சிறுமி கற்பழித்து கொலை: ‘மனித சமுதாயத்துக்கு ஆபத்தானது’

நியூயார்க், காஷ்மீரில் மாநிலம் கதுவாவில் 8 வயது சிறுமி கற்பழித்து கொலை மற்றும் உத்தரபிரதேச மாநிலம் உன்னாவில் பெண் கற்பழிப்பு சம்பவங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பெண்கள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து ஐக்கியநாடுகள் சபை பெண்கள் அமைப்பின் தலைவியான மிலம்போ– நகோடா கூறுகையில், காஷ்மீர்…

அமெரிக்காவும் வட கொரியாவும் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடுகள் தீவிரம்

அமெரிக்க மத்திய புலானாய்வு முகமையின் இயக்குநர் மைக் பாம்பேயோ வட கொரிய தலைவர் கிம்முடன் ரகசிய பேச்சுவார்த்தை நடத்த பியாங்யாங்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் கிம் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தயாரிப்புகள் குறித்த சந்திப்புகள் ஈஸ்டர் சமயத்தில் நடைபெற்றன. உயர்…

பிளாஸ்டிக் கழிவுகளை அழிக்கும் பாக்டீரியா – சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும்…

பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவு சுற்றுசூழல் மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 8 மில்லியனுக்கும் அதிகமான பிளாஸ்டிக் பொருட்கள் கடல்களை சென்றடைகின்றன. இதனால் கடல்வாழ் உயிரினங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றன். மீன்களின் வயிற்றிற்குள் பிளாஸ்டிக் செல்வதால் அவை இறக்கின்றன. இதனை தடுக்க பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வந்த போதிலும்…

சிரியா ரசாயன தாக்குதல்: சர்வதேச குழுவை ஆய்வு செய்ய அனுமதித்தது…

சிரியாவில் கடந்த புதன்கிழமையன்று சிரியாவில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தை ரசாயன ஆயுத ஆய்வாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்படுவார்கள் என ரஷ்யா கூறியுள்ளது. சர்வதேச குழு, சனிக்கிழமை முதல் சிரியாவில் இருந்தாலும், டூமா பகுதியை பார்வையிட அனுமதிக்கப்படவில்லை. சிரியாவில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறி, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும்…

ரசாயன ஆயுத தாக்குதல் தொடர்பாக சர்வதேச நீதி விசாரணை வேண்டும்…

கெய்ரோ, சிரியாவில் ராணுவத்துக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. அதிபர் பஷார் அல் ஆசாத்தின் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், ஈரானும் கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்துகின்றன. மேலும் சிரியாவின் ஒரு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறி…

சிரியா குண்டு வீச்சுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்..

சிரியா மீது கடந்த 13-ந்தேதி இரவு அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய 3 நாடுகள் இணைந்து ராக்கெட் மற்றும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. டமாஸ்கஸ் அருகே கிளர்ச்சியாளர்கள் வசமிருக்கும் கிழக்கு கூட்டாவில் துமா நகரை கைப்பற்ற சிரியா ராணுவம் அங்கு ரசாயன தாக்குதல் நடத்தியது. அதில் 70…

ரஷியா மீது அமெரிக்கா மேலும் பொருளாதார தடைகள் விதிக்க முடிவு..

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டு போரில் ராணுவத்துக்கு ஆதரவாக ரஷியாவும், புரட்சிப்படைக்கு ஆதரவாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சிரிய ராணுவம் ரசாயன குண்டுகளை வீசுவதாக கூறி அதை தடுக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து, பிரான்சு கூட்டு படைகள் சிரியா மீது நேற்று முன்தினம் அதிகாலை…

எகிப்து ராணுவ முகாமை கைப்பற்றும் முயற்சி முறியடிப்பு – 22…

எகிப்தில் ஜனநாயக முறைப்படி தேர்வு செய்யப்பட்ட முதல் அதிபர் முகமது மோர்சி (64). முப்பதாண்டுகளுக்கும் மேலாக பதவியில் இருந்த ஹோஸ்னி முபாரக்கை கடந்த 2012-ம் ஆண்டில் பதவியிலிருந்து இறக்கிவிட்டு அதிபர் பதவியைப் பிடித்த மோர்சியால் ஓராண்டுக்கு மேல் அந்தப் பதவியில் நீடிக்க முடியவில்லை. எகிப்தின் ராணுவத் தலைவராக இருந்த…

