ம.இ.கா.கட்சி ஒரு இந்தியர்களுக்கென்று உருவாக்கப்பட்ட கட்சியாகும். இது முழுக்க முழுக்க மக்கள் நலன் கருதி செயல்படுகின்றது என்றால் மிகையாகாது.
அதன் உண்மையான கோட்பாடுகளை அறிந்தவர்கள் நிச்சயமாக குறை கூற மாட்டார்கள். வழி நடத்துபவர்கள் வழி தவறி போயிருக்கலாம். தலைவர்கள் அவர்களின் கடமைகளை மறந்து விடலாம். ஆனால் ம.இ.காவின் சேவை அளப்பறியது.
இன்று நடக்கும் பதவி போராட்டங்களைப் பார்க்கும்போது மனம் மிகவும் வேதனைப் படுகின்றது. கிளையின் தலைவருக்குப் போட்டி, தொகுதியில், தேசியத்தில் போட்டி. போட்டி சுகாதார முறையில் இருந்தால் பாதகமில்லை. ஆனால் 100% பதவி மோகம் கொண்டு பேராசைக் கொண்டு, ஒருவனை அழிக்க வேண்டும் என்று போட்டி போடுகின்றவர்கள் இப்பொழுது அதிகமாகவே உள்ளனர்.
இதனால் இருக்கும் கட்சியில் மிகப் பெரிய பிளவு ஏற்படுகின்றது. ஒற்றுமையின்மை பிறந்து சமுதாயத்தையே அழிக்கும் அளவுக்கு பெரிதாகிவிடுகின்றது.
நான் போட்டி வேண்டாம் என்று கூற வில்லை. போட்டி இருப்பின் தரம் இருக்கும். ஆனால் மக்களை பிரிக்கும் போட்டி வேண்டாம் என்றுதான் கூறுகின்றேன். வதந்திகளைப் பரப்பி, மக்களின் மனதை குழப்பி, உண்மைகளை மறைத்து போட்டியிடும் தலைவர்கள் வேண்டாம் என்றுதான் கூறுகின்றேன்.
போட்டி நன்மை தருவதாக இருக்க வேண்டும். சமுதாயத்திற்கு இலாபம் வர வேண்டும். தலைவர்கள் உவமையாக நீண்ட மரமாக இருந்துக்கோண்டு விசம் தரும் பழங்களை கொடுக்கக் கூடாது. இலைகள் குறைவாகவும் நிழல் தராதவையாகவும் இருக்கக்கூடாது.
தலைவர் என்பவர் மரத்தை உவமையாக வைக்கலாம். நல்ல நிழல் தருபவை, சிறப்பான சத்துள்ள பழங்கள் கொடுப்பவை, கிளை, இலை, தண்டு, பூ யாவும் மக்களுக்கு பயன் தருபவைகளாக் இருத்தல் அவசியம்
நமது ம.இ.கா. கட்சி வளர வேண்டுமானால் முக்கியமாக தலைவர்கள் தங்களின் பொறுப்பை உணர வேண்டும். போட்டியில் இறங்கி காலத்தை விரயமாக்கி மக்களுக்குத் தொந்தரவு தருவதைவிட ம.இ.கா-விலிருந்து வெளியேறி விடுதல் மிகவும் நன்மையாக இருக்கும். ஆகவே ம.இ.கா கிளைத் தலைவர்களே தயவு செய்து அவசியம் இருப்பின் போட்டியில் இறங்குங்கள்.
அதுவும் மக்களுக்கு ஏதாவது நன்மைச் செய்திட களத்தில் இறங்குங்கள். குட்டையைக் குழ்ப்பி மக்களைத் திசை திருப்பி நேரத்தையும் பணத்தையும் ஆக்கபூர்வமான அறிவையும் வீணடிக்க வேண்டாம். சேவையை அடிப்படையாக கொண்டு தலைவராக இருங்கள். சுயநலத்தை முன் நிறுத்தி போட்டியிடுவது சிறப்பான செயல் அல்ல.
ஆதங்கத்துடன்,
கணேசன் ஆறுமுகம்
பாடாக் மத்தி கிளைத் தலைவர்
30 வருடமாக ம இ கா சாமி வேலு தலைமையில் இருந்து, அவர் என்னத்தை கிழித்தார் ? ம இ கா இந்தியருக்கு சேவை செய்திருந்தால் 2007 லில் ஏன் ஹிண்ட்ராப் பேரணியை நடத்த வேண்டும் ? மெட்ரிக்குலேஷன் ,நஜிப் சொன்ன 6 புதிய தமிழ் பள்ளி என்ன ஆனது ? ம இ கா வழுக்கை விழுந்த பெரிய மரம் என்று ஒப்புக்கொள்கிறேன் நீங்கள் துடிப்பு மிகுந்த கிளை தலைவர் என்று நம்புகிறேன், விழுதுகளும் மரம் ஆகலாம், வாழ்த்துக்கள் நண்பரே !
ம இ கா தலைவர்கள் காட்டு கத்து கத்தினாலும் YB தலைவர்கள்
சமுதாயத்த ஒரு வழியா அழித்து விட்டு தான் ஓய்வெடுப்பார்கள்
காரணம் பென்ஷன் பேயாட்டம்
ம. இ. கா. மலேசிய இந்தியர்களுக்கா தொடங்கப் பட்ட கட்சிதான் அதில் எந்தவித மாத்து கருத்தும் கிடையாது. ஆனால் இன்று இரண்டு சாதி காரர்களுக்கு மட்டும் தான் சொந்தம் என்று தலைமைத்துவ போராட்டம் நடக்கிறதே? அப்படினா மற்ற சாதிக்காரங்க எதுக்கு அந்த கட்சியில இன்னும் இருக்கனும்? சிரம்பானில் வி.எஸ்.மோகன் தோல்விக்கு காரணமான சோதிநாதனுக்கு மத்திய செயலவை உயர் பதவி, கேமரன் மலையில் நாமக்கல் சங்க கட்டிடத் திறப்பு விழாவுக்குத் தலைமை தாங்கிய சுந்தருக்கும் உயர் பதவி கட்சி உருப்படுமா?
ஏனையா வால்டர், நீர் ஒரு பத்தாம் பசலியாக இருகின்றீரே. பொது நலம் பேசுவது எல்லாம் உங்களைப் போன்ற பிழைக்கத் தெரியாத குட்டித் தலைவர்களுக்கு மட்டும்தான். முள்ளமாரி, கேப்மாரி எல்லாம் அரசியலில் புகுந்து ஆட்டம் போடும் பொழுது, நீங்கள் பேசும் நியாயம், நீதி, நேர்மை எல்லாம் கொல்லைப்புறமாக வெளியேப் போய் விடும். பின் ஏன் வீர வசனங்கப் பேசி காலத்தை வீணடிக்கின்றீர்கள். ஏதோ நீங்கள் மன உளைச்சலில் இருந்து வெளிப்பட கருத்து எழுதிக்கொண்டால் அது உங்கள் விருப்பம்.
நண்பர் தமிழர் நந்தா கூறுவது சரியே ! Malaysia இந்தியர்களாகிய நாம் எல்லவற்றையும் போராடித்தான் பெறவேண்டும் என்ற தலைஎழுத்து .இருப்பினும் மக்களை இழந்த காங்கிரசின் (மஇகா) செத்து போன காண்டா மிருகக் கிளையின்(badak mati ) துடிப்பான தலைவர் கணேசன் ஆறுமுகம் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
தரமான கிளைத்தலைவர்கள், அடிப்படை கல்வி அற்றல், நல்ல தலைமைத்துவம், பேச்சாற்றல் இப்படி பல அம்சங்கள் தொடரும்… அப்படி இருக்க எப்படி அங்கீகாரம் கிடைக்கும் மக்களிடம்?
இளையவர்களுக்கு வழிவிட்டு புதிய சிந்தனையோடு செயல்பட துடிக்கும் இளைஞர்களிடம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.
darwins evolution theory, survival of the fittest.!
இதற்கு MIC விதி விலக்கு அல்ல!
பழனிவேல் நல்ல தலைவர் ,
தமது பதவி வெறிக்குச் சமுகத்தையும், கட்சியையும் திரு. சாமிவேலு தீனியாகக் கொடுத்தார். முப்பது ஆண்டுகளாக அவர் விதைத்தவைதான் இன்று பழனிவேலு, சுப்பிரமணியம் என்ற இரண்டு சமூகத்திற்குப் பயனற்ற, ஒதுங்கக் கூட நிழல் தராத, விஷ மரங்களாக வளர்ந்து நிற்கின்றன. அந்த முப்பது ஆண்டுகளோடு இன்றைய ம.இ.கா.வை ஒப்பிடுகையில், நிலை அவ்வளவு மோசமாகத் தென்படவில்லை.
