பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
அமெரிக்காவில் திறமையுள்ள வெளிநாட்டினருக்கு 57 சதவீதம் குடியுரிமை!
அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை முறையில் மாற்றம் செய்ய தீர்மானித்துள்ள அதிபர் டிரம்ப் தகுதி, திறமையின் அடிப்படையில் 57 சதவீதம் வெளிநாட்டினருக்கு வாய்ப்பளிக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டினருக்கு ஆண்டு தோறும் 11 லட்சம் பேருக்கு குடியுரிமை வழங்கப்படுகிறது. நெருங்கிய குடும்ப உறவுகள் அடிப்படையில் 66 சதவீதம் பேருக்கும்…
அப்டேட் முடிந்து அனுமதிக்கு காத்திருக்கும் போயிங் விமானங்கள்!
போயிங் நிறுவனத்தின் 737 மேக்ஸ் ரக விமானங்களில் அனைத்து மென்பொருள் அப்டேட்டுகளும் முடிந்ததாக அந்நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் லயன் ஏர் விமானம் விபத்துக்குள்ளானது. இதில் 189 பேர் பலியாகினர். இதேபோல் கடந்த மாதம் எத்தியோபியன் ஏர் விமானம் விபத்துக்கு உள்ளானதில் 157…
அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம்
வாஷிங்டன்:அமெரிக்காவின் குடியேற்ற கொள்கையில், அந்த நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப், அதிரடி மாற்றங்களை அறிவித்துள்ளார். 'வெளிநாட்டினருக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையில், இனி, அதிக அளவில், நிரந்தர குடியுரிமை, 'விசா' வழங்கப்படும்,'' என, அவர் அறிவித்துள்ளார்.அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டினர் பலர், நிரந்தர குடியுரிமைக்கான விசா பெறுவதற்காக, பல…
23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி நேபாள வீரர் சாதனை!
நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா 23-வது முறையாக எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனையை படைத்தார். நேபாள நாட்டை சேர்ந்தவர் கமி ரிதா ஷெர்பா (வயது 49). இவர் 8 ஆயிரத்து 850 மீட்டர் உயரம் கொண்ட உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தை 1994-ம் ஆண்டு…
உலகின் மிக வயதான மனிதர் மரணம்!
உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். உலகின் மிக வயதான மனிதர் என்ற சாதனை படைத்த ரஷியாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ், மரணம் அடைந்தார். 123 வயதான அப்பாஸ் இலியிவ், 1896-ம் ஆண்டு ரஷியாவின் தன்னாட்சி பிராந்தியமான…
தாலிபன்களுக்கு பணம் கொடுக்க விரும்பிய அமெரிக்க அரசு – பென்டகன்…
தன்னுடன் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்காக தலிபான் தீவிரவாதிகள் செலவழித்த பணத்தை திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் விரும்பியதாக அந்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் உதவியாளர் தெரிவித்துள்ளார். அமைதி பேச்சுவார்த்தையில் பங்கேற்ற தாலிபன்களின் உணவு, தங்குமிடம் உள்ளிட்ட செலவுகளுக்கான பணத்தை அவர்களுக்கு திரும்ப வழங்குவதற்கு அமெரிக்க அரசின்…
எல்லா மொழி விக்கிபீடியாவும் சீனாவில் முடக்கம்
சீன பெருநிலப்பரப்பில், ஆன்லைன் என்சைக்லோபீடியாவான விக்கிபீடியா தளம் முழுமையாக முடக்கப்பட்டுள்ளது என அந்த வலைதளத்தை நடத்திவரும் விக்கிமீடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதியில் இருந்து விக்கிபீடியாவின் அனைத்து மொழித்தளங்களையும் சீனாவில் அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது என்று விக்கிபீடியா நிறுவனம் கூறியுள்ளது. இது தொடர்பாக தங்களுக்கு…
அடுத்த ஐக்கிய அமெரிக்க ‘ஜனாதிபதித் தேர்தலில் தலையிட வேண்டாம்’
ஐக்கிய அமெரிக்காவின் அடுத்தாண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தலையீட்டை ஐக்கிய அமெரிக்கா பொறுத்துக் கொள்ளாது என ரஷ்யாவிடம் நேற்று முன்தினம் தெரிவித்த ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பயோ, 2016ஆம் ஆண்டு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது எனச் சந்தேகிக்கப்படும் நிலையில் அது மீண்டும்…
அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்ப அச்சுறுத்தல் – அவசர நிலை பிரகடனம்…
வெளிநாட்டு எதிரிகளிடம் இருந்து அமெரிக்காவின் கணினி நெட்வர்க்குகளை பாதுகாக்க, அந்நாட்டில் அவசர நிலையை அதிபர் டொனால்டு டிரம்ப் பிரகடனப்படுத்தியுள்ளார். அவசர நிலைக்கு டிரம்ப் கையெழுத்திட்டதை தொடர்ந்து, அமெரிக்க நிறுவனங்கள், வெளிநாட்டு தொலைதொடர்புகளை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படுகிறது. அவை அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அபாயம் விளைவிப்பதாக கருதப்படுகிறது. எந்த நிறுவனம் என்று…
உலகின் வயதான மனிதர் 123 வயதில் காலமானார்
மாஸ்கோ: உலகின் மிகவும் வயதான மனிதரான 123 வயது அப்பாஸ் இலியிவ் காலமானார். ரஷ்யாவைச் சேர்ந்த அப்பாஸ் இலியிவ்,123 , ஜியார்ஜியாவின் இன்குஷியா என்ற இடத்தில் கடந்த 1896-ம் ஆண்டு மார்ச்சில் பிறந்ததாக நகர நிர்வாக அலுவலகத்தில் உள்ள சான்றிதழிலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நேற்று இவர் காலமானார். இவருக்கு மனைவி…
அமேசன் காடுகளை பாதுகாக்கும் முயற்சியில் பழங்குடித் தலைவர் ! கை…
அமேசன் காடுகளை பாதுகாக்கும் நோக்கில் பிரபலங்களையும் தலைவர்களையும் சந்திக்கும் நோக்கில் பிரேசிலின் பிரபல பழங்குடித் தலைவர் ராவோனி ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உதட்டுத் தகடு, இறகுகளைக் கொண்ட தலைப்பாகை இப்படி வித்தியாசமான தோற்றத்துக்குப் பெயர் பெற்றவர் ராவோனி. அவரும் அவரது சகாக்கள் இருவரும் ஐரோப்பியத் தலைவர்கள் மற்றும்…
‘இரானுடன் போர் நடத்த அமெரிக்கா விரும்பவில்லை’ – வெளியுறவு செயலர்…
இரான் - அமெரிக்கா இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், இரானுடன் போர் நடத்த விரும்பவில்லை என்று அமெரிக்காவின் வெளியுறவு செயலர் மைக் பாம்பேயோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரஷ்யாவில் பேசிய அவர், இரான் ஒரு "சாதாரண நாடாக" நடந்துகொள்ளும் என்று அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டார். இந்நிலையில், அமெரிக்காவுடன்…
சவுதியில் பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி…
சவுதி அரேபியா அரசுக்கு சொந்தமான பெட்ரோல் குழாய்கள் மீது ஆளில்லா விமானம் மூலம் ஹவுத்தி போராளிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதால் வினியோகம் சீர்குலைந்தது. சவுதி அரேபியாவின் பகை நாடான ஈரான் ஏமன் நாட்டில் உள்ள ஹவுத்தி போராளிகளை வெளிப்படையாக ஆதரித்து வருகிறது. இந்த போராளிகள் ஏமன் நாட்டின்…
மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட 1.5 பில்லியன் டாலர் ஒதுக்கீடு!
பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கி வரும் நிதியுதவியில் இருந்து 1.5 பில்லியன் டாலர் தொகை மெக்சிகோ எல்லை சுவர் திட்டத்துக்கு ஒதுக்க இருப்பதாக ராணுவ மந்திரி தெரிவித்துள்ளார். மெக்சிகோ எல்லை வழியாக அகதிகள் அமெரிக்காவுக்குள் நுழைவதை தடுக்க அமெரிக்கா-மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப வேண்டும்…
வாட்சாப்பில் ஊடுருவ முயன்ற ஹேக்கர்கள்
வாட்சாப் செயலியிலுள்ள மிகப் பெரிய குறைபாட்டை பயன்படுத்தி அவை நிறுவப்பட்டுள்ள திறன்பேசி உள்ளிட்ட மின்னணு கருவிகளில் ஹேக்கர்கள் கண்காணிப்பு மென்பொருட்களை பதிய முயன்றனர் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஃபேஸ்புக் நிறுவனத்துக்கு சொந்தமான வாட்சாப் செயலியின் குறிப்பிட்ட சில பயன்பாட்டாளர்களை மட்டும் இலக்கு வைத்து, 'திறன்பெற்ற ஹேக்கர்' இதை மேற்கொண்டதாக…
