விமானத்தில் பறக்கும் தமிழனின் தன்மானம்!
நடிகர் ரஜினியைக் கடவுளாக்கிக் கோயில் கட்டிக் கும்பிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை! இதைச் செய்ய இருப்பவன் தமிழன்…தமிழன் மட்டுமே!
மேற்கண்ட ‘சத்திய வாக்கு[!!!]’ என் நாவில் ஜனிக்கக் காரணமாக அமைந்தது பின்வரும் இன்றைய நாளிதழ்[தி இந்து, 20.07.2016]ச் செய்தி.
‘ஒரு படத்துக்காகச் சிறப்பு விமானம் இயக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்’ என்று குறிப்பிட்டிருக்கிறது ‘தி இந்து’.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து, விமானத்தில் பறந்து சென்று, படம் திரையிடப்படும் முதல் நாளிலேயே பார்த்திட வேண்டுமா? அந்த அளவுக்குச் சமுதாயத்தைச் சீர்திருத்தவல்ல, அல்லது மக்கள் மனங்களைப் பண்படுத்தக்கூடிய ஒப்புயர்வற்ற அற்புதப் படைப்பா இது? என் களிமண் மண்டைக்குப் புரியவில்லை!
படம் வெளியாவதற்கு முன்னரே அதன் தரத்தை மதிப்பிட்டது எப்படி? இதுதான் தமிழனின் தனித்தன்மையோ? ‘முன்னுணர்தல்’ திறனோ?
22ஆம் தேதி வெளியாகும் ரஜினியின் இப்படத்தைக் காண்பதற்காக, ரஜினி ரசிகர்களைச் சிறப்பு விமானத்தின் மூலம் பெங்களூருவிலிருந்து சென்னைக்கு அழைத்துவரும் அரும்பெரும் பணியைச் செய்வது ‘ஏர் ஏசியா’ நிறுவனமாம்.
குறிப்பிட்ட ஒரு நடிகரின் படத்தைப் பார்ப்பதற்காக, விமானம் இயக்கப்பட்டது போல ரயில்களும் பேருந்துகளும் இதற்கு முன்னர் இயக்கப்பட்டிருக்கின்றனவா? பதில் எதுவாயினும், ‘கபாலி’ வெளியாகாத ஊர்களுக்கெல்லாம் அவற்றை இயக்குவது குறித்து நடுவணரசும் தமிழ்நாடு அரசும் யோசிக்கலாம்தானே?
ஏனெனில், ‘கபாலி வெறும் சினிமா மட்டுமல்ல; தமிழனின் வாழ்க்கையை அடியோடு புரட்டிப் போடவிருக்கும் ஒரு புரட்சிப் படைப்பு’ என்பதான ஒரு மாயத் தோற்றத்தை ஊடகங்கள் உருவாக்கியுள்ளன.
‘தானுண்டு; தன் குடும்பம் உண்டு’ என்றிருப்பதோடு, சமூகப் பணியிலிருந்து ஒதுங்கி வாழ்ந்துகொண்டிருக்கிற ஒரு தனி மனிதனை…நடிகனைத் தமிழகத்தின் தன்னிகரற்ற தலைவனாக்கியே தீருவது என்று சபதம் மேற்கொண்டிருக்கிற தமிழனைப் போல் தன்மானம் அற்ற இனம் வேறு இல்லை இந்த மேதினியில்!
பிற இனத்தவருக்கு அடிமையாக வாழ்ந்தே பழக்கப்பட்ட இனம் இது. இன்னும் பற்பல நூற்றாண்டுகளுக்கு இவனின் அடிமை வாழ்வு தொடரும் என்பதில் எள்முனையளவும் சந்தேகமில்லை!
– பசி. பரமசிவம்
இதுவர நான் ஏர் ஏசியா விமானம் ஏறியதில்லை…இனிமேலும் நான் ஏறப்போவதும் இல்லை…காரணம் நான் தன்மானத் தமிழன்…மேலே பறந்து கொண்டிருந்த தோனி இந்த அளவுக்கு கீழே இறங்குவார் என்று நான் எண்ணியதும் இல்லை…
எல்லாம் வியாபாரம்தான். லிங்க மற்றும் கோச்சடையான் படுதோல்விக்கு பிறகு இப்படத்தை வெற்றியடைய செய்த்திடவேண்டும் என்ற நோக்கில் செய்யப்படும் விளம்பரம்தான் இது.நாம் அதை கண்டு அலட்டிக்கொள்ளாமல் இருப்பது விவேகம்.
ஐயா தவப்புதல்வரே டோனியை குறை சொல்வதில் நியாயம் இல்லை–அவர் ஒரு தொழில் புரிகிறார் அதில் இதுபோன்று பணம் பண்ணுவதில் என்ன தவறு? வியாபாரிகள் லாபம் அடையாமல் எப்படி தொடர்ந்து தொழில் புரிய முடியும்? அவருக்கு அரசு உதவியா செய்யப்போவுது?