அருமை, 30 வருடம் சாமிவேலு ஒன்றுமே செய்ய வில்லை, இந்த நாட்டு தமிழன் ஏன் இன்னும் ஒரு நிலையை எட்ட வில்லை என்றால், அதற்கு சாமிவேலுதான் காரணம். உங்க பிள்ளை ரவுடி ஆனாலும் அதற்கு காரணம் சாமிவேலுதான், உங்கள் பையன் திருடினாலும் அதற்கு சாமிவேலுதான் காரணம். மகாதீர், படாவி இந்திய சமுதாயத்துக்கு நெறைய செஞ்சதால், சாமிவேலுனால் ஒன்றுமே செய்ய முடிய வில்லை. பழனிவேலு பாருங்க, நஜிப்பிடம் சண்டை போடுறாரு, அமச்சரவையில் மேசையை அடித்து அடித்து, இந்திய சமூகத்துக்கு வேண்டியதை தர வில்லை என்றால், நான் நாளையே மொட்டை இட்டு கொண்டு பழனிமலைக்கு நடை பயணம் செய்ய போவதாக பழனி நஜிப்பிடம் வாக்குவாதம் செய்கிறாராம்.
எல்லா தலைவர்களும் சாதியோடுதான் அரசியல் நடத்துகிறார்கள். சுந்தரை குறை சொல்பவர்கள் ராமசாமியை ஏன் குறை சொல்லவில்லை. கேமரன்மலை நாமக்கல் மன்றத்தின் நிகழ்வில் ராமசாமிக்கு சிறப்பு செய்யப்பட்டது. ராமசாமி மட்டும் அல்ல. பலருக்கு சாதி ஓட்டு ரொம்ப முக்கியம். ஓம்ஸ் சாதி சங்கத்தின் தலைவர்தான். அவரை ஏன் யாரும் சாடுவதில்லை. காரணம் பணம். ஆனால் ம.இ.கா காரர்கள் என்றால் மட்டும் சாதி பிரச்சனை வந்துவிடுகிறது. ஏன் இப்படி?
கணேசன் ஆறுமுகம் சார் !இப்போது புதுசா நாம்(NAAM ) என்ற ஒரு இலச்சம் இளையோர்களை ம இ கா வணிக ரீதியல் தூக்கிவிட போவுது இப்போ உங்கள் கேள்விய யாரிடம் கேக்கலாம் ?ஆமாம் ம இ
காவில் தலைமைத்துவம் என்றால் என்ன சார்?
சாமிவேலு ஒன்னும் செய்யவில்லை என்பவர்கள் கருத்து குருடர்கள். பூசனிக்காயை வாயில் மறைப்பவர்கள்.
சாமிவேலு ஒன்றும் செய்ய வில்லை என்று யார் சொன்னது? மக்களின் முன்னேற்றம் கருதி கே.பி.ஜெயா., வெண்டோ , டேப் கல்லுரி , மைக்கா, எய்ம்ஸ்ட் என் தொடங்கி கட்சி காரர்களிடமும் , பொது மக்களிடமும் பணம் திரட்டி அது கட்சிக்கும் யாருக்கும் சொந்தமில்லை என் ஒருவனின் சொத்து எனக் சொல்லி திரியும் உத்தமன் {உத்தாமா} சாமிவேலு ஒன்று செய்ய வில்லையா?
அறிவு கெட்ட, மதி இழந்து, எவனோ ஒருவன் வதந்தியை நம்பி இங்கு கருத்து எழுதிய சில நண்பர்களை நினைக்கும்போது இவர்கள்தான் வதந்திகளுக்கு மன்னன் போல் தெரிகிறது, இந்த நாட்டு அரசாங்கம் நமது பிள்ளைகளை பல்கலைகழகங்களில் நிராகரித்த பொழுது, சாமிவேலு சிந்தனையில் உதித்த பல்கலைகழகம் திட்டம், கல்லூரி திட்டம் வரைந்து, அதை இந்த நாட்டின் இந்திய மக்களின் உதவியோடு செயல் படுத்திய உத்தம தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா அவர்கள். சாமிவேலு சொன்னாரா இதெல்லாம் அவரின் சொத்து என்று, அப்படித்தான் அவர் அதை எல்லாம் தனது சொந்த சொத்தாக மற்ற முடியுமா? சாமிவேலு சாமிவேலு, சாமிவேலு அவரால்தான் எல்லாமே என்று குற்றம் சாட்டும் நண்பர்களே, காப்பி கடையில் உட்கார்ந்து வெட்டி அரசியலும், நாளிதழ்களில் வரும் விமர்ச்சனங்களை நம்பி வெட்டி விமர்சனம் செய்து பொழுதை கழித்தால் உங்கள் வாழ்வில் பொருளாதார முனேற்றம் வராது, பசியும் பட்டினியும், கூட கடனும் மூட்டை கட்டிக்கிட்டு வரும். நாம் வெட்டியாக இருந்துகொண்டு சாமிவேலு மீது பழியை சுமத்துவது என்ன நியாயம்?
பத்துகோடி வெள்ளியை மைக்கா மூலம் வசூல் செய்து ஊறுகாய் போட்டவர் தான் இந்த சாமிவேலு. சரியான நிவாகத் திறமை இல்லாதவர். இன்று சமுதாயம் இப்படி சிதறுண்டு போனதற்கு இவருடைய சாதி அரசியல் தான் காரணம். குண்டர்த் தனம் மூலம் காரியத்தை சாதிக்கலாம் என இளைஞர்களுக்கு கற்றுத் தந்ததே இர்தான், இவருடைய டெலிகோம் பங்கு பினாமி தான் …திநாதன். சொந்த கட்சிக்காரனையே தோற்கடித்தவனுக்கு பதவி.. காலம் காலமாக உழைத்தவர்கள் இருக்க.. அப்பன் பெயர் சொன்ன சுந்தருக்கு உயர் பதவி.. எங்கேயா உறுப்படும் இந்த சமுதாயம்.. பழனி ஒரு மௌனசாமி…
பத்துகோடியை சுருட்டி சாமிவேலு என்ன தனது கட்டிலின் கீழா பதுகினார், சாமிவேலுவின் நிர்வாகத் திறமை என்னவென்று மலேசியாவில் இருக்கும் நெடுஞ்சாலைகளும், அரசாங்கம் சார்ந்த கட்டிடங்களும் சொல்லும். மைக்கா தோல்வியுற்றதை நானும்தான் வெறுக்கிறேன், அதில் பங்கு பெற்றவர்களின் வயிறு எறிந்ததையும் யாரும் மறுப்பதற்கு இல்லை, ஆனால் அந்த பணத்தை வெள்ளிக்கு வெள்ளி திரும்ப சாமிவேலு கிடைக்க செய்து உள்ளார், சில மானம் இல்லாதவன் இங்கு எழுதுகிறார்கள், சாமிவேலுதான் குண்டர் தனத்தை முடுக்கிவிட்டார் என்று, தன் பிள்ளைகளை முறையாக பராமரிக்காமலும் முறையாக கண்காணிக்காமலும், நல்லதை சொல்லிக்கொடுக்காமல், நாள்முழுவதும் மலிவு விலை போதையில் சுத்தியதும் ஒன்னுக்கு ரெண்டு சின்ன வீடு வைத்து கொண்டு பிள்ளைகளை முறையாக வளர்க்கத் தவறியவர்களின் வீட்டு வாசலிலா அன்றாடம் சாமிவேலு காவலுக்கு உட்காருவார், எத்தனையோ பட்டதாரிகளை உருவாக்கிய பெருமை சாமிவேலுவை சாரும். சும்மா அதை திருடினார், இதை திருடினார் என்று வதந்தியை பரப்பும் மன்னர்களே, உங்களுக்கு தைரியம் இருந்தால் சாமிவேலு மீது வழக்குத் தொடருங்கள், லஞ்ச ஊழல் ஆணையத்தில் புகார் செய்யுங்கள், நீதி மன்றத்தில் சாமிவேலு மீது குற்றம் நிறுபிக்கப் பட்டால் ஏற்று கொள்வோம் சாமிவேலு ஒரு குற்றவாளி என்று. கொள்ளைப் புற கதவு திறந்து இருக்கு என்று உள்ள எட்டிப் பார்த்த சுந்தரை நீ எனக்கு விளம்பர பீரங்கி என்று உள்ளுக்கு இழுத்து கொண்டார் பழனி, உள்ளே நடக்கும் அநியாயத்துக்கு துணை போகாத வேள்பாரியை, வாசல் வழியாக அதிகாரமாக வெளியே தள்ளியவர்தான் இந்த பழனி.
வேல் முருகன் நீர் எவ்வளவு மைக்கா , கே.பி.ஜே. , வெண்டோ , எய்ம்ஸ்ட், எம்.ஐ.இ.டி. திட்டங்களுக்கு பணம் வசூல் செய்து கொடுத்து உள்ளீர். உமது கிளை வழியாகவோ , பொது மக்களிடமோ வாங்கிய கணக்கு உண்டா? என்னமோ போட்ட பணத்துக்கு வட்டியோட சாமிவேலு கொடுத்ததுப் போல் பேசுகிறீர். மக்கள் கொடுத்த புகாரின் பேரில் நஜீப் ஆதரவில் தான்ஸ்ரீ ஞானலிங்கம் கொடுத்தார் அதுவும் வட்டியை எடுத்துக்கொண்டு. நானும் கிளை தலைவனாக இருந்து சாமிவேலுவின் திட்டங்களுக்கு துணை நின்றவன். சாமிவேலு தலைமை துவத்தில் செய்த அநியாயத்தைவிட பழனி ஒன்றும் புதியதாக செய்துவிட வில்லை? சாமிவேலு வெளியாக்கிய தலைவர்களின் பட்டியல் வேண்டுமா?
