வட – தென் கொரிய பேச்சுவார்த்தை: எல்லாப் புகழும் டிரம்புக்கா?

வடகொரியா- தென் கொரியா பேச்சுவார்த்தைகளுக்கு தென் கொரியாவின் முயற்சிகளே பிரதானமானதாக இருக்கும் நிலையில் அதற்கான பாராட்டு டிரம்புக்கு செல்வது ஏன்? 1953இல் கொரிய போர் நிறுத்தம் கையெழுத்திடப்பட்ட பிறகு தற்போது வடகொரிய-தென் கொரிய தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது இது மூன்றாவது முறையாகும். இதன் பிறகு மே அல்லது…

கிம்- முன் சந்திப்பின் 5 சுவாரஸ்ய தருணங்கள்

கிம் ஜாங்-உன் மற்றும் முன் ஜே-இன் உடனான சந்திப்பு, வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையிலான மூன்றாம் சந்திப்பாகும். வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பின்போது, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். இந்த சந்திப்பு பல அசாதாரண…

ரஷ்யா மின்னணு ஆயுதங்கள் மூலம், சிரியாவில் உள்ள அமெரிக்க படைகள்…

சிரியாவில் அமெரிக்கா சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதற்கு ரஷ்யா தனது கண்டனங்களை தெரிவித்தது. இந்நிலையில் ரஷ்யா மற்றும் சிரியா மீது அமெரிக்காவின் சிறப்பு ராணுவ குழுத் தலைவர் ரைமண்ட் தாமஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அவர் கூறுகையில், ரஷ்யா தனது மின்னணு ஆயுதங்கள் மூலம் சிரியாவில் உள்ள அமெரிக்க…

கொரிய எல்லையில் கிம் ஜாங்-உன்னை சந்திக்கவுள்ள மூன் ஜியே-இன்

உச்சி மாநாடு பற்றிய இறுதி விவரங்கள் வெளியாகியுள்ள நிலையில், 1953ம் ஆண்டு நிறைவடைந்த கொரிய போருக்கு பின்னர், தென் கொரிய எல்லைக்குள் செல்கின்ற முதல் வட கொரிய அதிபராக கிம் ஜாங்-உன் மாறயிருக்கிறார். வெள்ளிக்கிழமையன்று காலை 9.30 மணிக்கு கொரிய எல்லையில் தென் கொரிய தலைவர் மூன் ஜியே-இன்…

3 மாணவர்களை கொன்று அமிலத்தில் பிணம் மூழ்கடிப்பு..

மெக்சிகோவில் மேற்கு ஜலிஸ்கோ மாகாணத்தில் திரைப்பட கல்லூரி மாணவர்கள் 3 பேர் கடந்த மாதம் கடத்தப்பட்டனர். டெனாலா நகரில் கடத்தப்பட்ட அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவர்களது உடல்கள் அங்குள்ள ஒரு பண்ணையில் கண்டெடுக்கப்பட்டது. அவர்களை கடத்தி சென்றவர்கள் கொலை செய்து உடல்களை…

வட கொரிய அணு ஆயுத சோதனைத் தளம் சேதம்: கதிரியக்க…

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை தலம் பகுதியளவு சேதமடைந்துள்ளதாகவும், பயன்படுத்த முடியாத நிலையில் இருப்பதாகவும் சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூங்கே ரியில் உள்ள அந்த சோதனைத் தளத்தில் 2006ஆம் ஆண்டிலிருந்து ஆறு ஆணு ஆயுத சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அந்த தலத்தில் கடந்த செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட சோதனைக்கு…

வியட்நாம்: அழிவின் விளிம்பில் இந்து மதம்

இந்து மதத்தின் ஆணிவேரை பார்ப்பதற்காக சில நாட்களுக்கு முன் மத்திய வியட்நாமுக்கு பயணம் மேற்கொண்டேன். சில பாரம்பரியங்கள் பராமரிக்கப்படுவதை காணமுடிந்தது என்றாலும் சில பல மாறுதல்களையும் காணமுடிகிறது. சில பாரம்பரியங்கள் தொடர்ந்தாலும், பல தொலைந்துவிட்டன. 2000 ஆண்டுகால வரலாற்றைக் கொண்ட சம்பா சமூகம் இன்னும் நிலைத்திருக்கிறது ஆனால் அதற்கும்…

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வாகனம் ஏற்றி தாக்குதல்: 10 பேர்…

டொரண்டோவில் பாதசாரிகள் மீது வேன் ஒன்று வேண்டுமென்றே மோதியதில் 10 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர் என போலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரின் பெயர் அலெக் மினாசியன் என போலிஸாரால் தெரிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வயது 25. சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், அந்த சந்தேக நபரை வாகனத்தை…

