கோச்சடையான் படத்தின் ஆடியோ விழா நடைபெற்றபோது பலரும் ரஜினியை புகழ்ந்து தள்ளி விட்டனர். அப்படி புகழ்ந்தவர்களில் வைரமுத்துவும் ஒருவர். ஆனால் அவர் பேசுகையில், முன்பு ஒருமுறை நிருபர் ஒருவர் ரஜினியிடம், தமிழன்தான் தமிழ்நாட்டை ஆள வேண்டும் என்று சொல்கிறார்களே? என்று கேள்வி கேட்டார். அதற்கு ரஜினி, நல்லவேளை நாடார், முதலியார், செட்டியார் முதலமைச்சராக வேண்டும் என்று சொல்லாமல் தமிழன் முதலமைச்சராக வேண்டும் என்று சொன்னார்களே அதுவரைக்கும் சந்தோசம் என்று புத்திசாலித்தனமாக பதிலுரைத்தார். இப்படி முன்பு ரஜினி சொன்ன பதிலை நினைவுகூர்ந்த வைரமுத்து, இப்படித்தான் எம்.ஜி.ஆரையும் மலையாளி என்றார்கள். பின்னர் ரஜினியை கன்னடர் என்றார்கள். ஆனால், அவர்கள் இருவரும் அதையெல்லாம் கடந்தவர்கள். பேச்சு, பழக்கவழக்கத்தின் மூலம் தமிழர்களாக மாறிப்போனவர்கள் என்று பேசினார்.
ஆனால் அதையடுத்து பேச வந்த சரத்குமார், ரஜினி தமிழரா? இல்லையா? என்ற சந்தேகத்தை திடீரென்று கிளப்பி விட்டிருக்கிறார் வைரமுத்து. ஆனால் அவர் எப்போதோ தமிழராகி விட்டார். அதனால் அவர் இப்படி கேட்க வேண்டியதன் அவசியம் இப்போது ஏன் வந்தது என்பது தெரியவில்லை என்று வைரமுத்துவுக்கு பதில் கொடுக்கும வகையில் பேசினார் சரத்குமார்.
ரஜினியைப் புகழுவதால் வைரமுத்துவுக்கு லாபம்! அவர் குடும்பமும் இனி சினிமாவுக்குப் பாட்டு எழுத வந்துவிடும்! தமிழனுக்கு என்ன லாபம்?
இவன்கள் உண்மையான
தமிழன என்று
யோசிட்டு பிறகு ரஜினிக்கு
வாக்காலது
வாங்கவேண்டும்
. எம்.ஜி.ஆரை பற்றி
பேச வேண்டாம்
அவர் தமிழனுக்கு
செய்யவேண்டியதை
செய்தார்
ஒரு மகான்
ஆனால் இந்த ரஜினி
தன்
சொந்த
போஸ்டர்
கு
பால்
அபிஷேகம்
செய்து
தமிழனை
முட்டல் ஆகு
கிரண்
சரியான
ஒரு மற தமிழன் தமிழ்நாடில்
இல்லையா.
இதேபோல் ஒரு தமிழன் .வேறு மாநிலத்தில் .புகழோடு இருக்க முடியுமா ?முடியாது காரணம்..அவர்கள் இனம் பற்று உள்ளவர்கள் ..நம்மவர்கள் ரொம்ப நல்லவர்கள் .எதையும் விட்டுகொடுப்பவர்கள் .நடிகர் சரத்குமார் ரொம்ப ரொம்ப நல்லவர் ………ஒருத்திக்கு எத்தணை புருஷன் இருந்தா என்ன ….பங்குக்கு இவரும் ஒரு புருஷன் ….
புகழ அளவே இல்லையடா ?ஒரு தமிழன் வேறு மாநிலத்தில் இப்படி புகழோடு இருக்க முடியுமா ?சரத் ஒரு மூனாவது ……….புருஷன் இப்படித்தான் பேசுவான் .
தமிழ் சினிமாவில் கிளி மூக்கு கதாநாயகன் சூதகரய் ஆந்திரவிற்கு திருபி அனுப்பியவர் ரஜினி, இல்லை என்றால் இன்றும் கடப்பாறையால் பிளந்த மூக்குடன் வலம்வருவார்.
அப்படினா , கன்னடத்துக்கும் தமிழகத்திற்கும் தண்ணீர் பிரச்னை வந்தபோது இந்த ரஜினியும் , சரோஜாதேவியும் எந்தப்பக்கம் சாய்தாங்க? தமிழ் திரையுலகமே போராட்டம் நடத்தியபோது இந்த திருட்டு முண்டங்க கன்னடதுக்குதானே தலையை ஆட்டியது ?? சரத்து , கொஞ்சம் திரும்பிப்பாருப்பா !!!
ரஜினி ஒரு நடிகர் ..நடிப்பு ஒரு தொழில்….ஒரு சிறந்த மனிதர் ..