வேல்முருகன்., உங்கள் வாதம் நியாயமானது என்றால்.. இப்போது வெண்டோ அக்கடமிக் எங்கே?? அதை வாங்கியது மக்கள் பணத்தில்.. விற்றது யார்?? பணம் எங்கே?? மைக்கா ஹோல்டிங்ஸை நிருவகிக்க பல நல்ல பொருளாதார நிபுணர்களை நியமித்திருக்கலாமே.. வேள்பாரி ஏன் நிருவகித்தார்? அவர் கொண்டுள்ள தகுதி என்ன?? டெலிகோம் மற்றும் டெனாகா பங்குகள் ஏன் இரண்டு வெள்ளி நிருவனங்களுக்கு திருப்பி விடப்பட்டன? அவை சோதிநாதனின் நிருவனங்கள் என்பதாலா?? சோதிநாதன் சாமிவேலுவுக்கு யார்?? டெலிகோம் பங்குகள் விசாரணையின் போது சோதி ஏன் வெளியூரில் வசிக்க வேண்டிய நிலை?? ஒரு கிளைத்தலைவராகக் கூட இல்லாத சோதி எப்படி திடீரென்று துணையமைச்சர் ஆனார்?? சுஜாதாவை அடக்கம் செய்ய வேண்டிய அவசரம் அவசியம் வேள்பாரிக்கு ஏன் வந்தது?? கட்சி தேர்தலில் தோற்ற சீலா நாயர் எப்படி வெற்றிபெற்றதாக அறிவிக்கப் பட்டார்?? மைக்கா கூட்டதில் கேள்வி கேட்டால் அடிஉதை ஏன் தரப்பட்டது?? இடைத்தேர்தல் வேட்புமனுக்கு பணிப்படை என்ற பெயரில் குண்டர் படை எதற்கு?? டோல் அமைத்தார், நெடுஞ்சாலை அமைத்தார், சரி, யாருடைய் குத்தகை?? புத்திராக்கள் போல் எத்தனை தமிழர்கள் குத்தகைப் பெற்றனர்?? எல்லா நிலைகளிலும் அரசாங்க உத்தியோகங்கள் நமக்கு ஏன் மறுக்கப் பட்டன? நமது இனத்தவர் அதிகமாக இருந்த மருத்துவம், நீதி, ரயில்வே, டெலிகோம், தெனாகா, ஊராட்சி,வங்கி,பஸ் மற்றும் டாக்சி போன்ற துறைகளின் இன்றைய நிலவரம் என்ன?? ஏன் அவர் காலகட்டத்தில் அதிகமாக சாதிச் சங்கங்கள் பதிவாகியுள்ளன?? கட்சிக்குள் சாதியை வளர்த்ததும், சாதியால் கட்சியை சிதறடித்ததும் யார்?? எதற்காவது நல்ல பதில் உண்டா ஐயா?? நீங்களும் நானும் அறிந்த இவற்றைப் பற்றி எதிர்காலச் ச்ந்ததியினர் கேட்டால் என்ன பதில் வைத்திருக்கின்றோம்??
சீரியன், நான் ஒன்றும் உம்மை போன்று தலைவர் சரணம் என்று கும்பாடு போடுபவன் இல்லை. சாமிவேலு கண்ணு உங்கள் மீது பட வேண்டும் என்று ஓடி ஓடி மக்களிடம் பணம் வசூலித்த கிளை தலைவர்களில் நீங்களும் ஒருவர் என்று வெட்கம் இல்லாமல் ஒத்துகொண்டதுக்கு நன்றி. சரி விசியத்துக்கு வருவோம் .சாமிவேலுவால் தொடங்கிய மைக்கா தோல்வியை தழுவியது உங்களுக்கு தெரிந்திருந்தும், மேலும் மேலும் அவரின் கண் உங்களின் மாதிரி கிளை தலைவர்களின் பக்கம் பட வேண்டும் என்று நீங்கள் சொன்ன கே .பி.ஜே .எய்ம்ஸ்ட்,எம் .இ .டி, இதுக்கெல்லாம் துணை போனது உங்கள் மாதிரி பொறுப்பு இல்லாத கிளை தலைவர்கால்தானே ,நீங்களுக்கு தலைவர் தரிசனம் வேண்டும் என்று அன்று சாமிவேலு மக்களிடம் பணம் வசூலிக்க துணை போனது உங்கள மாதிரி கிளை தலைவர்கள்தானே ,அன்று இனித்தது இன்று கசக்கிறதா ,ஒன்றுக்கும் புண்ணியம் இல்லாமல் நானும் கிளை தலைவன் என்று கிளையை ஆரம்பித்து எந்த சமுக சேவையும் செய்யாமல் தலைவர் அறிக்கை விட்டால் உடனே வசூலில் இறங்கிய உங்களை போன்ற கிளை தலைவர்களால்தான் மக்கள் பணம் பாழாய் போனது .உடன் பாடு இல்லை என்றால் அன்றே மைக்கா தோல்வியுட்ற போத அடுத்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இருபீர்கள் .சும்மா எழுதுகிறோம் என்று சீண்டி பார்க்காதீர்கள்.
சாமிவேலு தரிசனம் கிடைக்க வேண்டும் என்று எந்த திட்டத்திக்கும் துணை போகவில்லலையா இந்த சமுதாயத்திற்கு எதோ நல்லது செய்ய போகிறார்களே என்றுதான் என்னைப் போன்ற கிளை தலைவர்கள் அன்று துணை நின்றோம். சாமிவேலுவிடம் எந்த உதவியும் பெற்றதில்லை பிச்சையும் கேட்டதில்லை? எனது வட்டார கிளை தலைவர்களுக்கும் தெரியும். சாமிவேலுவின் தில்லு முள்ளு தனத்தை தெரிந்த பின்பு சாமிவேலு தலைமைத்துவம் இருக்கும் வரை கட்சியில் இருக்க விரும்பவில்லை என பத்திரிக்கையின் வழி அறிக்கை விட்டு வெளியேறியவன். உம்மைப் போல் அநியாயங்களுக்கு துணை போவதும் விளம்பரத்துக்கு எழுதுவது எனது வேலையும் அல்ல நண்பரே?
நேத்ரா ,பெரிய புத்தி சாலி தனத்தில் அடித்து விட்டு இருகிறிர்கள் .உண்மையில் வதந்தி மன்னர்களில் நீங்களும் ஒருவர் என்பதை நிருபித்து இருகிறீர்கள் .நீங்கள் கேட்ட அத்தனை கேள்விகளும் சகட்டு மேனிக்கும் எடுபடாத கேள்விகள் .அதற்கு விளக்கமும் பதலடியும் என்னால் குடுக்க முடியும் .நீங்கள் சொன்ன அந்த வெண்டோ அகாடமி மக்கள் பணத்தில் வாங்கியது தானே ? அதை விற்று அந்த பணம் உண்மையிலே மாயமானது உண்மை என்றால் அதற்குண்டான ஆதாரம் எங்கே ,அப்படி இருந்தால் மக்கள் பணத்தை சூறைஆடியதாக சாமிவேலு மீது வழக்கு தொடர்ந்து நிரூபிக்க முடியுமா ?இல்லாத ஒன்றை இருக்கிறது என்று பூச்சாண்டி காட்டாதீர்கள் நீருபியுங்ககுள் !மக்கள் பணம் கையாடல் நடந்து இருந்தால் குற்றவாளியை கூண்டில் நிறுத்தி நிருபியுங்கள் வாய் சவடால் வேண்டாம் நேத்ரா,மைக்கா ஹோல்டிங்க்சில் வேள்பரியை நியம்பிக்கும் போது வாயை போத்தி கொண்டிருந்து விட்டு வேள்பாரியை ஏன் நியமித்தார் ? தகுதி என்ன வென்று காலம் கடந்து வீராப்பு பேச்சும் ,வெட்டி பேச்சும் பேசும் உங்களை மாதரி ஆட்கள் நாள்தான் மைக்கா மண்ணாய் போனது .டெலிகாம் மற்றும் தேனாக பங்குகள் என்ன சாமீ வேலு சொந்த நிறுவனக்களில் இருந்து வந்ததா ,இல்லை அதை திருப்பிவிடும் முடிவை எடுக்கும் அதிகாரத்தை சாமீ வேலு மட்டும்தான் கொண்டிருந்தாரா ?அப்படியே அதில் கையாடல் இருந்தாலோ அல்லது அதிகாரம் வரம்புகள் மீறப்பட்டு இருந்தால் ,வழக்கு தொடருங்கள் உழல் ஆணையத்திடம் புகார் கூறுங்கள் நிருபியுங்கள்,அவர் செய்த அனைத்தையும் மக்களிடம் நிருபியுங்கள் வெட்டி வசனம் பேசி மக்களிடம் நஞ்சை வளர்ப்பதை நிறுத்துங்கள் .சோதிநாதன் எப்படி வந்தார் என்பது எனக்கு தெரியாது அதை அறிய எனக்கு விருப்பம் இல்லை .இருந்தாலும் அன்று ஒரு வேலை சோதிநாதனை சாமீ வேலு கொல்லை புற கதவு வழி உள்ளே கொண்டு வந்திருந்தாள் ,அன்று ஏன் எல்லாரும் வாயில் வாலை பழத்தை வைத்து அடைத்து கொண்டிருந்தீர்கள் ,எதிர்த்து கேட்க வேண்டியது தானே ,தலைவரை எதிர்த்து கேட்டால் கட்சியில் இருந்து வெளியேற்ற படுவோம் என்று சாக்கு போக்கு சொல்ல வேண்டாம் .ஜனநாயகம் ,மானம் மரியாதை
