பள்ளிக்கூட ஒன்று கூடல் நிகழ்வின் போது தாம் இந்திய, சீன மாணவர்களிடம் 'balik India, China' (இந்தியாவுக்கும் சீனாவுக்கும் திரும்பிச் செல்லுங்கள்) எனச் சொன்னதை ஷா அலாமில் உள்ள அலாம் மெகா தேசிய இடைநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியை ஒப்புக் கொண்டுள்ளதாகச் சொல்லப்படுகின்றது. அந்தத் தகவலைத் தெரிவித்த மஇகா ஷா…
பாரீஸ் நோட்ர-டாம்: தீ விபத்து பாதித்த தேவாலயத்தின் ஏழு பொக்கிஷங்கள்…
பாரீஸ் நகரில் நோட்ர-டாம் கதீட்ரல் தேவாலயத்தில் பயங்கர தீ விபத்து நிகழ்ந்திருக்கிறது. அதனுடைய கூரையை சேதமாக்கி, கோபுரத்தை சரியச் செய்து, கட்டடத்தின் மற்ற அமைப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. கதீட்ரலில் ``பெரும் சேதங்கள்'' ஏற்பட்டிருப்பதாக பாரீஸ் நகரின் துணை மேயர் இமானுவேல் கிரெகோய்ரே தெரிவித்துள்ளார். கதீட்ரலில் இருக்கும் கலைப்…
ஒரு நாளைக்கு 12 மணிநேரம்; வாரத்திற்கு 6 நாட்கள் வேலை…
சீனாவிலுள்ள அனைத்து துறைகளை சார்ந்தவர்களும் ஒரு நாளைக்கு 12 மணிநேரம், வாரத்திற்கு ஆறு நாட்கள் வேலை செய்வதை கட்டாயமாக்கும் செயல்முறையை ஆதரித்த அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜாக் மா கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார். 1970களின் பிற்காலத்திலிருந்து 2000ஆவது ஆண்டின் மத்தியப்பகுதி வரை சுமார் 25 ஆண்டுகளுக்கு சீனாவின் பொருளாதார…
சீனாவில் உலகின் அரிதான வகை ஆமை இறந்தது
உலகின் அரிதான வகையைச் சேர்ந்த ஆமையான மென்மையான ஓடு கொண்ட ஒரு ஆமை சீனாவில் இறந்துள்ளது. இந்த வகை ஆமை சீனாவில் இன்னும் மூன்று மட்டுமே மீதம் உள்ளது. இந்த வகை ஆமையை பெருக்குவதற்காக செயற்கையாக விந்தணுவை, அந்த 90 வயது ஆமைக்கு செலுத்தி இந்த வகை ஆமை…
ஃபுகுஷிமா: சுனாமியால் உருகிய அணு உலையில் இருந்து எரிபொருள் அகற்றும்…
2011-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியினால் விபத்துக்குள்ளாகி உருகிய ஜப்பான் நாட்டு ஃபுகுஷிமா அணு உலையில் இருந்து அணுக்கரு எரிபொருளை அகற்றும் பணியைத் தொடங்கியுள்ளது அந்த அணு உலையை இயக்கிய நிறுவனம். மூன்றாம் எண் அணு உலைக்கு அருகே உள்ள எரிபொருள் இருப்பு வைக்கும் இடத்தில் இருந்து,…
இவன் சும்மாவே இருக்க மாட்டானா ? நண்டுக் கறி படம்…
விக்கி லீக்ஸ் என்றால் அறியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். யூலியன் அசங்க என்னும் நபர் ஒரு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர். அமெரிக்க FBIஐ சேர்ந்த நபர் ஒருவர், அமெரிக்க ரகசியங்கள் பலவற்றை இவரிடம் கொடுக்க. இவர் விக்கி லீக்ஸ் என்னும் இணையத்தை 2006ம் ஆண்டு ஸ்தாபித்தார். ஆனால் அது 2010ம்…
உலகின் மிகப்பெரிய விமானத்தின் முதல் பயணம்
இறக்கைகளுக்கிடையேயான தொலைவின் அடிப்படையில் உலகின் மிகப் பெரிய விமானமான ஸ்ட்ராடோலான்ச் தனது முதல் பயணத்தை தொடங்கியது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான மறைந்த பால் ஆலனால் கடந்த 2011ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது ஸ்ட்ராடோலான்ச் நிறுவனம். இந்த விமானம் பறந்துகொண்டிருக்கும்போதே அதிலிருந்து விண்கலங்களை ஏவும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. அதாவது,…
ஜூலியன் அசாஞ்: விக்கிலீக்ஸ் வெளியிட்டபின் உலகை உலுக்கிய ஐந்து முக்கிய…
