பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
மணிக்கு 360 கி.மீ. வேகம் – ஜப்பானின் அதிவேக புல்லட்…
உலகின் அதிவேக புல்லட் ரெயில் சேவையை தனது தலையாய குறிக்கோளாக வைத்துள்ள ஜப்பான் அரசு மணிக்கு 360 கிலோமீட்டர் வேகத்திலான சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி பல்வேறு துறைகளிலும் மாற்றங்களையும் தொழில் புரட்சியையும் செய்துவரும் ஜப்பான் அரசு வரும் 2031-ம் ஆண்டுக்குள் மணிக்கு 400…
வடகொரியா ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை –…
வடகொரியாவின் குறைந்த தூர ஏவுகணை பரிசோதனைகளால் எனக்கு எந்த இடையூறும் இல்லை என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 4 நாட்கள் சுற்றுப்பயணமாக ஜப்பான் நாட்டிற்கு சென்றுள்ளார். அங்கு அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபேவை சந்தித்து பேசவுள்ளார். இந்நிலையில், வடகொரியாவின் குறைந்த தூர…
பிரெக்சிட்: பிரிட்டன் பிரதமர் தெரீசா மே அரசியல் வாழ்வில் வீழ்ந்த…
ஐரோப்பா தொடர்பான சிக்கலில், கன்சர்வேடிவ் கட்சியினரால் பதவி விலக நிர்பந்திக்கப்பட்ட பிரிட்டனின் இரண்டாவது பெண் பிரதமராகிறார் தெரீசா மே. மார்கரெட் தாட்சரை போன்று நிலையான ஓர் இடத்தை பிடித்த தலைவர்கள் பட்டியலில் தெரீசா மேவும் இணைகிறார். ஜூலை 2016ஆம் ஆண்டு பிரதமர் அலுவலகம் இருக்கும் டவுனிங் தெருவில் அவர்…
சிறைக்குள் பயங்கர மோதல் – 29 பேர் கொலை!
வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் உள்ள அகாரிகுவா சிறைக்குள் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 29 பேர் உயிரிழந்தனர். வெனிசுலா நாட்டின் போர்சுகுசா மாநிலத்தில் அகாரிகுவா சிறைச்சாலை அமைந்துள்ளது. இந்த சிறைச்சாலையில் அந்நாட்டு அதிபருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஏராளமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் கைதிகளுக்குள் கலவரம்…
பிரான்ஸின் லியோனில் வெடிகுண்டுத் தாக்குதல்! : பின்னணியில் தீவிரவாதிகள்?
பிரான்ஸின் முக்கிய நகரங்களில் ஒன்றான லியோனில் வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 13 பேர் காயமடைந்தனர். லியோனின் மையத்திலுள்ள விக்டர் ஹியூகோ என்ற வீதியில் மாலை 5.30 மணியளவில் இந்த வெடிகுண்டுச் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை பிரெஞ்சு காவல் துறையினர் தீவிரமாகத்…
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தானில் ஜும்மா தொழுகையின்போது பயங்கரவாதிகள் தாக்குதல்!
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானில் மசூதிகளில் இன்று ஜும்மா தொழுகை நடைபெற்றபோது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தலைமை இமாம் உள்பட இருவர் உயிரிழந்தனர். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் உள்ள புறநகர் பகுதியான பகிட்டா கோட் பகுதியில் உள்ள தக்வா மசூதியில் இன்று பகல் ஜூம்மா எனப்படும் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை…
இரான் பதற்றம்: செளதிக்கு பில்லியன் கணக்கில் ஆயுதங்கள், படை வீரர்கள்…
இரான் பதற்றம் காரணமாக 8 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஆயுதங்களை செளதிக்கு விற்க அனுமதி தந்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப். இவ்வாறாக ஆயுதம் விற்க அமெரிக்க காங்கிரஸின் அனுமதியை பெற வேண்டும். ஆனால், இரான் விவகாரத்தை காரணம் காட்டி அனுமதி வாங்கப்படாமல் ஆயுதங்கள் விற்கப்படுகிறது. நேரடியாக ட்ரம்பே…
யோகா வகுப்பில் ஒன்றாக கலந்துகொண்ட ஆண்கள், பெண்கள் – இரானில்…
இரானில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஒன்றாக இணைந்து யோகாசனம் செய்ததால் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளது அந்நாட்டு சமூக ஊடகங்களில் விவாதமாகியுள்ளது. இரானின் வடக்குப் பகுதியில் உள்ள கோர்கான் நகரில் இந்த கைது நடந்துள்ளது. கைதானவர்களில் யோகா பயிற்றுநரும் அடக்கம் என்று மசூத் சுலைமானி எனும் உள்ளூர் நீதித்…
அழுதபடி தெரேசா மே ராஜினாமா ..