இல்லை என்றால் அந்த கட்சில் இருந்து என்ன பயன் .அன்று மூடி கொண்டு இருந்து விட்டு இன்று வாய் கிழிய எழுதி என்ன பயன் .துணை அமைச்சரை நியமிக்கும் அதிகாரத்தை சாமீ வேலுவா கொண்டிருந்தார் ,அதை பரிசீலிக்கும் மகாதிற்கு எங்கு போனது அறிவு ,உண்மையில் இவளுவு மோசடி நிகழ்ந்து இருந்தால் ,அன்று மக்களை மீண்டும்-மீண்டும் ம இ கா வுக்கு ஒட்டு போடுங்கள் என்று பிரசாரம் செய்து ஆட்சியில் உட்கார வைக்க துடித்த காரணம் என்ன ?,எல்லாரும் சேர்ந்து அன்று மக்களை முட்டாள் அக்க பார்த்தீர்களா ?சைலா நாயர் முறை கேடாக உள்ளை வந்திருந்தாள் ,கட்சிக்குள் இருந்த நிஜார் பழனிவேலு ,எல்லாம் அன்று வாயில் என்ன வைத்து இருந்தார்கள் ,இன்று பத்திரிகை வழியாக வாய் கிழிய அறிக்கை விடும் மன்னர்கள் அன்று எல்லாவற்றையும் மூடி கொண்டு இருந்தீர்கல்தானெ ?அரசியல் பேசும் இடத்தில் ஒரு சக கலைஞ்சன் என்ற முறையில் எச்சரிக்கிறேன் சுஜாதாவை இழுக்க வேண்டாம் ..குண்டர்களை ஏவி விட்டது மைக்கா காரர்களா ,இல்லை குண்டர்களை வைத்து கொண்டு மைக்கா கூட்டதில் ரகளைகளை உண்டு பண்ணியது எந்த கூட்டம் என்று எங்களுக்கும் தெரியும் ,அந்த முன்னால் துணை அமைச்சரின் அந்த முன்னாள் ம இ கா வின் முக்கிய புள்ளியின் கை கூலிகல் என்பதை யாவரும் அறிவோம் .டோல் அமைத்தார் நெடுஞ்சாலை அமைத்தார் சிறப்பாக செய்து முடித்தார் உண்மைதான் ,குத்தகை எத்தனை இந்திர்களுக்கு வழங்க பட்டது என்று சாமீ வேலுவால் பட்டியல் காட்ட முடியும் ,பொது பணியை தவிர்த்து மற்ற அமைச்சு குத்தகைகளை எத்தனை இந்திய குத்தகையாலருக்கு இந்த அரசாங்கம் கொடுத்து இருக்கிறது என்று பட்டியலை உங்களால் காட்ட முடியுமா ? .சாமீ வேலு அதிக அளவில் இந்தியர்களுக்கு குத்தகை பெற்று தருவதற்கு தயராக இருந்தாலும் அவருக்கு முட்டு கட்டையாக இருந்த மகாதீர் உங்கள் கண்ணனுக்கு வெளுச்சம் .நல்லா இருக்கு உங்கள் அரசியல் ஆராச்சு?எல்லா நிலையிலும் வாய்ப்புகள் மறுக்க பட்ட பொது ஆளும் கட்சியை மேலும் மேலும் வளர விட்டது யார் உங்களை மாதிரி அன்றைய ஊமை சாமிகள் ,அன்று வாயை போத்தி கொண்டு இருந்து விட்டு காலம் கடந்து அறிக்கை போர் நடத்தி கொண்டிருப்பதில் என்ன லாபம் ?
சீரியன் ,ஒரு பொய்யை மறைக்க ஆயிரம் கரணம் சொல்லாதிர்கள் ,உங்களிடம் நான் 1000 வெள்ளி கடனாக வாங்கி பல ஆண்டுகள் திரும்ப தராமல் தெரியாத மாதிரி இருக்கிறேன் என்று வைத்து கொள்வோம் ,நான் மீண்டும் வந்து எனக்கு 2000 வெள்ளி கடன் வேணும் என்றால் உங்களால் குடுக்க முடியும்மா ? மைக்கா தோல்வியுற்றதை உங்களமாதிரி எல்லாரும் அறிவோம் .திரும்பவும் வந்து சாமீ வேலு அதை செய்வோம் இதை செய்வோம் என்று மக்களிடம் பணம் வசூலிக்க சொன்னால் உங்களுக்கு எங்கு போனது சுய அறிவு ?மக்களுக்கு பயன் தரும் விசியம் என்பது வேற கதை ,எந்த நம்பிக்கையில் நீங்கள் பணத்தை மக்களிடம் இருந்து வசுலிதீர்கல் ?சும்மா சாமீ வேலு அநியாயம் செய்தார்,சுருட்டினார் என்று பொல்லாங்கு சொல்லாமல் மக்கள் மனதில் நஞ்சை வளர்க்காமல் ,இருங்கள் .சாமீ வேலு உண்மையில் மக்கள் பணத்தை கையாடல் செய்து இருந்தால் அதற்கு துணை போன உங்களை போன்று கிளை தலைவர்களின் உற்சாகமே காரணம் என்பதை அடித்து சொல்வேன் .அண்ணே சீரியன் நானும் எதிர்க்கட்சி காரன்தான் ,ஆனால் சுய விளம்பரத்துக்கும் ,வதந்திகளை நம்பி கருத்து எழுதும் அளவுக்கு தரம் கெட்டு போகவில்லை .
வேல் முருகன் ! நம் நாட்டில் எந்த அமைச்சராவது அல்லது துணை அமைச்சராவது ஊழல் குற்ற சாட்டின் பெயரில் நீதி மன்றம் ஏறி இருக்கிறார்களா ? குற்றம் சாட்டப்பட்டு சிறை சென்று இருக்கிறார்களா ? கருத்து சொல்வதாக எண்ணி வாந்தி எடுத்து விட்டீர்கள் !
தூங்க்குபவர்கலை எழுப்பி விடலாம்! தூங்க்குபவர்கலைப் போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது அதுப் போன்றதுதான் இருக்கிறது உம்முடைய வாதமும்? உண்மை சிலகாலம் அல்லது பலகாலம் மறைந்திருப்பது போல் தெரியும் ஆனாலும் உண்மை தோற்றதாக வரலாறு கிடையாது!
தமிழர் நந்தா, உமக்கு முன்னுக்கு தமிழர் என்று அடை மொழியை போடாதீர், எனக்கு வாந்தி வருவதெல்லாம் அதை நினைக்கும் போதுதான். முன்னாள் போக்குவரத்து அமைச்சர் மிது உழல் குற்றம் சட்ட பட வில்லையா ? முன்னால் மாநில மந்திரி பெசார் மீது உழல் குற்றம் சட்ட பட வில்லையா ? முன்னால் துணை பிரதமர் மீது குற்றம் சட்ட பட வில்லையா ? குடி நுழைவு இலாக்காவை சார்ந்த உயர் அதிகாரி மீது உழல் குற்றம் சட்ட பட வில்லையா ? தமிழர் நந்தா அவர்களே ,இவளுவு நாள் கருத்து எழுதுகிறோம் என்று சும்மா வதந்திகளை மட்டுமே பரப்பி வருகிர்களோ ? நீங்கள் விவரம் உள்ள மனுஷன் என்று நினைத்தேன். இப்போழுதுதான் தெரிகிறது கருத்து என்ற பெயரில் ஊளை மூட்டைகளை வீசி வருகிறிர்கள் என்று .
ஒரு வீட்டில் மூன்று கிளை கூட்டம் நடந்தது. ஒரு கிளைக்கு நூறு பெறேன்றால் முன்னூறு உறுப்பினர்கள் இருக்கணும் ஆனால் வந்தது பதனேழு பேர். ஆண்டு அறிக்கை தரவில்லை உருப்பினர்களையும் பார்க்கல கூட்டம் நடத்திட்டு போயிட்டாரு தலைவர். உறுப்பினர் இல்லாத கிளைகளை வச்சுக்கிட்டு பூச்சாண்டி அரங்கேற்றும் தலைவர்கள் புந்தோங்-கில் நடமாடுகிறார்கள் . சமுதாயத்தை ஏப்பம் விடுகிறார்கள்.
வேல் முருகன் ! என் பெயரின் முன்னாள் தமிழர் என்று போட்டது உமக்கு வாந்தி வருகிறதா ? அப்போ நீ தமிழன் இல்லையா ? இப்போதுதான் தெரிகிறது நீங்கள் தமிழ் பெயரை வைத்துக்கொண்டு தமிழனுக்கு துரோகம் செய்கிறீர்கள் என்று ! நீங்கள் சொன்ன ஆசாமிகள் என்ன தண்டனை பெற்றார்கள் எந்த சிறையில் இருந்தார்கள் ,எத்தனை வருடம் உள்ளே இருந்தார்கள் என்று உன்னால் விவரம் சொல்ல முடியுமா ? இந்தால்தானே சொல்ல முடியும் ! இலவசமா செம்பருத்தியில் கருத்து சொல்கிறோம் என்று மறுபடியும் வாந்தி எடுத்து விட்டீரே !
