1. உலகின் முதன் முதலில் சித்திர எழுத்தைக் கண்டவன் தமிழன். அதிலிருந்து வட்ட எழுத்து, கோட்டு எழுத்து, நகர்ப்புற நகரி எழுத்து என்று பல்வேறு காலச்சூழலில் பல்வேறு எழுத்துகளைப் படைத்தவனும் தமிழன். படைத்ததோடு மட்டுமின்றி உலகெங்கும் அவற்றைப் பரப்பியவனும் தமிழன்.
2. சங்கங்கள் அமைத்து, மொழியை வளர்த்தவனும் தமிழன்தான். ஏறத்தாழ 20,000 ஆண்டுகளாய் இந்நிலை இருந்து வந்தது.
3. சாதி, சமயம் சிற்சில விதிவிலக்குகளைத் தவிர – சங்க இலக்கியங்களில் இல்லை, இல்லவே இல்லை. ஆனால் உரோமபுரி, கிரேக்கம், சீனம், எபிரேயம்(பிப்ரு) போன்ற எந்த மொழியின் தொடக்க கால இலக்கியங்கள் யாவும் சமயம் சார்பாகவும், மந்திர தந்திர வித்தைகளைக் கொண்டுள்ளதாகவும் இருக்கக் காண்கிறோம்.
4. தத்துவங்கள், வேதாந்தங்கள் யாவுமே தமிழனுக்கு மட்டும் சொந்தமாய் இருந்தன. தமிழன் இவற்றைக் காப்பாற்றாததால், பிறர் பிற எழுத்துகளில் பொதிந்து வைத்திருக்கின்றனர்.
5. அறநூல்களிலும் வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கோட்பாட்டிலும் முன்னோடியாகத் திகழ்ந்தவன் தமிழன். திருக்குறளைக் காட்டிலும் வேறு என்ன வாழ்வியல் நூல் வேண்டும்?
6. 10,000 ஆண்டுகளுக்கு முன்பே சிந்துவெளி – ஹரப்பா நாகரிகங்களை உருவாக்கியவன் தமிழன். அதன் தொடர்ச்சியாக லோத்தல் முதல் ஆந்திர பொட்டி புரலுவரை கொண்டு சென்றவன் தமிழன். இம்மட்டோ? பத்தாயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள ஈஸ்டர் தீவில் குடியேறி அங்கும் அவ்வெழுத்துகளைப் பொறித்தவன் தமிழன்.
7. பிற நாடுகளில் கற்கால நாகரிகமும் செம்பு நாகரிகமும் நிறைவேறாத காலத்திலேயே இரும்பை வடிக்கவும் வார்க்கவும், உருக்கு செய்யவும் கற்றுக் கொண்டவன் தமிழன். ரோமாபுரி வீதிகளிலும், கிரேக்க நாட்டுச் சிற்றூர்களிலும் தமிழன் வடித்த வேலும், வாளும், ஈட்டியுமே நிறைந்திருந்தன.
8. மருத்துவத் துறையிலும், அறுவை மருத்துவத்திலும் தமிழர்கள் தன்னிகரற்று விளங்கினர். மருத்துவ சேவைக்குச் சென்றனர். முன்னாளில் உலகப் பெரும் விஞ்ஞானியராகத் தமிழரே திகழ்ந்தனர். இயற்கை வளமும், மூலிகைத் தளமும் இதற்கு உதவின.
9. கல்வி கற்பதிலும், தமிழர்கள் திகழ்ந்தனர். சீனமொழி எழுத்தைத் திருத்தியவர்கள் தமிழர்கள். கொரிய மொழிக்கு தமிழை ஒட்டிய எழுத்து முறையைத் தந்தவர்கள் தமிழர்கள். சப்பான் மொழியையும் எழுத்தையும் செப்பம் செய்தவர்கள் தமிழர்கள்.
10. உலகில் அதிக அளவில் பருத்தி விளைவித்து ஆடையாக ஆக்கியவர்கள் தமிழர்கள். சாயமிடக் கற்றுக் கொண்டவர்களும் தமிழர்களே.
11. கடல் கடந்து பெரும் படையுடன் உலகை வலம் வந்தவர் தமிழரே. 1000, 1500, ஆண்டுகளுக்குப் பின்னரே பிறநாட்டினர் கடலை எட்டிப் பார்த்தனர். 2000, 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கப்பால் ஆட்சியை அமைத்தவர்களுள் தமிழரே முதல்வர்.
12. பழந்தமிழர் குடியேறாத நாடில்லை. தீவில்லை. இட்சிங் என்ற சீனத்துறவி கி.பி. 2 ஆம் நூற்றாண்டினர். இவரது கூற்றுப்படி, சீனாவில் 50,000 தமிழ்க் குடியிருப்புகள் (50,000 காலனிகளா) இருந்தன.
13. தமிழரின் வணிகக் கப்பல்கள் செல்லாத நாடு இல்லை. தீவுகள் இல்லை. பழந்தமிழருக்குக் கடல் ஒரு விளையாட்டுத் திடல். உலக நதிகள், மலைகள், கடல்கள், ஊர்கள் யாவற்றிற்கும் தமிழனே பெயரிட்டான். மக்கட் பெயர்களும் தமிழாகவே உள்ளன.
14. ஆழ்கடலில் அச்சமின்றி முத்தெடுத்தான். அவற்றை இலங்கையில் இரத்தினத்திற்கு மாற்றினான். சாவகம் சென்று பவளத்திற்கும் வாசனைப் பொருளுக்கும் மாற்றினான். இவற்றைச் சீனாவில் விற்று பட்டு வாங்கினான். ரோமாபுரி வரை சென்று பட்டிற்குத் தங்கம் பெற்றான். தமிழ் வணிகனின் கதை அஞ்சா நெஞ்சுரத்தின் விதை. அவனியில் அவன் கல்வியையும், சமயத்தையும் தத்துவத்தையும் பரப்பியவன். வாளெடுக்காமலும், வேல் எறியாமலும் தமிழ் நாகரிகத்தை உலகெங்கும் விதைத்தவன். இன்றும் உலகில் நிலைத்துள்ள நாகரிகம் தமிழன் நாகரிகமே. அற்பத் தமிழன் இந்த அரிய உண்மையை உணராமல் இருப்பதுவும் பறர்க்கு உணர்த்தாமல் இருப்பதுவுமே இன்றைய சாபக்கேடு.
15. அறநூலகத்திற்குப் பின், சமயத்தை ஒரு நிறுவனமாக ஏற்றுச் செயல்பட்டதில் தமிழனே முன்னோடியாக நிலை பெற்றான். புத்த சமயத்தைப் பரப்பியதிலும் சமண சமயத்தைப் பரப்பியதிலும் தமிழனே முன் நிற்கிறான். இன்று உலகெங்கும் இருப்பது தமிழன் பரப்பிய புத்த மகாயானமே (பெருவழி) சீனாவில், சப்பானில், கொரியாவில், இந்தோ சீனநாடுகளில், பர்மாவில், இருப்பன மகாயானமே. புத்தர் பரப்பிய சிறு வழி (ஹீனயானம்) அழிந்துவிட்டது.
16. பக்தி இயக்கம் தமிழகத்தில் உருவாகி ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பின்னரே வட இந்தியாவில் (கி.பி 1200- 1500) பரவியது. இதன் எதிரொலி கிறித்துவத்தில் கி.பி.1700 க்குப் பின்னரே வெளிப்பட்டது. இசுலாமில் கி.பி.1200 க்குப் பின் (சரியாகச் சொல்வதானால் கி.பி. 1400 க்குப் பின்னரே) மதநெறியாகியது. சோமபானத்தையும், சுராபானத்தையும் மாந்தி மாந்தி – ஐயோ எங்களைக் காப்பாற்று, சோமா, தமிழரிடமிருந்து எங்களைக் காப்பாற்று – என்று அறியாமையின் உச்சத்தை, பேதமையின் பிதற்றலை, தமிழ் நாகரிகம் எஞ்ஞான்றும் அரங்கேற்றியதில்லை. இசுலாம், கிறித்தவம் படைத்த தீவிரவாதங்களையும் உலகப் போர்களையும் தமிழ் நாகரிகம் ஏற்கவே இல்லை.
