ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் யாஸிதி இனப் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாலியல் அடிமைகளாக்கி விற்பனை செய்கின்றனர்.
ஈராக் மற்றும் சிரியாவின் பல பகுதிகளை கைப்பற்றி தனி இஸ்லாமிய தேசத்தை உருவாக்கிய ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள், அங்குள்ள மலைப்பகுதிகளில் வாழும் சிறுபான்மையினமான யாஸிதி இனப்பெண்களை கடத்தி சென்றுள்ளனர்.
மேலும் தீவிரவாதிகளிடமிருந்து தப்பி சிஞ்சார் மலைப்பகுதியில் குடிபெயர்ந்த யாஸிதி பெண்கள் மற்றும் குழந்தைகள் சமீபத்தில் சுற்றிவளைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சிறைப்பிடிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்களையும், குழந்தைகளையும் தீவிரவாதிகள் முதலில் தங்களுக்கு பங்கு போட்டு கொண்டு தொடர்ந்து கற்பழிப்புகளை அரங்கேற்றி வந்துள்ளனர்.
இதனையடுத்து தங்களது ஆசை தணிந்த பின் அவர்கள் அனைவரையும் விபச்சார சந்தையில் விலைபேசி அதிக விலைக்கு விற்றுவிடுகின்றனர். இதுவரை தீவிரவாதிகள் 7,000 பெண்களை பாலியல் அடிமையாக்கியுள்ளதாக ஐ.நா தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. -http://world.lankasri.com
ஆதியில் குமரன் வழிபாட்டில் வாழ்ந்த இந்த இனத்தவர் மீண்டும் அதே பாதையில் சென்றால் வழிபிறக்கும்!
இந்த நூற்றாண்டின் பயங்கரமான கொடூரத்தின் சின்னம் இந்த இஸ்லாமிய தீவிரவாதிகள்.மனிதாபிமானம் இந்த மிருகங்கள் அறிந்திராத ஒரு வார்த்தை.
தயவு செய்து இந்த ஈன ஜென்மங்களை மிருகங்களுடன் ஒப்பிடாதீர்கள். மிருகங்களுக்கு ஐந்தறிவு -அதிலும் மிருகங்கள் இந்த ஈன ஜென்மங்களைபோல் கொடூர கொலைவெறியுடன் ஆண்டவன் பெயரால் இவ்வளவு அநீதிகள் இழைக்காது. தங்களின் வயிற்ருக்காகவே அவை கொல்கின்றன- அது இயற்கை. இவன்கள் எல்லாம் மானிடர்கள் என்றே ஏற்க முடியாது. அத்துடன் இந்த ஈன ஜென்மங்களுக்கு மற்ற முஸ்லிம்களின் ஆதரவு எவ்வளவு இருக்கின்றது என்று தெரியுமா? முஸ்லிம்கள் ஆளாதவர்கள் ஒன்றுபட வேண்டிய காலம் வந்து விட்டது.
எனக்கு ஒபாமா பேரின்மேல் இருந்த மதிப்பு இப்போது கிடையாது. இவ்வளவு அநியாயங்களை பார்த்தும் இன்னும் உருப்படியாக ஒன்றும் செய்ய வில்லை.விமான தாக்குதலால் வீண் செலவுதான். மற்ற ஆதரவாளர்களுடன் தரை தாக்குதலினால் இந்த ஈன ஜென்மங்களை துடைதொழிக்கவேண்டும் -நடக்குமா?
கும்ரான், அப்படியென்றால் அவர்கள் செய்வது சரிதான் என்கிறீர்கள். இஸ்லாமியப் பெண்களையும் தானே அவர்கள் வேறு ஒரு பிரிவினர் என்பதால் கசக்கிப் பிழிகிறார்கள். இதுவும் சரிதான் என்கிறீர்களா? ஏனப்பா! இறைவன் உங்களை இப்படிப் படைத்திருக்கிறான்!