நீ உண்மையான தமிழர் என்றால் அதுவும் பச்சை தமிழன் என்பது உண்மை என்றால் அளசி ஆராயாமல் உனக்கு பொழுது போக வேண்டும் என்பதற்காக வதந்திகளையே எழுதி வருகிறாயே ?இதுதான் தமிழனின் மரபா ?உன்னை போல் என்னால் இருக்க முடியாது .ஒரு அளவு உண்டு ,சாமிவேலு எல்லாவற்றையும் சரியாக செய்து முடித்தார் என்று எனது வாதம் கிடையாது .இங்கு செம்பருத்தியில் இலவசமாக எழுத முடிகிறேதே என்று காந்தி ,தமிழன் இன்னும் பல அடை மொழிகோளோடு வதந்திகளையே எழுதி வருவது மட்டும் தமிழனுக்கு இழைக்கும் துரோகம் இல்லையா ? எனக்கு தெரியும் உங்களுக்கு கருத்து முதிர்ச்சி இல்லை என்று .முன்னால் துணை பிரதமர் ஒருவர் பல ஆண்டுகள் சுங்கை புளோ சிறையில் இருந்தாரே ? உங்களுக்கு தெரியாதா ?அரசியல் சதி என்று சாக்கு போக்கு சொல்ல போறிங்களா? ஆளும் கட்சியில் இருந்த துணை பிரதமருக்கே இந்த கதி என்றால் ? சாமி எம்மாத்திரம் ….சும்மா எழுதுகிறோம் என்று ஊளை விட வேண்டாம் .எதையும் அளசி ஆராயாமல் எழுதுவதற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை .இங்குதான் இலவசமாக எழுத முடிகிறதே என்று வெறும் வதந்திகளையே எழுதும் வாடிக்கை கொண்ட மரதமிழன் நான் இல்லை .நான் குறிப்பிட்ட அந்த துணை பிரதமர் என்ன எதிர் கட்சியில் இருந்த போதா உழல் குற்றம் சாட்ட பட்டு சிறை வாசம் சென்றார் ,ஆளும் கட்சியில் இருக்கும் போதே அவர் மீது உழல் குற்றம் சாட்ட பட்டார்.நந்தா அந்த துணை பிரதமரை இன்று நான் மதிக்கும் ஒரு தலைவராக இருக்கும் பட்சத்தில் அவரின் பெயரை சொல்ல என்னால் முடிய வில்லை .உங்களுக்கே தெரியும் .ஓசி என்று என்னை சீண்டுவதை நிறுத்துங்கள் .தமிழன் என்றால் தன் மானம் வேண்டும் .
வேல் முருகன் மீண்டும் மீண்டும் தொடர் வாந்தி எடுக்கிறார் ! நீங்கள் சொல்லும் அன்வார் அவர்கள் BN அம்னோவை எதிர்த்ததால் அன்வாருக்கு சிறை தண்டனை கிடைத்தது என்று அறியாதவன் என்று நினைத்தாயா வளைந்த வேல் அவர்களே ! நீ தமிழனே அல்ல, தமிழனை பற்றி பேசாதே ! அதுவும் பச்சை தமிழனை பற்றி பேச என்ன அருகதை இருக்கு உனக்கு ,தமிழர் நந்தா என்றால் உனக்கு வாந்தி வருகிறதா ? சாமி வேலு பக்கம் நின்று தன்மானம் பற்றி பேச உங்களுக்கு எப்படி மனம் வந்தது கோணல் வேல் முருகன் அவர்களே !
அட மானம் கெட்ட நந்தா ,நல்லா சமாளிகிர்கள் ! எதிரணிக்கு ஆதரவு என்றால் முழு பூசினிகாயை சோற்றில் மறைக்க பார்கிர்களே ?மனசாட்சியை பற்றி பேச உங்களுக்கு அருகதை இருகிறதா ? உண்மையை பேசுங்கள் ,அன்வார் ஆளும் கட்சியில் இருக்கும்போதே பாரிசானை எதிர்தரா ?சும்மா புரளா விடாதிர்கள் ,பச்சை அம்னோ காரராக இருந்தார் என்பது உறரிந்த உண்மை !பூமிபுத்ரா என்று எபோழுதும் வரிந்து கட்டி கொண்டுதான் இருந்தார் .துணை பிரதமராக இருத்த போதும் சரி கடைசிவரை உழல் குற்றம் சாட்டும் வரை பாரிசானின் மிகபெரிய பீரங்கியாகவே அன்வார் இருந்தார் என்பதை உங்களால் மறுக்க முடியுமா ?சும்மா உண்மையை மறைத்து காதில் பூ வைக்க பார்க்காதீர் !அன்வார் அம்னோவில் இருந்த போதா ரேபோர்மாசி உருவானது ? உண்மையை உண்மை என்று எழுத கற்று கொள்ளுங்கள் ?சும்மா பாரிசானில் இருந்து கொண்டு பாரிசானை எதிர்த்தார் என்று புரளி விட வேண்டாம் .இபோழ்து வேண்டுமானாலும் அன்வார் மாறி இருக்கலாம் ,ஆமாம் நான் வளைந்த வேல் தான் ,உன்னைப்போல் வதந்தி மன்னர்களின் வலையில் சிக்கி சிலகாலம் சற்று வளைந்தே இருந்தேன்.தற்பொழுது சற்று நெளிந்து நெளிந்து நிமிர பார்கிறேன் .சாமீ வேலுக்கு நான் ஆதரவாளன் இல்லை ,இருந்தாலும் அவர்மீது வைக்கும் வதந்திகளுக்கு துணை போக நான் ஒன்றும் மானம் கெட்ட தமிழன் இல்லை ,அவரை தர்காற்று எழுதுவதில் தன்மானம் உள்ள ஒரு பச்சை தமிழன் என்று சொல்லிகொள்வதில் பெறுமை கொள்கிறேன் .இபோளுதும் நான் சொல்கிறேன் நான் சாமிவேலுக்கு ஆதரவாளன் இல்லை .அவர் எல்லாவற்றையும் சரியாக செய்தார் என்பதும் எனது வதாம் இல்லை .ஆனால் ஒரு தமிழன் மீது சுமத்த படும் எல்லை மீறிய வதந்திகளை பார்த்துகொண்டு சும்மா இருபதற்கு நான் ஒன்றும் உன்னை போல் ஜால்ரா காக்கி இல்லை .அன்வார் என்பவர் தற்பொழுது புதிய சிந்தனையில் செயல் படுவதால் நான் என்றும் அவரின் ஆதரவாளனே ! நந்தா கருத்து என்ற பெயரில் என்னை சீண்டி பார்க்காதீர்.பச்சை தமிழன் என்பதால் உனது கருத்துக்கு பதில் கருத்து வந்தே சேரும் .
vel murugan desa mentari pj ,அவர்களே thamilar natha என்று சொன்னால் உமக்கு வாந்தி வருதா ?உன் பேருக்கு முன் vel என்று இருக்கிறதே நீ என்ன பத்து மலை முருகன் சிலைய ?thamilar nantha அவர்களே இந்து velu இருக்காரே bn ன்னுடைய அல்லக்கை அப்படிதான் உளறுவார் .
கோணல் வேல் முருகன் ! அன்வார் ஊழல் குற்றசாட்டின் கீழ் சிறை சென்றாரா ? அடபாவி” அவரை அரசியலில் இருந்து ஓரம்கட்ட மகாதிர் செய்த சதி என்று தெரியாதா ? யாராவது ஊழல் செய்தவரை எதிர் கட்சி தலைவராக ஏற்றுக்கொள்வார்களா ? அன்வார் அவர்கள் நிதி அமைச்சராக இருக்கும்போது, தேவை இல்லாமல் மக்கள் பணம் விரயம் செய்யும் மகாதிரின் செயலை கண்டித்தார் ,அதில் இருந்து மகாதிரின் நயவஞ்சகம் ஆரம்பமானது , அன்வார் அவர்கள் ,முன்னாள் அடித்தார் ,பின்னால் அடித்தார் ,கொள்ளையடித்தார் ,என்று பல சிக்கல்களை அன்வார் சந்தித்தார் ,அது என்ன ? பச்சை தமிழன் ? மர தமிழன் ? நீங்கள்தான் தமிழனே இல்லையே ! தமிழர் நந்தா என்றால் உமக்கு வாந்தி வருதா ? கருத்து சொல்கிறேன் என்று புளித்த வாந்தி எடுத்து விட்டீரே !இலவசம்தானே நல்லா புளித்த வாந்தி எடுங்கள் ,செம்பருத்தி வாடாமல் இருந்தால் நலம் !
thamilar nantha அவர்களே ,சரியான உண்மையை போட்டு உடைத்து வீட்டீர் ,ரொம்ப நன்றி நண்பரே ,என்னிடமும் ஒரு ஆதாரம் இருக்கிறது அன்வார் உண்மையிலேயே நிரபராதி என்று இதை clik செய்து பாருங்கள் ,இதை வேல் முருகனுக்கு சமர்பிக்கிறேன் http://www.youtube.com/watch?v=COm3D6FDmwY
nantha ,ni velmurugan mesti ada jawapan …….adei tambi velmurgaaa mana lu ..cepat jawap ini nanthaa….kasi tutup dia punya mulut…ini orang banyak bohong oh velmurugaaa mana lu sudah pigi.
