கோவிட்-19 (பிப்ரவரி. 8): 13,944 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 13,944 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவுசெய்துள்ளது, ஒட்டுமொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 2,939,198 ஆக உள்ளது.

செப்டம்பர் 24 முதல் 137 நாட்களில் புதிய தொற்றுகள் இன்று அதிகமாக உள்ளது.

11,034 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 7) மாநிலங்களின் விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (2,411)

சபா (1,600)

கெடா (1,448)

ஜொகூர் (1,369)

பினாங்கு (693)

கிளந்தான் (666)

பகாங் (581)

மலாக்கா (496)

பேராக் (412)

கோலாலம்பூர் (380)

நெகிரி செம்பிலான் (368)

திரங்கானு (312)

புத்ராஜெயா (105)

பெர்லிஸ் (98)

சரவாக் (84)

லாபுவான் (11)