டவுமா நகரை அரசுப் படைகள் முழுமையாக கைப்பற்றியதாக சிரியா அரசு…

சிரியாவில் கடந்த ஏழு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரினால் இதுவரை 1.2 கோடி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். சுமார் 61 லட்சம் மக்கள் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 56 லட்சம் பேர் வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் அதிபர்…

மியான்மருக்கு “நாடு திரும்பியது முதல் ரோஹிஞ்சா அகதி குடும்பம்”

தற்போது ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் மியான்மர் திரும்புவது பாதுகாப்பானது இல்லை என ஐ.நா எச்சரித்துள்ளபோதும், வங்கதேசத்தில் இருந்து திரும்பி வந்த முதல் ரோஹிஞ்சா அகதிகள் குடும்பம் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மியான்மர் தெரிவித்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் மியான்மரில் நடந்த வன்செயல்களால், சுமார் 7 லட்சம் ரோஹிஞ்சாக்கள் எல்லை…

15 பெண்கள் மட்டுமே உயிருடன் இருக்கிறார்கள்

போகோ ஹராமால் கடத்தப்பட்ட 112 சிபோக் பெண்களில் 15 பேர் மட்டுமே உயிருடன் இருக்கலாம் என்று இஸ்லாமியவாத குழுவான போகோ ஹராமுடன் தொடர்பில் உள்ள நைஜீரிய பத்திரிகையாளர் ஒருவர் கூறி உள்ளார். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போகோ ஹராமால் 276 பள்ளி மாணவிகள் கடத்தப்பட்டார்கள். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்ட…

அமெரிக்கா நடத்திய தாக்குதல் பயங்கரவாதத்தை இன்னும் தீவிரமாக ஒடுக்க உதவும்…

ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தி அப்பாவி மக்களை கொன்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ள சிரியா மீது அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் விமானப்படைகள் இன்று காலை அடுத்தடுத்து ஏவுகணைகள் வீசி தாக்குல் நடத்தின. தலைநகர் டமாஸ்கஸ் மற்றும் ஹோம்ஸ் மாகாணத்தில் ரசாயன ஆயுதங்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளதாக நம்பப்படும் இடங்கள்,…

சிரியா தாக்குதல் துல்லியமாக நடந்தது, நோக்கம் நிறைவேறியது: டிரம்ப்

சிரியா மீதான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் கூட்டுத் தாக்குதல் துல்லியமாக நடத்தப்பட்டதாகவும், நோக்கம் நிறைவேறியதாகவும் கூறியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். சனிக்கிழமை மாலை வெளியிட்ட ஒரு டிவிட்டர் பதிவில் இதைத் தெரிவித்த டிரம்ப், பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் (இந்தத் தாக்குதலில் பயன்படுத்திய)…

சிரியா மீது அமெரிக்கக் கூட்டணிப் படைகள் தாக்குதல், தலைநகரில் போராட்டம்

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் படைகள் சிரியா அரசு ரசாயன ஆயுதங்களை தயாரிக்கும் மற்றும் சேமிக்கும் இடங்கள் என்று சந்தேகிக்கப்படும் இடங்கள் மீது, உள்ளூர் நேரப்படி இன்று அதிகாலை முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன. பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் இருந்து சற்று தொலைவில் அமைந்துள்ள பகுதிகளிலேயே…

தலிபான், ஹக்கானி பயங்கரவாத அமைப்புகளின் சொர்க்கமாக பாக். உள்ளது –…

மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத் பாகிஸ்தானில் ஜமாத் உத்தவா என்ற இயக்கத்தை நடத்தி வருகிறார். ஆப்கானிஸ்தானில் தாக்குதல்களை நடத்தும் தாலிபான், ஹக்கானி பயங்கரவாத இயக்கம் உள்ளிட்ட பல இயக்கங்களுக்கு பாகிஸ்தான் புகலிடமாக இருப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் சில மாதங்களுக்கு முன்னர் குற்றம் சாட்டியிருந்தார்.…

