உலு லங்காட் மாவட்ட ரீதியிலான நீலாம் வாசிப்புத் திட்ட நிகழ்வுக்குப் பிறகு N 25 காஜாங் சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்து தனது பள்ளி மாணவர்கள் தொடர்பான நிகழ்வில் கமலநாதன் தமது அரசியல் பிரச்சாரத்தை நேரிடையாகவே நடத்தினார்.
நேற்று முந்தினம் நடந்த அந்நிகழ்வில் நமது இரண்டாவது கல்வி துணையமைச்சர் கமலநாதன் சொன்னது இதுதான். நீங்கள் மக்கள் பிரதிநிதியை தேர்ந்தெடுக்கப்போகிறீர்களா அல்லது கணவனின் பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கப்போகிறீர்களா என்கிற அறிவார்ந்த கேள்வியை அவர் கேட்டிருந்தார்.
முன்பொரு முறை தனது கணவருக்காக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்தது போல் மீண்டும் வான் அஜிஸா பதவி துறக்க மாட்டார் என்பது எந்த வகையில நிச்சயம் என அக்கறையான கேள்வி ஒன்றை வைத்திருந்தார் என்கிறார் அதில் கலந்து கொண்ட செம்பருதித்தியின் கட்டுரையாளர் தமிழினி.
கமலநாதனின் கணிப்பு இதுதான். ஒருவேளை அன்வார் கூட்டரசு நீதிமன்றத்தில் செய்துள்ள மேல்முறையீட்டில் வெற்றி பெற்று அவர் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஐந்தாண்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பி விட்டால் மீண்டும் வான் அஜிஸா பதவி துறப்பதற்கான சாத்தியத்தைக் கோடி காட்டியிருந்தார்.
அவரின் இந்த அரசியல் சாணக்கியத்தை எண்ணி தான் உண்மையிலேயே வியந்து விட்டேன், என்ற தமிழினி, இந்தியர்கள் சார்ந்த அடிப்படை கல்வி விடயத்தில் அவர் சாணக்கியம் இல்லாமல் அம்னோவுக்கு அடிபணிந்து கூஜா தூக்கும் வகையில் தொடர்ந்து செயல் படுவது ஒருவகை துரோகம் என்கிறார். கற்ற சுறுசுறுப்பான திறமைகள் கொண்ட கமலநாதன் சோரம் போன வகையில் செயல் படுவது ஏமாற்றத்தை அளிக்கிறது என்கிறார்.
உதாரணமாக. கமலநாதன், 2014-ஆம் ஆண்டு எத்தனை இந்திய மாணவர்கள் தமிழ்ப்பள்ளியில் பயில்கின்றனர்? 2012-2013 தமிழ்ப்பள்ளிகளுக்கென ஒதுக்கப்பட்ட பட்ஜெட்டில் எத்தனை தமிழ்ப்பள்ளிகள் மறுசீரமைக்கப்பட்டிருக்கின்றன? எத்தனை தமிழ்ப்பள்ளிகளுக்கு துணைக்கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன? அதற்கு மொத்தமாக செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்த முழுமையான அறிக்கையினை உங்களால் வெளியிட முடியுமா? என்கிறார் தமிழினி.
மேலும், 3 ஆண்டுகளுக்கு முன் பிரதமர் 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கட்டப்படும் என்று அறிவித்திருந்தார். அவற்றின் எத்தனை பள்ளிகள் கட்டப்பட்டு விட்டன என்பதை ஒரு செய்தியாளர் சந்திப்பு நடத்தி துணை கல்வி அமைச்சர் என்கிற முறையில் வெளியிட முடியுமா? இதைத் தவிர 2014 பட்ஜெட்டில் 93 தேசிய வகைப் பள்ளிகளில் புதிய பாலர்ப்பள்ளிகள் நிர்மாணிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதில் எத்தனை பாலர்ப்பள்ளிகள் தமிழ்ப்பள்ளிகளில் நிர்மாணிக்கப்படவிருக்கின்றன? கடந்தாண்டு தீபாவளி காலக்கட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளில் கட்டிடம் கட்டுவதற்கு கடிதங்கள் வழங்கினீர்களே? இப்போதைய நிலை என்ன? என வினவுகிறார்.
