‘பனிப்போர் மனநிலை காலாவதியாகிவிட்டது’ : சீன அதிபர் ஷி ஜின்பிங்

நாட்டின் பொருளாதாரத்தை விரிவுப்படுத்த சீன அதிபர் ஷி ஜின்பிங் உறுதி ஏற்ற நிலையில், ஒரு பனிப்போர் மனநிலைக்கு எதிராக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆசியாவின் டாவோஸ் என அறியப்படும் ஆசியாவுக்கான புவா மன்றத்தில் , ஷி ஜின்பிங் ஆற்றிய உரை அமெரிக்காவுடனான வர்த்தக போர் குறித்த பிரச்சனையை அமைதிப்படுத்தும்…

48 மணி நேரத்தில் தாக்குதல்: டொனால் ரம் கூறிய வார்த்தையால்…

சிரியாவில் தனது நகரங்கள் மீதே அன் நாட்டு விமானப்படை பெரும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இது அன் நாட்டில் உள்ள சிறுபாண்மை இனத்தவரை குறி வைத்து அதிபர் அசாட்டால் நடத்தப்படும் திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ஆகும். இதற்கு ஈரான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உறுதுணையாக உள்ளது. இன் நிலையில்…

‘சிரியா ரசாயன தாக்குதலுக்கு ஆதாரம் இல்லை‘: ரஷ்யா

சிரியாவில் முன்னதாக கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்த டூமாவில் ரசாயன ஆயுதத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கூறியுள்ளார். சனிக்கிழமை நடந்ததாக குற்றம் சாட்டப்படும் அந்த தாக்குதலில் டஜன் கணக்கானோர் இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் சரியான…

ரசாயன தாக்குதலுக்கு சிரியா அதிபர் மிகப்பெரிய விலையை கொடுக்க வேண்டி…

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்…

சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதல்? மூச்சுத்திணறலில் 70 பேர் பலி..

சிரியாவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக உள்நாட்டு கிளர்ச்சியாளர்கள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் மறைமுகமாக ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேவேளையில், அமெரிக்காவுடன் மோதல் போக்கை கடைபிடித்துவரும் ரஷியா, ஈரான் ஆகிய நாடுகள்…

சிரியா போர்: நச்சு வாயு தாக்குதலில் 70 பேர் பலி

சிரியாவின் கிழக்கு கூட்டா பகுதியில், கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் நடத்தப்பட்ட நச்சு வாயு தாக்குதலில் குறைந்தது 70 பேர் உயிரிழந்ததாக மீட்புக்குழுவினர் மற்றும் மருத்துவக் குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து ட்வீட் செய்துள்ள தன்னார்வ மீட்பு படையினரான "தி வைட் ஹெல்மட்ஸ்" குழு, கட்டடத்தின்…

கனடா: ஹாக்கி அணிப் பேருந்தும் லாரியும் மோதி 14 பேர்…

லாரி ஒன்றும், கனடா இளையோர் பனி ஹாக்கி அணி பயணித்த பேருந்து ஒன்றும் மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டதாக கனடா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். சஸ்காட்சவான் மாகாணத்தில் டிஸ்டாலின் வடக்கில், நெடுஞ்சாலை 35ல் "ஹம்போல்ட் ப்ரோன்கோஸ்" ஹாக்கி அணியினர் பயணித்துக் கொண்டிருந்தனர். மொத்தம் 28 பேர் பயணித்த இந்தப் பேருந்தில்,…

ஜெர்மனி: பாதசாரிகள் மீது வேன் ஏற்றி தாக்குதல், பலர் பலி

ஜெர்மனியின் மேற்குப் பகுதியில் உள்ள முய்ன்ஸ்டர் நகரில் பாதசாரிகளிடையே வேன் ஏற்றப்பட்டதில் பலர் மரணமடைந்துள்ளனர். இந்தச் சம்பவத்தில், அந்த வேனின் ஓட்டுநர் உள்பட பலர் இறந்துள்ளதாக உள்ளூர் காவல் துறையின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். தாக்குதலாளி தம்மைத் தாமே சுட்டுக் தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.…

இஸ்ரேல் ராணுவத் தாக்குதலில் 8 பாலத்தீனர்கள் பலி, 250 பேர்…

இஸ்ரேல் எல்லையில் பாலத்தீனர்கள் புதிதாக நடத்தியுள்ள போராட்டங்களின்போது, இஸ்ரேல் படைப்பிரிவுகள் நடத்திய தாக்குதலில் எட்டு பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகவும், 250க்கும் மேலானோர் காயமடைந்ததாகவும் பாலத்தீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலின் முன்னணி பாதுகாப்பு அரண்களை அணுகியோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது. 5 இடங்களில் கூடியிருந்த…