சிரியா-வை தாக்கினால் போர் மூளும்: அமெரிக்காவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரியாவின் டூமா நகரில் ரசாயன தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக, அமெரிக்கா வான்வழி தாக்குதல்கள் நடத்தினால் இரு நாடுகளுக்கு இடையே போர் ஏற்படும் அபாயம் உள்ளதாக ரஷ்யா எச்சரித்துள்ளது. "போர் வரும் ஆபத்தை தடுப்பதே முதன்மையான ஒன்று" என ஐ.நாவிற்கான ரஷ்ய தூதர் வசிலி நபென்ஷியா வியாழனன்று…

சிரியா மீது ராணுவ நடவடிக்கையா? டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல்…

வாஷிங்டன், சிரியாவில் கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் கடந்த 7-ந் தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்றது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட 60 பேர் கொன்று குவிக்கப்பட்டது உலக அரங்கை உலுக்குவதாக அமைந்தது.இந்த தாக்குதலுக்கு சிரியாவின் அதிபர் பஷார் ஆல் ஆசாத்தும்,…

சிரியாவில் அமெரிக்க உளவு விமானங்களை ஸ்தம்பிக்க வைக்கும் கருவிகளை ரஷியா…

சிரியா நாட்டின் கிழக்கு கவுட்டா பகுதிக்கு உட்பட்ட டவுமா நகரில் விமானப்படையை சேர்ந்த ஹெலிகாப்டர்கள் சமீபத்தில் நடத்திய ரசாயன ஆயுத தாக்குதலில் 70-க்கும் அதிகமானவர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக அங்குள்ள போர் நிலவரங்களை கண்காணித்து வரும் முகமை தெரிவித்தது. இவ்விவகாரம் தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில்…

மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் படுகொலை: ராணுவத்தினர் 7 பேருக்கு தலா…

மியான்மர் நாட்டின் ராக்கின் மாகாணத்தில் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 25-ந் தேதி போலீஸ் மீது தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, அங்குள்ள அந்த இனத்தவர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் கிராமங்களுக்கு தீ வைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 6½ லட்சத்துக்கும்…

சற்று முன் பிரித்தானிய நீர்மூழ்கிக் கப்பல் சிரிய தாக்குதல் எல்லையை…

எங்கே இருந்து ஏவுகணை கொண்டு தாக்கினால், அது சிரியாவின் உள்ளே சென்று ராணுவ நிலைகளை தகர்க்குமோ. அந்த இடத்திற்கு பிரித்தானியாவின் நாசகாரி நீர் மூழகிக் கப்பல் தற்போது சென்றடைந்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை நேற்று(11) தெரேசா மே அம்மையார் தனது போர்கால ராணுவ அதிகாரிகளை அழைத்து அவசர…

அல்ஜீரியா: ராணுவ விமானம் மோதி 257 பேர் பலி

அல்ஜீரியாவில் ரணுவ விமானம் மோதியதில் குறைந்தது 257 பேர் இறந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் நிகழ்ந்த இடத்தில் 14 அவசர மருத்துவ ஊர்திகள் உள்ளதாகவும், காயமடைந்தோர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு வருவதாகவும் உள்ளூர் தொலைக்காட்சி செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. புதன்கிழமை காலையில் தலைநகர் அல்ஜீரஸூக்கு அருகிலுள்ள…

‘ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்ள ரஷ்யா தயாராக வேண்டும்’ – டிரம்ப்

ரஷ்யாவின் கூட்டாளியான சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதலுக்கு பதிலடி வழங்கப்படும் என்று கடும் சொற்களால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். சிரியா அரசு நடத்தியதாக கூறப்படும் தாக்குதல் ரசாயன ஆயுத தாக்குதலாக அறிக்கையிடப்பட்டுள்ளது. வார இறுதியில் நடைபெற்றதாக கூறப்படும் ரசாயன தாக்குதலுக்கு பதிலடியாக சிரியாவில்…

சிரியாவை தாக்க பிளான் ரெடி: பிரித்தானியா RAF விமானங்கள் சிரியா…

சற்று முன்னர் சிரிய நாட்டு வான் பரப்பில் அத்துமீறி, பிரித்தானிய போர் விமானங்கள் பறந்துள்ளது. சைப்பிரஸ் நாட்டில் உள்ள அமெரிக்க மற்றும் பிரித்தானிய கூட்டு படை தளத்தில் இருந்து புறப்பட்ட பிரித்தானிய போர் விமானங்கள் சிரிய எல்லைக்குள் சென்று பெரும் பீதியைக் கிளப்பி பின்னர் தமது தளத்திற்கு மீண்டுள்ளது.…