மாணவனின் பார்வை செய்தி ” நீ கிழிச்சது போதும், நீ சலிச்சது போதும்,
நான் உன் இடத்தில் இருந்தால் , தமிழ் கல்விக்கு பாடுபட்டு பட்டு இருப்பேன் “
இவன் ஒரு கைகூஜா! தூக்கி,
இதற்காக கமல் வாங்கி கட்டுவார்
அவர் மாணவனிடம் காட்டும் கனிவோ கனிவு,,, அது ஒன்று போதாத அதற்கும் ஒரு படி மேல் போய் செம்படவன் கரங்களுக்கு முத்த மலை பெய்வது, Malaysia தமிழர்கள் மனதை ஒரு கணம் நெகிழ செய்கிறது!!!!!!!!!!!!!!!
முதல் படத்தை நன்றாக பாருங்கள் !!!
மாணவன் கமலநாதனிடம் ” ஏன்டா அம்னோகாரனிடம் அடி வாங்கினாய் ??? ஒழுங்காக வேலை செய்யலையா ??? ” என்று கேட்பது போலவும் அல்லது ” மவனே தள்ளி நின்று பேசுடா !!! என்னை தப்பா நினைக்க போகிறாங்க ” என்று சொல்வது போலவும் இருக்கிறது.
இந்த தூக்கு தூக்கி திரும்பவும் படம் காண்பிக்க ஆரம்பிச்சிட்டான் .
இவன் கைகளை வளைத்து கொடுக்கும் முத்தத்திற்கு அர்தம் என்ன என்றால், மிகபெரிய ததாகளின் தலைவனுக்கு வழங்கப்படும் அடையாளம்
கமலநாதன் ஒரு பெ…
கமலநாதன் ஒரு … பயன்
வெட்கம் சூடு சொரணை உம்மிடம் இருந்தால் தமிழ் மாணவர்களிடம் எதுவும் பேசாதே கேட்காதே . உமக்கு என்ன தகுதி இருக்கு .நீயோ கை கூஜா . திரும்ப திரும்ப கையை முதமிடுகிறாயே .பார்த்தாலே வாந்தி வருது. அவன் கழுவுற கையை முத்தமிடு பார்போம். இதுவெல்லாம் ஓர் புழப்பு.
அயோ அயோ…சங்கர் அனா…அயோ அயோ..
கமலா பேச தெரியாமல் பேசி செம அடி வாங்கியும் புத்தி வராத மட சாம்பிராணி. நீ போட்டி இடும்போது உன் பொண்டாட்டி உனக்கு வேலை செய்ய வில்லையா? அம்னோ காரனிடம் பேர் வாங்கி உன் பதவியை தற்காத்து கொள்ள எனென்ன நாடகம் ஆடுகிறாய். பறவை இல்லை. அம்னோ காரன் தயாராய் இருப்பான் நீ அவன் கையை … பதவியில் இரு.
இவனெல்லாம் மனித ஜென்மம்? பேசுவதற்கே எரிகிறதே!!
கஜபதி பாபுஜி,,,,,,,,,,,,,,,,, இது ரௌடிகளின் ராஜியம் ,,,,,,,,,,
ஏன்டா வளரும் இளம் பருவத்தில் உள்ள மாணவர்களிடம்
அரசியலை திணிக்கிறே ,உன் பேச்சை வெளியில் கேட்க
ஆள் இல்லையா ,கமலா நாதா ஆமாம் நைனா உணக்கு
கமலம் என்று உன் அப்பன் பெயர் வைத்து இருக்கலாம்
அதை விடுத்து நாரதர் என்ற பெயர் வைத்து இருக்கலாம்
ஒ இரண்டையும் சேர்த்து கமலநாதன் என்று பெயர் வைத்தார்களா , பெயருக்கு ஏற்றால் போல உன் செயல் இருக்கு நைனா , பலே உன் அப்பன் .
