நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
ஒன்பது குழி சம்பத்
நடிப்பு - பாலாஜி மகாராஜா, நிகிலா விமல் தயாரிப்பு - 80-20 பிக்சர்ஸ் இயக்கம் - ஜா. ரகுபதி இசை - வி.ஏ. சார்லி வெளியான தேதி - 14 ஆகஸ்ட் 2020 (ஓடிடி) நேரம் - 2 மணி நேரம் 7 நிமிடம் ரேட்டிங் - 2.25/5…
இந்தி மட்டுமே மொழியா? வடக்கு மட்டுமே திசையா? – கவிஞர்…
இந்தி மட்டுமே மொழியா? வடக்கு மட்டுமே திசையா? என்றும், தமிழை உரசிப்பார்ப்பதற்கு உடன்படோம் என்றும் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார். சென்னை, கவிஞர் வைரமுத்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இந்தி தெரியாவிடில் நீங்கள் இந்தியரா என்ற வினா அதிர்ச்சியூட்டுவது; ஆபத்தானது; அதைத் தொடர்ந்து இன்னொரு மோசமான கேள்விக்கும் ஆயத்தப்படுத்துவது.…
தந்தை விரைவில் வீடு திரும்புவார் : எஸ்.பி.பி.சரண்
கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதை லண்டன் டாக்டர்களும் உறுதி செய்துள்ளனர். மேலும் அவர் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டார். எஸ்.பி.பி.யின் உடல்நிலை குறித்து அவரது மகன் சரண் கூறியதாவது: எனது…
84வது பிறந்த நாள்: சினிமா, அரசியலில் சாதனை படைத்த வைஜயந்திமாலா
முதன் முதலாக தனது நாட்டிய திறமையால் திரையுலகை கட்டிப்போட்ட நடிகை வைஜயந்திமாலா. தென்னிந்தியாவில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று வெற்றி பெற்ற முதல் நடிகையும் அவர்தான். சினிமாவில் ஜெயித்தது போன்றே அரசியலும் வடநாடு வரை சென்று ஜெயித்தவர். இன்றும் நம்முடன் இருக்கும் பழம்பெரும் தமிழ் நடிகைகளில் இவரும் ஒருவர். இன்று…
இணையதளத்தில் வைபவ்வின் ‘லாக்கப்’ நாளை வெளியாகிறது
கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடிக்கிடக்கின்றன. இதனால் படங்களை தியேட்டர்களுக்கு பதிலாக இணையதளத்தில் வெளியிட தொடங்கி உள்ளனர். ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள், கீர்த்தி சுரேசின் பெண்குயின், வரலட்சுமி நடித்துள்ள டேனி ஆகிய படங்கள் ஓ.டி.டி தளத்தில் வந்தன. இந்தநிலையில் வைபவ், வெங்கட்பிரபு, வாணிபோஜன், பூர்ணா ஆகியோர்…
காக்டெய்ல்
சோழர் காலத்து ஐம்பொன் முருகன் சிலை அரசு அருங்காட்சியகத்தில் இருந்து காணாமல் போகிறது. மைம் கோபி இந்த சிலையை திருடி வைத்திருக்கிறார். சில தினங்களுக்கு பிறகு போலீஸ் அதை கண்டுபிடித்ததாக சொல்கிறார்கள். ஆனால் அது உண்மையான சிலை கிடையாது. இவ்வாறு செய்தி வெளியிட்டால், காணாமல் போன சிலை ஏதாவது…
டேனி
தஞ்சாவூரில் இன்ஸ்பெக்டராக இருக்கும் வரலட்சுமி, அம்மா, தங்கையுடன் வாழ்த்து வருகிறார். இந்நிலையில், மர்மான முறையில் ஒரு பெண் தீ வைத்து கொலை செய்யப்படுகிறார். பெண்ணின் கணவர்தான் கொலை செய்திருக்க கூடும் என்று எல்லோரும் நம்பும் நிலையில், போலீஸ் டிபார்ட்மெண்ட்டில் குற்றாவாளிகளை திறமையாக கண்டுபிடிக்கும் டேனியை (நாய்) வைத்து கணவர்…
இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது: கடந்து செல்வதே சிறந்தது-…
ஏ.ஆர். ரகுமான் இழந்த பணத்தை மீட்டு விடலாம், இழந்த புகழை மீட்டு விடலாம். இழந்த நேரம் ஒருபோதும் திரும்ப வராது என ஏ.ஆர். ரகுமான் தெரிவித்துள்ளார். மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தில் பெச்சாரே’ என்ற திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இப்படத்திற்கு…
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம்…