அட குனிந்த நந்தா ,சரியா மாட்டினியா ,உன்னுடைய வாதம் அன்வாரை அரசியலில் இருந்து ஓரங்கட்ட மகாதிர் செய்த சதி என்று சொல்கிறாய் ? அதைதான் நானும் சொல்கிறேன் சாமீ வேலுவை ஓரங்கட்ட மைனர்கள் செய்கின்ற சதி ,அதனால் அவர்மீது வததிங்களை பரப்புகிறார்கள் என்றால் நிங்கள் ஒற்று கொள்ள மறுப்பது ஏன்? அன்வாருக்கு ஒரு ஞாயம் சாமி வேலுக்கு ஒரு ஞாயமா ? எனது வதம் படி அன்வார் ,ஒழுக்கமும் நாட்டுக்கு அச்சுறத்தலாக அன்வார் இருக்கிறார் என்று மகாதிரின் குற்றச்சாட்டு .நாட்டுக்கு அச்சுறத்தலாக இருக்கிறார் என்றால் அன்வார் என்ன தீவிரவாதியா ? இல்லை என்பது எனது வாதம் ,அன்வார் உழல் வழியாக நாட்டின் இரகசியத்தை வெளியிடுகிறார் என்று மாகதிர் வைத்த குற்றச்சாட்டு .அப்போ அன்வர் மீது மகாதிர் சுமத்தியது ஒழுக்கம் இல்லாதவர் + உழல் .இந்த குற்றச்சாட்டு அனைத்தையும் அன்வார் மீது திணிக்கப்பட்டது என்பது குனிந்த நந்தா உங்கள் வாதம் ,அதைதான் நானும் சொல்கிறேன் ,சாமீ வேலு மீது திணிக்கப்பட்டது பல விசியங்கள் வீண் வதந்தியே என்பது அதை ஏன் உங்கள் நரி மனது ஏற்க்க மாறுகிறது ,தமிழனை குத்தி சாய்த்து உனது கருத்தே பலம் என்று நீ சொல்லுவது வேடிகையாக இருக்கிறது ,பல முறை நீதி மன்றம் ஏறி இருப்பார் ,அதற்காக அன்வார் அனைத்திலும் குற்றவாளி என்று நான் வலுகட்டாயமாக சொன்னால் நீங்கள் வதந்தி என்று உங்கள் வாதம் இருக்கும் ,அதை நிருபியுங்கள் என்று சொல்வீர்கள் ,அன்வார் உழல் குற்றம் சட்ட பட்டவர் என்று சொன்னதற்கு ,பதிலுக்கு அட பாவி நிரூபிக்கவும் வேல் முருகன் என்று சொல்வது போல் இருந்தது உங்கள் கருத்து நந்தா ,அதைதான் நானும் சொல்கிறேன் ,சாமீ வேலு தவறு செய்து இருந்தால் சட்ட படி நிருபியுங்கள் ,அதை விட்டு காதில் பூ சுத்தர மாதிரி ஒரு கருத்து எதற்கு ?அன்வார் என்பவருக்கு ஒரு ஞாயம் சாமீ வேலு என்ற தமிழருக்கு ஒரு ஞாயமா ?தமிழர் என்று அடை மொழி வைத்துகொண்டு தமிழனுக்கு எதிராக வதந்தியை பரப்பும் உனக்கு எதற்கு தமிழர் என்ற அடை மொழி .நான் வாந்தி எடுக்கிறேன் என்றால் அந்த வாந்தியை அனுதினமூம் குழாய் மூலம் உறிஞ்சி ஏன் உங்கள் மண்டைக்கு ஏற்றி கொள்கிறிர்கள் நந்தா ? எனது வாதம் எவர் உண்மையிலே தமிழ் மகன் என்றால் சாமீ வேலு மீது குற்றத்தை ஆதரமாக நிருபியுங்கள் .என்ன அழகு சாமீ வேலு மீதும் அவர் சார்ந்த அரசாங்கத்தையும் காரி துப்பிவிட்டு தற்பொழுது அதே அரசாங்கத்தில் ஓட்டிகிட்டு அந்த அரசாங்கத்திற்கு ஜால்ரா அடிக்கும் மைனர்களை என்ன சொல்வது நந்தா ?
ஐயா வேல் முருகன் உங்களுக்கு கிடைத்த பணத்தில் எனக்கும் கொஞ்சம் பங்கு கொடுத்தால் நானும் உங்களுடன் சேர்ந்து சாமிவேல் என்ற ‘தமிழ் மக்களின் நயவஞ்சகனுக்கு” வக்காலத்து வாங்குவேனே?
vel murugan மீண்டும் புளித்த வாந்தி எடுத்து விட்டார் ,,anwaar நியாயமானவர் ,சாமிவேலு அணியாயமானவன் ,சொந்த இனத்துக்கே குழி பறிப்பவர் சாமிவேலு ,,சொந்த இனத்தை வாழ வைக்க நினைப்பவர் அன்வார் (மலாய்காரர் ) சொந்த இனத்தையே வாழ வைக்க தெரியாதவனை என்ன சொல்வது ???
தேனீ ,உங்க புத்தி ஏன் எங்கயோ போது,எங்காவது எதையாச்சும் வாங்கிகிட்டு ஜால்ரா புத்தி உங்களை விட்டு போகாது போலருக்கு ,உண்மையை சொன்னால் குத்துதோ ?தமிழ் மக்களின் நயவஞ்சகன் சாமிவேலு என்றால் சாமிவேலு காலத்தில் தமிழ் மக்களை வாழ வைத்த ஒரு மகத்தான தலைவரை காமியுங்கள் தேனி ? அன்வரா ? நிதி அமைச்சராகவும் துணை பிரதமராக இருந்தாரே ? தமிழ் மக்களுக்கு என்ன செய்தார் ? பட்டியல் இடுங்கள் தேனி ! இல்லை பிரதமராக இருந்த மாகதிர் உங்களுக்கு நிறைய வாரி வாரி வழங்கிய பட்டியலை நீட்டுங்கள் தேனி அவர்களே !சும்மா எழுதுகிறோம் என்பதற்காக உன்னை போல் நான் உண்மைக்கு புறம்பாக எழுதினால் நாடு நிலையான இந்த செம்பருதிக்கே களங்கம் என்று கருதுகிறேன் !அன்வாருக்கு ஆதரவாக நான் பல முறை இதே செம்பருத்தியில் எழுதி இருக்கிறேன் !ஏன் முன்பு இருந்த அன்வார் வேறு இபொழுது உள்ள அன்வார் வேறு !ஒரு களத்தில் அன்வார் தன் இனமே தனக்கு பெரியது எல்லாவற்றுக்கும் பூமி புத்ரா எண்டு முழங்குவார் ! ஆனால் தற்பொழுது அவர் நிறைய மாற்றங்கள் ஏற்படுதிகொண்டார் ,அனைவரையும் அரவணைத்தால் தான் ஆரோக்கியம் என்பதை உணர்ந்து இருக்கிறார் .கடந்த 12வது போது தேர்தலில் லண்டனில் இருந்து மலை மலையாய் இந்திய மக்களுக்கு கொட்ட போகிறேன் என்று இந்திய மக்களிடம் கொட்டிய குப்பைகளை 13வது தேர்தலில் எடுபட வில்லை இந்திய சமுதாயத்து ஆதரவு நிறைய அளும்கட்சிக்கு கிடைத்தது ,காரணம் மக்கள் இனி வதந்திகளை நம்ப தயராக இல்லை என்பதுதான் .எனது வாதம் நிருபியுங்கள் ,உண்மையில் மானம் ரோசம் நான் தமிழன் என்று மார் தட்டும் எவராக இருதால் சாமிவேலு குற்றவாளி என்றால், ஊழல் வாதி என்றால் ,ஆதாரத்துடன் சட்டத்தின் முன்பு நிறுத்துங்கள் !மோகன் மாகதிர் நக்கல் செய்த ஒரு வீடியோ காட்சியை பெரிய ஆதாரம் என்று பார்க்க சொன்னவர்தான் நீங்கள்,கேலியும் நய்யாண்டியும் செய்யும் வீடியோ என்று புரிந்து கொள்ளாமல் கூட கருத்து எழுதி , சும்மா பூ வைக்க பார்காதிர்கள் மோகன் .எதை வைத்து அன்வாரை நியாமானவர் என்று சொல்கிறிர்கள் ,காப்பார் நாடாளமன்ற உறுப்பினர் விசியத்தில் அன்வார் நியாயமா நடந்தாரா பதில் சொல்லுங்கள்?