17. குதிரைக்கறி முதல் எல்லாக்கறி வகைகளையும் தின்று வந்த ஆரிய அநாகரிகரை சைவநெறியில் ஈடுபடுத்தி நாகரிகப்படுத்தியது தமிழ் நாகரிகமே. தோலாடை கட்டியும், மரவுரி தரித்தும் அரை நிர்வாணமாகத் திரிந்த ஆரியருக்கு ஆடை கொடுத்து நாகரிகப்படுத்தியது தமிழர் நாகரிகம். இல்லாத கடவுளான சோமன், சுரா, உசா, இந்திரன் போன்ற கற்பனைக் கடவுளை ஆரியர் கைவிட்டனர். தமிழரின் சமயங்களை சிவன், சக்தி, மயிலவன் ஆகியோரை வழிபட வைத்தது தமிழ் நாகரிகமே. வட இந்தியாவில் அம்மணமாகத் திரிந்து பனியிலும், குளிரிலும் வாடி வதங்கிய ஆரியருக்கு இருப்பிடம் தந்து வாழ வைத்தது தமிழ் நாகரிகமே.
18. இந்தியாவில் உள்ள கல்வெட்டுகளில் 75 விழுக்காடு தென்னிந்தியாவில் உள்ளன. இதில் பாதிக்கு மேல் 40 விழுக்காடு தமிழகத்தில் உள்ளன. இதில் பாதி 20 விழுக்காடு ஆரியருக்குத் தானமளித்த ஈனச் செய்திகள்தான் உள்ளன. நன்றி என்பதற்கு அர்த்தம் தெரியாத ஆரிய அறிவிலிகள், தமிழரது படைப்புகளைத் தமது என்று உரிமை கொண்டாம் அற்பத்தனத்தை இனியும் சகிக்கத்தான் வேண்டுமா? சிதம்பரம் கோவில் கட்டியவன் சோழ அரசன். கட்டியோர் தமிழகக் குடிபடைகள். இன்று, உள்ளிருந்து கொட்டம் அடிப்பது மட்டுமின்றி, தமிழ்ப் பாடல்களைப் பாடக்கூடாது என்று சொல்வது, தமிழ் நாகரிகத்தையே அவமதிப்பது அல்லவா? கைநீட்டிப் பிச்சை எடுத்த பரம்பரை, கொடையாளித் தமிழனுக்கு நாகரிகம் கற்றுக் கொடுத்தேன் – என்று கூறுவது எத்தனை பெரிய பொய்.
19. ஆரியக் கூட்டத்தினரை நாம் தாம் நாகரிகப் படுத்தினோம். ஆனால் இந்த நெறியற்ற கூட்டம், வெள்ளைத் துரைமாரை ஏமாற்றி, வரலாற்றுப் புரட்டாக, தமிழரை – இந்தியரை சமஸ்கிருதமாக்கியுள்ளோம் – என்று கூறுவது பொய்மையிலும் கடைந்தெடுத்த பொய்மையாகும். இக்கயவரை இன்னும் அனுமதிப்பது தமிழ் நாகரிகம் அன்றோ?
20. தமிழகம் தென்கோடியில் உள்ளது. ஆனால் வடகோடி இமயத்தை வென்று 10 க்கும் மேற்பட்ட முறை இமயத்தில் கொடியேற்றியவர் தமிழரே. நேபால், நிருபத் வழியே ஒரு பல்லவ அரசன் சீனா மீது படையெடுத்த செய்தி, மறைக்கப்பட்ட பலநூறு தமிழ்ச் சாதனைகளில் ஒன்றாகும். சோழர் கணவாய், சேரர் கணவாய் என்று இன்னும் நேபாளத்தில் உள்ளன. மலேசியாவில் கடாரம் கொண்டான் பகுதியில் மலேசிய அரசு ஒரு அருங்காட்சியகம் நிறுவியுள்ளது. எத்தனை வையாபுரியர்களும், அறவாணர்களும், எஸ்.ஆர்.ராவ்களும், மாக்கமுல்லார்களும் தமிழ் நாகரிகச் சிறப்பை ஒழிக்க முற்பட்டாலும் இயற்கை நமக்கு என்றென்றும் கைகொடுக்கிறதே?
கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய நம் தமிழ் மொழி, உலகில் எந்த மொழிக்கும் இல்லாத பல சிறப்புகள் கொண்ட நம் உயிர் மொழி ,இந்த உலகம் இருக்கும் வரை வாழ வைக்க வேண்டும். இதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்ப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையாய் கொள்ளவேண்டும் …
–பொன்.ரங்கன்
இப்போ மலாய் மொழியைக்கூட செம்மைபடுதியதும் ஒரு தமிழர் என்று அறிகிறோம் உண்மையா ?
அமாம் ஆய்வாளர் G சூசை அவர்கள. பல காலம் RTM தமிழ் வானொலியில் மலாய் பாடம் நடத்தியவர். அதன் பிடகு Bhasa baku வாக மாறி இப்போது Malaaingris உருமாற்றம் பெற்று உள்ளது reformasi அண்ட் Tranformasi .
பழமைகளை கேட்க நன்றாக இருக்கிறது.ஆனால் மீண்டும் அந்த நிலையை அடைய தமிழினம் ஒன்றுபடவேண்டும்.நம் ஒவ்வொரு செயலும் அதை நோக்கியதாக இருக்கவேண்டும்.
தனி தமிழர் நாடு ஒன்றே உலக தமிழர் உரிமையை காக்கும்! அண்டை மாநிலங்களின் சூழ்ச்சியால் தமிழன் இழந்த செழிப்பு நிலங்கள் அனைத்தும் மீண்டும் தமிழர் ஆட்சியின் பிடியில் ஒன்று சேர்க்க வேண்டும்! காலம் காலமாக தமிழனை அடிமைகளாக நடத்தும் வந்தேறிகளை தமிழ் மண்ணிலிருந்து விரட்ட வேண்டும்!என் தமிழர் நாடு என் உரிமை!
தமிழனாக பிறப்பே அற்புதம் …!
அருமையான கட்டுரை, பொன். ரங்கன் அவர்களுக்கு எனது பாராட்டுகளும் நன்றியும் உரித்தாகட்டும் . மிக்க நன்றி ஐயா. இதை படித்தாவது தமிழர்கள் தம்மை யார் என்று அறிய முற்பட வேண்டும்.
தமிழன் முதலில் ஆரிய நா………களின் பிடியிளிந்து தன்னை விடுவிக்க வேண்டும்.
நன்றி கேட்ட ஆரிய நா ……..களே நமது முதல் எதிரி ………
பொன் ரங்கரே தங்களின் பொன் மொழிகளைப் படித்து புளங்காகிதம் கொண்டோமானால் அடுத்து செய்ய வேண்டியவனவற்றை செய்யாது வெறுமனே இருந்து தமிழர் முன்னேறப் போவதில்லை. எப்படி இருந்த நாம் இப்படியாகி விட்டோமே என்றே உணர்ந்து, அடுத்துச் செய்வதைப் பற்றி சிந்தித்து செயல்படுவதே தமிழரின் இக்காலத் தேவை. “சங்கம்” நடத்தி தமிழர், தமிழை வளர்த்ததாக சொல்வதை தமிழ் மொழி ஆராய்சியாளர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கின்றார்கள். இதற்கு காரணம் “சங்கம்” என்று கூட்டம் போட்டு வளர்ந்த மரபு புத்த மற்றும் சமண மதத்திற்கு உரியதென்று கருதுகின்றார்கள் தமிழ் அறிஞர்கள். ஆதலால் பழங்கால தமிழ், இடைக்கால தமிழ், தற்கால தமிழ் என்று வரையறை செய்வதே சிறப்பு என்றும் கருதுகின்றார்கள். அதற்கு அவர்கள் கால வரையறையும் இட்டுள்ளார்கள்.