பிரித்தானிய பிரதமர் தெரேசா மே, சற்று முன் தனது ராஜினாமாவை அறிவித்துள்ளார். நான் பொறுப்பேற்க்கும் போது இந்த நாடு முன்னேற வேண்டும் என்ற ஒரே கனவேடு தான் செயல்பட்டு வந்தேன். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா பிரியவேண்டும் என்று மக்கள் கொடுத்த ஆணையை என்னால் நிறைவேற்ற முடியவில்லை.…
சவுதி அரேபியா நாட்டின் விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள்…
சவுதி அரேபியா நாட்டின் நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள் இன்று அதிரடியாக தாக்குதல் நடத்தினர். சவுதி அரேபியா மற்றும் ஏமன் நாட்டின் எல்லைப்பகுதியில் சவுதிக்கு சொந்தமான நர்ஜான் மாகாணம் அமைந்துள்ளது. இந்த மாகாணத்தின் தலைநகரான நர்ஜான் நகர விமான நிலையம் மீது ஹவுத்தி போராளிகள்…
45 செ.மீ ஆழத்தில் 1.4 கிலோ தங்கத்தை தோண்டி எடுத்த…
ஆஸ்திரேலியாவின் மேற்குப்பகுதியிலுள்ள தங்க வயல் பகுதியில், சாதாரண உலோகம் கண்டுபிடிக்கும் கருவியை கொண்டு 1.4 கிலோ தங்கத்தை ஒருவர் தோண்டி எடுத்துள்ளதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். தோண்டி எடுக்கப்பட்டுள்ள அந்த தங்க கட்டியின் புகைப்படத்தை உள்ளூரிலுள்ள கடை ஒன்று இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. அந்த தங்க கட்டியின் சந்தை மதிப்பு…
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகளுக்கு எய்ட்ஸ் – காரணம் தெரியாமல் திணறும்…
பாகிஸ்தானில் ஏராளமான குழந்தைகள் எச்.ஐ.வி நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. முதல் முதலாக பிப்ரவரி மாதம் தென் பாகிஸ்தானில், ஒரு குழந்தை தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதனை தொடர்ந்து ஏராளமான குழந்தைகள் தீவிர காய்ச்சலின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்கள். குழப்பமடைந்த மருத்துவர் இம்ரான் ஆர்பானி குழந்தைகளின்…
இந்தோனீய அதிபர் தேர்தலுக்குப் பிந்திய போராட்டத்தில் 6 பேர் பலி
இந்தோனீசியாவில் நடைபெற்ற தேர்தலில் அதிபர் ஜோகோ விடோடோ மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிராக நடத்தப்பட்ட பிரம்மாண்ட போராட்டங்களின்போது ஆறு பேர் உயிரிழந்துள்ளதாகவும், 200-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் ஜகார்த்தா ஆளுநர் அனீஸ் பாஸ்விடான் தெரிவித்துள்ளார். வீதிகளில் தீ எரிந்து கொண்டிருப்பதையும், போராட்டக்காரர்கள் கற்களை போலீஸார் மீது வீசுவதையும் காட்டும் காணொளிகள் அங்கிருந்து…
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி- அதிகாரப்பூர்வ…
இந்தோனேசிய அதிபர் தேர்தலில் ஜோகோ விடோடோ மீண்டும் வெற்றி பெற்று தனது பதவியை தக்க வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேசியாவில், அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த மாதம் 17-ம் தேதி நடைபெற்றது. வார கணக்கில் நீடித்த வாக்கு எண்ணும் பணி முடிவடைந்ததையடுத்து, ஜோகோ விடோடா (வயது…
தஜிகிஸ்தான் சிறையில் கலவரம் – 32 பேர் பலி!
