எத்தியோப்பியாவில் தலைவிரித்தாடும் பஞ்சம்; தலைமுறை காணாத வறட்சி

Druckஎத்தியோப்பியாவில் பல தசாப்தங்களில் இல்லாத கடும் வறட்சி நிலவுகிறது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பட்டினியால் வாடுகின்றனர். சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காக ஐநா தலைமைச் செயலர் அங்கு சென்றுள்ளார். -BBC