தன்மானத் தமிழரே, தற்கால மலாய் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்கள் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் இருந்து வருவிக்கப் பட்ட கல்லிகட் (‘Cullicut’) ஆஸ்தான புலவர்கள் என்று படித்த ஞாபகம். அந்த கல்லிகட், இன்றைய கல்காத்தவிற்கு தெற்கே இருக்கும் இடமா, அல்ல குஜராத்தில் இருந்த இடமா அல்ல இன்றைய கோழிகோடு (கேரளத்தின் பழைய கல்லிகட்) என்ற இடமா என்று தெரியவில்லை. மேலும் ஆராய்ச்சி தேவைப்படுகின்றது. அறிந்தவர்கள் எழுதலாம். அதனால்தான் ‘a, e, i, o, u’ என்ற எழுத்துக்களை உயிர் எழுத்தாகக் கொண்டு பிற ஆங்கில எழுத்துக்களை மெய் எழுத்துக்களாகக் கொண்டு மலாய் மொழியில் சொற்களை உருவாக்கினர். மலாய் வரலாறு (Sejarah Melayu’) என்று மலாய் மொழியில் (உச்சரிப்பு வடிவம்) உருவாக்கிய முதலாவது இலக்கியத்தை தந்தவரும் தமிழராக இருந்து பின்னர் முஸ்லிம் மதத்தைத் தழுவிய ‘Munshi Abdullah’ என்பவரே என்று அறிகின்றோம். இந்த மலாய் மொழி இலக்கியமானது அக்கால மலாய் சமஸ்தானபதிகளைக் குறை கூறி எழுதி இருப்பதாலே அதனின் முழு விபரத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கின்றது. மேலும் இந்த இலக்கியம் முதன் முதலில் ஜாவி மொழியிலேயே எழுதப்பட்டது என்பதனையும் அறிந்தேன். விவரம் அறிந்தவர்கள் இக்கருத்தை மேலும் சீர்படுத்தலாம்.
வானமழை போலே புதிய தமிழ் நட்புகள்
புத்தாண்டில் உலகெங்கும் தூவட்டும்
நெடுநாள் தொலைத்த தேடல்கள்
தமிழர் உறவுகள் கிடைக்கட்டும்
2020 குள் எல்லையை கடப்போம் !
பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை நாங்கள் ஏற்கிறோம். உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள்.
பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடியகரிகாற்சோழன்.
அருண்மொழிச்சோழன்,அரசேந்திர சோழன்,பூலித்தேவன்,தீரன் சின்னமலை,வேலு நாச்சியார்,பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாளில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகப் போகிறோம்
.
ஆம். வரும் தைப்பூச நாளில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். வலிமைமிகுந்த தம்பிகளின் மார்தட்டலில் எழுச்சியோடு தொடங்கப்பட இருக்கும் வீரத்தமிழர் தமிழ்ப் பண்பாட்டுக் காவல் அரணாகத் தீரத்தோடு செயல்படும்.
— நாம் தமிழர் கட்சி 16 ஆவது தீர்மானம்..
தமிழா நம்மால் எதையும் செய்து முடிக்க முடியும்.உலகில் வாழும் அணைத்து இந்தியனும் தமிழரே என்ற உண்மையை உணர வைப்போம்.navina டேச்நோலோகியை email/facebook /watsup/ wechat/த்விட்டேர் போன்ற அணைத்து tagaval தொடுர்புகளை பயன் படுத்தி தமிழர்களை இணைத்து அரியசaடனைகளை படைக்கலaம்.miga முக்கிய குறிப்பு அணைத்து இந்தியரும் அதிகமான குழந்தைகளை பெற்று குரைண்டபட்cஅம் 5 குழந்தைகள் ஒரு குடும்பதில் இருந்தால் தமிழ் பள்ளியில் மாணவர் எண்ணிகையை அதிகரிக்க mikavum உதவும்.பிள்ளைகள் இருந்தால் தானே தமிழ் பள்ளிக்கு அனுப்ப இயலும்.சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.தமிழ் பள்ளியே எனது தேர்வு என்று சொல்லிவிட்டு bomaiyai யா அனுப்ப முடியும்.அடிபட pirachanaiyai நம் makkal தொகை taneh .இதை சரிசெய்ய நம் thalaivargal தவறிவிட்டனர்.ovoru தமிழனும் minimum 5 குழந்தைகளை valangi இந்நாட்டிற்கு இந்த தமிழ் இனத்தை காப்பாற்ற பிச்சை கேட்கிறேன்.தமிழண்ட. .
நன்று.அருமையான கட்டுரை.மிக சிறந்த நாகரீக இனத்திற்கு தனி தமிழ் நாடு இல்லை என்பது வேதனை.நண்பர் வேங்கையன் கருத்து முற்றிலும் உண்மை.
வேங்கையன் ,நாகேஸ்வரன் , கவனத்திற்கு.தனி தமிழ் நாடு அமைக்கும் எண்ணத்தை மறந்துவிடவும்.இந்தியாவோடு சேந்து வாழ கற்றுக்கொள்ளுங்கள்.வட மக்களால்தான் உங்களால் வாழ முடியும்.உங்களால் ஒன்னும் பு………முடியாது.
இராணுவத்தைக் கொண்டு பிடுங்க முடியாவிட்டாலும் அறிவைக் கொண்டு எங்களால் இராஜபக்சேவின் ஆணிவேரை அசைக்க முடியும். அதை இந்தியாவுடன் சேர்ந்து அசைப்பதா இல்லை உலகத் தமிழர்களின் ஆதரவை கொண்டு புடுங்குவதா என்று நாங்களே நிர்ணயித்துக் கொள்கிறோம். அதைப் பற்றியெல்லாம் சமரசமாக வாழத் தெரியாத அசிங்கமெல்லாம் வாழ்த்து வழங்கத் தேவை இல்லை.
உலகின் கேடுகெட்ட இனம் தமிழினம் .
1) 12 கோடி தமிழர்கள் உலகில் இருந்தும் 1 1/2 கோடி சிங்களவனிடம் ஒன்றும் புடுங்க முடியவில்லை.
அதற்க்கு மாறாக வேடிக்கைதான் பார்த்தோம் .
2)நாகரீகம் ,மருத்துவம் ,விஞ்ஞானம்,வரலாறு, எண் எழுத்து ,இலக்கியம் அனைத்தும் இருந்தும் சொந்த நாடில்லை .
3) மொழியுணர்வு இல்லாமை, இன உணர்வில்லாமை. பிற மொழிகளை போற்றி பல்லிழித்தல், போன்ற வெட்ககக் கேடான தமிழன் வாழ்வு.
4 ) தமிழர் ஒற்றுமைக்கு வழி வகுக்காமல் சாதி சங்கங்களை அமைப்பது (மலேசியாவில் மட்டும் 12 சாதி சங்கங்கள் பதிவு பெற்றுள்ளது)
5)திராவிட இயக்கங்களின் பெயரில் தமிழர்களை முட்டாளாக்குவது .
நிலை இப்படி இருக்க தலை மயிர் அளவில் கூட தமிழ் மண்ணை அமைக்க முடியாது. மறு பிறவி என்று ஒன்று இருந்தால் நான் தமிழனாக பிறக்க விரும்பவில்லை .என்னே ஒரு கேடு கேட்ட இனம் .
தேனீ அவர்களே அறிவைக்கொண்டு அமைக்க வீரமும் ராணுவமும் தேவை .இதை அறிவீர் .
samarasige ஹொய் சமரசிங்கே ! உன் பெயரில் சிங்களதவன் அசிங்கம் தெரிகிறது. உன் கலப்பின புத்திக்காரன் ஆலோசனை எங்களுக்கு வேண்டாம். தமிழீழ தமிழர்களையும் தமிழர் நாடு தமிழர்களின் வரலாறும் தெரியாத துரோக ஓநாய்கள் கூட்டத்து பிடாரி நீ. இந்தியாவின் வட நாடு குள்ள நரிகளும் ஸ்ரீ லங்கா கலப்பின பரதேசிகளும் தமிழீழ தமிழர்களை ஒழித்துகட்ட நடத்திய உலக வேசித்தனம் நீ அறிவாயா?
12 கோடி உலகத தமிழ் மக்கள் ,எங்கள் தமிழ் இனத்துக்கு தனி நாடு வேண்டும் என்பதில் உனக்கு என்ன புடுங்கல் மண்ட குடைச்சல் அல்லது உலக மனித நேயத்துக்கு நீ ஆற்றிய அல்லது அசந்துப்போன வேசிதனம்தான் என்ன ? “ஒன்னும் புடுங்க முடியாது” என்று எழுதும் அளவுக்கு உனக்கு எந்த ரத்தம் ஓடுது என்று DNA செய்து பார்.
எங்கள் தமிழின இச்சையின் மிச்சங்கள் தான் நீ என்பதை உலகம் சொல்லும்.எங்கள் உச்சங்களை பற்றி பேசும் இந்த களத்தில் களமாட உனக்கு அருகதை இல்லை. உலக நடப்பில் இந்தியாவின் மாநிலங்கள் நாடுகளாவது திண்ணம். ஸ்ரீலங்காவை சீனன் அடித்து
உன்னை தெருவில் அடைப்பதும் காலத்தின் கட்டாயம்.அப்போது துப்புவோம். ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலுக்குப பிறகு உன் அழுக்கு புத்தியை மேலும் வெளுக்கிறேன்.