உன்னை பார்த்து இந்த உலகம் சிரிகிறது…… உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது! க. நா. உன்னை பார்த்து இந்த உலகம் சிரிகிறது…… உன் செயலை பார்த்து உன் நிழலும் வெறுக்கிறது!
திறமையான வளரும் தலைவர்களை ம.இ.க புறம் தள்ளி விட்டு, பேடிகளைத் தேர்ந்தெடுத்து தேர்தலில் பெட்டைக் கோழிகளாக நிற்க வைத்தால் முட்டைதானே போடும். போடும் முட்டையும் ஊலை முட்டையாக இருந்தால் என்ன செய்ய?
இவன் வழ எதையும் செய்வான் அரக்கன் கமலநாதன்
கமலநாத சென்ற ஆண்டு மெட்ரிகுலசேணில் 1500 இடம் சிறந்த தமிழ் மாணவர்களுக்கு பெற்று தர முடியவில்லை .நீ காஜங்கில் வந்து நடிக வேண்டாம் .உண் தலைவரிடம் சென்று இந்த கேள்வியை கேள் .அவர் வீட்டு பக்கதில் இருக்கும் தாமன் மெலவத்தி தமிழ் பள்ளிக்கு புதிய கட்டிடம் எப்பொழுது கிடைக்கும்.கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று.தமிழர்களை ஏமாற்றியது போதும்மட சாமி.அரசியல் வாதிகளுக்கு முருகனின் பெயர் பழனிவேல் சுப்ரமணியம் சரவணன்.ஆனால் தமிழ் பள்ளிக்கு மானியம் கில்லி கொடுகிரிர்கள் .
on
திறமையானவர்களை உண்மையிலேயே தேர்ந்து எடுக்கும் மனப்பான்மை இவ்வுலகில் காண்பது அரிது. கூஜா தூக்கிகளும் காட்டிகொடுப்பவங்களும்தான் நம்மை ஆண்டு கொண்டிருக்கின்றான்கள்-இது தான் இன்றைய உலக நிலை.உண்மைக்கும் திறைமைக்கும் காலம் இல்லை
இவன் ஒரு நடிகன்
கொசுவின் அட்டகாசம் தாங்க முடியலே >>>>>
காட்டை விட்டு நாட்டுக்கு வாரும்,எதிா்கட்சி எப்படி நாட்டுக்கு ஆட்சிக்கு,முடிவெடுக்க தேவையோ அதுபோல் செம்பருத்திக்கும் தேவையே.அவை ஆலும் கட்சிக்கும் எதிா்கட்சிக்கும் சிரந்த விளம்பரத்தை தரும்.நாராயண நாராயண.
நமது செம்பருத்தி வாசகர்களின் ‘கற்பனை’ அபாரம்; அற்புதம்.பிரமாதமாக எழுதுகிறார்கள்.
மலேசியக் கல்வித துறையில் இந்தியர்களை பிரதிநிதிக்கும் முதல் கல்வி துணை அமைச்சர் …பல ஆண்டுகளாக கல்வி அமைச்சில் பல கோளாறுகள் இவரால் ஒன்றும் செய்ய முடியாது என்பது நமக்குத தெரியும். அமைச்சின் அடிப்படை கொள்கை குறிப்பா தமிழர்கள் ஏமாற்றங்கள் அப்படி.
இவரை ஏன் இப்படி நொந்து நெயகிரீர்கள்.ம இ காவில் மதிய செ உறுப்பினர் கல்வி குழு தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கல்வி துணை அமைச்சர் இப்படி இருக்க உங்களுக்கு மரியாதை தர தெரியாத?
