சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பதவி விலகுவார் என்ற வதந்தியைத் தொடர்ந்து செய்தியாளர்களும் படப்பிடிப்பாளர்களும் காலையிலிருந்து சிலாங்கூரின் இரு அரண்மனைகளை முற்றுகை இட்டுள்ளனர்.
கிள்ளானில் இஸ்தானா ஆலம் ஷா, ஷா ஆலமில் இஸ்தானா மெஸ்டிகா தவிர்த்து சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்திலும் செய்தியாளர்கள் திரண்டுள்ளனர்.
மந்திரி புசார் அலுவலகம், காலிட் பதவி விலகுவதை மறுத்தது. அவர், இன்று சுல்தானைச் சந்திப்பதாக மட்டும் அது கூறிற்று.
அவரின் பத்திரிகைச் செயலாளர் அர்பா’இசா அசிஸ், அது பொறுப்பற்ற தரப்பினர் கிளப்பி விட்டிருக்கும் புரளி என்று கூறினார்.
இம்மாதிரியான அறிக்கைகளை விட்டு குழப்பத்தை உண்டாக்குவதற்கு பதிலாக , காலித்தின் MB பதவி நிர்வாகத்தில் கண்ட குறைகளை விவரமாக அறிவித்து அவருக்கு அழுத்தம் தரலாமே??? குறிப்பிட்ட ஒருசிலரின் வீண் பதவி ஆசையின் காரணத்தால் திறமை கொண்ட ஒருவருக்கு வீண் அழுத்தம் தருவது பக்காத்தான் அரசுக்கு நல்லதல்ல… ஒன்று மட்டும் மறக்கவேண்டாம் உங்களை தேர்ந்தெடுத்தது மக்களே!!!! தூக்கிவிட்ட மக்களுக்கு தூக்கி வீசவும் தெரியும்.!!!!
ஸ்பெஷல் ஸ்காட் !!!சுடுங்கடா ????இவங்களும் பயங்கரவாதி போல என்னமோ வெச்சி இருக்கானுங்க !!! போயி விரட்டி பு புடிங்கோய் !
போன்ரங்கன் உங்ககளை துரத்தி புடித்து…அப்பு வைக்க வேண்டும் யோவ் எங்கே….கன்னக்கு..உலக தமிழர் மாநாடு கணக்கு
சுண்ணாம்பு பே பு உனக்கு இன்னொரு அறை காத்திருக்கு ! கணக்கா உன் profa கேளு lah அவர் வெச்சி இருகாரு நாய் !வந்து ஓசில தின்ன உன் கணக்கு 75.60 காசு.கணக்கில் உண்டு. பொறுப்பாளர்கள் தோசை சாபிட்டாங்க நீ நாய் போல கோழி சாப்பிட்டதெல்லாம் தெரியும்.ஓநாய் பயல!