மொக்கை வேல் ! முருகன் உங்கள் வாதத்தில் நீங்கள் வென்று விட்டதாக கருதுகிறேன் ! மைதீன் பேரங்காடியில் வாங்கிய ”தங்க பதக்கத்தை” உங்களுக்கு சமர்பிக்கிறேன் ! மீண்டும் நீங்கள் புளித்த வாந்தியை எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் ! திரு மோகன், மற்றும் தேனீ அவர்கள் தொடர்வார்கள் என்று நம்புகிறேன் !
கருத்துக்கு கருத்து என்ற பண்போடு மட்டுமே மொத பாரு குனிந்த நந்தா !
வேல் முருகன் என்ற புனைபெயரை வைத்துக் கொண்ட உங்களைத் தரம் தாழ்ந்த வார்த்தைகளில் ஏச எனக்கு மனம் வரவில்லை காரணம் நான் ஒரு முருக பக்தனும் கூட. தானைத்தலைவர் சட்டத்தின் முன்பு குற்றம் சாட்டப் படவில்லை என்பதற்காக அயோக்கியர்கள் எல்லாம் யோக்கியர்களாகி விட முடியாது. ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். MIED – ல் நடந்து முடிந்த அட்டூளிங்களை விசாரிக்க விக்னேஸ்வரனுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியும் தனது கேசை வாபஸ் வாங்கிக் கொள்ள தூது விட்டது உங்கப் அப்பனா சொல்லு? சித்திரகலா தானைத்தலைவர்
மீது போட்ட கேசை வாபஸ் வாங்கிக் கொண்டு தானைத்தலைவர்
மீது சித்திரக்கலா போட்ட கேசை வாபஸ் வாங்கிக் கொள்ள மகன் பேரம் பேசியதை தமிழ் பத்திரிக்கையில் ரமணா
போட்டானே அது பொய்யா சொல்லு? அனைத்தையும் மூடு மந்திரம் போட்டு மூடி விட்டால் எந்த குற்றமமும் தன் மீது வராது என்ற தாரக மந்திரத்தை தெரிந்து வைத்திருக்கும் அவன் யோக்கியனா சொல்லு? டெலிகொம் பங்குக் விவகாரத்திலும் சரி மற்ற எந்த அராசாங்க ஊழல்களிலும் தன் பெயர் வெளியேவந்தால் அதில் சம்பந்தப்பட்ட அம்னோகாரன்களின் பெயரும் வெளியே வரும் என்று மிரட்டியதால்தானே இன்று வரை எந்த ஒரு ஊழல் குற்றச்சாட்டும் எதிர்நோக்கமால் இருக்கின்றான் அந்த அயோக்கியன்? நான் தானைத்தலைவருக்கு எதிரி அல்ல. ஆனால் சும்மா தூங்கிகிட்டு இருக்கின்ற சிங்கத்தை வீணே சீண்டி எழுப்ப வேண்டாம்? இங்கே வேண்டுமானால் எதையாவது உளறிக்கொட்டிக் கொண்டு இருக்கலாம். வெளியே எங்கேயாவது போய் நீர் வக்காலத்து வாங்கினால் உன் பேச்சைக் கேட்க நான்கு பேர் கூட இருக்க மாட்டார்கள்..
வேல் முருகா, 1982-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை தானைத்தலைவர் தன்னைச் சுற்றி வந்த பூனைகளுக்கெல்லாம் பால் ஊட்டினாரே தவிர மற்றத் தமிழனுக்கு அல்ல. அது தெரியுமா உனக்கு. ஈப்போவில் மேரு டின் என்று ஒரு இந்தியர்கள் மற்றும் சீனர்கள் வாழும் குடிசை வீடமைப்பு இருந்தது அவர்களுக்கு, அராசாங்கத்திடம் இருந்து வீட்டு மனையை பெற்று தர போராடிய குடார்சாமி என்ற ஒரு நல் நெஞ்சம் படைத்த மனிதர் இருந்தார். பேராக் ம.இ.க. தலைவராக அப்பொழுது இருந்த ராஜூவை உனக்கு ஒன்றும் தெரியாது என்று கூறி மந்திரி புசார் முன்னிலையிலேயே கூறி உட்கார வைத்தார். அதன் பின் தானைத் தலைவர் அவருக்கு டெலிபோன் செய்து ஒரு தனியார் நிறுவனத்தின் திட்டத்தில் தலையிடாதே பிரச்சனை வரும், வேண்டுமானால் உனக்கு ஒரு மில்லியன் பேசி வாங்கித் தருகின்றேன் இன்னும் என்ன வேணுமோ கேள் பேசி வாங்கித் தருகின்றேன் என்று பேரம் பேசியவன் தான் இந்த அயோக்கிய தானைத்தலைவர். அன்று வாங்கிக் கொண்டு அவர் பேசாமல் இருந்திருந்தால் இன்று ஏறக்குறைய 150 இந்தியர்களுக்கு அங்கே வீட்டு மனை இல்லாமல் போயிருக்கும். இது போதுமா இன்னும் வேணுமா?
தேனீ, அட அட அடா எவ்வளவு குடுத்தாங்க இப்படி எழுதுவதற்கு? இங்கு பொய்யும் புரட்டும் வதந்திகளை பரப்பினால் அது அத்தனையும் உண்மையாகிடுமா குருட்டு தேனீ அவர்களே? இங்கு சாமிவேலுவை வசை பாடும் கயவர்கள் அத்தனை பேறுடைய உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மையாகிடுமா ? நான் சாமிவேலு எல்லா வற்றையும் சரியாக செய்தார் என்று சொல்லவில்லை! அவருக்கு நான் ஆதரவாளனும் இல்லை, ஆனால் ஒரு சக தமிழன் மீது வைக்கும் எல்லை மீறிய குற்றச்சாட்டை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கு துணை போக உன்னை மாதிரி புனை பெயர் வைத்து கொண்டு ஜால்ரா அடிப்பவன் நான் இல்லை, ஆரம்பத்தில் இருந்து எனது உண்மை பெயரிலே இங்கு கருத்து எழுதி வருகிறேன், உண்மையை எழுதுபவனுக்கு எதற்கு ஒளிவு மறைவு? விக்னேஸ்வரன் வழக்கை திரும்பி பெற்றது எனக்கு கூட உடன் பாடு இல்லைதான்! அதற்காக எந்த அடிப்படையில் சாமிவேலு மகன் விக்னேஸ்வரனிடம் தூது போனார் என்று ஆதரமற்ற குற்றச்சாட்டை சொல்கிறீர்கள்? நீங்கள் பக்கத்தில் அமர்ந்து பார்த்தீர்களா? எனக்குக் கூடதான் ஒரு நண்பர் சொன்னார், பொதுத் தேர்தலுக்கு முன்னால், அன்வார் தமிழர்களை எல்லாம் முட்டாளுங்க இவனுங்கள எப்படி என் பக்கம் இழுக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும் என்று! அன்வார் இப்படி பேசியதற்கு ஆதாரம் உண்டா என்று எனக்கும் அந்த நண்பருக்கும் பெரிய ரகளையே நடந்தது, அவருக்கு அவரின் நண்பர் யாரோ சொன்னார்களாம், இதில் இருந்து என்ன தெரிகிறது எவனோ ஒருத்தன் கிளப்பிய வதந்தி என்று, சித்திர கலாவே வழிய வந்து சாமிவேலுவை சமாதனம் படுத்தியதாகவும் சாமிவேலுவை சந்தித்து தனிப்பட்ட முறையில் மன்னிப்பு கேட்டதாகவும் எனக்கு ஒரு பச்சி சொன்னது, இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்குத் தெரியாத பட்சத்தில், இதுதான் நடந்து இருக்கும் என்று உன்னைப்போல் அடித்து என்னால் கூர முடியாது தேனீ அவர்களே! தமிழ் பத்திரிகையில் பெரிய யோக்கியன் மாதிரி அறிக்கை விடுபவன் முதலில் உத்தமனா என்று தெரிந்து இங்கே கருத்து எழுதுங்கள் தேனீ, நாணய மாற்று வியாபாரிகளிடம் கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது யார் என்று அம்பல படுத்த போலிஸ் என்னை விசாரிக்க வேண்டும் என்று ரகு அறிக்கை விட்ட மறு நாளே, ராமனின் அறிக்கை அணைத்தும் அடங்கிப் போகிய ரகசியம் என்ன? பிறகு எப்படி நீங்கள் அவரின் அறிக்கை ஒரு பெரிய சிதம்பர ரகசியம் போல் அலுத்து கொள்கிறிர்கள்? சும்மா ஊழல் வெண்டைக்காய் என்று புரளியை கிளப்பி என்னத்தை சாதிக்க போகிறோம் தேனீ? முருக பக்தன் என்று வேறு சொல்கிறீர்கள், அந்த தெய்வத்தின் ஆணையாக சொல்லுங்கள், நீங்கள் சொன்ன அத்தனை குற்றசாட்டும் அலசி ஆராய்ந்து எழுதிய உண்மையான குற்றசாட்டு என்று? இல்லை அவன் சொன்னான் இவன் சொன்னான் பத்திரிகையில் படித்தேன் என்று கதை சொல்ல வேண்டாம். இப்பொழுதும் சொல்கிறேன் நான் சாமிவேலுவின் ஆதரவாளன் இல்லை, சாமிவேலு எல்லா வற்றையும் சரியாக செய்தார் என்பதும் எனது வாதம் இல்லை. நான் தீவிர மக்கள் கூட்டனி ஆதரவாளன், கடந்த பொதுத் தேர்தலில் எதிர்கட்சிக்கு வாக்களிக்கும் படி எனக்குத் தெரிந்த அனைவரையும் கேட்டுக் கொண்டேன். ஆனால் ஆதரமற்ற எல்லை மீறிய அடிப்படை இல்லாத குற்றச் சாட்டுக்கு துணை போகிதான் இங்கு கருத்து எழுத வேண்டும் என்றால் அதற்க்கு நான் உடன் பட தயாராக இல்லை. இதே கருத்து களத்தில் மக்கள் கூட்டனி தலைவர்களுக்கு நான் எனது ஆதரவு கருத்தை பதிவு செய்து இருக்கிறேன். நான் என்றும் நடுநிலையை நாடி செல்வதால் புனை பெயர் வைத்துக் கொண்டு என்னை விமர்சனம் செய்யும் எவருக்கும் அஞ்சியது இல்லை. எனது கருத்துகளை இங்கு பதிவு செய்ய நடுநிலையோடு செயல் படும் செம்பருத்திக்கு மிக்க நன்றி.