தமிழனமே, பெலசான் சாப்பிடும் மலைகாரனுக்கு ஒரு நாடு இருக்குதுன, உலகை ஆண்ட தமிழனுக்கு ஒரு நாடு நிச்சியம் பிறக்கும்.. மேட்டர் ஒப் டைம். .பொறுமை….இந்த ulagame tamilanudaiyatu taneh எதுக்குயா நமக்கு நாடு ??? உலகே உன்னுடையது தமிழா கவலையை விடு.be happy .தமிழண்ட.
தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! எங்கள் நாடு எங்கள் உரிமை!
புதியவர்மன் சொன்ன வார்த்தைகள் பொய்யாமொழிகள். “உலகமே தமிழருடையதுதானே”. உலகம் முழுமையாக பரவிக் கிடக்கும் தமிழர்களுக்கு இராணுவம் எதற்கு வெள்ளியூர் முருகரே?. எல்லையில்லா உலகத்தில் இன்று நாம் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றோம். உலகத் தமிழர்கள் ஒன்று சேர்ந்து கை கோர்த்தோமானால், நம் படை பலம் மிகப் பெரியதாகி விடும். மூலைக்கு மூலை நாம் தமிழர் தளங்கள் அமைப்புப் பெற்று செயல்பட தொடங்கி விடும். நம் அறிவைக் கொண்டு பொருளாதாரத்தில் முன்னோடியாக வளர்ந்தோமானால், அந்த பொருளாதார வலிமையே நம்முடைய இராணுவமாக செயல் படும். நாம் அறிவு எனும் ஆயுதத்தை ஏந்தி செல்வோமானால், ‘மெசின் கன்’ என்ற ஆயுதத்தை ஏந்தி செல்ல வேண்டும் என்ற தேவையே இல்லாமல் போய் விடும்.
தமிழ் மண்ணில் இந்திய மடமக்கள் ஆதிகத்தை இனியும் விட்டு வைக்க முடியாது samar asinge! உலகிற்கே வாழ கற்று கொடுத்த நாங்கள்; உங்கள் மூட்டைபூச்சி இனங்களை இருக்க வேண்டிய இடங்களுக்கு அனுப்பிவைக்க முடிவு எடுத்துள்ளோம்.இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு எங்கள் உரிமை!
கண்டெடுத்த கட்டுரை வல்லினம் யோகி அவர்களின்
இந்த ஆதங்கம் நியாயமாதே ! அவருக்கு பாராட்டுகள். பொறுப்புள்ள
தமிழர்கள் பகிரலாம். தவறுகளை மறுக்க வேண்டும். திருந்த அல்ல
தமிழர்களின் அடையாளங்கள் இப்படி அரசியலுக்கு பலியாகக்கூடாது. இனி எப்படி மாநாடுகள் நடத்துவது?
பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு: ஒரு பார்வை
by யோகி • January 1, 2015 • 0 Comments
2பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு கோலாகலமாக தொடங்கியது என்று சொல்வதற்கு எனக்கும் ஆசையாகத்தான் உள்ளது. காரணம், ‘வரலாற்றைத் தேடி’ என்ற தலைப்பில் உலக நாடுகள் தழுவிய நிலையில் ஒரு மாபெரும் மாநாடு நடக்கிறது என்ற காரணத்தினால், அதன் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருந்தன. இந்த வரலாற்றுப் பூர்வ நிகழ்வுக்கு மக்கள் தொண்டாளரான மதிமுக தலைவர் வைகோ கலந்து கொள்கிறார் என்ற செய்தியால் எதிர்ப்பார்ப்பு இரட்டிப்பாகியிருந்தது. தமிழர் முன்னேற்றக் கழகம் இந்த நிகழ்வுக்காகக் கடந்த ஏப்ரல் மாதத்திலிருந்தே வேலைகளைத் தொடங்கியிருந்தன.
நிகழ்ச்சிக்கான இடம், உணவு, மாநாட்டில் பேசுவதற்காக கலந்துகொண்ட மாநாட்டாளர்கள், இட வசதி, உட்காருவதற்கான இடம், குளிர்சாதன வசதி, மேடை, மைக் என்று அனைத்தும் மிகச்சிறப்பான ஏற்பாடாக மாநாடு வெற்றி பெற்றது. மேலும், வெளிநாடுகளிலிருந்து வந்த பேச்சாளர்களுக்கும் எவ்விதக் குறையுமின்றி கவனித்து அனுப்பியதும் இங்குக் குறிப்பிடத்தக்கது. ஊடகக்காரர்களைக் கருத்தில் கொண்டு அவர்களுக்குத் தேவையான இடவசதி, இணையவசதி உட்பட, அனைத்தையும் மிகச்சிறப்பான முறையிலேயே ஒரு குறையுமின்றி ஏற்பாடு செய்ததும் பாராட்டுக்குரியது.
ஆனால், ஒரு நிகழ்ச்சி என்ற ரீதியிலும், ஒரு வரலாற்றுப் பதிவு என்ற ரீதியிலும், ‘அடையாளத்தைத் தேடி’ என்ற தலைப்புக்கு உட்பட்ட ரீதியிலும், இது ஒரு தோல்வியடைந்த நிகழ்ச்சி என்றே நான் சொல்வேன். காரணம், நிகழ்வே ‘தமிழ் அனைத்துலக மாநாடு’ என்று அடிக்கோலிட்டிருக்கும் வேளையில், உலகத்தமிழர்கள் குறித்துப் பேசப்பட்டதா? என்ற கேள்வி அங்கு எழுகிறது.
உலகத்தமிழர்கள் சந்திக்கும் சவால்கள் என்னென்ன? அந்தச் சவால்களை எப்படிச் சந்திக்கிறார்கள்? எப்படி எதிர்கொள்கிறார்கள்? இதற்கான தீர்வு என்ன? அந்தத் தீர்வை எப்படி நடைமுறைப்படுத்துவது உள்ளிட்ட பல விஷயங்களை அங்கு விவாதிருக்கலாம். தமிழின் தொன்மை வரலாறுகளைப் பெற்றுள்ள நாம், இன்று அந்த அடையாளத்தைத் தொலைத்துத் திரிகிறோம் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் எனக்கில்லை. ஆனால், அந்த அடையாளத்தை எப்படி மீட்டெடுக்க வேண்டும் என்பதை அந்த மாநாடு வலியுறுத்தியதா? இந்தக் கேள்விக்கு மாநாட்டில் கலந்துகொண்ட எவராலும் ‘ஆமாம்’ என்று கூறிவிடமுடியாது. ஏற்பாட்டாளர்களைத் தவிர நிகழ்வில் கலந்துகொண்ட 300-க்கும் அதிகமானவர்கள், இதுவொரு முழுமைப் பெறாத நிகழ்வு என்று விமர்சித்தது பல இடங்களில் கேட்க முடிந்தது.
இந்த நிகழ்வில் சுமார் 6 அங்கங்கள் இடம்பெற்றன. 6 அங்கங்கள் என்பது 6 வகையான தலைப்புகளில் தமிழ் ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுக்கட்டுரைகளை முன்வைத்தனர். அந்தத் தலைப்புகளில் ஒன்றிரெண்டு தவிர, அனைத்தும் இலங்கைப் போர் உள்ளிட்ட கட்டுரைகளாகவே இருந்தன. இலங்கைப் போர் குறித்துப் பேசுவதும், அங்குள்ள மக்களின் நிலை குறித்துப் பேசுவதும், அவர்களின் வாழ்க்கை நிலையை உலகப்பார்வைக்குக் கொண்டு செல்வதிலும், தமிழர்களாகிய நமது பங்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், அது மட்டும்தான் தமிழர்களின் பிரச்னையா? ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தாக்கப்பட்டதும், மலேசியாவில் இந்தியர்கள் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்வதும், தமிழகத்தில் தலித்துகள் இன்னும் கொல்லப்படுவதும் என இப்படியான விஷயங்கள் தமிழர்களுக்குப் பிரச்னை இல்லையா? இங்கு வேலை செய்யும் இந்தியத் தமிழர்கள் சந்திக்கும் பிரச்னைகள் எத்தனை எத்தனை? அவர்களுக்கு இங்குத் தக்க மரியாதை கிடைக்கிறதா? அவர்களின் வேலைக்கேற்ற ஊதியம் கிடைக்கிறதா ? போன்ற விஷயங்கள் இந்தியத் தொழிலாளர்களின் அடையாளம் குறித்தான விஷயங்கள்தானே?