மடையர்கள் விமானத்தில் பயணம் செய்ய அவ்வளவு பணம் இருக்கிறது– இந்தியா பணக்கார நாடு.
காலம் மிக மிக வேகமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கும் பொழுது நமது சமூகம் இன்னும் மிக மிக கீழே சென்று கொண்டிருக்கிறது.எதையாவது செய்ய வேண்டும்.
நான் அப்படி நினைக்கவில்லை. ஒரு தமிழ்ப்படத்தைச் சுமந்து கொண்டு மட்டும் விமானம் பறக்கவில்லை. அதோடு சேர்ந்து தமிழும் உலகம் எங்கிலும் கொண்டு செல்லப்படுகிறது என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அது ஏதோ ஒரு வகையில் இலங்கைத் தமிழர்களுக்கு சிறிதளவாவது உதவும் என நான் நம்புகிறேன். நேர்மறையாகவே சிந்திப்போமே!
உங்களுக்கெல்லாம் வேற வேலையையே இல்லையா…எதையாவது குறை சொல்வதே உங்க வேலையா இருக்கே…போய் வேற வேலை இருந்தா பாருங்க..
mr தவப்புதலைவன்….உங்களை யாரும் ஏர் ஆசியா எற சொல்லி அலைக்கில..
போங்கடா வெண்னய்களா…
mr தவப்புதலைவன்….உங்களை யாரும் ஏர் ஆசியா எற சொல்லி அலைக்கில..
உன்னை தானடா வெண்ணெய்.. ஏர் ஆசியா உங்களை அழைக்கிறது விளம்பரம் பார்த்ததோ படித்ததோ இல்லையா? அந்த அளவுக்கா மர மண்டையாக வாழ்கிறாய்?
குறை பார்ப்பவர்கள் ஒரு திருந்தாத ஜென்மங்கள்,தன் குறையை முதலில் பார்த்திட்டு அப்பிரம் மத்தவங்க குறையை பார்க்கிகவும் i
இது வியாபாரம் ,தமிழனை குறை காண்வதில் நியாயம் கிடையாது!! சினிமா மோகம் எல்லா இனத்திலும் உண்டு !! தமிழன் அதற்கு விதி விலக்கல்ல !! மற்ற இன சினிமா நடவடிக்கைகளும் !! அவர்களின் சினிமா மோகமும் நமக்கு தெரியவில்லை என்பதால் தமிழனையே குறை கூறி கொன்றிருக்கிறோம் !! தமிழ் வளர்வதற்கு தமிழ் சினிமாவும் ஒரு காரணம் என்பதை மறந்து விடாதீர்கள் !! ரஜினியின் பாபா படம் மலேசியாவிற்கு வர வில்லை என்றால் நமக்கு பாபா யார் என்பதே தெரியாமல் போயிருக்கும் !!
ஆங்கில படத்திருக்கோ சீன படத்துகோ யாரவது பாலபிஷேகம் செய்ததுண்டா ? இதில ரஜினியின் பாபா படம் மலேசியாவிற்கு வர வில்லை என்றால் நமக்கு பாபா யார் என்பதே தெரியாமல் போயிருக்கும் !! என்ன கன்றவியான வியாக்கினம் இது. பாபா பக்தர்கள் இதுக்கு பதில் அளிப்பார்களா?
அந்த விமானத்தில் வரைய பட்ட படத்திற்கும் நம்ப ‘TONY ” கும் எந்த சம்பந்தமுமில்லை . அந்த விமானம் AirAsia இந்தியாவிற்கு சொந்தமானது , AirAsia India நிறுவனத்தில் அதிக பட்ச பங்கு இந்திய நாட்டு பங்காளியுடையது அதில் Tony யின் AirAsia குழுமம் 50% குறைவான பங்கே கொண்டுள்ளது (இந்தியாவின் சட்டப்படி ). ஆக அந்த படத்தை வரைந்ததில் Tony பங்கு கிடையாது .
அது வெறும் வியாபார யுக்தி மட்டுமே , இதில் ஒன்றும் கிடையாது என்று எனது கருத்து . நம்மவர்கள் படம் பார்ப்பதோடு மட்டும் நிறுத்தி கொண்டால் சரி ………..அதிக பட்ச build up கண்டிப்பாக தேவையில்லை……….ஒரு நடிகனை , நடிகனாக மட்டுமே பாப்போம் ..
தமிழன் இல்லைடா
கன்னடக்காரன்
பெருமை
அடித்து கொள்வான்
. ஒரு சுய
தமிழன்
பெயர்
வந்தால்
சந்தோசம்
. இவன்
எப்பொழுதும்
தான் ஒரு
கன்னடக்காரன்
இல்லை
என்று சொல்லுவது
எல்லை
. பிறகு என்ன
தமிழன்
?
படத்தை படமாகா பார்த்தால் நல்லது. அதை விடுத்து இப்படி குறை பேசி வீண் பொழுதை கழிக்க வேண்டாமே நண்பர்களே.
