பெட்ரோசவூதி இண்டர்நேசனல் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சேவியர் எண்ட்ரி ஜுஸ்டோவைச் சந்தித்த எதிரணித் தலைவரின் அடையாளம் தெரிய வந்திருப்பதாக போலீஸ் படைத் தலைவர் காலிட் அபு பக்கார் இன்று தெரிவித்தார்.
அவரின் பெயரை வெளியிட மறுத்த காலிட், அவர் போலீசுடன் ஒத்துழைக்க வேண்டும் மறுத்தால் போலீசாரால் தடுத்து வைக்கப்படுவார் என்றார்.
“அடையாளம் தெரிந்து விட்டது அதனால் அவரை அழைப்போம்.
“அவர்கள் எங்களுடன் ஒத்துழைப்பார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இல்லையேல் அவர்களைக் கைது செய்து காவலில் வைக்க நேரும்”, என ஐஜிபி புக்கிட் அமான் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பில் கூறினார்.

























“செய்யுற வேலையை விட்டுட்டு செரைக்கிற வேலை” செய்வதில்தான் எவ்வளவு இன்பம் இந்த எருமைக்கு !
aiyaa athil entha தப்பும் இல்லையே. சட்டப்படி அது குற்றம் இல்லையே. மடியில் கணம் இருந்தால் தானே மனதில் பயம் இருக்கும்.