டோக்லாம் சர்ச்சை: இந்தியா – சீனா இடையே சிக்கி தவிக்கும்…

பசுமையாக காட்சியளிக்கும் மலைகள் மற்றும் மலையின் மீதுள்ள கவனம் ஈர்க்கும் புத்த மடங்கள் ஆகியவற்றை கொண்ட பூடான், பயணத்தில் ஆர்வம் கொண்டவர்களின் கனவு இடம். பரிபூரண அழகை கொண்டிருக்கும் ஒரு மாய அழகு இடத்தை ஷாங்ரி -லா என்கிறார்கள். அப்படித்தான் பூடானின் இந்தப் பகுதியை உலகின் கடைசி ஷாங்ரி-லா…

35 ஆண்டுகளுக்கு பிறகு தியேட்டரில் படம் பார்க்கவுள்ள செளதி மக்கள்

சௌதி அரேபியாவில் 35 ஆண்டுகள் கழித்து முதல் முறையாக தியேட்டரில் திரைப்படம் திரையிடப்பட உள்ளது. 18ஆம் தேதி திறக்கப்பட உள்ள தியேட்டரில் "ப்ளாக் பேந்தர்" படம் திரையிடப்படும். அடுத்த 5 ஆண்டுகளில், சௌதியில் 15 நகரங்களில், 40 திரையரங்குகள் திறக்க, உலகின் மிகப்பெரிய சினிமா நிறுவனமான ஏ எம்…

மெக்சிகோ எல்லையில் ராணுவத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு..

அமெரிக்காவை ஒட்டி தென் பகுதியில் மெக்சிகோ நாடு உள்ளது. இங்கிருந்து பல்லாயிரக்கணக்கானோர் எல்லை தாண்டி வந்து அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். இதனால் அமெரிக்காவில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படுகிறது. இந்த ஊடுருவலை தடுப்பதற்காக ஏற்கனவே மொத்தம் உள்ள 3145 கிலோ மீட்டர் எல்லையில் சில பகுதிகளில் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டுள்ளது.…

“87 மில்லியன் ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது”

கேம்பிரிட்ஜ் அனலிடிகா என்னும் அரசியல் ஆலோசனை நிறுவனத்தால், 87 மில்லியன் பயன்பாட்டாளர்களின் தகவல்கள் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது. இது, முன்னதாக வெளியிடப்பட்ட எண்ணிக்கையை காட்டிலும் அதிகமாகும். அதில் 1.1 மில்லியன் பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள் என பிபிசியிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை முதலில் வெளிப்படுத்திய…

பாகிஸ்தானில் மட்டும் 139 பயங்கரவாத அமைப்புகள்..

ஐ.நா சபையின் பாதுகாப்பு கவுன்சில் பயங்கரவாத மற்றும் கிளர்ச்சி இயக்கங்கள் குறித்த பட்டியல் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பாகிஸ்தானில் இருந்து மட்டும் 139 பயங்கரவாத இயக்கங்களின் தலைவர்கள், பிரதிநிதிகள் இடம் பெற்றுள்ளனர். ஒசாமா பின்லேடனின் வாரிசு அய்மன் அல்-ஸவாகிரி, லஷ்கர் இ தாய்பா தலைவர் ஹபீஸ்…

அமெரிக்க இறக்குமதிப் பொருள்களுக்கு வரி விதித்து சீனா பதிலடி

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 1,300 பொருட்களின் மீது புதிய வரிகளை விதிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு வரி விதிகப் போவதாக அறிவித்துள்ளது சீனா. சோயாபீன்ஸ், கார்கள் மற்றும் ஆரஞ்சு பழச்சாறு உள்பட 106 அமெரிக்க பொருட்களின் மீது 25 சதவீதம்…

ஆப்கானிஸ்தானில் பள்ளி மீது ராணுவம் குண்டுவீச்சு – பொதுமக்கள் 150…

ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி என்ற மாவட்டம் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே அதை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர ராணுவம் அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தநிலையில் நேற்று தலிபான் கவுன்சில் அமைப்பின் உறுப்பினர்கள் குவெட்டாவில் இருந்து தஷ்ட்-இ-ஆர்சி பகுதியை பார்வையிட சென்றனர். எனவே அங்கு தலிபான்…