இலங்கையில் நடந்த தமிழ் இன அழிப்புக்கு இன்னும் உணர்ச்சி பூர்வமாகக் குரல் எழுப்புகிறோம். இந்தியாவில் மட்டுமல்ல, தமிழர்கள் இருக்கும் இடத்திலெல்லாம் சாதியம், கௌரவக் கொலைகள், பாலியல் குற்றங்கள், தீண்டாமை வன்கொடுமை என்று தமிழர்கள் இன்று சந்திக்கும் பிரச்னைகளுக்கு எதிரான பார்வையை இந்த மாநாட்டில் ஏன் விவாதிக்கவில்லை?
இந்த மாநாட்டில் தமிழ் முஸ்லிம்களைக் குறித்து ஹஜி தஸ்லிம் பேசினார். இந்திய முஸ்லிம்கள் என்று கூறினாலும், இங்கு 90 சதவிகிதத்திற்கும் அதிகமான தமிழ் முஸ்லிம்கள்தான் இருக்கிறார்கள் என்று கூறியதைத் தவிர, அவர் பேச்சு அனைத்தும் தன்நிலை குறித்தவையாக மட்டுமே அமைந்தது. நான் ஒரு வெள்ளாளன் பிள்ளை என்று தன் ஜாதியத்தையும், தன் முதல் திருமணம் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து அந்த வாழ்க்கையில் ஒரு குழந்தை இருக்கிறது என்றும் ஆனால், தனது இரண்டாவது திருமணம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்திருக்கிறது, ஆனால் பிள்ளைதான் இல்லை என்று அவரின் ஆண்மையை உணர்த்தும் கருத்துகள் அனைத்தும் அவரின் அடையாளத்தை வந்திருந்தவர்களுக்கு உணர்த்தும் நோக்கம் கொண்டதே தவிர, இதில் எந்தத் ‘தமிழரின் அடையாளத்தையும்’ உணர்த்தவில்லை.
DSC_0149இருந்தபோதிலும், மலேசியாவில் நடக்கும் இந்த மாநாட்டில் மலேசியத் தமிழர்களைப்பற்றி பேசவில்லையே என்ற கருத்து வெகு சத்தமாகவே ஒலிக்க தொடங்கியிருந்த வேளையில்தான், ‘மலேசியாவில் தமிழர்களின் சவால்களும் வாய்ப்புகளும்’ என்ற தலைப்பில் குலசேகரன் பேசினார். வழக்கறிஞர் மனோகரன் குழுவினரும், மலேசிய வாழ் இந்தியர்களின் நிலை குறித்துக் கொஞ்சம் பேசினார்கள். ஆனால், இந்த மாநாடு இதைப் பேசுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட மாநாடு அல்லவே, அதற்கான காரணங்கள் தீர்வுகள் என்ன?
இந்த மாநாட்டின் மனம் நிறைந்த அங்கமாக மொரிஸியஸ், மியன்மார் உள்ளிட்ட நாடுகளிலிருந்து வந்த ஆய்வாளர்கள், இந்தியர்களின் வாழ்வு முறையை மிக அழகாகப் பதிவுசெய்தனர். ஆனால், அவர்கள் தமிழ் மாநாட்டில் தமிழில் பேசாததுதான் பெரும் குறையாக அமைந்தது. அதற்கொன்றும் செய்யமுடியாது. அவர்கள் மொழியைத் தொலைத்திருந்தாலும், கலாச்சாரத்தைத் தொலைக்கவில்லை என்பது உண்மை. ஆனால், அவர்களில் பலர் ஆங்கிலத்திலேயே உரையாடியது வருத்தத்தைக் கொடுத்தது. கொஞ்சம் இதற்கு மாற்று வழியைத் தேடி இருக்கலாமே என்ற கேள்விக்கு, பேச்சாளர்கள் கூறிய பதில் இதுதான்: “ஏற்பாட்டாளர்கள் ஆங்கிலத்தில் உரை நிகழ்த்தலாம் என்று கூறினார்கள். இப்போது தமிழில் உரை நிகழ்த்துவது என்பது சிரமம்.”
இந்த நிகழ்ச்சியின் லாபகரமான, அதாவது ‘அடையாளத்தை தேடி’ என்ற தலைப்புக்குப் பொருத்தமாக அமைந்த ஒரே உரையாக பினாங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் டத்தோ எஸ்.எம். ஒமார் அரிஃபின் உரையைக்கூறலாம். இந்தியர்கள் தங்கள் அடையாளத்தை மலேசியர்களாக இருந்து, அதாவது இந்த நாட்டில் அரசியல், இனத்தைக்கொண்டு கட்சிகள் உருவாக்கப்பட்டு ஒவ்வொருவரும் தன் இன அடையாளத்துக்காகவே போராடிக்கொண்டிருக்கின்றனர். தமிழர்களுக்குச் சரியான ஒரு தலைமைத்துவம் இல்லாத காரணத்தினாலும், தமிழர்கள் சரித்திரப்பூர்வமாக இங்கே கூலிகளாகக் கொண்டு வரப்பட்ட காரணத்தாலும் , எல்லா நிலைகளிலும் பின்னுக்குத் தள்ளப்பட்டு , இந்தளவில் பின்னடைந்த சமூகமாக வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். இதற்கொரு மாற்றம் வரவேண்டுமென்றால், இன அடிப்படையிலான அரசியல் மாற்றம் காணவேண்டும், அதற்கு இந்த நாட்டில் அனைவருக்கும் மலேசியர் என்ற எண்ணம் வரவேண்டும் என்ற வார்த்தைகள் மிகவும் சக்தி வாய்ந்த வார்த்தைகளாகும்.
DSC_0349சரி நிகழ்வில் கதாநாயகன் வைகோ. பழுத்த அரசியல்வாதி, அறிவாளி, தமிழ்ப்பற்று உள்ளவர். இந்த மாநாட்டுக்கு ஏகப் பொருத்தமானவர். எல்லாம் சரி. ஆனால், அவரை இங்கே கூட்டி வந்ததற்கான காரணம் என்ன? அந்தக் காரணம் இங்கு நிறைவேறியதா? வந்தவர் தமிழ் ஈழத்தைத்தான் கட்டி அழுகிறார். பாவம்! அந்தக் கண்ணீரைத் துடைக்கத்தான் இந்த மாநாடா? வைகோவிடம் ஒரு உலகளாவிய பார்வை இருக்கும் என்று எதிர்பார்த்தவர்கள் மத்தியில் விக்கிபீடியா செய்திகளையும், நடந்து முடிந்த ஈழத்துப் போராட்டங்களையும், ‘என் தலைவர் பிரபாகரன்தான்’ என்ற பெருமையையும் கூறுவதற்கு அவர் 7 கடல்தாண்டி வந்திருக்கத் தேவையில்லையே. 30 வருடங்கள் கழித்து மலேசியாவுக்கு வந்திருக்கும் அவர், இங்குப் பதிவு செய்தது, செய்யவிருப்பது, செய்யப்போவது என்ன? ஈழத்துப் பிரச்னையை வைத்து விளம்பரம் தேடுவதாக இருந்தால், அதற்கு மலேசியா தேவையில்லையே.
எங்கள் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் எத்தனை பேரைச் சந்திப்பதற்கு வைகோவிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது? அல்லது அவருக்குதான் ஆர்வம் இருந்ததா? முதல் நாள் கருப்புத் துண்டைப் போட்டபடி வைகோ, மறுநாள் கோட் சூட்டில் வைகோ, மூன்றாம் நாள் பட்டு வேட்டி சட்டையில் வைகோ இதுதான் நான் பார்த்து வந்த வைகோ. இதற்காகவா ஒரு நிருபராக 350 கிலோ மீட்டர் பயணம் செய்து வந்தேன்?
முதல்முறை நடக்கும் மாபெரும் நிகழ்ச்சி என்பதால், குறைகள் இருக்கத்தான் செய்யும் என்பது உண்மைதான். ஆனால், சுமார் 6 மாதங்களுக்கும் அதிகமாகத் திட்டமிட்டுச் செய்யும் ஒரு நிகழ்வில், இத்தனை பிசகுகளா? இந்த நிகழ்ச்சியைப் பல சவால்களுக்கிடையில் ஏற்பாடு செய்திருந்த பினாங்கு மாநில துணை முதல்வருக்கு நான் ஒன்று மட்டுமே கூறிக்கொள்ள ஆசைப்படுகிறேன்.