பொதுவா ஒப்பாரி வைக்காமல் அவர் என்ன தப்பு செய்தார் என்று எழுதுங்கள்.சமுதாய தேவைகளை அவரும் ஊன்றும் அளவுக்கு அறிவுள்ள துணை அமைச்சர் என்ற கௌரவ அந்தஸ்தை நாம் ஏன் இப்படி ஈனத தனமா கேவலப்படுத்த வேண்டும். இதுதான் நீங்கள் திருக்குறள் படித்த லச்சணமா?
தப்பு செயாதீர்கள் கமலநாதன் ம இ காவில் இப்போதைக்கு நல்ல ஆய்வும் அறிவும் மிக்க இளைஞர்தான் ஆனால் அவர் அமைச்சின் சுவர்கள் அப்படி.அவர் மோதுவதை விட்டு மெல்ல ஓட்டை போடுவார்.தமிழர்களுக்கும் தமிழ் இடை நிலைப பள்ளிக்கும் எதோ செய்வார் என்று நம்ப்புங்கள்.
மனிதாபி நிலையில் ஒரு மூத்த அமைச்சருக்கு கையில் முத்தமிடுவது அவலோ குற்றமா? வாயோடு வாய்வைத்து உழப்பும் காதல் காமத்தை விட மோசமானதா இந்த மனித மரபு?
அவரை இத்தோடு விடுங்கையா உங்கள் அண்ணன் தம்பி போல அந்த தமிழனை வேலை செய்ய விடுங்க.உங்கள் கண்ணை குத்தி இருந்தால் இதயத்தை கரை படுத்தி இருந்தால் எலெஉதுங்கல் போலீசில் புகார் செயுங்கள். மனிதனை மரியாதையாக நடத்த பழகுங்கள்.நமது பண்பும் நாகரீகமும் உயரும்.பதவிக்கு மரியாதை கொடுங்கள்.போதையில் பொறுப்பு அற்று தமிழனை தமிழால் வெட்டாதீர்கள்.நீங்கள் பெரிய வலியாரும் அல்ல அவர் எளியருமிலை ஏன் இந்த வதைப்பு? உன்னைஅறம் பாடத்தான் வாய் எடுத்தேன்.ஆனால் மன வேக்காடு இந்த தமிழனை நினைத்து வெந்து விட்டது. திருந்துங்கள். எழுதுபவர்களையும் செம்பருத்தி திருத்த வேண்டும்.
ஒரு சபா நாயகர் கதா நாயகர் ஆனார் ,,,,,,,,,,,
இவன் விடுதிதான் nadatta லாயக்கு
ஐயா பொன்ரங்கன் அவர்களே, கடந்த சில ஆண்டுகளாக பட்டத்திற்கு பிந்தைய ஆசிரியர் பயிற்சி தமிழ் துறைக்கு ஏன் இல்லை? தமிழ்ப்பள்ளிக்கு ஆசிரியர் பற்றாகுறை இன்றுவரை ஒரு அவலமாகவே இருந்து வருகிறது.என்ன செய்கிறார் உங்கள் தலைவர்? 2013-2025 தேசியப் புதிய கல்வித்திட்டத்தில் தமிழ்ப்பள்ளியின் நிலைமை என்ன????? தமிழ்ப்பள்ளிகளின் எதிர்காலம் என்ன? எத்தனை மலேசிய பல்கலை கழகங்களில் நம் இன மாண்வர்கள் பயில வாய்ப்பு கொடுக்கப் படுகிறது?இவற்றையெல்லாம் முதலில் ஆராய்ந்த பிறகு…..மற்றவரை திருத்தவும்…நாங்கள் நம் இனத்தவரை என்றுமே குறை சொல்ல விரும்பவில்லை….ஆனால்…..இந்ந மாதிரி கூஜா தூக்கி அமைச்சர்கள் நமக்கு தேவையில்லை……50 ஆண்டு காலமாய் நமது குமுகாயம்…..பல துறைகளில் பின்னடைந்து உள்ளது. இதற்கு காரணம் இந்த மாதிரி கூஜா தூக்கி அமைச்சர்களே