யேமெனில் திருமண நிகழ்வு கட்டடம் மீது கூட்டணிப் படையின் வான்…

ஞாயிற்றுக்கிழமை யேமெனின் வடமேற்கு மாகாணமான ஹஜ்ஜவில் திருமண நிகழ்வு ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த கட்டடம் மீது சவுதி தலைமையிலான வளைகுடா கூட்டணி நாடுகளின் வான் தாக்குதலுக்கு இலக்காகி 20 பேர் பலியானதாகவும் 40 இற்கும் அதிகமானவர்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வான் வழித் தாக்குதலைத் தாம்…

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்

மூன்றாம் உலகப் போர் விரைவில் தொடங்கும் என பதற்றமான சூழல் உள்ள நிலையில் ரஷ்யர்கள் தயாராக வைத்து கொள்ள வேண்டிய உணவு வகைகள் குறித்து ரஷ்ய அரசு தொலைக்காட்சி நிலையம் விளக்கமளித்துள்ளது. ரோசியா -24 என்ற தொலைக்காட்சி நிறுவனம்தான் இது குறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. சிரியாவில் பிரச்சினை இன்னும்…

ஆர்மீனியா : அதிபர் பதவி விலகல் – மக்கள் கொண்டாட்டம்

ஆர்மீனிய பிரதமர் செர்க் சார்கிஸ்யான் (Serzh Sargsyan) பதவி விலகியதை அடுத்து ஏராளமான மக்கள் தலைநகர் எரவான் வீதிகளில் கொண்டாட்டங்களில் ஈடுபடுகின்றனர். ஆயிரக்கணக்கான மக்கள் போலிசாரை அணைத்துக்கொண்டு, கொடிகளை அசைத்துக்கொண்டு நடனமாடினர்கள். இரண்டு முறை அதிபராகப் பதவி வகித்தபிறகு பிரதமராகும் அவரது முடிவை எதிர்த்து 11 நாட்கள் தொடர்ந்த…

சிரியா உள்நாட்டுப்போர்: டமாஸ்கஸ் நகரில் இருந்து வெளியேற கிளர்ச்சியாளர்கள் சம்மதம்..

உள்நாட்டுப் போர் நடந்து வருகிற சிரியாவில், தலைநகர் டமாஸ்கஸ் நகரின் வடகிழக்கு பகுதியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வந்தனர். அவர்கள் இப்போது அந்த இடத்தை அதிபர் பஷார் அல் ஆசாத் அரசிடம் ஒப்படைத்து விட்டு, வெளியேற சம்மதம் தெரிவித்து உள்ளதாக சிரிய அரசு டி.வி.…

அமெரிக்கா: நிர்வாண துப்பாக்கிதாரியால் 4 பேர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் டென்னஸி மாகாணத்தில் நஷ்வில்லில் உள்ள வோஃபில் ஹவுஸில் நிர்வாணமான துப்பாக்கிதாரி ஒருவர் 4 பேரை கொலை செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி 3:25 மணிக்கு ஹோட்டலுக்குள் நுழைந்த அவர், திடீரென துப்பாக்கியை எடுத்து சுடத் தொடங்கினார். மேலும் 4 பேர் காயமடைந்துள்ளனர். அந்த கடைக்கு வந்த…

ஆப்கன் வாக்காளர் பதிவு மையத்தில் தற்கொலை தாக்குதல், 57 பேர்…

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள வாக்காளர் பதிவு மையம் ஒன்றில் நடத்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் குறைந்தது 57 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மையத்தின் நுழைவாயிலில் காத்திருந்த மக்கள் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட, இந்த தற்கொலை தாக்குதலில் இறந்தவர்கள் தவிர, 119 பேர் காயமடைந்துள்ளனர். இஸ்லாமிய அரசு…

ஏமனில் சவுதி கூட்டுப்படையினரின் விமான தாக்குதலில், 20 அப்பாவி பொதுமக்கள்…

ஏமன் நாட்டின் அரசுக்கு எதிராக ஈரானின் ஆதரவுடன் உள்நாட்டு ஹவுத்தி புரட்சிப் படையினர் கடந்த இரண்டாண்டுகளாக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் சனா உள்பட பலப்பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்கள் வைத்து அந்த பகுதிகைளை சுற்றி சோதனைச் சாவடிகள் அமைத்துள்ளனர். சர்வதேச ஆதரவு பெற்றுள்ள ஏமன் அரசுக்கு சவுதி…

