யுனிவர்சிடி டெக்னலோஜி மாரா(யுஐடிஎம்) மலாய்க்காரர்களுக்கு உயர்க் கல்வி வழங்கும் கல்விக்கழகமாக தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும் என அதன் இணை- வேந்தர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் கூறுகிறார்.
யுஐடிஎம், மலாய்க்காரர்களுக்கும் மற்ற பூமிபுத்ராக்களுக்கும் கல்வி வாய்ப்புகளை வழங்குவதற்காக அரசமைப்பின் 153வது விதிப்படி அமைக்கப்பட்டது என்று குறிப்பிட்ட அவர், அச்சலுகைகளை எதிர்ப்பது அரசமைப்பை மீறுவதாகும் என்றார்.
அதை எல்லோருக்கும் திறந்துவிட்டால் பிறகு சலுகைகளுக்கு அர்த்தமிருக்காது என்றாரவர்.
உலகத்திலேயே அரசாங்கத்தை ( மக்கள் வரியை ) நம்பி வாழும் ஒரு இனம் மலாய் இனம் தான்,ஊழல்,லஞ்சம்,இன வெறி போன்ற “பண்புகளுக்கு” முக்கியத்துவம் வழங்கும் அம்னோ அரசாங்கம் இருக்கும் வரை மலாய்காரர்கள் தொடர்ந்து சுகபோக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருப்பார்கள்.. “மாரா” என்பதின் விரிவாக்கம் அறியாத இனவெறி அறிவாளிகள். மாரா எல்லா இனங்களுக்கும் சொந்தம் என முன்னாள் பரதமர் மகா தீரர் கூறியதை மறந்து விட்டார்கள் அம்னோமயம்.
இன்னுமே ஒட்டு கேட்டு எங்க கிட்டே வாங்க! …கொடுக்கிறோம்! …. பொறந்த கூட்டங்களா….
அப்படியானால் விரிவுரையாளர்கள் மலைகரர்களாக மட்டுமே இருக்க வேண்டும். அதுதானே நியாயம்.
இருக்கட்டுமே! நீங்க என்னா உலகத்தரம் வாய்ந்த கல்லூரிகள் உடனா போட்டிப்போடப் போகிறீர்கள், பெருமைப்படுவதற்கு? சும்மா வேலைகளை நிரப்புவதற்குத் தானே! நீங்களே வச்சிக்கிங்க!
நாடு சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகள் கடந்தும்,
இன்னும் பிற இனங்களை, இப்படி ஏமாற்றி வாழ்ந்து
கொண்டிருக்கும் கேவலமான ஜென்மங்கள், உலகில்…,
வேறு எங்கும் இருக்கமாட்டார்கள் .
அதை விட கேவலம், சொந்த இனம் இப்படி அடிமை
வாழ்வு வாழ …தானும் தன் குடும்பமும் சுகபோக
வாழ்வு வாழ ,கண்டும் காணாதவர் போல் ,இறையாண்மைக்கு
பயப்படாதவராக …இனத்தின் உரிமையை கேட்டுப்பெராமல்
அவர்களுக்கு தலைவன் என்று சொல்லிக்கொண்டு ஈனப்
பிழைப்பு நடத்தும் எம் பிரதிநிதிகள் …,
நீங்கள் மட்டும் வாழ்ந்து விடுவீர்களா ???
அடி மட்ட மக்களின் சாபம் …நின்று கொல்லும்!!!
இவனைப்போன்ற மர மண்டைகளில்னால் தான் இந் நாடு இவ்வளவு இன வெறி நாடாக இருக்கின்றது. நாம் எப்படி சுதந்திரம் அடைந்தோம் என்று இந்த மடையர்களுக்கு தெரியாமல் இல்லை– நம்மை எல்லாம் அடக்கி ஆண்டே சுகம் கண்டதினால்தான் இவ்வளவு ஆர்பாட்டம்.அதிலும் நாம் விட்டு கொடுத்து நம் சுய மரியாதையை விற்று விட்டோம் MIC வழியாக.
போங்கடா தேங்காய் மடையன்கள .
மக்கள் வரி பணத்தில் கட்டிய கல்லூரி என்று மறந்த மட வேந்தர் !
அட போங்கடா என்னமோ..! சீனர்களும் இந்தியர்களும் அதிகமாக அங்கு படிப்பதைப் போல பேசுறிங்க…?
இன அடிப்படையில் உயர் கல்விக்கூடங்கள் நடைபெற்றால் இந்நாட்டில் எப்படி ஒற்றுமை வளரும்?பாதிக்கப்பட்ட சமுதாயம் நிச்சயமாக அரசாங்கத்தின் கல்வித்திட்ட முறையை எதிர்க்கும்.
கல்வியை கூறு போடும் மலாய் இனம் . பொருளாதரத்திற்கு கூப்பாடு போடும் மலாய் இனம் . மலாய்க்காரர் என்ற சுயநலம் கொண்ட இனம் . மற்ற இனத்தை இழிவாக இகலும் குணம் . வளர்க உங்கள் அறிவு . இந்த உலகம் அளவற்றது என்பது புரியுமா மலாய்காரர்களுக்கு .
