நீர், எரிபொருள் ஆராய்ச்சி சங்கம் (ஏவர்), இன்னும் 18 மாதங்களில் மின் கட்டணம் மேலும் உயரும் என ஆருடம் கூறியுள்ளது. அது 24-லிருந்து 39 விழுக்காடுவரை உயருமாம்.
2016, ஜனவரிக்குள் மின்சாரம் தயாரிக்கப் பயன்படும் இயற்கை எரிவாயுவின் விலை சந்தைவிலையை அடிப்படையாகக் கொண்டு கணக்கிடப்படும் என்றும் அப்போது மின்கட்டணம் உயரும் என்றும் ஏவர் தலைவர் எஸ்.பிரபாகரன் ஓர் அறிக்கையில் கூறினார்.
அரசாங்கம் இயற்கை எரிவாயுவின் விலையைச் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்த்துவதென முடிவு செய்திருப்பதால் மின்கட்டண உயர்வைத் தவிர்க்க இயலாது என்றாரவர்.
இன்னும் இந்த தமிழன் மவணுங்க BN குத்தா வோட்டு போட்டகுவணுங்க
மலேசியா..வளர்ச்சி அடைந்த நாடாகுனுமே…சும்மாவா!!
பாதாளம் காத்திருக்கிறது . தனக்கு தானே குழி வெட்டியான்கள் . மக்களின் கோபம் எல்லை மீறும்போது கிடைக்கும் அளப்பரிய பரிசு . இப்போதே விலைவாசிகள் உச்சம் . தாங்குமா? இதயங்கள் .
உலகிலே மிக சிறந்த அரசாங்கம் நமது தேசிய முன்னணி அரசாங்கம் மக்களுக்காக சுமையை குறைக்கும் மகத்தான சேவை செய்கிறது