சினிமா என்பது பொழுது போக்கு அது ஒரு வியாபாரம் !! நீக்ரோ ஆங்கில படத்தில் நடிக்கிறான் !! ஆங்கில பாடல் பாடுகிறாள் !! மைக்கல் ஜாக்சன் வெள்ளைக்காரனா !! உலகம் முழுவதும் ரசிகர் கூட்டம் இல்லையா !! தமிழனுக்கு மட்டும் ஜாதி ,இனம் , மதம் , கலையை கலையாக ரசிக்க தெரியாத முட்டாள் தமிழர்கள் !! தானும் படுக்க மாட்டான் ! தள்ளியும் படுக்கமாட்டான் !!
ரஜினி சினிமாவை விட்டு கௌரவத்தோடு விலகி விடலாம். தமிழ் மக்களுக்கு ஏதாவது செய்ய விரும்புகிறேன் என்று சொன்னதெல்லாம் செய்யவே வேண்டாம். ஒதுங்கி இருந்தாலே போதுமானது .
அதை விட்டு விட்டு, நான் குதிரை, கீழே விழுந்தால் டக்குனு எழுந்து விடுவேன் என்று சொல்லி, அடுத்த முயற்சியை எடுப்பதை விட்டு விட வேண்டும்.
குதிரைகள் வாழ்நாள் முழுவதும் நின்றுக்கொண்டே இருக்கும். மாடுகள் போல உட்காரவும் கூட அவற்றால் முடியாது. நின்று கொண்டிருக்கும் தாயின் வயிற்றில் இருந்து தொப்பென்று தரையில் விழுந்தவுடன் டக்கென்று எழுந்து நின்று விடும் குட்டிக் குதிரை. தூங்கும்போது கூட நின்றுக்கொண்டு தான் தூங்கும். தூங்கும் பொது விழுந்து விடாமல் இருக்க தனது கால் மூட்டுகளை ‘லாக்’ செய்து கொள்ளும். அடுத்து அது கீழ விழுவதானால் அது செத்து விழுந்தால் தான் உண்டு.
படுத்துக் கிடந்தால் குதிரைக்கு ஹார்ட் அட்டாக் வந்து விடும். அதனால் வேகமாக எழுந்திருக்கவே முயற்சிக்கும். ஒட்டப்பந்தயங்களில் ஓடும்போது தவறி கீழே விழுந்தால் அதன் கழுத்தோ, காலோ உடைந்து விடும். அப்போது அவற்றால் எழுந்திருக்க முடியாது போனால், அவற்றுக்கு மாரடைப்பு ஏற்படும். துடிக்க ஆரம்பிக்கும். கத்த ஆரம்பிக்கும். துள்ளும், புரளும், உருளும். கண் கொண்டு தன் வேதனையை நாம் பார்க்க முடியாது. ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் கூட அத்துன்பம் நீடிக்கும். படுத்த வாக்கில் அதை மருத்துவமும் பார்க்க முடியாது. எழுப்பி நிறுத்தினால் தான் முடியும். அதன் வேதனை தீர்க்க அதன் உரிமையாளர்கள் அந்த முடிவு தான் எடுப்பார்கள். துப்பாக்கி எடுத்து டுமீல்… டுமீல்.. டுமீல்… நெற்றி, கழுத்து, இதயம். குதிரை கண்களால் நன்றி தெரிவித்து விட்டு கடைசியாக படுத்து நிம்மதி கொள்ளும்.
ரஜினி குதிரை அல்ல… இன்னமும் எழுந்து நிற்க… ஏற்கனவே குசேலன்.. லிங்கா..இப்போது கபாலி… இனி ஓட முடியாது. மூட்டுக்கழன்ற குதிரை ஆகி விட்டார்.
தமிழ் சினிமாவில் இப்போது இரண்டு குதிரைகள் தான் உள்ளன. நிச்சய வெற்றி என்று சொல்லக் கூடிய இரண்டே இரண்டு குதிரைகள். ஒன்று லாரன்ஸ்…. இன்னொன்று சந்தானம்… பந்தயம் கட்டி ஜாக்பாட் அடிக்கலாம். இரண்டும் தமிழ்க் குதிரைகள்.
ரஜினி பல ஓட்டம் ஓடி முடித்து களைத்து விட்ட குதிரை. ஓய்வு எடுக்கலாம். இனி வேண்டியதில்லை.
தமிழ் ராக்கர்ஸ் தயாராய் இருங்கள்… அடுத்து அடிக்க வேண்டிய படம் கமலின் சபாஷ் நாயுடு…. எவ்வளவு தைரியம் இருந்தா சாதி பெயரை தன் படத்துக்கு வைப்பான், அதுவும் தமிழரை அழித்த வடுக தெலுங்கனின் சாதி பெயரை… வல்லானை வீழ்த்தி விடீர்கள், அடுத்து இந்த சுள்ளானையும் வீழ்த்தி விடுங்கள்….
