துணைப் பிரதமர் முகைதின் யாசின் அண்மையில் மே 13 பற்றிப் பேசியது ஒரு “நினைவுறுத்தல்” மட்டுமே என மசீச தலைவர் லியோ தியோங் லாய் கூறியிருப்பதை கெராக்கான் தலைவர் மா சியு கியோங் ஒப்புக்கொள்கிறார்.
முகைதின், இனக் கலவரம் மீண்டும் நிகழாது என்பதற்கு உத்தரவாதமில்லை என்று கூறியதாக அண்மையில் உத்துசான் மலேசியா செய்தி ஒன்று கூறியது.
“முழுச் செய்தியையும் படிக்கவில்லை, ஆனால் ஒரே வரியில் மறுமொழி தேவை என்று நீங்கள் கேட்பதால், அமைதியான நாடு தேவை என்ற நம் விருப்பத்தை அது நினைவுபடுத்துகிறது என லியோ கூறியிருப்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன்”, என மா புத்ரா ஜெயாவில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
புடுங்கறதுக நினைவு படுதற ,,,,,,,,,,,,,
செய்தியை முழுமையாக அறியாமல் லியோ வெளியிட்ட அறிக்கைக்கு ஆதாரவு வழங்குவதாக சொல்கிறீர். ஒரு அமைச்சர் முழு விவரம் அறியாமல் அறிக்கை விடுகிறாராம்!!!! என்ன மடத்தனம். மக்களின் நம்பிக்கையை மறுபடியும் கொணர, தைரியமாக, துணைப் பிரதமரிடம்… நீங்கள் இனக் கலவரத்து சம்பவத்தைப்பற்றி அப்படி சொல்லியிருக்கக் கூடாது என்றும், இந்நாட்டில் இம்மாதிரியான கறுப்புச் சம்பவம் மறுபடியும் நடக்கக் கூடாதுதென்றும், இவ்வாறான சம்பவத்துக்கு ஈட்டுச் செல்லும் அறிக்கைக்கோ, அறிக்கை விடுவோருக்கோ எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நஜிப்பின் சத்து மலேசியா திட்டம் வெறும் கண்துடைப்பே என்று மக்களின் சொல்வதையும் நீங்கள் துணைப் பிரதமருக்கு அறிவித்திருக்க வேண்டும்.. இதை விட்டுவிட்டு?????
நாங்களும் இதனைப் பயமுறுத்தலாக நினைக்கவில்லை, உங்களைப் போலவே!
துணை பிரதமரின் கருத்து வரவேற்கதக்க கருத்து காரணம் அப்பொழுதுதான் மக்களுக்கு தெரியும் சத்து மலேசியா என்ற பெயரில் மக்களை அம்னோ அரசாங்கம் முட்டாள் ஆக்கிக்கொண்டு இருப்பதை ,இனம் நல்லிணக்கம் என்பதெல்லாம் வெறும் வாய்சவடால் என்று ,துணை பிரதமர் இந்த கருத்தை சொல்லவில்லை என்றால் ,நாட்டில் இன கலவரம் மூண்டால் அதற்க்கு முன்னோடியாக இருக்க போவது இந்த அம்னோதான் என்பதை மக்கள் அறிய வாய்ப்பு இல்லாமல் போய் இருக்கும் துணைபிரதமரின் கருத்து ஒரு நல்ல வெள்ளோட்டம் . நன்றி முகிடின் யாசின் .இதற்க்கு பேர்தான் தவளை தன் வாயால் கெடும் என்பது
நான் பிரதமராக இருந்தால் மெய்13 இன்னொரு முறை நடக்க இடம் கொடுக்க மாட்டேன்
இந்த அநியாயம் எங்கும் நடக்காது காரணம் நல்ல மனம் படைத்த அரசியல் வாதிகளுக்கு இப்படிபட்ட நிகழ்வு மனதையும் நாட்டின் சுபீட்ஷத்தையும் உருக்குலைக்க தூண்டப்படும் செயல்களை முற்றாக அடியோடு வேர் அறுக்க பார்பார்கள் … மாறாக இந்த மொஹிடீன் ஞாபக மறதியால் வாடுவதாகவும் மலேசியா மக்கள் மடையர்கள் என்று கருதுவது போன்று உள்ளது பாரிசானில் உள்ள கையாலாகாத அரசியல்
வெங்காயங்கள் ! ஞாபக மறதிக்கு மருந்து வரும் 14 காம் பொதுதேர்டல்
சல்லி காசு வாங்காமல் கொடுக்கும் …
வேல் முருகன் நீங்கள் அப்போய்கு வுரவா,வாழ்க நாராயண நாமம்.
துணை பிரமதர் இவன் ஒரு சர்கஸ் கோமாளி போல் உளறுகிறான் !!!
யாருக்கு இந்த நினைவுறுத்தல் என டத்தோ மா கேட்டு சொல்வாரா?இனவாதிகளுக்கும் அம்னோ தலைவர்களுக்கும் வாய் கொழுப்பு அதிகம்.அதற்கு பூட்டு போட வேண்டியது அவசியம்.தேர்தலில் கண்மூடி தனமாக இருக்காமல்.சிந்தித்து வாக்களிக்கனும் இந்த இந்திய சமுதாயம்……….
BN -னின் அரசாங்கதின் பகிரங்க மிரட்டலுக்கு, “நினைவுறுத்தல்” என்று கூறி நியாயபடுத்தும் உங்களை போன்ற BN – னின் “பங்காளி பன்றிகள்” இருக்கும்வரை, BN – னின் UMNO எருமைகளுக்கு இப்படி பேசுவது கல்கண்டுபோல தித்திப்பாக இருக்கும்.
இறுதியில் எருமைகள் பன்றியை மேய்க்க போகிறதா ??? அல்லது
பன்றிகள் எருமைகளை மேய்க்க போகிறதா ???
இது போன்று மற்றவர்கள் கருத்து சொல்லியிருந்தால், இன்னேரம், தடுப்பு காவல் தான்.
இதில் ஆடுகள் என்ன செய்யும்?
ஆடுகள் மே மே. என்று கத்திக்கொண்டு ஓடி ஒளியும் . அதுதானே நம்ம இனம்.
மே 13 கலவரத்தை தொடங்கத்தான் தீவிரவாதிகள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு பயிற்ச்சி
பெற போயிருக்கிறார்களோ ??