்டனை
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மேலும் 2 ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு ஈராக் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி அப்பாவி பொதுமக்களை ஈவிரக்கமின்றி கொன்று குவித்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தினர் பலரை அமெரிக்காவின் உதவியுடன் சிரியா அரசு சுட்டுக் கொன்றது. பல பயங்கரவாதிகள்…
எவரெஸ்ட் சிகரத்தில் உயிரிழப்பு அதிகரிக்க இதுதான் காரணமா?- குற்றச்சாட்டை மறுக்கும்…
எவரெஸ்ட் சிகரத்தில் மலையேற்ற வீரர்களின் உயிரிழப்பு அதிகரிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை நேபாள அரசு மறுத்துள்ளது. உலகின் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறும், மலையேற்ற வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதற்காக நேபாள அரசு விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது. உரிய அனுமதி பெற்று, ஷெர்பாக்களின் வழிகாட்டுதலின்படி மலையேற்ற வீரர்கள்…
ஈரானில் ஆட்சி மாற்றத்தை அமெரிக்கா விரும்பவில்லை – ஜப்பானில் டிரம்ப்…
ஈரான் நாட்டின் அணு ஆயுத திட்டங்களை மட்டுமே நாங்கள் எதிர்க்கிறோம். அங்கு ஆட்சி மாற்றத்தை விரும்பவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜப்பான் நாட்டுக்கு நான்கு நாள் அரசுமுறை பயணமாக வந்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று ஜப்பான் மன்னர் நாருஹிட்டோவை சந்தித்த முதல்…
கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமமானது கருக்கலைப்பு – போப்…
கருவில் உள்ள குழந்தையை அழிப்பது கூலிப்படையை ஏவி கொலை செய்வதற்கு சமம் என்று போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் கருக்கலைப்புக்கு தடைவிதிக்கும் சட்டம் அண்மையில் அமலுக்கு வந்தது. பெண் உரிமை ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை ரத்து…
“ஒப்பந்தம் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுவது, அரசியல் தற்கொலையாக அமையும் –…
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுகிறபோது, ஒப்பந்தம் எதுவும் இல்லாமல் பிரிட்டன் வெளியேறுமேயானால், அது அரசியல் தற்கொலையாக அமையும் என்று கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைமை பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களில் ஒருவரான ஜெர்மி ஹண்ட் எச்சரித்துள்ளார். ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறுகின்ற நடவடிக்கை பொதுத் தேர்தலை கொண்டுவரும். இதனால் தொழிலாளர் கட்சி அதிகாரத்தை…
எவரெஸ்ட் மலையில் அதிகரிக்கும் கூட்டம் – காரணம் என்ன?
நீங்கள் எவரெஸ்ட் மலை சிகரம் குறித்து நினைத்துப் பார்த்தால், அதில் பெரும்பாலும் வானுயர்ந்த பனி நிறைந்த மலையே காணப்படும் தானே? ஆனால், மலையேற்ற வீரரான நிர்மல் புர்ஜா எடுத்துள்ள புகைப்படத்தில் காணப்படும் கூட்டம் நம்மை ஆச்சர்யத்துக்குள்ளாக்குகிறது. அவர் பகிர்ந்துள்ள புகைப்படத்தை பார்க்கும்போது, உலகத்தின் மிகப் பெரிய மலை சிகரமான…