என்ன கபாலி கபாலி உலகம் கண்டிராதா படங்கள. விளம்பரம் துக்கு பணம் கொடுது தன் பெயர் உலகம் முழுதும் வர வேண்டும் என செய்த ஒரு மோசடி கும்பல் செய்த வேலை
rajini padangalil ini nadikka vendumaa vendaamaa endru nee sollaathe ,,,athai அவரை விரும்பும் ரசிகர்கள் solladdum
வழுக்கை நடிகரின் கபாலி வெளிவந்து விட்ட்து ..இனி தமிழன் தலை நிமிர்ந்து வாழ்வான் ..எந்த மலாய் காரனும் தமிழன் மீது கை வைக்க முடியாது
அமெரிக்க ஜனாதிபதி கூட கபாலி t -shirtதான் போடுகின்றாராம் வீட்டில்
கபாலி இயக்குநர் ஆய்வு சினிமாத்தனம் சரியில்லை..
வசனம் எடுபடவில்லை.
கபாலி யார் ? இதிகாச கதையை திரிபு பித்தலாட்டம் செய்த ரஞ்சிட் யார்?
கபாலத்தை கையில் ஏந்தியவர் கபாலி. யாருடைய கபாலத்தை ? பிரம்மாவின் கபாலத்தை. ஏன் ஏந்தினார் ?
சிவனைப்போலவே பிரம்மாவிற்கும் ஐந்து தலைகள் இருந்தன. இதனால் தானும் சிவனுக்கு ஈடானவனே என்ற எண்ணம் பிரம்மாவுக்கு ஏற்பட்டது. இதனால் அவர் ஆணவத்துடன் இருந்தார். பிரம்மா ஒவ்வொரு யுகம் அழியும்போது அழிந்து விடுவார். மீண்டும் புது யுகம் உண்டாகும்போது, புதிதாக ஒரு பிரம்மா படைக்கப்படுவார். ஆக, பிரம்மா ஒவ்வொரு யுகத்திலும் அழிந்து மீண்டும் பிறப்பதால் அவர் நிலையில்லாதவர் ஆகிறார்.
சிவபெருமானோ ஆதியும், அந்தமும், பிறப்பும் இறப்பும் இல்லாது யாவருக்குமாகிய தலைவர். இதை உணராமல் பிரம்மா ஆணவம் கொண்டதால், அவரைத் திருத்த நினைத்த சிவபெருமான், அவரது ஒரு கபாலத்தை (தலையை) கிள்ளி கையில் ஏந்திக்கொண்டார். எனவே இவர், கபால ஈஸ்வரர் என்றழைக்கப்பட்டு கபாலீஸ்வரர் ஆனார். தலமும் கபாலீச்சரம் என்று பெயர் பெற்றது. திருமயிலை அல்லது மயிலாப்பூர் என்பதும் இத்தலத்திற்கு வேறு பெயர்கள்.
பிரமனின் தலையைக் கொய்த செயல் சிவபெருமானிம் எட்டு வீரச் செயல்களில் ஒன்று. தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு வட்டத்தில் திருக்கண்டியூர் இந்த அட்ட வீரட்ட தலமாக உள்ளது. சுவாமியின் திருநாமம் பிரமசிரக்கண்டீஸ்வரர்.
பிரமன் சிரத்தைத் (ஐந்தனுள் ஒன்றை) தம் சூலத்தால் கண்டனம் செய்த (கொய்த) காரணத்தால் கண்டனபுரம் – கண்டியூர் எனப் பெயர் பெற்றது. பிரமன் சிரம்கொய்த பின், அவன் வேண்டிட ஐம்முகங்களின் அழகினை சதுர் முகங்களில் (நான்கு முகங்களில்) இறைவன் அருளிச் செய்ய, பிரமன் பெற்றுப் பேறடைந்தான் என்பது வரலாறு.
சாதாதாப முனிவர் பிரதோஷத்தில் காளத்தி சென்று தரிசனம் செய்து வந்தார்; ஒருமுறை கண்டியூர் வந்தபோது, காளத்திக்கு, நேரத்தில் செல்ல முடியாமற்போயிற்று. அப்போது இறைவன் அம்முனிவருக்கு காளத்தி தரிசனத்தை இத்தலத்திலேயே காட்டியருளினார் என்பது வரலாறு.
கபாலி இயக்குநர் ஆய்வு சினிமாத்தனம் சரியில்லை..