அரசியல் ஆழி சூழ்ந்தும் உப்புக்கறை படியாமல் கரையேறியவர் அப்துல் கலாம் என கவிஞர் வைரமுத்து புகழாரம் சூட்டியுள்ளார். சென்னை, மக்கள் குடியரசுத் தலைவர், ஏவுக்கணை நாயகன் என்று கொண்டாடப்பட்டவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம். அவர் கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி காலமானார். அப்துல் கலாம்…
அமிதாப்பச்சனின் கொரோனா அனுபவங்கள்- உருக்கமாய் ஒரு பதிவு
அமிதாப்பச்சன் கொரோனா நோயாளிகளின் உலகம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்ற கசப்பான உண்மையை அமிதாப்பச்சன் அவருக்கே உரித்தான விதத்தில் தனது வலைப்பக்கத்தில் பதிவு செய்துள்ளார். ஒட்டு மொத்த இந்தியாவே அதிர்ந்துபோனது. வயதானவர்களுக்குத்தானே கொரோனா அதிகமாக பாதிக்கிறது என்பதால், அமிதாப்புக்கு கொரோனா என்றதும் அவரது ரசிகர்கள் கவலைக்குள்ளாகினர். ஆனால் அமிதாப்பச்சன் வயது…
மகள்களை ‘மாடாக்கிய’ விவசாயிக்கு இந்தி நடிகர் செய்த உதவி
திருப்பதி : ஆந்திராவில் எருதுகளுக்கு பதிலாக ஏரில் தன் இரு மகள்களை பூட்டி நிலத்தில் உழவு செய்த விவசாயிக்கு ஹிந்தி நடிகர் சோனு சூட் டிராக்டர் நன்கொடையாக அளித்து உள்ளார். ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டம் மஹால்ராஜூவாரிபள்ளி கிராமத்தை சேர்ந்த விவசாயி நாகேஸ்வரராவ் என்பவர் நடத்தி வந்த தேநீர்…
தினமும் 15 கி.மீ. நடைபயணம் 30 ஆண்டுகள் பணி: தபால்காரரை…
நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த தபால்காரரை நடிகர் சிரஞ்சீவி பாராட்டி டுவீட் செய்துள்ளார். ஐதராபாத், நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சிவன். கடந்த 30 ஆண்டுகளாக தபால் துறையில் பணியாற்றி வந்தார். இவர் தற்போது ஓய்வு பெற்றுள்ளார். இவர் தனது வாழ்வில் பலவித சவால்களை சுமந்து கொண்டு…
இன்று 66-வது பிறந்த நாள்: 7,500 பாடல்கள் எழுதி சாதனை…
கவிஞர் வைரமுத்துவுக்கு இன்று 66-வது பிறந்தநாள். இதையொட்டி சமூக வலைத்தளங்களில் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். வைரமுத்து 7 ஆயிரத்து 500 பாடல்கள் எழுதி சாதனை படைத்துள்ளார். 7 தேசிய விருதுகள் பெற்றுள்ளார். அவரது சாதனை தொகுப்பில் இருந்து சில வருமாறு:- பாட்ஷா படத்தில் இடம்பெற்ற ‘எட்டு எட்டா…
சாலைக்கு சுஷாந்த் சிங் பெயர்சூட்டி அன்பை வெளிப்படுத்திய சொந்த ஊர்…
சுஷாந்த் சிங் ராஜ்புட் பீகாரில் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் பெயரை ஒரு சாலைக்கு சூட்டி அவரை பெருமைப்படுத்தி உள்ளனர். பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14-ந் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த இந்திய திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.…
மருத்துவமனையிலிருந்து அமிதாப் பேசப் பேச கண்கள் கசிந்தன – பார்த்திபன்…
பார்த்திபன், அமிதாப் பச்சன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டி பார்த்திபன் டுவிட்டரில் பதிவிட்டு உள்ளார். பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய், பேத்தி ஆரத்யா ஆகியோர் கொரோனாவால்…
கொரோனாவுக்கு பலியான பிரபல தயாரிப்பாளர் – திரையுலகினர் அதிர்ச்சி
போக்கூரி ராமராவ் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிரபல தயாரிப்பாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்தியாவில் ஊரடங்கையும் மீறி கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வைரஸ் தொற்றுக்கு ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். பிரபல தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் போக்கூரி ராமராவும் கொரோனாவால்…
