மலேசியாவின் இசை அரசி எனப் புகழப்பட்ட ஷரிபா அய்னி, இன்று அதிகாலை 1.26-க்குக் காலமானார்.
61-வயது நிரம்பிய ஷரிபா, நுரையீரல் பாதிப்பால் இறந்தார் என ஆஸ்ட்ரோ அவானி கூறிற்று.
மலேசிய இசையுலகுக்கு ஆற்றிய சேவைக்காக ‘Biduanita Negara’ விருது அளிக்கப்பட்டுச் சிறப்பிக்கப்பட்டவர் ஷரிபா.
93 இசைத் தொகுப்புகளை வெளியிட்டு சாதனை புரிந்தவர் அவர். அவற்றில் எட்டு ஆங்கிலப் பாடல் தொகுப்புகளாகும்.
2003-இல் அரசாங்கம் அவருக்கு டத்தோ பட்டத்தைக் கொண்ட பங்லிமா ஜாசா நெகாரா(பிஜேஎன்) விருதளித்துச் சிறப்பித்தது.
ஓர் அருமையானப் பாடகர். ஆழ்த்ந்த அனுதாபங்கள்.
இவரின் 70 ஆம் ஆண்டு பாடல்களை கேட்டு மகிழ்ந்ததுண்டு ! நல்ல பாடகி !
இவளுக்கு ஏண்டா வருத்தம் இவள் UMNO கராச்சி
60 களிலும் 70 களிலும் இவர் நடித்த படங்கள் இன ஒற்றுமைக்கு வித்திட்டன.
ஐ ஐ ஐதலக்கா ,,கத முடிந்து விட்டதா ,,,கி கி கி ,,,lllllllllllllll
ஆழ்ந்த அனுதாபங்கள் .