வசனம் எடுபடவில்லை. வறுமைதான் போதைப்பொருளின் பொருளியல் சதிதான் இனத்தின் விதியாகவுள்ளது.சமுதாயத்தை சுறண்டும் பொருளாதார திருட்டுப் பேய்களை விட்டு இனத்தை தமிழர்களை போதை பேடிகளாக காட்டியது குற்றம். இண்டியன் என்ற போதைகள் உலக அச்சுறுத்தல் அல்ல! போத்தா சின்னின் சீடன் தானே பெந்தொங் காளீ. இன்னாட்டில் அந்த இருவனையும் அடக்கியது போலீஸ்தானே? கபாலி போல எந்த சூரனும் தமிழனா வந்து கடசியில் மீண்டும் ஜெயிலுக்கு போவது விவேகமா? இது தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் இழுக்கு.நீதிக்கு போராடிய தமிழன் இறுதியில் ஜெயிலில் சாவது சட்டம் செய்த குற்றம். ரஜினி ரஞ்சிட் இருவரும் தமிழனல்ல. இண்டியன் என்ற இந்தி இந்துத்துவா மோடியின் RSS தமிழன் மீதான இன்னொரு கயமைத்தனம். படம்தானே என்று குதிக்க இண்டியா இன அரசியல் சதி புரிய வேண்டும். RSS சதியை ஒவ்வொரு சுத்தத் தனித்தமிழனும் படிக்கனும். சினிமா ஊடகம் வெறித்தனமா இனத்தை அழிக்கும்.வேடிக்கை உபாதைகளுக்கு சொறிந்து சுகம் காண வேண்டாம்.
தமிழர் தேசியம் மலேசியா இயக்குநர் பொன் ரங்கன்.
பழம்பெரும் நடிகர், ‘நடிகவேள்’ எம்.ஆர்.ராதா ஒரு முறை மலேசியாவுக்கு விஜயம் செய்திருந்தார். அப்போது ஒரு கூட்டத்தில் இப்படி பேசினார், ‘ நாங்களெல்லாம் கூத்தாடிகள்.நாங்கள் நடிக்கிறோம் நீங்கள் அதனை காசு கொடுத்து பார்க்கிறீர்கள். படம் பார்த்து முடிந்ததும், நாங்கள் நன்றாக நடித்தோமா, இல்லையா என்பதை மனதுக்குள் எடைப்போட்டுவிட்டு, போய்விடுங்கள். அதைவிடுத்து, நாங்கள் என்ன செய்கிறோம், எங்கே போகிறோம் என்பதெல்லாம் உங்களுக்கு தேவை இல்லாத வேலை. அவனும் சுட்டான், நானும் சுட்டேன், ரெண்டு பெரும் நல்லாதானே இருக்கிறோம் . இதுக்கு ஏண்டா பெட்டிஷன் மேல பெட்டிஷன் போடுறீங்க? போய் குடும்பத்தை கவனிங்கடா. தமிழன் எப்பத்தான் உருப்படப் போறானோ தெரியல’.
கபாலி ஒரு படம். அதில் நடிப்பவர் ஒரு இந்தியர். படத்தை பார்த்தோமா, சிரிச்சோமா, சொந்த வேலையை பாத்தோமா என்று இல்லாமல், அடுத்தவரை குறை சொல்லியே வாழும் இந்தியர்கள்: வழக்கம் போல் அவர்களின் “நண்டு கொள்கையை” ஆரம்பித்து விட்டார். “அவன் கெட்டவன் இவன் கெட்டவன்” என்று புலம்பும் இவர்களிடம் “நீங்கள் என்னடா செய்தீர்கள் இந்தியர்களுக்கு அல்லது தமிழர்களுக்கு ?” என்றால், உடனே உனக்கு அது தெரியுமா இது தெரியுமா , நீ வடவன் , அவனை இவன் என்று ஆரம்பித்து விடுவார்கள். உன்னால் இந்த சமுதாயத்திற்கு என்ன நன்மை என்று கேட்டால் போதும், இவர்களின் வண்டவாளம் தண்டவாளத்தில் தற்கொலை செய்து கொள்ளும். …… அப்பாவும் இவர்களுக்கு உரைக்காது …..
சரி! சமுதாயத்துக்கு நீ என்னா செஞ்சன்னு ஒரு லிஸ்ட் போடு நாலு பேரு உன் வண்டவாளத்தை தெரிஞ்சுக்கிட்டும்…
உண்மைதான் திலிப் அவர்களே. இது போன்ற தற்குரியான எழுத்துக்கள் திரு ரங்கனிடன் இருந்து வருவது ஆச்சரியமே. நல்ல தமிழர் போங்கள்.
தமிழர் எழுச்சிப்பறை நீர் ஒண்ணுமே புடுங்க முடியாது. எங்களுடைய படம் வெளிவருமுன்னே “டப்பு” சம்பாதிச்சிட்டோம். நீ படத்தை பார்த்தா என்ன பாக்கலைனா என்னா. முதல்ல இப்படி எழுதுறதை விட்டுட்டு வேற ஏதும் செரைக்கிற வேலை இருந்தா பாரு.
உண்மையான நண்டு கதை !!
