கோவிட்-19 (பிப். 11):  20,000 க்கும் மேற்பட்ட புதிய கோவிட்-19 நேர்வுகள்

சுகாதார அமைச்சகம் இன்று 20,939 புதிய கோவிட் -19 நேர்வுகளைப் பதிவு செய்துள்ளது. மொத்த நேர்வுகள் 2,996,361.

19,090 புதிய நேர்வுகள் பதிவாகியுள்ள நேற்றைய (பிப். 10) மாநில வாரியான விவரம் பின்வருமாறு:

சிலாங்கூர் (3,779)

சபா (2,969)

ஜொகூர் (2,837)

கெடா (1,956)

கிளந்தான் (1,439)

பினாங்கு (1,267)

கோலாலம்பூர் (1,005)

நெகிரி செம்பிலான் (997)

பகாங் (795)

மலாகா (728)

பேராக் (373)

திரங்கானு (324)

சரவாக் (226)

புத்ராஜெயா (183)

லாபுவான் (106)

பெர்லிஸ் (106)