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பான ஒன்றிலிருந்து தப்பிக்க, ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படக்கூடாது என்று ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் புகுந்திருந்தார் அசாஞ்சே. பாதுகாப்புத்துறையின் கணிணிகளில் இருந்து ரகசிய ஆவணங்களை…
ஆப்கானிஸ்தானில் முக்கிய நகரை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 37…
ஆப்கானிஸ்தான் நாட்டின் குன்டுஸ் நகரை கைப்பற்றும் முயற்சியை முறியடித்த ராணுவத்தினர், மற்றொரு பகுதியில் 27 போராளிகளை சுட்டுக் கொன்றனர். ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள் மீது ஈவிரக்கம் காட்டாமல் நடவடிக்கை…
உலகளாவிய பத்திரிகை புலனாய்வுத் துறை மீது யுத்த சமிக்ஞையை ஏற்படுத்தியுள்ள…
சமீபத்தில் சர்வதேச சட்ட திட்டங்களை விக்கி லீக்ஸ் இணையத் தள தாபகர் ஜூலியன் அசாஞ்சே மீறி வருகின்றார் என்ற ஒரு காரணத்தைக் காட்டி ஈக்குவடார் நாடு கடந்த 7 ஆண்டுகளாக அவருக்கு அளித்த தஞ்சத்தை திரும்பப் பெற்றது. இதை அடுத்து லண்டனில் உள்ள ஈக்குவடார் தூதரகத்துக்குள் நுழைந்து அசாஞ்சேயை…
“அமெரிக்காவிடம் சரியான அணுகுமுறை இருந்தால் பேச்சுவார்த்தைக்கு தயார்” – வட…
"அமெரிக்கா சரியான அணுகுமுறையோடு வந்தால் மட்டுமே அதிபர் டொனால்டு டிரம்புடன் மூன்றாவது பேச்சுவார்த்தையில் பங்கு கொள்வேன்" என்று வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தை சனிக்கிழமை கிம் ஜாங்-உன் தெரிவித்ததாக வட கொரிய அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பரஸ்பரம் ஒப்புக்கொள்ளக்கூடிய ஒப்பந்தம் ஒன்றை…
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது!
நியூசிலாந்து நாடாளுமன்றத்தில் துப்பாக்கி சட்ட சீர்திருத்த மசோதா நிறைவேறியது. நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச் நகரில் உள்ள 2 மசூதிகளில் கடந்த மாதம் பயங்கரவாதி நடத்திய துப்பாக்கிசூட்டில் இந்தியர்கள் 7 பேர் உள்பட 50 பேர் கொல்லப்பட்டனர். உலகையே கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய இந்த தாக்குதலுக்கு பின் நியூசிலாந்தில் துப்பாக்கி பயன்பாடு மற்றும்…
பிரேசிலில் கனமழை, வெள்ளத்துக்கு 9 பேர் பலி!
பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாத கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக 9 பேர் பலியானதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரேசிலின் ரியோ டீ ஜெனிரோ நகரில் கடந்த இரு தினங்களாக இடைவிடாது கனமழை கொட்டி தீர்த்தது. 24 மணி நேரத்தில்…
எகிப்தில் 11 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை – போலீசார் அதிரடி!
எகிப்து நாட்டின் சினாய் பகுதியில் பதுங்கியிருந்த பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்ட போலீசார் 11 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். எகிப்து நாட்டின் சினாய் தீபகற்பம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, பயங்கரவாதிகளுக்கு எதிரான வேட்டையை தீவிரப்படுத்துமாறு அந்நாட்டு அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், எகிப்து நாட்டின்…
‘செல்பி’ எடுத்தால் மரண தண்டனை; எங்கு தெரியுமா?
