இன்று எதிரணித் தலைவர் அன்வார் இப்ராகிமின் குதப்புணர்ச்சி வழக்கு விசாரணை முடிந்த பின்னரும் சைபுல் ஆதரவாளர்கள் சுமார் 100 பேர் கலைந்து செல்லாமல் நீதிமன்றத்துக்கு வெளியிலேயே சுற்றிக் கொண்டிருந்தனர்.
கைகளில் அறிவிப்புப் பலகைகளை ஏந்தி இருந்த அவர்கள் “Tangkap Anwar”(அன்வாரைக் கைது செய்), “Hidup Saiful” (சைபுல் வாழ்க) and “Hukum Peliwat” (குதப்புணர்ச்சி செய்தவரைத் தண்டிக்க வேண்டும்) என முழக்கமிட்டனர்.
அவர்களில் ஒருவர், அது காசுக்காக வந்த கூட்டம் அல்ல என்றும் தன்னார்வத்தால் திரண்ட கூட்டம் என்றும் கூறிக்கொண்டார்.
கூலிப்படை கொக்கரிக்கிறது !
அங்க யாரப்பா சொன்னது இவர்கள் காசுக்காக வந்த கூட்டம்னு,இவர்கள் காசே வாங்கல்யம் இவங்க எல்லோரும் நல்லவங்கப்பா நல்லவங்க…
ஏன் டா நீங்க சொல்லும் போதே உங்களுக்கு சிரிப்பு வரலே !!! போங்கடா போய் புள்ள குட்டிங்களே படிக்க வைங்கடா
சைபூளுக்கு 100 பேர் கூடினார்கள். அன்வாருக்கு 30 பேர்தான் வந்தார்கள் என பெர்னாமா கூறுகிறது. உண்மையா?
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா,நாராயண நாராயண.
அய்ய, இவனுக்குலே அடிச்சி சாவட்டும்.
உலகமே அழிந்தாலும் நடவாது,கூடி நம்மை தாக்குவரே தவிர அவனுல் இது சாத்தியம் இல்லை.தேவையும் இல்லை,உமக்கு,குடும்பத்துக்கு,சமுதாயத்துக்கு தேவையை ப்ரார்தியும்,வாழ்க நாராயண நாமம்.
ஏன் நடக்காது தோழரே, இன்று IS தீவிரவாத அமைப்பு சொந்த இனத்தின் தலையை வெட்டுகிறதே அதன் பொருள் வருங் காலத்தில் அடையலாம் இல்லாமல் போகபோகிறது.
காச கொடுத்தால் இப்படிதான் கொக்கரிப்பான் இந்தோன நாட்டான்
குத நாயகனுக்கு டதொ பட்டம்
சைபுல் ஏன் குதபுனசிக்கு இடம் கொடுத்தார் ,,,20 வயதுதானே,,அனுவார் சு பண்ணும்பொழுது ஒடவண்டியதுதானே ,,,,,மக்களை கிறுக்கனா ஆகாதீங்க ,,,உங்கலுக்கலாம் நரகம்டாண்ட ,,,,அரசு அன்று கொள்ளும் தெய்வம் நின்று கொள்ளும் ,,,,,,,,
நாட்டையே சூ அடித்த கொலைகாரர்கள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்…சூ அடித்ததாக குற்றம் சுமத்தப்பட்டவன் கம்பி எண்ணுவதா? வாழ்க உங்க பணநாயகம். அது சரி சைபூலுக்கு தானே பெயரில் அது இருக்கு அப்படியானால் அவன் தானே அன்வாரை சூ அடித்திருப்பான். இது சட்டத்துக்கு தெரியாதா?