தஜிகிஸ்தான் நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 32 பேர் பலியாகினர் என முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. தஜிகிஸ்தான் நாட்டில் வாக்தாத் நகரில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு இடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு பின்னர் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் கைதிகள்…
ஈராக்கில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத முகாம்…
ஈராக்கில் ராணுவம் நேற்று முன்தினம் அங்கு அதிரடி தாக்குதல் நடத்தி அந்த முகாமை அழித்தது. மேலும் அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்களை கைப்பற்றியும் உள்ளது. ஈராக் நாட்டில் அன்பார் மாகாணத்தில் உள்ள ராவா நகரம் ஐ.எஸ். பயங்கரவாதிகள் வசமிருந்து 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் மீட்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்த…
“அமெரிக்கா எங்களை குறைத்து மதிப்பிடுகிறது” – ஹுவாவே தலைவர் ரென்…
ஹுவாவேயின் நிறுவனர் ரென் சங்ஃபே, அமெரிக்கா தங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிடுகிறது என்று தெரிவித்துள்ளார். சீன அரசு ஊடகத்திடம் பேசிய அவர், சமீபத்தில் அமெரிக்கா விதித்த தடையால் ஏற்பட்ட விளைவுகளை குறித்து பேசிய அவர், எதிர்காலத்தில் தங்களின் 5ஜி தொழில்நுட்பத்துடன் யாரும் ஈடுகொடுக்க முடியாது என்று தெரிவித்தார். கடந்த…
உயரும் கடல் மட்டம், மூழ்கும் நகரங்கள்: தீர்ப்பு நாள் நெருங்குகிறதா?
முன்பு கணித்ததைவிட சர்வதேச அளவில் கடல்மட்டம் விரைவாக உயர்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு க்ரீன்லாண்ட் மற்றும் அண்டார்டிகா விரைவாக உயர்வதுதான் காரணம் என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். 2100ம் ஆண்டு கடல் மட்டம் ஒரு மீட்டருக்கும் குறைவான அளவே உயரும் என கூறப்பட்டது. ஆனால், இதனைவிட இரண்டு மடங்கு உயருமென இப்போது…
ஆஸ்திரேலியா தேர்தல் – கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றி!
ஆஸ்திரேலியா தேர்தலில் கருத்துக்கணிப்புகளை தவிடுபொடியாக்கி ஆளுங்கட்சி மீண்டும் வெற்றிபெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவில் நேற்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. ஆஸ்திரேலியாவில் பிரதமர் ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி தேசிய கூட்டணியின் ஆட்சி நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே பிரதமராக இருந்து வந்த மால்கம் டர்ன்புல் கட்சியினால் நீக்கப்பட்டார். அதைத் தொடர்ந்து…
போர் நடந்தால் இரான் மொத்தமாக அழிந்துவிடும் – அமெரிக்கா எச்சரிக்கை
அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையே போர் ஏற்பட்டால், அத்துடன் இரான் மொத்தமாக அழிந்துவிடும் என்று அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். "இரானுக்கு போர் வேண்டுமென்றால், அதுவே அந்நாட்டின் முடிவாக இருக்கும். அமெரிக்காவை பயமுறுத்த வேண்டும் என்று நினைக்காதீர்கள்" என அதிபர் டிரம்ப் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார். இதுபோன்ற மிரட்டல்கள்…
அலபாமா கருக்கலைப்பு தடை சட்டம்: பெண்கள் விவகாரத்தில் ஆண்கள் தலையிடுவது…
அமெரிக்காவில் உள்ள பல மாகாணங்களில் கருக்கலைப்புக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக வாக்களித்தது ஆண் அரசியல்வாதிகள். பெண்கள் விவகாரமான இதில் ஆண்கள் முடிவெடுக்கும் அதிகாரத்தை வழங்கலாமா? சமீபத்தில் அலபாமாவும் கருக்கலைப்புக்கு சட்டப்பூர்வமாக தடை விதித்துள்ளது. இந்த விஷயம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. அலபாமா மக்கள்தொகையில் 51 சதவீதத்தினர் பெண்கள். ஆனால்…
மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லும் புல்லட் ரெயிலை வெற்றிகரமாக…
ஜப்பானில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய அதிநவீன புல்லட் ரெயில் வெற்றிகரமாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. ஜப்பானில் அடுத்த தலைமுறைக்கான அதிநவீன ஷின்கென்சன் புல்லட் ரெயிலின் தயாரிப்பினை அந்நாட்டு கிழக்கு ரெயில்வே நிர்வாகம் முடித்துள்ளது. இந்த புல்லட் ரெயிலின் முகப்பு பகுதி கூர்மையான மூக்கினை போன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த…
ஆஸ்திரேலிய தேர்தல்: வெற்றியின் விளிம்பில் ஆளும் கட்சி
ஆஸ்திரேலியாவின் அடுத்த அரசாங்கத்தை மீண்டும் தங்களது கூட்டணியே அமைக்கும் என்று அந்நாட்டின் தற்போதைய பிரதமர் ஸ்காட் மோரிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேற்று (சனிக்கிழமை) ஆஸ்திரேலியா முழுவதும், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், உடனடியாக வாக்கு எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது லிபரல்…