ஒரு ஊரில் சில நண்டுகள் வாழ்ந்து வந்ததா
அது எல்லாம் ஒரே மண் சட்டிக்குள் வாழ்ந்து வந்ததாம்..அதில் 10ல் 4 நண்டுகள் வேறு மொழியை தாய் மொழியாகக் கொண்ட நண்டுகளாம்( வேறு இனம் )
அந்த 4நண்டுகளும் நன்றாக தமிழ் மொழி பேசக்கூடுடிய நண்டுகளாம்…மீதமுள்ள 6தமிழ் நண்டுகள் அந்த 4நண்டுகள் தமிழ் பேசுவதாலும் ஒரே கருப்பு வர்ண தோல்களை கொண்டதாலும் அவையும் நம் இனமே என்று நினைத்து வந்தது…. ஒரு நாள் 6தமிழ் நண்டுகளும் எவ்வளவு நாள் தான் நாமும் குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என எண்ணி அதிலிருந்து வெளியேறுவதற்கு முயன்றன… ஆனால் மற்ற 4நண்டுகளோ தமிழ் நண்டுகள் சட்டியிலிருந்து வெளியேறினால் அவைகள் சுதந்திரமாக வாழத் தொடங்கிவிடும் என்ற பொறாமையால் தமிழ் நண்டுகளிடம் இதெல்லாம் சாத்தியம் இல்லை என்று சொல்லி தமிழ் நண்டுகளின் கால்களை பிடித்து கீழே இழுத்தன…அந்த 4நண்டுகளின் பேச்சைக் கேட்ட தமிழ் நண்டுகளும் இதுவரை முன்னேறாமலும் அந்த 4நண்டுகளும் தம இனம் என்று உணராமலும் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன !!
( இதுதான் தமிழருக்கு நிகழ்ந்த உண்மையான நண்டுக் கதை )
கருப்பொருள் –
தமிழ் பேசும் அனைவரும் தமிழர் அல்ல
கருப்பாய் இருப்பவன் அனைவரும் தமிழர் அல்ல…
அந்த நாலு நண்டில் ரெண்டு செம்பருத்தியை கருத்து சொல்கிறது புரிந்துகொண்டால் சரி மக்கா .
ஆ… ஊன்னா தமிழ்நாட்டுக்கு ரஜினி என்ன பண்ணுனாருன்னு ஆளாளுக்கு கேள்வி கேட்கிறீங்களே..,
1) ரஜினி என்ன நீ ஓட்டு போட்ட கவுன்சிலரா ..?
2) நீ ஓட்டு போட்ட பஞ்சாயத்து போர்டு பிரஸிடெண்ட்டா ?
எம்.எல்.ஏ வா இல்ல எம்பியா ?
அவங்ககிட்ட என்னைக்காவது இப்படி கேள்வி கேட்டியா நீ
வாயி இருக்குதுன்னு எதை வேணும்னா கேப்பியா நீ
அவனவன் வீட்டுல பொண்டாட்டிய எதிர்த்து பேச கூட தைரியம் இல்லாத ஆளுங்க எல்லாம் இங்க ரஜினிய கேள்வி கேட்க வந்துட்டானுங்க வாய வாய்க்கா சைஸ்ல பொளந்து வெச்சிக்கிட்டு
ஐயா PON RANGAN ,,நீங்க ரொம்ப பேசாதீங்க ,,நடிகை இஸ்ரேயாவை ஒரு நிகழ்ச்சி படைக்க போறேன் என்று சொல்லி நிகழ்ச்சியை படைக்காமல் ,அது மட்டும் அல்ல பணமும் ஒரு சில பெயருக்குத்தான் திருப்பி கொடுக்க படைத்து,,நீங்களே ஒரு கூத்தாடியை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து புட்டு ,,இப்ப வந்து வசனம் பேசுறீங்களா ,,போயி உங்க துறையிலே கவனம் செலுத்துங்க ,,அடுத்தவர்கள் துறையை சீண்டி பார்க்காதீர் ,,வாழ்க நண்டு
Dhilip 2 அவர்களே நன்றாக சொன்னீர்கள் ,,
சனியனுங்க ரஜினி படம் வந்தாலே ,,இந்த சனியனுங்களே மேய்க்க கஷ்டமா இருக்கு ,,நாட்டிலே பல பிரச்னை ஓடிக்கிட்டு இருக்கு அதெல்லாம் விட்டுபுட்டு ,சேனா ஆட்டுக்கு புடுங்க வராங்க ,,போயி வெளிய பாருங்கப்பா
மோகன் ..மொஹான் எல்லாப் பணத்தையும் சுமார் 162,000.00 திருப்பி கொடுத்தாச்சி ..என் கணக்கில் யாருக்கும் கடன் இல்லை ..அப்படி யாரும் இருந்தால் அனுப்பி வைக்கவும் . டிக்கெட் காசு எல்லாம் நிவர்த்தியாகி அரசாங்க காசு கொஞ்சம் வரணும் வாங்கி தா லஞ்சம் தரேன்.
உன்னை போலா குரங்கு தான இடையனுக்கு புத்தி வர கபாலி யாரு என்று எழுதினேன் என் தமிழ் இனத்தை அவமானபடுத்திய பரதேசி சினிமா மாக்கள் கூட்டத்தில சேறு ..ஆமாம் நீ யாரு தமிழனா ?
கபாலிநாயுடு சாதி பேரில் எழுதுறான் , எங்கே தமிழன் சாதி பேரில் எழுதுங்க பாப்போம் !!!!! அவன் இனத்தை சொன்னவுடன் எப்படி கோவப்படுறான்?