தாய்லாந்தில் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் முன்பு ‘செல்பி’ படம் எடுத்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என தாய்லாந்து அரசு எச்சரித்துள்ளது. தாய்லாந்தின் பூக்கெட் மாநிலம் தலாங் மாவட்டத்தில் மாய்காவோ என்ற கடற்கரை பகுதி உள்ளது. பிரபல சுற்றுலா தலமான இந்த கடற்கரைக்கு மிக அருகில் விமான நிலையம் உள்ளது.…
ஒமர் அல் பஷீர் : 30 ஆண்டுகள் அதிகாரத்திலிருந்த சூடான்…
கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளாக சூடானின் அதிபராக இருந்த ஒமர் அல் பஷீர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் தோன்றிய சூடான் பாதுகாப்பு அமைச்சர் அவாத் இப்ன் ஊஃப் மூன்று மாத காலத்துக்கு அவசர நிலை நாட்டில் செயல்பாட்டில் இருக்கும்…
ஜூலியன் அசாஞ்சே: விக்கிலீக்ஸ் நிறுவனர் லண்டனில் கைது
விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈகுவேடார் நாட்டின் தூதரகத்தில் கைது செய்யப்பட்டார். பாலியல் தாக்குதல் தொடர்பாக ஒன்றிலிருந்து தப்பிக்க ஸ்வீடனுக்கு நாடு கடத்தப்படுவதை தடுக்க ஏழாண்டுகளுக்கு முன்பு தூதரகத்தில் தஞ்சம் கோரியிருந்தார் அசாஞ்சே. அசாஞ்சேவை கைது செய்த காவல்துறை, அவரை காவலில் வைத்திருப்பதாகவும் விரைவில் வெஸ்ட்மினிஸ்டர்…
பாகிஸ்தான் மீதான இந்திய தாக்குதலில் மதரஸா அழிக்கப்பட்டதா: பிபிசி செய்தியாளரின்…
இந்திய விமானப்படை, பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட பாலகோட் பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்ததாகக் கூறிய பகுதிக்கு இன்று பாகிஸ்தான் அரசு, சில சர்வதேச ஊடகங்களின் செய்தியாளர்களை அழைத்துச் சென்றது. அதில் பிபிசி செய்தியாளர் உஸ்மான் ஜாகித்தும் ஒருவர். அவர்…
நேபாளத்தை இந்து நாடாக அறிவிக்கக்கோரி வலதுசாரி அமைப்புகள் போராட்டம்!
நேபாளத்தை மீண்டும் இந்து நாடாக அறிவிக்குமாறு வலியுறுத்தி காத்மாண்டுவில் வலதுசாரி அமைப்புகள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. நேற்று (திங்கட்கிழமை) முன்னெடுக்கப்பட்ட இப்போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. ராஷ்ட்ரீய பிரஜாதந்ரா கட்சி உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் இந்து நாடாக நேபாளத்தை அறிவிக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இதையடுத்து பொலிஸார் தடியடி நடத்தியும், கண்ணீர்…
லிபியாவில் தீவிரமடையும் உள்நாட்டுப் போர் – இருதரப்பு மோதலில் 21…
லிபியாவில் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது. தலைநகர் திரிபோலியில் நடந்த இருதரப்பு மோதலில் 21 பேர் பலியாகினர். வடக்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான லிபியாவில் 34 ஆண்டுகள் அதிபராக இருந்த கடாபிக்கு எதிராக 2011-ம் ஆண்டு அங்கு உள்நாட்டுப் போர் வெடித்தது. அவர் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டதோடு, கடத்தி…
இரான் பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பு என அறிவித்த அமெரிக்கா
இரானின் புரட்சிகர பாதுகாப்புப் படையை பயங்கரவாத அமைப்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். மற்றொரு நாட்டின் ராணுவத்தை அமெரிக்கா பயங்கரவாத இயக்கமாக அறிவிப்பது இதுவே முதல் முறை. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மத்திய கிழக்கு பகுதியில் செயல்படும் அமெரிக்க ராணுவத்தை இரான் பயங்கரவாத அமைப்பாக அறிவித்துள்ளதாக…
வெளிநாடொன்றில் கொன்று குவிக்கப்பட்டுள்ள 100 பயங்கரவாதிகள்!
ஆப்கானிஸ்தான் நாட்டு கூட்டுப்படைகள் கடந்த 48 மணி நேரம் நடத்திய தேடுதல் வேட்டையில் தலிபான் இயக்கத்தை சேர்ந்த சுமார் 100 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டு வடக்கு பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் மற்றும் பல்வேறு சிறிய பயங்கரவாத குழுக்களின் ஆதிக்கம் சமீபகாலமாக மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பயங்கரவாதிகள்…
பாரிய வெற்றியுடன் முன்னாள் ஜனாதிபதி நஷீட்டின் மீள்வருகை
நாட்டுக்குத் திரும்பிய ஐந்து மாதங்களில், தனது மாலைதீவு ஜனநாயகக் கட்சிக்கு நேற்று முன்தின நாடாளுமன்றத் தேர்தல்களில் பாரிய வெற்றியொன்றைப் பெற்றுக் கொடுத்த மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மொஹமட் நஷீட், பாரிய சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், அரசாங்க மோசடியை முடிவுக்கு கொண்டுவரவுள்ளதாகவும் நேற்று (07) தெரிவித்துள்ளார். அந்தவகையில், 87 நாடாளுமன்ற உறுப்பினர்களை…
அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்போம் – ஈரான் எச்சரிக்கை!
இஸ்லாமிய புரட்சிகர ராணுவப் படையை பயங்கரவாதிகள் என அமெரிக்கா அறிவித்தால் பதிலடியாக அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத அமைப்பாக நாங்களும் அறிவிப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இருந்து விலகிகொண்ட அமெரிக்கா, அடுத்தடுத்து ஈரான் அரசின்மீது பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. தனது…