நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
பரோட்டா சூரிக்கு அடித்த யோகம்
வெண்ணிலா கபடிக்குழு படத்தில் 50 பரோட்டாக்களை அசராமல் சாப்பிட்டு கடைக்காரரை அசரவைத்ததுடன், நம்மையும் சேர்த்த அசரவைத்தவர் சூரி. அதனால் தான் இன்று வரை அவர் பரோட்டோ சூரி என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜில்லா, நிமிர்ந்துநில், என சூரி அடுத்தடுத்து நடித்த படங்களில் அவரது நடிப்பு…
அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன்!
நம்ப முடியவில்லை. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். அஜித், விஜய், சூர்யாவுக்கு அடுத்த இடத்தை வெகு சீக்கிரத்திலேயே தொட்டுவிட்டார் சிவகார்த்திகேயன்! வசூலில் பல வருடங்களாக முறியடிக்கப்படாத ஆல் டைம் ரெக்கார்டாக இருந்த கரகாட்டக்காரன் படத்தின் வசூலை சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் முறியடித்ததும்… அவரது நடிப்பில்…
‘யாசகன்’ வசீகரனாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும்!
அமீர், எம்.சசிகுமார் இருவரிடமும் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் துரைவாணன். இவர் தனது குருநாதர்களின் குருநாதர் பாலா பாணியில் ஒரு படம் பண்ண களம் இறங்கியதின் விளைவே "யாசகன்". இனி யாசகனை ரசிகன்(ர்)கள் ஏற்றுக்கொள்வார்களா பார்ப்போம்! கதைப்படி, ஊருக்கே நல்லபிள்ளை, வூட்டுக்கு உதவாத பிள்ளை ஹீரோ சூர்யா எனும் "அங்காடித்தெரு…
சசி,வரலட்சுமியை பாடாய் படுத்தும் பாலா
சசிகுமார் வரலட்சுமியை தனது படத்துக்காக கடுமையான பயிற்சிகளை அளித்து பெண்டு நிமிர்த்துகிறார் பாலா. பரதேசி படத்தையடுத்து பாலா இயக்கும் புதிய படத்தில் சசிகுமார் ஹீரோவாக நடிக்கிறார். கரகாட்ட கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகும் இப்படத்திற்கு தாரை தப்பட்டை என பெயரிடப்படுகிறது. போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி…
தன் பணியாளர்களுக்கு 12 கிரவுண்ட் நிலத்தில் அஜித் கட்டிக் கொடுத்த…
விஜயகாந்த் நடிகராக இருந்த காலத்தில், ஐந்தாயிரம் ரூபாய் தையல் மிஷின் வழங்குவதை ஐம்பதாயிரம் செலவு செய்து பப்ளிசிட்டி தேடிக்கொள்வார். எத்தனை லட்சம் உதவி செய்தாலும் வெளியே தெரியாமல் ரகசியமாக செய்வார் - ரஜினிகாந்த். இளம் தலைமுறை நடிகர்களில் விஜய், விஜயகாந்த் மாதிரி. எந்தவொரு உதவிகளைச் செய்தாலும் ஊரைக்கூட்டித்தான் கொடுப்பார்…
வடிவேலு படத்துக்கு எதிராக முற்றுகை போராட்டம் வெடிக்கிறது!
வடிவேலு இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் ஜெகஜால புஜபல தெனாலிராமன். ஏற்கனவே சிம்புதேவன் இயக்கத்தில் நடித்த இம்சை அரசன் 23ஆம் புலிகேசி படத்தைப்போன்று இந்த சரித்திர படத்திலும் கிருஷ்ண தேவராயர், தெனாலிராமன் என இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் வடிவேலு. தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ள இப்படம், கோடை விடுமுறையில் ரசிகர்களை…
மது அருந்துவது போன்ற காட்சியில் கண்டிப்பாக இனிநடிக்க மாட்டேன்: உதயநிதி…
தமிழ்சினிமாவில் கடந்த சில வருடங்களாக ஹீரோக்கள் சோகமான மற்றும் சந்தோசமான தருணங்களில் டாஸ்மாக் உட்பட மதுபான விடுதிகளுக்கு சென்று குடிப்பது போல் கட்சி அமைக்கப்பட்டு வருகிறது. இதனை பார்க்கும் ரசிகர்கள் அப்படியே பின்பற்றுவதாக புகார் எழுந்து வருகிறது. மேலும் விஜய், அஜீத் உட்பட முன்னனி நடிகர்களை தங்கள் கனவு…
உலகின் சிறந்த இசையமைப்பாளர்: இளையராஜாவுக்கு 9வது இடம்
உலகின் மிகச் சிறந்த 25 இசையமைப்பாளர்களில் ஒன்பதாவது இடத்தை பிடித்துள்ளார் இசைஞானி இளையராஜா. உலகளவில் புகழ் பெற்ற சினிமா இணையத்தளமான 'டேஸ்ட் ஆஃப் சினிமா' என்ற இணையதளம் உலகின் தலைச்சிறந்த 25 இசையமைப்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் ஒன்பதாவது இடத்தைப் பெற்று தமிழ்நாடு மட்டுமல்லாமல் இந்தியாவிற்கே பெருமை வாங்கி…
ரசிகர் மன்றம் தொடங்குகிறார் இளையராஜா!
