விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்!
நடிகர் ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! இதைச் செய்ய இருப்பவன் தமிழன்…தமிழன் மட்டுமே!
மேற்கண்ட ‘சத்திய வாக்கு[!!!]’ என் நாவில் ஜனிக்கக் காரணமாக அமைந்தது பின்வரும் இன்றைய நாளிதழ்[தி இந்து, 20.07.2016]ச் செய்தி.
‘ஒரு படத்துக்காகச் சிறப்பு விமானம் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது ‘தி இந்து’.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து, விமானத்தில் பறந்து சென்று, படம் திரையிடப்படும் முதல் நாளிலேயே பார்த்திட வேண்டுமா? அந்த அளவுக்குச் சமுதாயத்தைச் சீர்திருத்தவல்ல, அல்லது மக்கள் மனங்களைப் பண்படுத்தக்கூடிய ஒப்புயர்வற்ற அற்புதப் படைப்பா இது? என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை!
படம் வெளியாவதற்கு முன்னரே அதன் தரத்தை மதிப்பிட்டது எப்படி? இதுதான் தமிழனின் தனித்தன்மையோ? ‘முன்னுணர்தல்’ திறனோ?
22ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் இப்படத்தைக் காண்பதற்காக, ரஜினி ரசிகர்களைச் சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அழைத்துவரும் அரும்பெரும் பணியைச் செய்வது ‘ஏர் ஏசியா’ நிறுவனமாம்.
குறிப்பிட்ட ஒரு நடிகரின் படத்தைப் பார்ப்பதற்காக, விமானம் இயக்கப்பட்டது போல ரயில்களும் பேருந்துகளும் இதற்கு முன்னர் இயக்கப்பட்டிருக்கின்றனவா? பதில் எதுவாயினும், ‘கபாலி’ வெளியாகாத ஊர்களுக்கெல்லாம் அவற்றை இயக்குவது குறித்து நடுவணரசும் தமிழ்நாடு அரசும் யோசிக்கலாம்தானே?
ஏனெனில், ‘கபாலி வெறும் சினிமா மட்டுமல்ல; தமிழனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடவிருக்கும் ஒரு புரட்சிப் படைப்பு’ என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.
‘தானுண்டு; தன் குடும்பம் உண்டு’ என்றிருப்பதோடு, சமூகப் பணியிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு தனி மனிதனை…நடிகனைத் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாக்கியே தீருவது என்று சபதம் மேற்கொண்டிருக்கிற தமிழனைப் போல் தன்மானம் அற்ற இனம் வேறு இல்லை இந்த மேதினியில்!
பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்ட இனம் இது. இன்னும் பற்பல நூற்றாண்டுகளுக்கு இவனின் அடிமை வாழ்வு தொடரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை!