உங்கள் அரசியல் லாபத்துக்காகவும், உங்கள் செல்வாக்கை உலக மக்கள் பார்வைக்குக் கொண்டு செல்வதற்காகவும் மாநாட்டைப் பயன்படுத்திக்கொள்ளாதீர்கள். நீங்கள் என் உள்ளம் கவர்ந்த தலைவர். மலேசிய இந்தியர்களுக்கு உங்கள் மீது தனிப்பாசம் உண்டு. உங்கள் அரசியல் தூணைப் பலப்படுத்தத் தமிழர்களின் வரலாற்றையும், அடையாளத்தையும் ஒரு கருவியாகப் பயன்படுத்தி இருப்பதாக மாநாட்டில் பலர் பேசினார்கள். உங்கள் காதுகளுக்கு அது எப்படி எட்டவில்லை என்பதுதான் எனது ஆச்சரியம்.
வரலாற்றைக் கண்டடையாத இந்த பினாங்கு தமிழ் அனைத்துலக மாநாடு, என்னைப் பொறுத்தவரையில் தோல்வியடைந்த வரலாற்றை மீட்டெடுக்காத ஒரு மாநாடுதான் என்பேன்.
சாமிவேலு வாரிசாக Pon ரங்கத்தை ம.இ.க தலைவராக நியமிக்கிலாம்.
KUMKI என் அறிவுக்கு எட்டாத தமிழர் சமுதாய துரோகிகளோடு என்னை வாரிசு ஒப்பீடல் வேண்டாம். இது என்ன பெருச்சாளி KUMKI யானை மேல ஏறுற கதையா இருக்கு ? நீ சொன்ன ஆசாமியின் வாரிசுகள் ஏராளமா தெருவுல திரியுது தேடும்.
பொன் ரங்கரே! இவ்வளவு பெருமையும் நமக்கு சொந்தமா? எந்த ஆதாரத்தின் அடிப்படையில்? நாம் பெருமை பேசியே கெட்டோம்- நமக்கு சில பெருமை இருக்கின்றது இல்லை என்று சொல்ல வில்லை. இருந்தாலும் நம்முடைய முதல் வேலை நம்முடைய ஒற்றுமைதான். கருத்து வேறுபாடு இருந்தாலும் நாம் ஒன்று பட்டு நல்ல முடிவு எடுத்து நாம் முன் செல்ல வழி காண வேண்டும். திருக்குறளை நம்முடைய அற நூலாக நாம் கொள்ள வேண்டும் — எல்லா வழிகளிலும் தினசரி ஒரு குறளாவது எல்லா ஊடகங்களிலும் அறிவுறுத்தப்பட வேண்டும் – பலருக்கு திருக்குறள் என்று இருப்பதே தெரிய வில்லை.இந் நிலையில் இது சாத்தியமா?
தன் வீட்டில் தமிழ் மொழியை வாழ வைக்க முடியாத வைக்கோல் எப்படி ஐயா தமிழன் மேடையில் அங்கிகாரம் கொடுத்தீர்கள்? இப்படி; வந்தவர்களுக்கு எல்லாம் வழி விட்டு விட்டு கடைசியில் எங்களுக்கு வலிதான் மிஞ்சியது துணை முதவல் அவர்களே!
en thaai thamizh, தங்கள் ஒரு விரல் கண்ணை குத்தி விட்டால் அதை வெட்டி வீசி விடுவீர்களா? தாங்கள் கற்றவர்; தவறு செய்பவர்களை
அரவணைத்து சரியான வழிமுறைகளை கற்று கொடுங்கள்,அதுவே கற்றவருக்கு சிறப்பு…
சுப்பன் அவர்களே என்னால் சொல்லத்தான் முடியும் நான் யாரையும் வற்புறுத்த முடியாது அதிலும் நான் மிக சாதாரணமானவன் – என்னிடம் பதவி பலமோ பண பலமோ கிடையாது. பலருக்கு நான் கூறுவது புரியும் ஆனால் அதைப்பற்றி ஏன் அவர்கள் கவலை பட போகிறார்கள்? தற்போது தமிழ் பள்ளிகளில் தமிழ் பற்று போதிக்கப்படுகிறதா?
தமிழனுக்கு எவ்வளவு மிக சிறந்த நாகரீகம் இருந்து என்ன பயன்.தனி நாடு இல்லையே.அது நடக்காத கனவு.உலகத்தில் பேசவும் முடியாது.தமிழ் நாட்டு அரசியல் சூழ்நிலை எங்களுக்கு உதவும்.இனி அதற்கு முயர்ச்சி செய்தால் அதை தீவிரவாதத்துடன் சேர்த்து தடுக்கப்படும்.விடுதலை புலிகளைகளுக்கு ஏற்பட்ட கதியை உங்களுக்கும் தான்.சாதனை தலைவர் ராஜபக்சஆவுக்கு நாங்கள் கொடுத்த yosanai ,தயரியம்,ராணுவ உதவி எப்படி அங்கே பயன்பட்டது என்பது உங்களுகெல்லாம் தெரியுமா.அதே நிலை/கதிதான் தனி தமிழு நாடு கேட்டா.இதை இங்கு உள்ளவர் கவனம் கொல்லனும்.
(velliyoor murugan wrote on 1 January, 2015, 20:26)
என்ன சார் வெறுத்து எழுதுகிறீர்.இதுதான் தமிழனின் தல எழுத்து.வாயை மூடிக்கொண்டு இந்தியாவோடு வாழகற்றுகொல்லுங்கள்.தமிழன் வட மக்களின் அடிமையாக இருப்பது விதி .அது எங்களது மதி (நலம்).ஒன்னும் பு…………….. முடியாது.
சமரசமாக வாழத்தெரியாத அசிங்கத்திற்கு அதுதன் வடுக புத்தி போகவில்லையே?. நீ ஏன் தமிழில் எழுத வேண்டும்?.
தனி தமிழர் நாடு எங்கள் உரிமை! எதற்கும் எல்லாவற்றுக்கும் துணிந்தவன் தமிழன்!
இதுக்கு பதில் சொல்லுடா சிங்கள வேமானி… இன்னும் கேக்கிறேன் உன்னுடைய ஆதி எது ? பூர்வீகம் எந்த நாடு? உன் மொழியும் தாயும் எதில் கலப்பு தெரியுமா சிவசங்கி? எங்கள் தமிழன் மண்ணு ஸ்ரீ லங்கா. போய் முந்தாணி முடுசை அவுதுப்பார்!
samarasige ஹொய் சமரசிங்கே ! உன் பெயரில் சிங்களதவன் அசிங்கம் தெரிகிறது. உன் கலப்பின புத்திக்காரன் ஆலோசனை எங்களுக்கு வேண்டாம். தமிழீழ தமிழர்களையும் தமிழர் நாடு தமிழர்களின் வரலாறும் தெரியாத துரோக ஓநாய்கள் கூட்டத்து பிடாரி நீ. இந்தியாவின் வட நாடு குள்ள நரிகளும் ஸ்ரீ லங்கா கலப்பின பரதேசிகளும் தமிழீழ தமிழர்களை ஒழித்துகட்ட நடத்திய உலக வேசித்தனம் நீ அறிவாயா?
12 கோடி உலகத தமிழ் மக்கள் ,எங்கள் தமிழ் இனத்துக்கு தனி நாடு வேண்டும் என்பதில் உனக்கு என்ன புடுங்கல் மண்ட குடைச்சல் அல்லது உலக மனித நேயத்துக்கு நீ ஆற்றிய அல்லது அசந்துப்போன வேசிதனம்தான் என்ன ? “ஒன்னும் புடுங்க முடியாது” என்று எழுதும் அளவுக்கு உனக்கு எந்த ரத்தம் ஓடுது என்று DNA செய்து பார்.
எங்கள் தமிழின இச்சையின் மிச்சங்கள் தான் நீ என்பதை உலகம் சொல்லும்.எங்கள் உச்சங்களை பற்றி பேசும் இந்த களத்தில் களமாட உனக்கு அருகதை இல்லை. உலக நடப்பில் இந்தியாவின் மாநிலங்கள் நாடுகளாவது திண்ணம். ஸ்ரீலங்காவை சீனன் அடித்து
உன்னை தெருவில் அடைப்பதும் காலத்தின் கட்டாயம்.அப்போது துப்புவோம். ஸ்ரீ லங்கா ஜனாதிபதி தேர்தலுக்குப பிறகு உன் அழுக்கு புத்தியை மேலும் வெளுக்கிறேன்.