சிரியா ‘ரசாயன’ தாக்குதல்: ஒருவழியாக ஆய்வு செய்த நிபுணர் குழு

சிரியாவின் டமாஸ்கஸ் நகரின் அருகே ரசாயன தாக்குதல் நடந்ததாகச் சந்தேகப்படும் இடத்தில் சர்வதேச ரசாயன ஆயுத ஒழிப்பு நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு செய்தனர். ரசாயன ஆயுதங்கள் ஒழிப்பு நிறுவன குழு டூமா நகருக்குப் பயணம் செய்து, அங்கிருந்த மாதிரிகளையும், பிற பொருட்களையும் சேகரித்தனர். ஏப்ரல் 7ம் தேதி நடத்தப்பட்ட…

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை…

பாலத்தீன பேராசிரியர் மலேசியாவில் சுட்டுக்கொலை பாலத்தீனத்தை சேர்ந்த பேராசிரியரும், ஹமாஸ் அமைப்பின் உறுப்பினருமான ஃபாடி அல்-பாத்ஷ் என்பவர் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மசூதியை நோக்கி நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வட கொரியாவுக்கு உலக நாடுகள் பாராட்டு வட கொரிய தலைவர்…

வட கொரியாவில் அணுஆயுத சோதனைகள் நிறுத்தப்படும்: கிம் ஜாங்-உன் அறிவிப்பு

அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்திவிட்டு, அணுஆயுத சோதனை தளத்தையும் உடனடியாக மூடப் போவதாக வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் தெரிவித்துள்ளார். "ஏப்ரல் 21ஆம் தேதியில் இருந்து அணுஆயுத சோதனைகள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் ஏவுவதையும் நிறுத்துவிடுவதாக" கொரிய மைய செய்தி முகமை…

ஜேர்மனின் மத்திய பேர்லினில் 2 ஆம் உலக யுத்தக் குண்டு…

வெள்ளிக்கிழமை ஜேர்மனியின் தலைநகர் பேர்லினின் மத்திய ரயில்வே நிலையத்தில் 2 ஆம் உலக யுத்தத்தின் போது போடப்பட்ட வெடிக்காத குண்டு அகற்றப் பட்டதால் ஆயிரக் கணக்கான பொது மக்கள் வெளியேற்றப் பட்டனர். ஒரு சாதாரண நாளில் இந்த ரயில்வே நிலையம் 300 000 மக்களால் உபயோகப் படுத்தப் படுவது…

வடகொரியா மற்றும் தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வ ஹாட்லைன் சேவை ஆரம்பிக்கப்…

அடுத்த வாரம் வடகொரிய மற்றும் தென்கொரிய நாட்டு உயர் அதிகாரிகள் இரு நாட்டு எல்லையில் உள்ள பான்ஜுன்மோன் நகரில் சந்தித்து உயர் மட்ட பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இந்நிலையில் இரு நாட்டு அரசியல் உறவு வலுப்படவென வெள்ளிக்கிழமை தமக்கிடையே ஹாட்லைன் சேவையை ஆரம்பித்துள்ளன. இதுகுறித்து தென்கொரிய அதிபர் அலுவலகம் வெளியிட்ட…

சிரிய ராணுவத்துடன் இணைந்து ஐ.எஸ்க்கு எதிரான போரில் ஈராக் குண்டு…

டமாஸ்கஸ், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, இஸ்ரேலை தொடர்ந்து சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகளின் இடத்தை அழிக்க குண்டுமழை பொழிந்துள்ளது ஈராக்.  ரசாயன ஆயுதங்கள் வைத்திருப்பதாகக் குற்றம்சாட்டி அமெரிக்கா தலைமையில் கூட்டுத்தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து இஸ்ரேலும் சிரியா மீது வான் வழித்தாக்குதல்களில் ஈடுபட்டது. இதைத் தொடர்ந்து ஈரானும் வான் வழித் தாக்குதல்களில் ஈடுபட…

‘முடிவுகளில்லா விட்டால் வெளியேறுவேன்’

வட கொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடனான சந்திப்பு முடிவுகளைத் தரும் என தான் நினைக்காவிட்டால் இச்சந்திப்பிலிருந்து தான் வெளியேறுவேன் என ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஜப்பானியப் பிரதமர் ஷின்ஸோ அபேயுடனான இணைந்த செய்தியாளர் மாநாட்டிலேயே நேற்று மேற்குறித்த கருத்தை வெளிப்படுத்தியிருந்த ஜனாதிபதி ட்ரம்ப்,…

போர் அபாயத்தை கட்டுக்குள் கொண்டு வர சிரியாவில் படைகளைக் குவிக்க…

போர் சூழலில் சிக்கியுள்ள சிரியாவில் தங்கள் படைகளை குவிக்க சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சர்வதேச நாளேடு ஒன்று  வெளியிட்ட தகவலின் அடிப்படையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சவுதி அரேபியா, ஐக்கிய அமீரகம் மற்றும் கதார் நாடுகளை சேர்ந்த தலைவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு சிரியாவுக்காக…