இசைஞானி இளையராஜா சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. அவருக்கு ஆங்காங்கே சில தனி நபர்கள் ரசிகர் மன்றம், நற்பணி மன்றம் அமைத்திருந்தாலும். அதனை இளையராஜா அங்கீகரித்ததில்லை. அதோடு அதில் உடன்பாடு இல்லாதவராக இருந்தார். "என் இசையை கேட்டு ரசித்துவிட்டு போங்கள், எதற்கு மன்றம் கூட்டம் எல்லாம்" என்பார்.…
“நிமிர்ந்து நில்” வெற்றி: அடுத்தப்பட வேலையை ஆரம்பித்துவிட்டேன் சமுத்திரகனி
சமுத்திரகனி இயக்கத்தில், சமீபத்தில் வெளிவந்த படம் நிமிர்ந்து நில். ஜெயம் ரவி இரட்டை வேடத்தில் நடித்திருந்த இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அமலாபால், ராகினி ஆகியோர் நடித்திருத்தனர். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றி தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடந்தது. அதில் இயக்குநர் சமுத்திரகனி, ஹீரோ ஜெயம்…
அடுத்த சூப்பர்ஸ்டார் சிவகார்த்திகேயனா..? புகழ்ந்து தள்ளிய பிரபலங்கள்!
வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ போய் விட்டது. தற்போது சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருக்கும் படம் மான் கராத்தே. இப்படம் மூலம் சிவகார்த்திகேயன்-ஹன்சிகா முதன்முறையாக ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்தப் படத்தை ஏ.ஆர்,முருகதாஸிடம் உதவி இயக்குனராக இருந்த திருக்குமரன் என்பவர் இயக்கி வருகிறார். படத்துக்கு ஏ.ஆர். முருகதாஸ்…
கோலி சோடா 50 நாளில் அமோக விற்பனை
பெரிய பெரிய ஜாம்பவான்களின் படங்களுக்கு மத்தியில் பசங்க நடித்த கோலிசோடா ரொம்ப பவர்புல்லாக அமைந்து விட்டது. கோலிசோடாவின் சவுண்டு பலரை தூக்கத்திலிருந்து தட்டி எழுப்பியிருக்கிறது. தொடர்ந்து 50 நாட்களாக கோலிசோடாவின் விற்பனை குறையவில்லை. 75 லட்சம் ரூபாய் தயாரிக்கப்பட்ட கோலிசோடா, இதுவரைக்கும் 7 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாகவும், தயாரிப்பாளர்…
49 ஓ வில் நடிப்பது ஏன்? கவுண்டமணி விளக்கம்
கவுண்டமணி நீண்ட இடைவெளிக்கு பிறகு 49 ஓ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர்தான் ஹீரோ. இயற்கை விவசாயத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டு வரும் படம். இந்தப் படத்தில் நடிப்பது ஏன் என்று கவுண்டமணி விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: 2010ல், நான் நடிச்ச ஜக்குபாய், பொள்ளாச்சி மாப்ள…
“வல்லினம்” – வாகைசூடிடும் வசூல்இனம்!