– பசி. பரமசிவம்
தமிழனின் மனம் கப்பல் ஏறிவிட்டதா ..இது முட்டாள்களின் சிந்தனை
தமிழன் மானம் கப்பலில் ஏறுனா என்ன இல்ல honda மொடட சைக்கிளில் போனா என்ன .திங்கிறதுக்கு நீ போயி வலி இருந்தா பாரு ,,தண்ணிய போட்டு உளறாதே
தமிழர் எழுச்சிபறை உன் கருத்தை படிக்கிறப்ப பாறையில் எச்ச காரி துப்புனோம் போல இருக்கு ,,ஐயா மங்கை ,நாங்களும் தமிழர்கள்தான் எங்களுக்கும் தமிழ் உணர்வுகள் இருக்கு ,,பார்த்து எழுதுங்க ,,அந்த பொன் நண்டு ரங்கன் மாதிரி எழுதாதீங்க .தமிழ் நாலு எழுத்து படிச்சிடுடா ,பெரிய புலவன் கிடையாது .திவேட்டி தலையனுங்கள போயி உறுப்பிடுற வழிய பாருங்க கண்ணதாசன் மாதிரி தண்ணிய போட்டு யோசிக்காதீங்க ஏஏ ,,,
அந்த பக்கம் எவ்வளவோ செய்திகள் இருக்கு ,,நோட்டியானுங்க அங்க போயி கருத்து எழுதாம ,சினிமா பக்கம் வந்து குமிஞ்சி கிடக்கிறானுங்க .எங்கடா ,,எப்படா ரஜினி படம் வரும் ,வந்தவுடன் வச்சி தாக்கலாம்னு நாக்காலி போட்டு எழவு காத்த கிளி மாதிரி உக்காந்து தண்ணிய போட்டுக்கிட்டு யொசிப்பெங்களாடா ?அந்த பக்கத்திலே எவ்வளவோ நாட்டு பிரச்சனையா பற்றி போடுறாங்க ,அங்கே போயி எழுதுங்கடா உங்க கருத்த.தொ ,அந்த நாடு ரங்கத்துக்கு வேலைவெட்டிய இல்ல போலருக்கு ,,என்னையும் உக்கார வச்சிடான் ,இவன் கூட சேர்ந்து வெட்டி கதையும் வெட்டியான் கதையும் எழுத
மன்னிக்கவும் நாடு ரங்கம் என்று பிழையாக எழுதிவிடடேன் ,,only நண்டு ரங்கம்
உண்மையான நண்டு கதை !!
ஒரு ஊரில் சில நண்டுகள் வாழ்ந்து வந்ததா
அது எல்லாம் ஒரே மண் சட்டிக்குள் வாழ்ந்து வந்ததாம்..அதில் 10ல் 4 நண்டுகள் வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்டுகளாம்( வேறு இனம் )
அந்த 4நண்டுகளும் நன்றாக தமிழ் மொழி பேசக்கூடுடிய நண்டுகளாம்…மீதமுள்ள 6தமிழ் நண்டுகள் அந்த 4நண்டுகள் தமிழ் பேசுவதாலும் ஒரே கருப்பு வர்ண தோல்களை கொண்டதாலும் அவையும் நம் இனமே என்று நினைத்து வந்தது…. ஒரு நாள் 6தமிழ் நண்டுகளும் எவ்வளவு நாள் தான் நாமும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என எண்ணி அதிலிருந்து வெளியேறுவதற்கு முயன்றன… ஆனால் மற்ற 4நண்டுகளோ தமிழ் நண்டுகள் சட்டியிலிருந்து வெளியேறினால் அவைகள் சுதந்திரமாக வாழத் தொடங்கிவிடும் என்ற பொறாமையால் தமிழ் நண்டுகளிடம் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லி தமிழ் நண்டுகளின் கால்களை பிடித்து கீழே இழுத்தன…அந்த 4நண்டுகளின் பேச்சைக் கேட்ட தமிழ் நண்டுகளும் இதுவரை முன்னேறாமலும் அந்த 4நண்டுகளும் தம இனம் என்று உணராமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன !!
( இதுதான் தமிழருக்கு நிகழ்ந்த உண்மையான நண்டுக் கதை )
கருப்பொருள் –
தமிழ் பேசும் அனைவரும் தமிழர் அல்ல
கருப்பாய் இருப்பவன் அனைவரும் தமிழர் அல்ல…
அந்த நாலு நண்டில் ரெண்டு செம்பருத்தியை கருத்து சொல்கிறது புரிந்துகொண்டால் சரி மக்கா .
தமிழர் எழுச்சிபறை என் வாழ்த்துக்கள் . சில பெருச்சாளிங்களுக்கு இப்ப புரிந்துருக்கும் நண்டு யார் என்பது ..
உண்மையான நண்டு கதை !!
ஒர் ஊரில் சில நண்டுகள் வாழ்ந்து வந்ததாம்.
அது எல்லாம் ஒரே மண் சட்டிக்குள் வாழ்ந்து வந்ததாம்..அதில் எல்லா நண்டுகள் ஒரே மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்டுகளாம்.