புதைத்தபடி 35 சடலங்கள் கண்டுபிடிப்பு
மெக்ஸிக்கோவின் இரண்டாவது நகரமான குவாடலஜராவின் நகர்ப் பகுதியைச் சூழ 35 சடலங்களை மெக்ஸிக்க விசாரணையாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக, அந்நாட்டு அரச வழக்குத் தொடருநர்கள், நேற்று முன்தினம் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், குழுக்களுக்கிடையிலான மோதலில் ஏறத்தாழ 29,000 கொலைகள் கடந்தாண்டு இடம்பெற்ற நிலையில், கடந்தாண்டு டிசெம்பரில் மெக்ஸிக்கோ ஜனாதிபதியாகப் பதவியேற்ற அன்ட்ரேஸ் மனுவல்…
ஹொடெய்டாவிலிருந்து வெளியேறுகின்றனர் ஹூதிகள்
கடந்தாண்டு டிசெம்பரில் கைச்சாத்திடப்பட்ட யுத்தநிறுத்த ஒப்பந்தமொன்றின் கீழான முதலாவது பாரிய நடவடிக்கையாக, முக்கியமான மூலோபாயமிக்க துறைமுகமான ஹொடெய்டாவிலிருந்து யேமனின் ஹூதிப் போராளிகள் வெளியேற ஆரம்பித்துள்ளனர். முக்கியமான மனிதாபிமான உதவி சென்றடைவதற்காக, ஹொடெய்டா துறைமுகத்திலிருந்து வெளியேற ஹூதிகளும், யேமனிய அரசாங்கப் படைகளும் இணங்கியிருந்தன. இந்நிலையில், ட்ரக்குகளில் ஹூதிப் படைகள் வெளியேறும்…
தெருநாய்க்குட்டியை காப்பாற்றிய பெண் ‘ரேபிஸ்’ தொற்றால் மரணம்
பிலிப்பைன்ஸில் தெரு நாய் ஒன்றிடம் இருந்து ரேபிஸ் நோய் தொற்று பெற்ற நார்வே நாட்டை சேர்ந்த பெண் உயிரிழந்தார். 24 வயதான பீயர்கீட்ட கலெஸ்டட், தனது நண்பர்களுடன் சுற்றுலா சென்றிருந்தார். அப்போது அங்கு தெருவில் நாய்க்குட்டி ஒன்றினை கண்டெடுத்ததாக அவரது பெற்றோர் கூறினர். அந்த நாய்க்குட்டியை தன்னுடைய இடத்திற்கு…
பிரிட்டன் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவில் பிறந்த சகோதரர்கள் முதலிடம்
பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மூன்றாவது முறையாக முதலிடத்தை பிடித்துள்ளனர். சண்டே டைம்ஸ் நாளிதழ் இந்த பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரும் கடந்த ஆண்டில் 1.356 பில்லியன் பவுண்டுகள் லாபத்துடன் மொத்தம் 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில்…
பாகிஸ்தானிலுள்ள நட்சத்திர விடுதியில் தாக்குதல் – குறைந்தது ஒருவர் உயிரிழப்பு
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் மூன்று துப்பாக்கித்தாரிகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீனாவின் பல பில்லியன் டாலர்கள் மதிப்பு மிக்க திட்டத்தின் மைய பகுதியாக திகழும் க்வாடர் துறைமுக நகரத்திலுள்ள சாவேர் பேர்ல்-கான்டினென்டல் ஹோட்டலில் இந்த தாக்குதல் சம்பவம்…
புர்கினா ஃபாசோ தேவாலயத்தில் தாக்குதல் – 6 பேர் பலி
ஆப்பிரிக்க நாடான புர்கினா ஃபாசோவின் வடக்குப்பகுதியில் டாப்லோவில் உள்ள ஒரு தேவாலயத்தில் துப்பாக்கி ஏந்திய ஆயுததாரிகள் தாக்குதல் நடத்தியதில் ஆறு பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் அந்த தேவாலயத்தின் பாதிரியாரும் அடக்கம். தாக்குதல் நடந்தபோது வழிபாடு நடந்துகொண்டிருந்தது. உள்ளூர் நேரப்படி ஞாயிறு காலை 9 மணிக்கு…
அணு ஆயுதங்கள், ஏவுகணைகளை கைவிட வேண்டும்- வடகொரியாவுக்கு 70 நாடுகள்…
அணு ஆயுதங்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் திட்டங்களை கைவிட வேண்டும் என்று வட கொரியாவை 70 நாடுகள் வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் கண்டனம் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம்…
சனிக்கிழமைகளில் டாக்டராக பணிபுரியும் பூடான் பிரதமர் – சுவாரஸ்ய தகவல்!
பூடான் பிரதமர் லோட்டே ஷெரிங் வார இறுதியில் டாக்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் குறித்த சுவாரஸ்ய தகவலை பார்ப்போம். ஒரு வீட்டின் தலைவர் பொறுப்பில் இருப்பவர், அன்றாடம் செய்யும் பணிகளில் அடையும் கஷ்டங்கள், பணத்தை செலவு செய்யும்முன் சேமிக்க வேண்டும் எனும் முனைப்பு, குழந்தைகள், உறவினர்கள் என அனைவரும்…