சாமிவேலு சொல்றாரு M I E D சுயோச்சை வாரியம் என்று பழனிவேல் சொல்றாரு அது M I C யோட சொத்துன்னு- ரெண்டு வேல்களும் இந்தியர்களுக்கு அழுகு குத்த பார்க்கிறார்கள்.
பூனை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு விட்டது என்று என்னுமாம். அந்த கதைதான் வேல் முருகனின் கதை. தான் சொல்லவது மட்டும் சரி மற்றவர் சொல்வதெல்லாம் கட்டுக் கதை என்று தன் மனதிற்குள்ளே கங்கணம் கட்டிக் கொண்டவருக்கு தானைதலைவரைப் பற்றிய உண்மை தெரிய போதிய பக்குவம் இல்லை என்றே நினைக்கத் தோன்றுகின்றது. கம்போங் ஜாவா கோவிலை உடைக்கச் சொன்னதே அந்த அயோக்கியந்தான் என்று பல முறை கிர் தோயோ கூறியும் அவன் மீது மான நஷ்ட ஈடு வழக்கு போட்டானா. அந்த உண்மை அயோக்கியன். அதற்க்கு பிரயாசித்தமாகதான் குடும்பத்துடன் சென்று கோவிலில் வேல் தானாமாக செய்து பரிகாரம் தேடிக் கொண்டனர். ஈரேழு பதினாலு தலைமுறைக்கும் தொடரும் இந்த கோவிலை இடித்த பாவம். அதன் முன்னோடிதான் இப்ப அனுபவிக்கும் உளைச்சல். மேலும் வரும் ம.இ.க. தலைவர் தேர்வு முடிந்த பிறகு.
“தன் பிள்ளைகளை முறையாக பராமரிக்காமலும் முறையாக கண்காணிக்காமலும், நல்லதை சொல்லிக்கொடுக்காமல், நாள்முழுவதும் மலிவு விலை போதையில் சுத்தியதும் ஒன்னுக்கு ரெண்டு சின்ன வீடு வைத்து கொண்டு பிள்ளைகளை முறையாக வளர்க்கத் தவறியவர்களின்” இந்த வார்த்தைகளை உன்னை அறியாமலேயே அந்த தமிழ்க் குமரன் முருகன் உன் வழி இதற்க்கு முன்னே கருத்து எழுத வைத்தது. இது அப்படியே உன் தானைத்தலைவரின் குடும்பத்துக்குப் பொருந்தும்.
சாமிவேலு செய்த ஊழல்களை இங்கே போட்டுடைப்பது சாமிவேலுவை கொஞ்சமும் பாதிக்காது. அவர் வருத்தமும் பட மாட்டார். ஆனால் அவர் செய்த ஊழல்களை மீண்டும் மீண்டும் கூறுவது மற்ற ம இ கா காரன்களாவது திருந்தட்டுமே என்ற நப்பாசை தான். வேல் முருகனுக்கு நன்றி. இல்லாவிட்டால் தேனி இவ்வளவு விசயங்களை பொட்டு உடைத்திருக்க ம்மாட்டார்.. வாழ்க தேனி.
தேனீ அவர்களே அற்புதம் ,பிரமாதம்,நான் சொல்வதுதான் உண்மை என்று எந்த கருத்தில் அடித்து பக்கத்தில் உட்கார்ந்து பார்த்ததுபோல் எழுதி இருக்கிறேன் ? உன்னைபோல் எனக்கு கதை கட்ட தெரியாது தேனி அவர்களே ,ஒரு குற்றசாட்டு நிரூபிக்காத வரை அந்த குற்றவாளி குற்றம் சாட்ட பட்டவரே தவிரே குற்றவாளி இல்லை எனபது உங்களுக்கு தெரியாதா பொது அறிவு ஞானி தேனீ அவர்களே? இதில் எந்த அடிப்படையில் உங்களை போல் இவர் குற்றவாளி என்று சொல்வது ,எனது வாதம் எல்லாம் வெட்டி வீண் பேச்சு அல்ல ஆதரப் பூர்வமாக குற்றச்சாட்டை நிரூபிப்பது. இங்கு சாமி வேலு குற்றவாளி இல்லை என்பதற்கும் குற்றவாளிதான் என்பதற்கும் நான் விவாதம் செய்ய வில்லை. மாறாக குற்றவாளி என்றால் குற்றம் சாட்டுகிறோம் என்றால் அதை ஆதாரப்புர்வமாக நிரூபிக்க சொல்கிறேன். இங்கு எனது கருத்து தான் உண்மை என்ற தலைக்கனம் எனக்கு சிறிதும் இல்லை. ”நாள்முழுவதும் மலிவு விலை போதையில் சுத்தியதும் ஒன்னுக்கு ரெண்டு சின்ன வீடு வைத்து கொண்டு பிள்ளைகளை முறையாக வளர்க்கத் தவறியவர்களின்” இதை சாமிவேலு பின் பற்றி இருந்தால் அது சாமிவெலுக்கும் பொருந்தும் என்பதில் எனக்கு மாற்று கருத்து இருக்க போவதில்லை. இங்கு எனது கோரிக்கை என்னவென்றால், குற்றம்சாட்டுகிறோம் குற்றவாளி என்று நிருபியுங்கள் என்பதுதான், அதற்கு மாறாக கட்சி தேர்தல் முடிந்ததும் அடங்கிவிடுகிறார்கள், கட்சி தேர்தல் வர போகிறது என்றால் பல குற்றசாட்டை வைத்தால், மக்கள் என்ன நினைப்பார்கள் இது தேர்தல் நாடகம் திட்டமிட்ட குற்றசாட்டு என்பது, இடையில் இரண்டு வருடம் எவனும் வாயை திறக்கவே மாட்டான், ஏன் என்றால் சுயநலம் இதில் பொது நலம் என்று எதை சொல்வது? தேனீ நீங்கள் சுட்டிக் காட்டிய எனது கருத்துக்கு உண்மையிலேயே சாமிவேலுவுக்கு பொருந்தும் என்றால் அதில் எனக்கு மாற்று கருத்து ஏதும் இல்லை உண்மையாய் இருக்கும் பட்சத்தில். திரு தேனீ அவர்களே, எனது வேலை சாமிவேலுவுக்கோ மற்ற எவருக்கும் வக்காலத்து வாங்குவது இல்லை. எனது கோரிக்கை நீ வைக்கும் நீ சொல்லும் அணைத்து குற்றசாட்டும் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தல். அப்படி நீ நிரூபித்தால் இதே செம்பருத்தியிலும், தமிழ் நாளிதழ்களில் நான் எனது கருத்துக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோருகிறேன். உண்மையை ஆதாரபூர்வமாக நிரூபித்தால் சாமிவேலு குற்றவாளி என்பது உறுதியானால் மட்டுமே. நான் இங்கு புனை பெயரில் ஒளிந்து கொண்டு கருத்து எழுதும் கருத்தாளன். இல்லை என் பெயர் வேல் முருகன் நான் வசிப்பது பெட்டாலிங் ஜெயா. என்ற உண்மை அடை மொழியோடு. எனக்கு திரைக்கு பின்னால் இருந்து குற்றசாட்ட தெரியாது உன்னைப்போல் தேனீ. எனது வாதமே ஆணித்தரமானது என்று உன்னை போல் நிரூபிக்கப் படாத குற்றசாட்டுக்கு என்னால் துணை போக முடியாது. நீ சுமத்திய அத்தனை குற்றசாட்டுக்கும் நீ ஆதாரத்துடன் நீ நிரூபிக்க வில்லை என்றால் நீ ஒரு பொய்யன். திரைக்கு பின்னால் இருந்து புழுவி கொண்டு இருக்கும் கருத்தாளன் என்பது உண்மையாகிவிடும். உனக்கு வாத திறமை இருந்தால் கருத்துக்கு கருத்து ஆரோக்கியமாக மோது எனது பெயரை சுட்டி காமித்து நீ நாள்தோறும் எழுதினாலும் உனக்கு பதிலடி கொடுக்க எனக்கும் தெரியும்.