தீபாவளி நல்வாழ்த்துகள்

    செம்பருத்தி. கோம் அதன் வாசகர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும், அனைத்து  மலேசியர்களுக்கும் அதன் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

தீப ஒளி ஏற்றி போராடுவோம், மலேசிய சோசியலிசக் கட்சியின் தீபாவளி…

தீபாவளி திருநாள் மகிழ்ச்சிகரமான ஒரு விழாவாக இருந்தாலும், நடுத்தர ஏழை மக்களுக்கு அது இன்னும் போராட்டக் களமாகவே இருந்து வருகிறது. அன்றாட வாழ்க்கைச் செலவினங்கள் அதிகரித்து வரும் இன்றையச் சூழ்நிலையில், தீபாவளிக்கென்று ஏற்படும் கூடுதல் பொருளாதாரச் சுமைகளைச் சமாளிக்க உழைக்கும் வர்க்கக் குடும்பங்கள் மிகுந்த சிரமத்தையே எதிர்நோக்குகின்றனர். ஆண்டுக்கொருமுறை…

பட்ஜெட்டில் பாலர் பள்ளிகளுக்கு ரிம 10 மில்லியன் மட்டுமே! –…

அடுத்த ஆண்டு சனவரியில் இந்தியர்களுக்குக்காக ஒரு விசேச திட்ட வரைவு ஒன்றை அறிவிக்கப் போவதாக பிரதமர் சொன்னதில் எனக்கு சற்று அதிகமான எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், பட்ஜெட்டில் அதன் தாக்கம் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. நாட்டின் நிதி நிலைமை மோசமாக உள்ளதும், மோசமாக்கப்பட்டதும் காரணமாக இருக்கலாம். இருப்பினும், இந்தியர்களுக்காக…

பாலர் கல்வி வழங்குவதில் ஓரவஞ்சனை! பூசிமெழுகுவதை நிறுத்திவிட்டு, போராடுங்கள்! –…

அரசாங்கம் இந்தியக் குழந்தைகளின் பாலர் கல்விக்கு போதுமான வகையில் இன்னமும் முயற்சிகள் எடுக்கவில்லை. ஆனால், அரசாங்கம் அதிகமாகச் செய்து வருவதாக ஒரு மாயையை விளம்பரப்படுத்தி நமது பிரச்சனைகள் களையப்பட்டு வருவதாக செடிக் திட்ட அறிக்கைகளின் வடிவம் உள்ளது. இந்த நிரந்தரமற்ற செடிக் திட்ட வடிவங்கள் சமூக மாற்றங்களுக்கு அரசாங்கம்…

திருட்டுச் சுகத்தில் மஇகா பயனடையும்! – கா. ஆறுமுகம்

என்றுமே இல்லாத அளவில் மலேசியாவின் பிரதமர் ஒருவர் சிறுபான்மையினரின் கட்சியாக இருக்கும் மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கு அடிபணியும் நிலையில் உரையாற்றியிருப்பது பெருமையாக உள்ளது. மஇகா பிளவுப்பட்டுக் கிடந்தாலும் அதற்கு அங்கிகாரமும் ஆதரவும் கொடுத்து அதோடு அள்ளி கொடுக்கப்போவதாக பிரதமர் அறிவித்துள்ளது காலத்தின் கோலமாகும். நேற்று மஇகாவின் 70…

நஜிப்: இந்தியர்களை “கெலிங்” என்று சொல்லாதீர்

  மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக் நேற்று மஇகாவின் 70 ஆவது ஆண்டு பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் இந்தியர்களை ‘பென்டாத்தாங்’ என்றும் ‘கெலிங்’ என்றும் கூப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார். அது அவருக்குப் பிடிக்காதாம். இந்தியர்களை ‘கெலிங்’ என்று கூப்பிட வேண்டாம் என்று இந்தியர்களின் பொதுக்கூட்டத்தில் இந்தியர்களிடம் கூறிய…

கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்ற தொகுதி சீரமைப்பில் தேர்தல் ஆணையம்…

கிள்ளான் கோத்தா ராஜா நாடாளுமன்றத்தின் எல்லை சீரமைப்பில் பெரிய குளறுபடியை மலேசியத் தேர்தல்  ஆணையம் புரிந்துள்ளதாக 11 ஆட்சேபணைகள் சமர்ப்பிக்கப் பட்டுள்ளன.    மலேசிய  அரசியல் அமைப்பு சட்ட விதி 116 மற்றும் 117 இல் குறிப்பிடப்பட்டுள்ள தேர்தல் தொகுதிகளுக்கான எல்லை மறுவரையை மலேசியத் தேர்தல்  ஆணையம் தீபகற்ப மலேசியாவிலுள்ள சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கான தொகுதிகளுக்குப் பரிந்துரைத்துள்ளது.   இந்த…