அய்யா பாவமய்யா அவரு, விட்டுடுங்க அவரை. சிங்களவனின் கோமியத்தை சுவை பார்த்த நாக்கு மருத்து போய் செத்து போச்சு. அதனால என்ன பேசுவது என்று தெரியாம உளறிக்கொண்டிருக்கிறார். பாவமய்யா அவரு, விட்டுடுங்க. அவனின் ………..சுவை பார்த்த நாக்கு அப்படித்தான் இருக்கும்.
ஆதித் தமிழனின் ஒவ்வொரு அசைவிலும், நகர்விலும் அறிவியலும், உளவியலும் கலந்தே வரும். உளவியல் ரீதியாக உற்று நோக்குங்கள். நம்மிடமிருந்து களவாடிய ஆரியனுக்கே தெரியாத, தமிழனின் அறிவியல் உண்மைகள் வெளியே வரும்.
பருவ கால சுழற்சிக்கு ஏற்ப கடலின் நீரோட்டம் அமையும். அந்த நீரோட்டத்தின் துணை கொண்டு முட்டை இடும் ஆமைகள் வெகு தொலைவில் முட்டையிட்டு விட்டு பழைய இடத்திற்கே திரும்பி வரும். இதனை துல்லியமாக தெரிந்து கொண்ட தமிழன் கடலில் கலம் விட்டு பயணம் செய்ததில் முதன்மை பெறுகிறான்.
நாட்டுக்கு நாடு ஏவுகனைகளை செய்து வைத்துக் கொண்டு மார்தட்டிக்கொள்ளும் இன்றைய நாளில், ஏறக்குறைய 400 ஆண்டுகளுக்கு முன்னால் ஏவுகனைகளின் அஸ்த்திவாரத்தை கண்டுபிடித்தது தமிழ் நாட்டு தமிழர்கள் என்று எத்தனை தமிழர்களுக்கு தெரியும். அதன் பயன் மனிதர்களை அழிக்கவே பயன் படும் என்று அதனை ஒதுக்கிவைத்து கிடங்கிள் போட அதன் பிறகு வந்த இஸ்லாமிய மன்னர் வெள்ளையருடன் சண்டை போட பாவிக்கும் போதுதான் அதன் மகத்துவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.
அன்றைய நாளில் எதோ ஒரு நோக்கத்திற்காக, துாரத்திலுள்ளவர்கள் சந்தித்து கொள்ளும் போது, ஓர் ஊரில் உள்ள தொற்று நோய் இன்னொரு ஊருக்கு பரவாமல் இருக்க மஞ்சள் நீர் உபயோகிப்பது அறிமுகமானது. அதுவே பின்னாளில் திருவிழாக்களில், கடவுளுக்கு நடத்தும் மஞ்சள் நீர் விளையாட்டாக மாறியது. காப்பு கட்டியவுடன் உள்ளே வந்தவர்கள் வெளியே போகக்கூடாது. வெளியில் உள்ளவர்கள் உள்ளே வரக்கூடாது. மீறினால் கடவுள் குத்தமாகி விடும் என்று நிபந்தனை போட்டு நம் அறிவுக் கண்களை குருடாக்கினார்கள்.
வியபாரத்திற்காக கடல் பயணம் மேற்கொள்ளும் அன்றைய நாளில். திரும்பி வர ஆறு மாதமோ, ஒரு வருடமோ ஆகும். பயணத்தின் போது கலத்தினுள்ள அனைவருக்கும் நோய் ஏற்பட்டு அவதிபடும் போழுது, அடுத்த நாட்டு கடற்கரையில் ஒதுங்குவதற்கு முன்பாக, தன் நாட்டு கொடியுடன், மஞ்சள் நிற கொடியையும் ஏற்றி அந்நாட்டவருக்கு முன்னறிவிப்பர். கரை ஒதுங்கிய கலத்தினை, சோதனை செய்ய வரும் போர் வீரர்களுக்கு, பாதுகாப்புடன் வரும்படி மஞ்சள் கொடி ஏற்றி எச்சரிக்கை செய்வர். இந்த வழக்கம் இன்றும் நடைமுறையில் உள்ளதா என்று தெரியவில்லை. இதுவே பின்னாளில் இப்போது சாலை சந்திப்புகளில் உள்ள சமிக்கை விளக்குகளில் உள்ள மஞ்சள் நிறம், உன் வண்டியை நிறுத்து மீறினால் ஆபத்துகளை சந்திப்பாய் என்றாயிற்று.
இப்படிப்பட்ட அறிவியலும், அறிவும் கலந்த நம் முன்னோர்களின் மறபனுவில் வந்த நாம் இன்று சிந்திக்க கூட மறந்து, அடுத்தவர் கூறும் வார்த்தையில் மயங்கி, சிதறி கிடக்கின்றோம். மடமை கலந்த ஆரிய உடையை அணிந்து இதுவே என் மானத்தை காக்கிறது என்று பெருமை பேசுகின்றோம். ஒவ்வொரு இந்துதமிழனும் நான் ஏன் பிறந்தேன் ? தமிழனாக பிறந்த எனக்கு ஏன் இந்த அவல நிலை? என்று தன்னைத் தானே கேள்வி கேட்டு சிந்திக்க தொடங்கி விட்டால் நம் மனதிற்க்குள்ளேயே ஒரு ஒளி கீற்று தெரியும், என்னால் முடியும் என்ற தன்னம்பிக்கை தானாக பிறக்கும். நாம் எங்கோ உயரத்திற்கு சென்று விடலாம். இந்த நாட்டிலேயே சீன சமுகத்திற்கு அடுத்த நிலைக்கு நாம் வந்திடலாம்.
நகர்புரத்தில் குடியிருக்கும் நாங்கள், எங்களுர் கோவில் திருவிழாவிற்கு வெளியுரில் தங்கியிருக்கும் எனது மகனும், மருமகளும் கலந்து கொள்ள வந்தனர். இடைப்பட்ட ஒரு நாளில் மாமியார் வீடு சென்று வர வேண்டும் என்று என் மகன் சொல்ல, சடங்கு சம்பிரதாயாம் சொல்லி என் மனவி தடுக்க, தலையை சொறிந்து கொண்டு என் மகன் என் முன்னால் நிற்க, ஏம்பா இந்த கட்டுப் பாடு நம்மினத்தவருக்கு மட்டும்தான? இல்லை சீன, மலாய் சமுகத்தையும் சேர்த்து அனைத்து சமூக இன மக்களுக்குமா? அப்படி அனைத்து மக்களும் கடை பிடித்தால்! இந்த ஊர் நிலை குத்தி விடுமே? இந்த ஊர் பொருளாதாரம் வீழ்ந்து விடுமே? இந்த ஊர் பொருளாதாரம் வீழ்ந்தால் இதை பார்த்துக் கொண்டிருக்கும் அரசாங்கம் நம்மை சும்மா விடாதே? என்றேன். அதன் பிறகு அவர் பயணத்தை தொடங்கினார்.
விபத்தில் இறந்த என் மகனுக்கு 16ம் நாள் கருமக்கிரியை நடக்கும் போழுது, குடும்ப தலைவனான நான் இயந்திர மனிதன் போல் முன்னால் உட்கார வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. காரியங்களை நடத்திய அர்ச்சகரும், மக்களிடம் நல்ல பேர் வாங்க வேண்டும் என்பதற்காக, நிறைய மந்திரங்களை சொல்லி நேரத்தை நீடித்து காரியங்களை முடித்து மறுநாள் சுழையாக பணத்தையும் வாங்கிக் கொண்டு சென்று விட்டார். அசைவ உணவுக்காக மதிய நேரத்தை எதிர் பார்த்து, மச்சான், கொழுந்திய என இரு பாலரும் ஓய்வாக உட்கார்ந்து இருக்கும் நேரத்தில், அர்ச்சகரை சார்ந்து உயர்வாக பெருமையாக பேசிக்கொண்டிருந்தனர். வெளியில் சென்று விட்டு திரும்பிய என்னை, என் கொள்கை அறிந்த அவர்கள் என்னை கிண்டல் செய்யும் விதமாக அர்ச்சகரை உயர்வாக, உரத்த குரலில் என்னை பார்த்து பேசினர். நானும் அவர்களுக்கு தாளம் போடும் விதமாக ஒத்து ஊதி ஆச்சரியமாக அப்படியா! என்று கேட்க ? அவர்களும் இன்னும் சற்று உரத்த குரலில் உயர்த்தி பேச, நானும் ”அடடா அவரு இவ்வளவு அருமையா செஞ்சும் எனக்கு ஒன்னு கூட விளங்கலையே. உங்களுக்கெல்லாம் நல்லா தெரிஞ்சிருக்கே. செரி செரி அவரு சொன்ன மந்திரங்களிலெ எனக்கு ஒன்னு கூட விளங்கல. உங்களுக்கு தான் தெரிஞ்சிருக்கே அவரு சொன்ன மந்ரிங்களிலெ ஒன்னே ஒன்னு எனக்கு தமிழில சொல்லுங்க” என்று ஒவ்வொருவரிடமும் கெஞ்சி கேட்க அவரவர் துணிய காணம், துண்டை காணோம்முனு அவ்விடத்தை விட்டு நகர, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த பெரிய மைத்துனர் மௌனமாக வயிறு குலுங்க சிரித்தார். நீங்களும் இதை முயற்ச்சித்து பாருங்களேன். சிரிப்பதோடு சிந்திக்கவும் செய்வார்கள்.