"உலகளவில் கிரிக்கெட் விளையாட்டிற்கு இருக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சிறு பகுதியையாவது கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளுக்கும் தாருங்கள்... என அறைகூவல் விடுக்கும் வகையில், கூடைப்பந்து விளையாட்டை மையமாக வைத்து "ஈரம் அறிவழகன் இயக்கத்தில், ஆஸ்கார் பிலிம் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் வெளிவந்திருக்கும் வெற்றிபடம் தான் ""வல்லினம்! கதைப்படி, திருச்சியில்,…
8-ம் நூற்றாண்டு கூத்து கலைஞர் ; 21-ம் நூற்றாண்டு சினிமா…
'விஸ்வரூபம்-2' படத்திற்கு பிறகு கமல்ஹாசன் நடித்து வரும் படம் ''உத்தம வில்லன்''. படத்தை துவங்குவதற்கு முன்பே உத்தம வில்லன் பர்ஸ்ட்லுக் போஸ்டரை வெளியிட்டார் கமல். அதில் கமல், கூத்து கலைஞராக நடிக்கிறார் என்று பார்க்கும்போதே அனைவருக்கும் தெரிந்தது. அதேசமயம் அதனைத்தொடர்ந்து வெளியான பிற போஸ்டர்களில் கமல் சினிமா இயக்குநர்…
‘மறுமுகம்’ அழகு மிளிரவில்லை
பணக்காரரான டேனியல் பாலாஜி இளம் சிற்ப கலைஞர். பெற்றோரை இழந்த இவர் பாசத்திற்காக ஏங்குகிறார். இதனால் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்து நல்ல குடும்ப பெண்ணை தேடுகிறார். அதே நேரத்தில் தப்பான பெண்களையும் வெறுக்கிறார். தன்னிடம் தவறாக நடந்துக் கொள்ளும் பெண்களை கொலை செய்கிறார். இதற்கிடையில் நாயகி ப்ரீத்தி தாஸின்…
“தெகிடி” – திகட்டலை!
"அட்டகத்தி, "பீட்சா, "சூதுகவ்வும் உள்ளிட்ட வெற்றிபடங்களையும், வித்தியாச படங்களையும் தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் பட நிறுவனத்தின் மற்றுமொரு வித்தியாச வெற்றித்தயாரிப்பு தான் ""தெகிடி கதைப்படி, கதையின் நாயகர் வெற்றி எனும் அசோக் செல்வன், கிரிமினாலஜி படித்துவிட்டு உயிருக்கும், உடைமைக்கும், திறமைக்கும் சவால் விடும்படியான துப்பறியும் வேலை பார்க்க துடிப்புடன்…
பட்டினி கிடந்த அதர்வா
'பரதேசிக்கு பின், ஒவ்வொரு படத்தையும், கவனமாக தேர்வு செய்து நடிக்கும் அதர்வா, 'ஈட்டி படத்துக்காக, தடகள விளையாட்டு வீரராக, தன்னை முழுசாக மாற்றிக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தய காட்சிகளை, திரும்பத்திரும்ப படமாக்கியபோது, கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று, டேக்கா கொடுக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் அதர்வா. அதுமட்டுமின்றி,…
நான்காவது முறையாக இணையும் கமல்-ஜெயராம்!
விஸ்வரூபம் படத்திற்குப் பிறகு கமல்ஹாசன் கதை, திரைக்கதை எழுதி நடிக்கும் படம் ‘உத்தம வில்லன்’. கிரேஸி மோகன் வசனம் எழுத இந்தப்படத்தை கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். ஆண்ட்ரியா, பூஜாகுமார் மற்றும் ‘மரியான்’ பார்வதி, இதில் நாயகிகளாக நடிக்கின்றனர். இவர்களுடன் ஊர்வசி, இயக்குனர் பாலச்சந்தர் ஆகியோரும் நடிக்கின்றனர்.…
கேன்ஸ் திரைப்பட விழாவில் ரஜினியின் கோச்சடையான்!
ரஜினியின் சினிமா வரலாற்றில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் உருவாகியுள்ள படம் கோச்சடையான். அதுவும் இந்திய அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர் 3டி தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அந்த வகையில் இந்த டெக்னாலஜியில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ரஜினி. ஏப்ரல் 11-ந்தேதி…
இளவட்ட நடிகர்களை ஆச்சர்யப்படுத்தும் கமலின் அதிரடி வேகம்!
அஜீத், விஜய் உள்ளிட்ட இளவட்டங்களே வருடத்திற்கு ஒரு படம் என்கிற நிலையில் நின்று கொண்டிருக்க, சீனியர் நடிகரான கமலோ, வருடத்திற்கு இரண்டு அல்லது மூன்று படங்களை கொடுக்கும் அளவுக்கு விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறார். அதிலும், நடிப்பு என்பதை மட்டும் கையில் எடுத்துக்கொள்ளாமல், நடித்துக்கொண்டே படத்தை இயக்குவது, அல்லது கதை வசனம்…
ஹீரோயின் வேடம் தருவதில்லை நதியாவின் கவலை!
1980களில் ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த நதியா திருமணத்துக்கு பிறகு நடிப்பைவிட்டு ஒதுங்கி இருந்தார். பல வருடங்களுக்கு பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நடித்தார். தொடர்ந்து அவருக்கு அம்மா வேடமே வந்ததால் ஒன்றிரண்டு படங்கள் மட்டும் நடித்துவிட்டு மற்ற படங்களை ஏற்காமல்…
ரஜினி எப்போதோ தமிழராகி விட்டார்!- சரத்குமார்
கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர் ஒருவர் ரஜினியிடம், தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார்,…