கடந்த காலத்தில் அமிர்தலிங்கம், சம்பந்தன் போன்றவர்களின் வார்த்தைகளைக் கேட்டுத்தான் நாங்கள் போராடினோம். அவர்கள் கூறியபடியால்தான் போராட்டத்தில் இறங்கினோம்.
ஆனால் இறுதியில் என்ன நடந்தது ? வெறும் அழிவு மட்டும்தான்’ என கருணா மட்டக்களப்பில் தெரிவித்தார். மட்டக்களப்பு, படுவான்கரையில் அமைந்துள்ள எல்லைப் பிரதேசமான புதுமன்மாரிச்சோலை கிராமத்திற்கு மின்சார விநியோகத்தினைத் வழங்கி வைத்து உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
‘மட்டக்களப்பு மாவட்டத்தின் மின்சாரத் தேவையினைப் பூர்த்தி செய்வதற்காக மொத்தமாக 600 கோடி ரூபா நிதியினை அபோது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராகவுள்ள ஜோன் செனவிரத்ன (அக்காலத்தில் மின்சார சபை அமைச்சராகவிருந்த) காலத்தில் ஒதுக்கீடு செய்திருந்தார்.
நாங்கள் கடந்த 30 வருடகால யுத்தத்தினால் பெற்ற பலன்கள் ஒன்றுமில்லை. யுத்தம் நடந்திருந்தால் இன்று வழங்கபட்ட மின்சாரம் கிடைத்திருக்காது. இப்பிரதேச மக்கள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் என்னிடம் விடுத்த வேண்டுகோளிற்கிணங்க இன்று இந்த மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.
ஒருவருடத்தின் பின்னராவது இந்த அடிப்படைத் தேவை பூர்த்தி செய்யபட்டுள்ளது. ஆனால் இன்றுவரை யுத்தம் நீடித்திருந்தால் மின்சாரம் என்பது இக்கிராம மக்களுக்கு எட்டாக் கனியாகவே அமைந்திருக்கும்.
எல்லைக் கிராமமான இந்த கிராமத்தினை இந்திய வீடமைப்புத் திடத்தினுள் உள்வாங்குமாறு நான் சம்மந்தப்பட்டவர்களுக்கு பணித்துள்ளேன். யுத்தத்தினால் நாம் பெற்ற பலன் என்ன என்று கேட்டால் ஒன்றுமில்லை என்றுதான் பதில் கூறலாம் என்றார் கருணா.
சுதந்திரம் இன்றி மின்சாரத்தை மட்டும் பெற்று என்ன லாபம் இருக்கிறது ? அது சரி கருணா இப் பேச்சை மேடையில் பேசும்போதும் சரி பேசி முடித்தபின்னரும் சரி, யாருமே கைதட்டவில்லையே ஏன் ? அது சரி இவர் கூறுவது பச்சைப் பொய் என்பதனை மக்கள் அறியமாட்டார்களா என்ன ?
மக்களை மடையர்களாக நினைத்து பேசுகிறான்.துரோகி. இவ் உலகில் மக்களுக்காக பல வகையில் பலர் பல்வேறு வகையினில் நன்மைகள் புரிந்து சிறப்பு பெற்று பல நூற்றாண்டு காலம் மக்கள் மனதில் வாழ்கின்றனர்.நீயும் எண்ணத்தில் இருப்பாய் இன துரோகியாக.
கட்டிஅனைப்பவள் சிங்களப் பெண் தானே!
அது போதுமே அவனுக்கு, துரோக மாவது ரோகியாவ்து.
சிங்கள பெண்ணை நன்றாக… தூரோகி…!
இன துரோகி.இன துரோகி.இன துரோகி.இன துரோகி.இன துரோகி.
ராஜபக்ச பொண்டாட்டி பி பி நாதஸ்வரம் வாசிப்பாலாம் ,கருணா டும் டும் மேளம் அடிப்பானாம் .