கடைசி மூச்சு வரை தமிழர்களுக்கு நன்றிக்கடன் பட்டவளாயிருப்பேன் – சிம்ரன்…
சிம்ரன் கடைசி மூச்சு உள்ளவரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் நன்றிக்கடன் பட்டவளாக இருப்பேன் என நடிகை சிம்ரன் தெரிவித்துள்ளார். நடிகை சிம்ரன் சினிமாவுக்கு வந்து 23 ஆண்டுகள் ஆகிறது. 1997-ல் வி.ஐ.பி, ஒன்ஸ்மோர் ஆகிய 2 படங்களில் அறிமுகமானார். இந்த படங்கள் ஒரே நாளில் திரைக்கு வந்தது. அதன்பிறகு தொடர்ந்து…
மகனை மாஸ் ஹீரோவாக்க விக்ரம் எடுத்த அதிரடி முடிவு
துருவ் விக்ரம், விக்ரம் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் விக்ரம், தனது மகன் துருவை மாஸ் ஹீரோவாக்க அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளாராம். விக்ரம், துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குவதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள். விக்ரமின் கோப்ரா படத்தை தயாரிக்கும் லலித்குமார்…
பயப்படுவதோ, ஓடிப்போவதோ கிடையாது – காஜல் அகர்வால்
காஜல் அகர்வால் வேலையை பார்த்து பயப்படுவதோ பிரச்சினையை பார்த்து ஓடிப்போவதோ கிடையாது என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். கொரோனா ஊரடங்கில் நடிகை காஜல் அகர்வால் அளித்த பேட்டி வருமாறு:- வாழ்க்கையிலும் சரி சினிமாவிலும் சரி எனக்கு எதிரான ஒவ்வொரு பிரச்சினையையும் ஒரு சாவாலாக எடுத்துக்கொள்கிறேன். ஒரு வேலையை…
“மாற்றங்கள் மெதுவாக நிகழும்…. ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம்” – நடிகை…
அனுஷ்கா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, ஒருவருக்கொருவர் உதவியாக இருப்போம் என கூறியுள்ளார். பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த சில தினங்களுக்கு முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து மன நல ஆரோக்கியத்தின்…
ஈரம் 2 கதை தயார்… ஷங்கருக்காக காத்திருக்கும் இயக்குனர்
ஈரம் பட போஸ்டர், ஷங்கர் ஷங்கர் தயாரிப்பில் அறிவழகன் இயக்கி வெற்றி பெற்ற ஈரம் படத்தின், இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழில் 2ம் பாகம் படங்கள் அதிகம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. எந்திரன், காஞ்சனா, திருட்டுப்பயலே, சாமி, பில்லா, வேலைஇல்லா…
3 படங்களை நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் செய்யும் பிரபல தயாரிப்பாளர்
பிரபல தயாரிப்பாளர் தயாரித்த 3 படங்கள் நேரடியாக ஓடிடியில் ரிலீசாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். தமிழகத்தில் கொரோனா வைரஸின் அச்சுறுத்தல் காரணமாக திரையரங்குகள், வணிக வளாககங்கள் திறப்பதற்கு இன்னும் அனுமதியளிக்கவில்லை. இதனால் சில படங்கள் நேரடியாக ஓடிடி எனப்படும் டிஜிட்டல் பிளாட்ஃபார்மில் வெளியாகி வருகின்றன. சூர்யா தயாரிப்பில் ஜோதிகா முதன்மை…
ஒரே வாரத்தில் ரெடியான தேவர்மகன் ஸ்கிரிப்ட் – சவால்விட்ட இயக்குனர்….…
கமல்ஹாசன் ஏ.ஆர்.ரகுமானுடன் கலந்துரையாடிய கமல், தான் ஒரே வாரத்தில் தேவர்மகன் படத்தின் ஸ்கிரிப்டை தயார் செய்ததாக கூறியுள்ளார். தேவர்மகன் முதல் பாகம் 1992–ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடியது. இதில் கமல்ஹாசனுடன் சிவாஜி கணேசன், நாசர், ரேவதி, கவுதமி நடித்து இருந்தனர். பரதன் இயக்கிய இப்படத்திற்கு கமல் திரைக்கதை…