அரசியலமைப்பு சாசனத்தின் 153 பிரிவுப்படி பூமிபுத்ராகளுக்கு அப்பிரிவில் குறிப்பிடபட்ட தேவையான வசதிகளை ஒதுக்கித் தந்து மற்றவர்களின் தேவையையும் பாதுகாக்க வேண்டும் என்றுதானே உள்ளது. மாறாக முற்றிலும் இனபாகுபாடு காட்ட வேண்டும் என்றா உள்ளது? மீண்டும் ஒரு முறை அரசியல் சாசனத்தை படித்து விட்டு வரும்படி இணை- வேந்தர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அர்ஷாட் ஊடகங்கள் அறிவுறுத்த வேண்டும். செய்வார்களா?.
நாட்டில் உள்ள பல பல்கலைகழங்கள் அசாசி என்னும் ப்ரோக்ராம் வைத்து மலாய்கரர்களை நிறைய சேர்த்து கொள்கிறார்கள் . நம் மாணவர்கள் stpm அல்லது matrikulasi என்று அலைய வேண்டியுள்ளது . மா.இ.கா , மக்கள் சக்தி , ஐ பி ப் தலைவர்கள் என்ன தூங்குகிரார்கலா ? நஜிப் அப்படி ! இப்படி! என்று வாயார புகழ்கிறார்கள் ! தனேந்திரன் போன்றவர்கள் எல்லாம் பணத்துக்கும் பதவிக்கும் அலைவார்களே தவிர இப்படி பட்ட பிரச்சினை எல்லாம்
BN அரசாங்கத்திடம் தைரியமாக பேசி நம் உரிமைகளை கேட்டு வாங்கி தர முடியுமா ?
ஜாதிகள் இல்லையடிப் பாப்பா!! யார் பாடியது? இந்த ஜாதிக் கொடுமை
எந்த அளவுக்கு பாரதியை ரணமாக்கி இருந்தால்!! இவர் இப்படி பாடிருப்பார்..யாருக்கு பாடிருப்பார்…புரியலயே!!! என்ன செய்றது..
நல்ல குணவான்களுக்கு பாடிருப்பார்…..
மடையர்களை ,,, மட பட்டதாரியாக்கும் மாரா மடையர்களிடமே இருந்தால்தான் இவர்கள் மந்தி மடையர்கலாகவே இருப்பார்கள் …. மந்திரி பிள்ளைகள் மந்திதிரி மந்திகலாகவே இருப்பார்கள் .. அதைதான் இந்த மந்தி மடையன் முழங்கி கொண்டிருக்கிறான்
இதில் முட்டாள்கள் தான் படிப்பார்கள்!
MARA கல்லூரி மலாய்காரர்களுக்கு மட்டும் , இருக்கட்டும் ! பிறகு ஏன் மற்ற கல்லூரிகளிலும் ஆதிக்கம் செலுத்தவேண்டும் ? அங்கேயும் ஓரவஞ்சனை , பாகுபாடு , தில்லுமுல்லு , கெடுபுடி ? எதற்கு ? இத்தனை காலம் MARA உருவாகிய ஒரு அதிபுத்திசாலி உண்டா ? உலக மக்களுக்கு தேவைப்படும் ஒரு கண்டுபிடுப்பு உண்டா ? உண்டு என்றால் அது பிலாச்சன் சம்பல் எத்தனை விதமாக சமையல் செய்யலாம் என்ற கண்டுபிடிப்புதான் !
அரசியலமைப்பு சாசனத்தின் 153 பிரிவுப்படி பூமிபுத்ராகளுக்கு என தனியே பல்கலைக்கழகம் கட்டிக்கொடுக்க வேண்டுமென்று குறிப்பிடப் பட்டுள்ளதா. பிற மொழி இடைநிலைப்பள்ளி கட்டுவதற்கு தடை விதிக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுல்லதா?? ஓர் இனத்துக்கென்று அம்னோ முடிவேடுத்துள்ளத்தின் விளைவாகவே பிற இனத்தாரின் உரிமையில் பாகுபாடு கட்டப்பட்டுள்ளது…
வணக்கம். மாரா கல்லூரி நமக்கு தேவைஇல்லை. தரமான பட்டபடிப்பு உள்ள கல்விமயம் என்றால் போட்டி போடலாம். இங்கு படித்தால் நமது மாணவர்களின் தரம் தான் குறையும்.
குரங்கிடம் இரைபோடு என்றால் கிடைக்குமா??? இதற்கு நல்ல மாற்றம் வேண்டுமெனில் ஒரே வழி ஆளும் கட்சியை மாற்றி அமைப்பதே!!!!!
நீங்கள் கூபிட்தாலும் நாங்கள் வரபோவதில்லை, தரம்மில்லா
படிப்பு எதற்கு ? சிங்கபூரிலெ வேலை கிடைக்காது.
துணை வேந்தரே இப்படி பேசும் நிலை அவர்களின் அச்சத்தையே காட்டுகிறது. மடியில் கனமிருந்தால்தானே வழியில் பயம். இவர் ஏன் இப்படி பயப்படுகிறார்.
அது மட்டிகள் படிக்கும் இடம்.அது நமக்கு வேண்டாம்.ஆனால் நமது பணத்தை அந்த நாய்கள் தின்னுவதால் நாம் பேசியே ஆக வேண்டும்.
இதோ இந்த MARAVIN வண்டவாளம் கடந்த வருட PMR கேள்விகள் இந்த maraviN peperiksaan PERCUBAAN KELVIGAL இதுலே வேறே பெரிய பீத்தல் மீட்டர் ரெடேர் சொல்றான் மலாய் பிள்ளைகள் pmr தேர்வில் பலே சூப்பராம்