கோலாலும்பூர் மாநராட்சி மன்றம் (டிபிகேஎல்) சொத்துமதிப்பீட்டு வரி உயர்வைத் தள்ளிவைக்க வேண்டும் என்று கோரி வரும் சொத்துடைமையாளர்கள் தெரு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும் எனக் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சூர் அறிவுறுத்தியுள்ளார்.
சொத்துமதிப்பீட்டு வரி தொடர்பான புகார்களையும் பின்னூட்டங்களையும் பரிசீலிக்க அவகாசம் தேவை என்றாரவர்.
டிசம்பர் 17-வரை புகார்களையும் பின்னூட்டங்களையும் தெரிவிக்கலாம்.
டிசம்பர் 16-இல், டாட்டாரான் டிபிகேஎல்-இல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் பேரணியில் கலந்துகொண்டு அந்த வரி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவிக்குமாறு எதிரணி எம்பிகள் மக்களுக்கு விடுத்துள்ள அறைகூவலுக்கு எதிர்வினையாக தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார்.
“ஆர்ப்பாட்டம் செய்யாதீர். புகாரைப் பதிவு செய்யுங்கள் போதும்….ஆர்ப்பாட்ட-வெறி வேண்டாம். ஏன் வீண் தொல்லை?”, என்றாரவர்.
டேய் குறுமுட்டை! பொது மக்கள் உன்னை மாதிரி லஞ்சம் வாங்கி பணம் சேர்க்கலை!
இந்த “ஆர்ப்பாட்டவெறி” எங்கள் கட்சி UMNO-வுக்கே முற்றும், முழுவதும் சொந்தம்; அதனை வேண்டும் போது அரங்கேற்ற அதற்கே முழு உரிமை – இந்தப் பார் போற்றும் நமது சனநாயக நாட்டிலே..! மற்றவர்கள் அதனை உரிமை கொண்டாடுவது…. குற்றமாகும்…!!!
இந்த சொத்துவரி நடுத்தர மக்களையும் வேலை ஓய்வு பெற்ற முதியவர்களையும் வெகுவாக பாதிக்கும் என்பதை அதிகாரத்தில் இருப்பவர்கள் சிந்திக்க வேண்டும்
உன்னை என்ன சொல்லி ………………………………
You obtained a really useful blog I have been here reading for about an hour. I am a newbie and your good results is really significantly an inspiration for me.