Pon Rangan ,, அப்படியா ,,நீர் எதை வேண்டுமானாலும் எழுதுங்கல் ,குரங்கில் இருந்துட்டான் மனிதன் வந்தான் ,,அதை நீங்கள் சொல்ல வேண்டாம் எங்களுக்கும் தெரியும் . அது சரி பணத்தை திருப்பி கொடுத்துடுத்தேங்க உண்மைதான் ,,ஆமா உங்களயோன்னு கேக்கிறேன் ,,HOLIWOOD படங்களில் நடிப்பவன் எவனுமே சொந்த நாட்டு காரன் இல்ல ,அவர்கள் ஏன் நாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் ,,உங்க மாதிரி ஆளுங்களெல்லாம் ஏன் ஐயா சினிமா உள்ளே பூந்துகிட்டு ஒழப்புறீங்க .அது ஒரு பொழுது போக்கு அம்சம் ஐயா ,எவ்வளவோ படங்கள் வருகிறது அதை விட்டு புட்டு ரஜினி படம் வந்தால் மட்டும் உங்களை போன்றவர்களுக்கு பைத்தியம் பிடித்து விடுகிறது .மலேசியா நாட்டிலே எவ்வளவோ தமிழர்களின் பிரச்னை இருக்கு அதை எல்லாம் விட்டு புட்டு சினிமா பக்கம் ஏன் வரேங்க. தமிழர்களின் பிரச்னை யை போயி அரசாங்கத்திடம் கேளுங்க ,சினிமா காரன் கிட்டையும் சினிமா ரசிகர்கள் கிட்டையும் ஏன் ஐயா போயி நோண்டுரெங்க ..நல்ல விசியங்களை பற்றி பேசுங்க நல்லதே நடக்கும் ,கெடடத பேசு ங்க கட்ட்து டான் ஐயா நடக்கும் .ஏன் ஐயா உங்களுக்கெல்லாம் வெலவெடியே இல்லையா ,,எப்படா ரஜினி படம் வரும் நாகாளி போட்டு உட்க்கார்ந்து எப்படிடா இந்த நடிகனை டாக்குவோம் என்று யொசிப்பெங்களோ .ஐயா சினிமா பக்கம் வராம போயி அந்த பக்கத்திலே ஏன்னா நாட்டு பிரச்சனைன்னு என்னான்னு கவனிங்க .சினிமா படம் பார்க்கிறவனையும் சினிமா காரனையும் இளிச்சவாயன் என்று நினைக்காதீங்க ..நீர் உண்மையிலேயே தமிழனா ??அது உண்மை இருந்தால் பொது மேடையில் வாக்கு வாதம் வைத்து கொள்ளலாமா ?? தைரியம் இருந்தால் ஏற்பாடு செய்யுங்கள் ,நான் கண்டிப்பாக அந்த நிகழ்ச்சியில் வந்து வாதம் செய்ய தயார் !? அப்பொழுது நான் தமிழனா யார் என்று உங்களுக்கு தெரியும் ,,,,சும்மா தமிழ் தமிழன் என்று புலம்பாதீங்க ,,நீங்கள் யாருண்ணும் எனக்கு தெரியும் .முடிந்தால் பொது மேடையில் விவாதம் நடத்துங்கள் ,,நீர் புலவனா அல்லது நான் தமிழ் பற்று உள்ளவனா என்று நிரூபிக்கிறேன் .நன்றி
singam அவர்களே ,அதே MR RATHA அந்த மேடையில் ஜாதியை வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்கள் தெரியுமா உங்களுக்கு ,,அவர் தமிழரா தெலுங்கரா என்று கண்டு பியுங்கள் பார்ப்போம் ,NANDRI
எல்லாம் வெட்டி பேசி .உங்கள் குடும்பம் முன்னேற எதாவது பேசுங்க .
ரஜினி படங்களை பார்ப்பது தவறில்லை .மகிழ்வதும் மனித இயற்கையே .ஆனால் பைத்தியம் போல் அவர் பின் அலைவது தேவை அற்ற ஒன்று .தமிழன் என்று தன்னிலை அறிந்து மாறுவானோ ,என்று ஒன்றுபட்டு சிந்தித்து செயல்படுகிறானோ அன்றுதான் தமிழனுக்கு விடிவு .இல்லையேல் கூத்தாடிகள் பின் சுற்றும் குடிகாரக்குடியாகவே தமிழினம் தொடரும் .
டப்பு கிடைக்க என்ன சொல்லின்னாலும் பார்க்கும் ஈன கூட்டமா நாம் ?
