அபாங் ஜோஹரி அமைச்சரவையை வெளியிட்டார்

அபாங் ஜோஹரி புதிய சரவாக் அமைச்சரவை வரிசையை வெளியிட்டார்

சரவாக் முதல்வர் அபாங் ஜொஹாரி ஓபன் 10 அமைச்சர்கள் மற்றும் 26 உதவி அமைச்சர்கள் அடங்கிய தனது புதிய மாநில அமைச்சரவை வரிசையை இன்று அறிவித்தார்.

டக்ளஸ் உக்கா எம்பாஸ், அவாங் தெங்கா அலி ஹசன் மற்றும் டாக்டர் சிம் குய் ஹியான் ஆகியோர் துணை முதல்வர்களாக நியமிக்கப்பட்டனர்.

நிதி மற்றும் புதிய பொருளாதாரஅமைச்சர், இயற்கை வளங்கள் மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர், எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் ஆகிய மூன்று துறைகளை தான் வகிப்பதாக அபாங் ஜோஹரி கூறினார்.