அமெரிக்கா – சீனா இடையே வலுக்கும் ’வர்த்தக போர்’

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு இறக்குமதியாகும் பன்றி இறைச்சி, ஒயின் உட்பட பல பொருட்களுக்கு வரி விதித்துள்ள சீனாவை வெள்ளை மாளிகை கண்டித்துள்ளது. மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி ஆகும் எஃகு மற்றும் அலுமனியம் ஆகியவற்றுக்கான வரியை அமெரிக்கா உயர்த்தியதை தொடர்ந்து சீனா அமெரிக்காவிலிருந்து இறக்குமதி ஆகும் 128 பொருட்களுக்கு 25 சதவீதம்…

“சர்வாதிகார” நாடு ஸ்பெயின் – பூஜ்டிமோன்

தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், தனது ஆதரவாளர்கள் தொடர்ந்து போராட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். பெரும் "சர்வாதிகார" முறையில் ஸ்பெயின் நடந்து கொள்வதாகவும் பூஜ்டிமோன் தனது ஆதரவாளர்களிடம் தெரிவித்தார். ஐரோப்பிய கைது வாரண்ட்…

சொமாலியா: ஆஃப்ரிக்க ஒன்றிய தளத்தை தாக்கிய இஸ்லாமியவாத தீவிரவாதிகள்

சொமாலியாவில் உள்ள ஆஃப்ரிக்க ஒன்றியத்தின் அமைதி காக்கும் தளம் மீது துப்பாக்கிச்சூடு மற்றும் வெடிகுண்டு தாக்குதல்களை இஸ்லாமியவாத தீவிரவாதிகள் நடத்தியுள்ளனர். புலமெரெர் நகரத்தில் உள்ள அமைதித் தளத்தின் வெளியே இரண்டு கார் குண்டுகளை அல் ஷபாப் போராளிகள் வெடிக்கச் செய்தனர். துப்பாக்கிச்சூடு சுமார் மூன்று மணி நேரம் நிகழ்ந்ததாக…

தென் கொரிய பாப் பாடகிகளின் நிகழ்ச்சியில் வட கொரிய தலைவர்

வட கொரிய தலைவர்கிம் ஜோங்-உன் மற்றும் அவரது மனைவி அந்நாட்டு தலைநகரான பியாங்யோங்கில் நடைபெற்ற தென் கொரிய பாப் பாடகர்களின் கலைநிகழ்ச்சியை நேரில் கண்டதாக தென் கொரியாவின் கலாசாரத்துறை தெரிவித்துள்ளது. ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலத்திற்கு பிறகு, வட கொரியாவுக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இசைக் குழு இது.…

‘இன்னும் சில மணிநேரங்களில் பூமியில் விழுகிறது சீன விண்வெளி நிலையம்’

கட்டுப்பாட்டை இழந்த சீன விண்வெளி நிலையமான தியன்கொங்-1இன் உடைந்த பாகங்கள் திங்களன்று பூமியில் விழ வாய்ப்புண்டு என்று அதைக் கண்காணித்து வரும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். ஐரோப்பிய விண்வெளி முகமை (European Space Agency) கணித்துள்ளதைப் போல இன்னும் சில மணிநேரங்களில் அந்த விண்வெளி நிலையத்தின் பாகம் பூமியில் விழும்…

பாகிஸ்தானில் தான் சுடப்பட்ட சொந்த ஊருக்கு சென்ற மலாலா

தாலிபன் தீவிரவாதிகளால் சுடப்பட்ட பிறகு, முதன்முறையாக பாகிஸ்தானில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுள்ளார் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசஃப்சாய். அவரது சொந்த ஊரான ஸ்வாட், முன்னொரு காலத்தில் பயங்கரவாதிகளின் பிடியில் இருந்தது. பயங்கரவாதிகளின் அடக்குமுறைக்கு மத்தியில் பெண் கல்வி குறித்து பெரிதும் பேசி வந்த…

இஸ்ரேல் – பாலத்தீன கலவரம்: விசாரணைக்கு ஐநா வலியுறுத்தல்

நேற்று (வெள்ளிக்கிழமை) காசா - இஸ்ரேல் எல்லைப்பகுதியில் பாலத்தீனர்கள் நடத்திய பேரணியின்போது இஸ்ரேலிய படைகள் நடத்திய தாக்குதலில் குறைந்தது 16 பேர் பலியான சம்பவத்தை பாலத்தீனர்கள் தேசிய துக்க தினமாக அனுசரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சுயாதீன விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் ஆண்டானியோ…