இப்படி கடந்த கால கலாபரங்களை பேசியும் சொல்லியும் இம்சை பாத்திரங்களின் ஓலங்கள் ஓயவில்லை ஒழிவதில்லை.ம இ கா மறந்ததை பாகாதன் கேக்கவில்லை இரண்டும் கவனிக்காததை இந்தியன் /தமிழன் அமைச்சர்கள் விலாசவில்லை. ஏன் இன்னும் மலாயா பல்கலை கழக தமிழ் பிரிவும் தூக்குகிறது என்பதும் நமது ஏக்கம் தான். ஒரு அமைச்சின் இரண்டாவது துணை கல்வி அமைச்சரின் வேலை என்ன தெர்யுமா ? என்று ஆய்வு செய்து பாருங்கள் கேவலம் புரியும்.அரசியல் ஒப்புவிப்பிக்கு அந்த பதவி .நடைமுறை கலவி கொள் கைகளை தட்டி கேக்க முடியாத ஊமை துறை பதவி.
அரசியலுக்கு இப்போது metriculation வேலை மட்டுமே அவர் பார்க்க முடியும்.பட்டியல் தருவாராம் அதையாவது பார்ப்போம்.நீங்கள் கேட்ட கேள்வியும் நியாயதிற்கும் பதில் இவரிடம் இல்லை.ஏன் இந்த கோச டப்பாவை உருட்டி உருட்டி உதைக்க வேண்டும் என்பது தான் எனது ஆதங்கமும்.
ம இ காவில் துணை அமைச்சர்களாக இருந்த மாரிமுத்து ,சுப்ரமணியம் காலம் நீங்கள் கேட்ட விபரம் இன்னும் சிரிப்பா சிரிக்குது எனபது குறிப்பு.
இப்போது தமிழ் ஆசிரியர் பயிற்சிக்கு போக எல்லாப்பாடங்களிலும் A பெறவேண்டும் என்பதை கூட கமலநாதன் தீர்க்க முடியாது. கேட்டுப்பாருங்கள்..பல் இளிப்பார்?அல்லது lap டாப் வைத்து நோண்டுவார்?
மலாயா பல்கலைக்கழகத்தில் தமிழை முதன்மை பாடமாக எடுத்தேன். சிறந்த புள்ளியும் பெற்றேன். தங்க பதக்கமும் கிடைத்தது. இருப்பினும் கடந்த இரண்டு வருடமாக இளங்கலை பட்டதாரிகளுக்கான ஆசிரியர் பயிற்சிக் திறக்கப்படவே இல்லை. தமிழ் பாடத்தை எடுத்த என்னைப் போன்ற தோழர்களும் வேதனையில் உள்ளோம். தமிழ் படித்த எங்களின் எதிர்காலத்தை இந்த கமலநாதன் அறிவாரா?
சரியாக சொன்னிர்கள். இந்திய ஆய்வியல் துறையில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கின்றது என்று கூறும் சமுதாயமும் மலாயப பல்கலைக்கழக விரியுரையாளர்களும் பட்டம் பெற்ற மாணவர்கள் பட்டத்துக்கு பிந்தைய ஆசிரியர் பயிற்சித் திட்டம் திறக்காமல் உள்ளதைக் கண்டு எநத்தவொரு கோரிக்கையும் விடாமல் இருக்கின்றனர். இதனால் கடந்த மூன்று வருடம் பட்டம் பெற்ற மாணவர்களும் காத்திருக்கின்றனர். இதற்கு என்னத்தான் வழி?
பொன் ரங்கன்.. உங்கள புரிந்து கொள்ளவே முடியவில்லை ஐயா.