‘பரதேசிக்கு பின், ஒவ்வொரு படத்தையும், கவனமாக தேர்வு செய்து நடிக்கும் அதர்வா, ‘ஈட்டி படத்துக்காக, தடகள விளையாட்டு வீரராக, தன்னை முழுசாக மாற்றிக் கொண்டுள்ளார். ஓட்டப்பந்தய காட்சிகளை, திரும்பத்திரும்ப படமாக்கியபோது, கால் வலிக்கிறது, கை வலிக்கிறது என்று, டேக்கா கொடுக்காமல், முழு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துள்ளார் அதர்வா.
அதுமட்டுமின்றி, சோகமான ஒரு பாடல் காட்சியில் நடிக்க வேண்டியிருந்தபோது, நிஜமான உடல் சோர்வை, அந்த பாடலில் பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக, ஒரு நாள் முழுக்க சாப்பிடாமல், தண்ணீர் கூட குடிக்காமல் இருந்து, அந்த பாடலில் தத்ரூபமாக நடித்துக் கொடுத்துள்ளார் அதர்வா.
எல்லாம் பணம் கிடைககும்
போது எப்படி
நடிதால் என்ன.