கிழக்கு சாபாவில் பல ஆள்கடத்தல் சம்பவங்களில் உள்நாட்டுப் பாதுகாப்புத் தகவல்களைக் கசியவிட்டவர்கள் என்று நம்பப்படும் பலரை அதிகாரிகள் அடையாளம் கண்டிருக்கிறார்கள்.
ஆனாலும், அவர்களைக் கைது செய்ய முடியாதிருக்கிறது என்று உள்துறை அமைச்சர் அஹமட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
“சந்தேகத்துக்குரிய அந்த “ஆள்களை”க் கைது செய்ய வலுவான ஆதாரங்கள் தேவை”, என்றவர் கூறியதாக பெர்னாமா அறிவித்துள்ளது.
நேற்று, சம்பூர்ணாவில் மீன் வளர்ப்புப் பண்ணை உரிமையாளரைக் கடத்தும் முயற்சியில் “அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும்” தொடர்பு உண்டு எனக் கூறப்படுவது பற்றிக் கருத்துரைத்தபோது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
சாஸ்பேக் என்ற பெயரில் எத்தனை இலஞ்சர்களை அநியாயமாக தடுத்துவைக்கும்போது தெரியவில்லையா ? போதுமான ஆதாரம் இல்லாமல்போதும் வலுகட்டாயமாக கைது செய்து உள்ளே தடுத்துவைக்கும்போது வரவில்லையா அறிவு .அங்கு ரகசியங்களை கசியவிட்டது உங்க அதிகாரிகள் என்பது தெரியும் .எதற்கு இந்த மானம்கெட்ட பொழப்பு ,யாருன்னு தெரியும்மா ஆனால் போதுமான ஆதாரம் இல்லையாம் ? சரியான மூட்டால் உள்துறைஅமைச்சராக இருபாரு போலருக்கு ,நாட்டுக்கு அச்சுறுத்தல் ,அரசாங்கத்தின் ரகசியங்கள் வெளியாக பட்ட நபர் யாரென்று தெரியும் ,கைது செய்து விசாரிக்க துப்பு இல்லை ,உங்க வாண்டவாளம் தண்டவாளத்தில் ஏறிவிடும் என்பதற்கு சாக்கு போக்கு ,இதுவே ஒரு சமாளிய மக்கள் மீது எதாவது புகார்வரட்டுமே அதில் உண்மை இருக்கிறதோ இலையோ ஆதாரம் இருக்கிறதோ இல்லையோ ,அவரை கைது செய்து ரேமான் பண்ணி நாறடிக்க வேண்டியது . போங்கடா நீங்களும் உங்க கருத்தும் .நல்ல நல்லா வருது என் வாயிலே……..
இவர் கொடுக்கும் பத்திரிகை அறிகையை படிக்கும் போது இந்த அமைச்சர் பதவிக்கு தகுதி இல்லாதவன் என்பது பொது மக்களுக்கு நன்றாக தெரிந்து விடும் .