டப்பு சம்பாதிக்க பல சோலி இருக்கிறது நைனா …
ஒன்னும் ஜாடியாகலன்னா உங்கமுன்னோர்கள் செய்த கோயில் பரத்தை தொழில் கைகொடுக்கும் ..இங்க ஏற்கவனவே அக்கட இக்கடன்னுகிட்டு தமிழச்சி மானத்த வாங்கிகிட்டு அலையுதுங்க இதுல நீயும் ஓரமா கொண்டுவந்து நிறுத்து ..டப்பு கொட்டும் ..பங்களா காரனுங்க கோலாலம்பூரில் யாஸ்தி !டப்பு சேர்த்திடும்
http://iframe.malaysiakini.com/my/http://www.kinitv.com/bm ஒரு PDRM மலைக்காரர் தெளிவாக பேசுகிறார்கள் ,இது மலைக்காரிகளைந்தெழவுடைமையை குறிக்கிறது .நம்ம ஆளுங்க இன்னும் நண்டு டான் ஐயா
தமிழர் எழுச்சிப்பறை அவர்களே ,,உங்கள் கருத்தை படிக்கும்போதே தெரிகிறது நீங்கள் ஒரு பொண்ண நண்டு என்று ,,ரஜினி 65 வயதிலும் வேலை செய்து கொண்டு இருக்கிறார் உனக்கு எங்கய்யா வலிக்குது ,உழைப்பதற்கு வயது காரணம் இல்லை ஐயா ,,kfc கண்டு பிடித்தவரின் வயது 60 மேல் அவர் கடைசி வரையிலும் உழைக்க வில்லையா ?? வயதை கட்டு படுத்தாம உழைக்க வேண்டும் என்று நினைங்க ,,உழைப்பு உயர்வை தரும் .
Pon Rangan ,,இவரு என்னமோ தமிழ் மொழியை காப்பாற்ற பிறந்தவர் மாதிரி அலட்டிக்கிறாரு ,,யோவ் ,,நக்கலும் தமிழர்கள் தான் ,படித்தவர்களும் தான் ,,ரொம்ப தாண்டவம் ஆடாதீங்க ,,உங்க வேலைய மட்டும் பாருங்கள்
கபாலி : டப்புக்காக ஓரமா கொண்டுவந்து நிறுத்துவது பற்றி பேசுறான்…
சபாஷ் நாயுடு : அவனுங்க கிடக்காங்க புது சட்டைக்கு ரெண்டு பக்கமும் மஞ்சள் தடவும் மஞ்சள் மாங்காய்ங்க…
மஞ்சள் மங்களகரமானதுடா சக்கம்மா பயலே ..
குடுகுடுப்பை அடிச்சி குடிகெடுக்கும் நார்ப்பயலே சாதிபேர்லே படமெடுக்கும் …
வடுகன் தங்கள் புகழ்பாட தெலுங்கில் படமெடுக்கிறது !
தெலுங்கன் கெட்டிபொம்முழுவ தமிழராக காம்பிச்சு அடுத்த இனத்தில் மறைந்து வாழும் இழிபுத்தி உலகில் வேறு எந்த இனத்திலும் பார்க்கமுடியாது ..
MOHAN mohan சொல்வது எனக்கு ஏற்புடையதே. யாரும் இறக்கும் வரை வேலை செய்வதில் தவறே கிடையாது. ரஜினி வயதுக்கு ஏற்றவாறு நடிப்பதில் தவறே கிடையாது. பார்ப்பவர்கள் பார்க்கட்டும் -ஆனால் பெரிய ஆர்ப்பாரத்தோடு சில நடப்புகள் தேவை இல்லை என்று நினைக்கிறேன். ஆனாலும் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்க விரும்ப வில்லை –நம் இனம் சம்பந்தப்பட்டிருக்கிறதினால் தான் கருத்து கூறினேன்.நம்மவர்கள் இறக்கும் வரையில் உழைக்க வேண்டும்.
சபாஷ் நாயுடு கூறிய மஞ்சள் மாங்காய்ங்ககனா என்னான்னு அர்த்தம் புரியாமல் மங்களகரமானதுன்னு கூறுது. இனிமே உங்களை மஞ்சள் மங்களகரமான மாங்காய்ன்னு கூப்பிட சொல்றேன்.
ஐயா PON RANGAN ,,நீங்க ரொம்ப பேசாதீங்க ,,நடிகை இஸ்ரேயாவை ஒரு நிகழ்ச்சி படைக்க போறேன் என்று சொல்லி நிகழ்ச்சியை படைக்காமல் ,அது மட்டும் அல்ல பணமும் ஒரு சில பெயருக்குத்தான் திருப்பி கொடுக்க படைத்து,,நீங்களே ஒரு கூத்தாடியை வைத்து நிகழ்ச்சி ஏற்பாடு செய்து புட்டு ,,இப்ப வந்து வசனம் பேசுறீங்களா ,,போயி உங்க துறையிலே கவனம் செலுத்துங்க ,,அடுத்தவர்கள் துறையை சீண்டி பார்க்காதீர் ,,வாழ்க நண்டு
தமிழனின் மானம் கப்பல் ஏறிவிட்டது.
பசி பரமசிவம் , நீ பொய் முதல்லயே திங்கறதுக்கு வழிய பாரு ..பசியில் உலரறதே