‘அப்துல் காலிட் இப்ராகிமை சிலாங்கூர் மந்திரி புசாராக நியமித்தது பிகேஆர்தான் என்பதால் அது பதவி விலகச் சொன்னால் அவர் விலகத்தான் வேண்டும் என்று பிகேஆர் இளைஞர் தலைவர் ஷம்சுல் இஸ்கண்டர் முகமம்ட் அகின் கூறியுள்ளார்.
“அவரது அறிக்கை 13வது பொதுத் தேர்தலில் சிலாங்கூரில் வெற்றி பெற்றதை அடுத்து பக்காத்தான் ரக்யாட் அதிலும் குறிப்பாக பிகேஆர்தான் அவரை அப்பதவியில் அமர்த்தியது என்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை என்பதைத்தான் காண்பிக்கிறது.
“அவர் தம்மைக் கட்சிக்கு மேலானவர்போலவும் அவரால்தான் சிலாங்கூரில் பக்காத்தான் வென்றது போலவும் நினைத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிகிறது”, என்று இஸ்கண்டர் கூறினார்.
உத்துசான் மலேசியாவில், “அரசாங்கம் நினைத்தவுடன் மாற்றங்களைச் செய்துவிட முடியாது” என்று காலிட் கூறியதாக வெளிவந்துள்ள செய்தி பற்றிக் கருத்துரைத்தபோது அவர் இவ்வாறு தெர்வித்தார்.
எம்மா !போதுமடா சாமீ ………இவனுங்க குடிமி புடி சண்டை ஓயாது போலருக்கு ….இதுலேர்ந்து என்னா தெரியுதுனா .காஜாங் இடை தேர்தல் அன்வார் குடும்பத்துக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட இடைதேர்தல் , கலுட்டிவிட்டு விட்டு அன்வார் அல்லது அவரின் மனைவியை சிம்மாசனத்தில் அமரவைக்க துடிக்கும் நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது .என்னடா சாக்கடை அரசியல் இது .மந்திரி பெசார் பதவியில் இருப்பவர் அவர் சார்ந்த கட்சியின் மேலிட உத்தரவுக்கு ஆடவேண்டும் என்றால் ‘அதைவிட ஒரு முட்டாள் தனமான கருத்து எங்கு இருக்க போகிறது .பி கே ஆர் கட்சி தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வது இனி நடக்காத காரியம் ,பொது தேர்தலில் சிலாங்கூர் மக்களுக்கு அள்ளி விசிய அணைத்து வாக்குஉறுதிகளும் காற்றில் பறக்க போகிறது ,இவர்கள் கட்சி விவகாரத்தை தீர்க்க முடியாத இவர்கள் மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறார்கள் என்பதுதான் கேள்வி .காலிட்டை கழுட்டி விட்டு வான் அசிசா மந்தரி பெசார் பதவிக்கு வந்தால் இதை விட ஒரு துரோகம் வேறேதும் இல்லை .அங்கதான் நாறிக்கிட்டு இருக்குனு இங்க வந்தால் ,இங்கயும் இப்படினா மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை எங்கிருந்து வரப்போது .
காலிட் கடசியைவிட மேலானவர் இலர்.மக்களைவிட கட்சி மேலானது இல்லை என்பதை சம்சுலும் புரிந்துகொள்ளவேண்டும். அதோடு எல்லா இனமக்களும் சிலாங்கூர் பாக்காத்தானுக்கு வாக்களித்துள்ளனர் என்பதும் ,எல்லா இனத்திற்கும் பாகுபாடின்றி சேவைசெய்யவேண்டும் என்பதும் பாக்காத்தானும் ,காலீட்டும் ,சம்சுலும் புரிந்துகொள்ளவேண்டும்.
எம்மா !போதுமடா சாமீ ………இவனுங்க குடிமி புடி சண்டை ஓயாது போலருக்கு ….இதுலேர்ந்து என்னா தெரியுதுனா .காஜாங் இடை தேர்தல் அன்வார் குடும்பத்துக்கு மகுடம் சூட்ட வேண்டும் என்பதற்காக திட்டமிட்ட இடைதேர்தல் , கலுட்டிவிட்டு விட்டு அன்வார் அல்லது அவரின் மனைவியை சிம்மாசனத்தில் அமரவைக்க துடிக்கும் நாடகம் என்பது தெளிவாக தெரிகிறது .என்னடா சாக்கடை அரசியல் இது .மந்திரி பெசார் பதவியில் இருப்பவர் அவர் சார்ந்த கட்சியின் மேலிட உத்தரவுக்கு ஆடவேண்டும் என்றால் ‘அதைவிட ஒரு முட்டாள் தனமான கருத்து எங்கு இருக்க போகிறது .பி கே ஆர் கட்சி தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்வது இனி நடக்காத காரியம் ,பொது தேர்தலில் சிலாங்கூர் மக்களுக்கு அள்ளி விசிய அணைத்து வாக்குஉறுதிகளும் காற்றில் பறக்க போகிறது ,இவர்கள் கட்சி விவகாரத்தை தீர்க்க முடியாத இவர்கள் மக்கள் பிரச்சனையை எப்படி தீர்க்க போகிறார்கள் என்பதுதான் கேள்வி .காலிட்டை கழுட்டி விட்டு வான் அசிசா மந்தரி பெசார் பதவிக்கு வந்தால் இதை விட ஒரு துரோகம் வேறேதும் இல்லை .அங்கதான் நாறிக்கிட்டு இருக்குனு இங்க வந்தால் ,இங்கயும் இப்படினா மக்களுக்கு அரசியல்வாதிகள் மீது நம்பிக்கை எங்கிருந்து வரப்போது .
நம்பிக்கையா அப்படினா ப்ரோ.
தே முட்டாள் பய ஸ்கந்தார், MB Pakatan மக்கள் கூட்டணியின் MB டா, கட்சி கணக்கு படி நாளைக்கு Tan Sri khadir பாசுக்கு தாவினால். பாஸ் ஆளு MB டா ஓகேவா ..? இழிச்சன்வாய் PKR கேப்பு மாறிகளா? மலாக்காவில் மீன் புடிக்க வேண்டியவன் எல்லாம் MP னா இப்படிதான் யோசிப்பா போல ..ஆமாம் PKR தேசிய இளஞர் பகுதியில் என்ன கிழிச்ச சிலாங்கூர் MB மேல மேயிற?