கழட்டி போடு.
++++++++++++++++++++
மடமை கலந்த ஆரிய உடை அணிந்து
உலக வீதியில் உலா வரும் தமிழா !
அது உன் (தன்) மானத்தை காக்கவில்லை
மாறாக நீ
மண்னிழந்து, மதியிழந்து,
உறவுயில்லா ஆண்டியாக
அனாதையாக நிற்பதை,
அம்மனமாக காட்டுகிறது.
சுத்த தமிழனாக மாறிப்பார்
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
என்ற வார்த்தைக்கு அர்த்தம் பிறக்கும்
நீ செல்லும் பாதையிலும்
ஓர் ஒளி பிறக்கும்
உன் பின்னால் வரும்
உன் தலைமுறைக்கும்
ஒரு வழி பிறக்கும்
உன் வம்சத்துக்காக ஒரு நாடும் பிறக்கும்.
அறிவாயா தோழா
தையிரியமாக கழட்டி போடு.
மிக்க நன்றி , நண்பா உங்கள் தேடுதல் சிறப்பாக வே உளது ,அதில் எதனை உண்மை என்று நமக்கு புரிய வில்லை ,இருபினும் இவ்ள்ளவு சிறப்புக்கு உரியவர் தமிழர் ,என்இப்படி தாழ்ந்து போனார்கள் ,உங்கள் தேடுதலில் உண்மை சற்று குறைவு உளது போல் ………..
ஐயா உழவரே தங்களின் சுய சரிதை ஒவ்வொரு தமிழருடைய வீட்டில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி. இதை எடுத்துச் சொல்வோறேல்லாம் சமயத்தை நம்பாதவர், அவர் அப்படித்தான் பேசுவார், அவர் நாஸ்திகர் என்று புலம்பிக் கொண்டிருப்பார்களே தவிர தமிழர் அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்படுவது என்பது குதிரை கொம்பாகி விட்டது. நாம் சிந்திக்க தவறியதால் பிறர் நம்மை சிந்தனைக் குருடர்களாக்கி விட்டனர். அதுவே அவர்கள் ஏமாற்றுபவர்களாகவும், தமிழர் ஏமாறுபவர்களகவும் வாழ வழி வகுத்து விட்டது. அருமையான கருத்து ஐயா தங்களுடையது.
உழவர் ஐயாவுக்கு எங்கள் அனுதாபம்…..
தமிழ் எனக்கு ஆயுதம்,
வசதி,
எச்சரிக்கை.
என்றும் உதவி.
தமிழ் என்னால் வட மக்களை
காக்கும்,
வாழ வைக்கும் .
தனி தமிழ் நாடு அமைவதை
மறுக்கும்.
அது உன் அறிவீனம்! எங்கள் தாய் தமிழ் உனக்கு ஆயுதம் என்றால் எங்களுக்கு என்னவாக இருக்கும்? எங்கிருந்தோ வந்து; எங்கள் மண்ணில்,எங்கள் மொழியில்,எங்களை ஆக்கிரமிக்க! என்ன ஆணவமடா உனக்கு! இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு!
தேனி அவர்களுக்கு, தங்களின் பாராட்டுக்கு நன்றியும் வணக்கமும் உரித்தாகுக. வேங்கையன் அவர்களுக்கு தங்களின் அனுதாபம் எதனால் ஏற்பட்டது என்று தெரிந்து கொள்ள ஆவல் . தங்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.
நந்தலால அவர்களுக்கு மிக்க நன்றி அய்யா. எங்கே என் மனம் புண்பட்டு விடுமோ என்று மிக மென்மையாக கேள்வி கேட்டதற்காக, அந்த குணத்திற்காக மீண்டும் ஒரு நன்றி அய்யா. தங்களைப் போல் ஒவ்வொரு வரும் கேள்வி கேட்க ஆரம்பித்தால் நாம் அனைவரும் எங்கோ சென்றிருக்கலாம். ஒவ்வொரு காரண காரியங்களுக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு . உண்மை ஒரு பக்கம் மாயை ஒரு பக்கம். மாயை மட்டும் காட்டி நம்மை ஏமாற்றி விட்டனர் கயவர்கள். விடயத்திற்கு வருவோம். நான் சுருக்கமாக எழுதியதால் தங்களுக்கு ஏற்பட்டதே அந்த சந்தேகம். தவறு என் மீதே. கூடிய விரைவில் தங்களுடைய சந்தேகங்களுக்கு நான் பதில் எழுதுவேன் அதுவரை பொருத்தருளவும்.
https://www.facebook.com/photo.php?fbid=689957247721274&set=a.346737135376622.94281.346727412044261&type=1&தியேட்டர்
http://www.youtube.com/watch?v=த்சா33யமன்3வ
http://senkettraemattru.blogspot.com/2013/10/50000.html
மகனின் இழப்புக்கு எங்கள் அனுதாபம் ஐயா…
உங்கள் சிந்தனைக்கு
——————————-
உலகில் தோன்றிய , அனைத்து வளர்ச்சி பெரும் புல்,புாண்டு உயிரினங்கள் அனைத்திலும். ஓர் சின்னஞ் சிறிய மின்சாரம் உண்டு. இந்த மீனிடத்தில் அளவுக்கு மீறிய மின்சாரம் உண்டு. அதுவே அதற்கு கவசமாய் விளங்குகிறது.
அண்மையில் நானும் ஒரு ஹிந்தி நாடகம் ஜீ டிவி யில் பார்த்தேன் அதில் தன் மகளை பற்றி தெரிந்த ஒருவன் இறக்கும் தருவாயில் இருக்கும் அவனை கா ப்பாற்ற நினைக்கும் படிக்காத தாயிடம் உன் மகள் உயிரோடுதான் இருகின்றார் என்று ரத்தத்தில் எழுதியிருப்பார் . இந்த புரிந்து கொள்ள முடியாத தாய் அடுத்தவரை அழைத்து விவரம் கேட்கும் முன் மழை வந்து எழுத்துக்களை அழித்து விடுவதால் அவருக்கு உண்மை தெரியாமலே போய்விடும் . அதே நிலையில் தான் பலரும் உள்ளனர் .
நல்ல கற்பனைவாதி இந்த பொன் ரங்கன் ! சுருக்கமாக சொல்ல கத்துக்குங்க சார் !
நல்ல கற்பனைவாதி இந்த பொன் ரங்கன் ! சுருக்கமாக சொல்ல கத்துக்குங்க சார் ! உங்க கற்பனையை கலக்காம !
Pon ரங்கன்,வேங்கையன் கவனத்திற்கு.நான் தமிழ் படித்த தமிழனல்ல.இந்த கட்டுரை தமிழ் /தமிழர் நாகரிகத்தின் உச்சங்கள்…. படம் போட்டு காட்டுகிறது.ஒருகால் தமிழன் தனி நாடு அமைத்தால்,உலகமே உங்கள் வசம்படும் என்பது திண்ணம்.உலகமே தமிழ்மயம் ஆகும்.அது எங்களுக்கு அழிவை ஏற்படுத்தும்.எங்கள சொகுசு ,பலம்,ஆட்சி அனைத்தும் இழந்துவிடுவோம்.நிச்சயமாக தனி தமிழ் நாடு அமைய விடமாட்டோம்.அது எங்கள் தலையில் நாங்களே மண்ணை கொட்டிகொல்வதுபோல் ஆகிவிடும்.தனி தமிழ் நாட்டை தடுப்பதே எங்களது கொள்கை.உங்களால் ஒன்னும் பு……முடியாது.வாழ்க வட நாடு.வாழ்க சிங்களம்.