பொறாமை காரணமாக 4 நண்டுகளை, 6 நண்டுகள் வேற்று மொழி நண்டுகள் என்று கூரி வந்ததாம். அந்த 6 நண்டுகள், படிக்காமல் சோம்பேறிகளாக, பொருள் தேடாமல் அலைந்தனவாம். மற்ற 4 நண்டுகள் வாழ்வில் உயர்ந்தனவாம். இதை பொறுக்க முடியாமல் அந்த 6 சோம்பேறி நண்டுகள் காலை வாரி விட முயற்சி செய்து, தோற்றத்தினால் மன நோயாளிகளாக திரிந்தனவாம். உடனே இந்த நான்கு நண்டும், அவைகளை குண படுத்த பல உதவிகள் செய்தனவாம். அப்பாவும் திருந்த வில்லையாம் இந்த முட்டால் நண்டுகள். அவைகள் நாலே நல்ல நண்டு களும் அந்த உரை விட்டு விரட்டி அடிக்க படடனவாம் ….
தமிழர் எழுச்சிபறை,,இப்படி எழுதும் நீயும் தமிழன் இல்லை
கேள்வி:- தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே???
பதில்:-சாகப்போகும் இடமானாலும் அங்கேயும் தன் அடையாளத்தை வெளிப்படுத்திட்டு சாவான் தமிழன்,
வாழப்போற இடமானாலும் அங்கே தன் அடையாளத்தை மறைத்து ஒட்டுண்ணியாக வாழ்வான் தீராவிடன்,
கேள்வி:-இந்த தீராவிடக்கிளிகள் நம்மை பார்த்து ஆரியன் உங்களை சூத்திரர்கள் என்று சொல்கிறான்னு புரட்சி பண்கிறார்களே???
பதில்:-மனு’வை வர்ணாம்சிர பிறப்பின் அடிப்படையில் பிரித்தெடுத்த வடுக பிராமணன் தனக்கும் தம் குடியிலுள்ள பிராமணரில்லாத கோயிலுக்கு பொட்டுக்கட்டி விடப்பட்ட பெண்டீருக்கு பிறக்கும் பிறந்த பிள்ளைகளுக்கு சூத்திரன் என்று பெயரிட்டான்,
(பொட்டுக்கட்டும் முறை வடுகர்களிடையே மிக ஆழமாக வேரூன்றியிருந்ததை கர்நாடக அலகனாப்பள்ளி,ஆந்திர கிருட்டிணப்பள்ளி ஆகிய ஊர்களில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டுகளே சான்று)
தனக்கு மட்டும் இச்சூத்திரப்பட்டம் கொடுத்துவிட்டானே பிராமணன் என்ற ஆதங்கத்தில் மூத்த தீராவிடக்கிளியான கவெரா’வும் அதனுடைய பக்தக்கிளிகளான இத்தீராவிடக்கிளிகளும் நம்மை வைத்து குளிர்காய எத்தனிக்கின்றன,
கேள்வி:-இத்தீராவிடக்கிளிகள் அவ்வபோது இழிசாதி நாயே என்று வசைப்பாடுகின்றனரே ஏன்???
பதில்:-விலைமகள் தன்னை விலைமகள் என்று யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக பூ’வும் பொட்டும்,மிடுக்கான சேலை உடுத்திய அத்தனை பெண்டீரும் விலைமகள்களே என்ற கதைதான் இத்தீராவிடக்கிளிகள் கதை.
ஆரம்பிச்சிட்டாய்ங்கங்க … OXFORD பேராசிரியர்கள் …. “தமிழன், தீராவிடன் வேறுபாடு என்னணே” நான் இதற்க்கு விளக்கம் எழுதினால் ஒத்து கொள்ள மாட்டேன் என்பார்கள் … தேவையா இது ?
அப்படியே கதவை மூடிக்கோ…