நடிகர்கள் : சாம் வொர்திங்டன், ஜோச்சல்டானா இயக்கம்: ஜேம்ஸ் கேமரூன் 2009ம் ஆண்டு வெளியான அவதாரம் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அவதாரின் இரண்டாம் பாகம் ரிலீஸாகியிருக்கிறது. ஜேக் சுலி(சாம் வொர்திங்டன்) மற்றும் நைத்ரி(ஜோச்சல்டானா) ஸ்கை மக்களிடமிருந்து தங்கள் குழந்தைகளைக் காக்க அனைத்தும் செய்கிறார்கள். பல…
கங்காரு – திரை விமர்சனம்
சிறுவயதிலேயே பெற்றோரை இழந்த நாயகன் அர்ஜூனா, தனது தங்கை பிரியங்காவுடன் கொடைக்கானலுக்கு வருகிறார். அங்கு தம்பி ராமையா இவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். அவருடனே இருந்து பெரிய ஆளாக உருவாகும் இருவருக்கும் சொந்தமாக டீக்கடை வைத்துக் கொடுத்து அழகு பார்க்கிறார் தம்பி ராமையா. அர்ஜூனா தனது தங்கை பிரியங்கா மீது…
காஞ்சனா-2 இத்தனை கோடி வசூலா?
தமிழ் சினிமாவில் பேய் படங்களுக்கு என புதிய ட்ரண்டை கொண்டு வந்தவர் ராகவா லாரன்ஸ். இவரின் தொடர் வெற்றி தற்போது 3 பாகங்கள் வரை வந்துள்ளது. சமீபத்தில் வெளியான காஞ்சனா-2 மாபெரும் வசூல் சாதனை செய்துள்ளது. இப்படம் முதல் வார முடிவில் ரூ 33 கோடி வசூலாகியது என…
ஹிந்தியில் ‘காஞ்சனா-2’?
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்திருக்கும் படம் 'காஞ்சனா 2'. சமீபத்தில் வெளியான ' இப்படத்துக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. 7 வயது சிறுமி முதல் 70 வயதான பாட்டி தோற்றம் வரை பல்வேறு கெட்டப்புகளில் நடித்த லாரன்ஸூக்கு பாராட்டுகள் குவிகின்றன. மேலும் முனி – 3…
ரஜினி தலைப்பை கைப்பற்றிய விக்ரம் பிரபு
‘வெள்ளக்கார துரை’ படத்திற்கு பிறகு விக்ரம் பிரபு, ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ‘இது என்ன மாயம்’ படத்திலும், ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கத்தில் ‘வாகா’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் வெளியாக உள்ள இப்படங்களை அடுத்து புதிதாக ஒரு படத்தில் விக்ரம் பிரபு…
சினிமாவில் தயாரிப்பாளர் மட்டும் தான் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள்: குமுறும்…
சினிமாவில் எல்லாரும் சம்பாதிக்கிறார்கள். பாதுகாப்பாக இருக்கிறார்கள். ஆனால் முதலீடு செய்து அனைவருக்கும் சம்பளம் கொடுக்கும் தயாரிப்பாளர் மட்டும் தினமும் செத்துப் பிழைக்கிறார்கள் எந்தவித பாதுகாப்பும் அவர்களுக்கு இல்லை. இப்படிக் குமுறுகிறார் பிரபல தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி. தனது வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ‘சாமி இயக்கத்தில் ‘கங்காரு’ என்கிற படத்தை…
பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என வேதம் சொல்கிறது! – கமல்
பிராமணர்கள் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என இந்து மதத்தின் புனித நூல்களிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது, என நடிகர் கமல் ஹாஸன் கூறியது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. தன் கருத்துகளைச் சொல்வதில் இம்மியளவு கூட தயக்கம் காட்டாதவர் கமல் ஹாஸன். சமீபத்தில் என்டிடிவிக்கு அளித்த பேட்டியின் போது, மகாராஷ்ட்ராவில் மாட்டுக்கறி தடை செய்யப்பட்டிருப்பது குறித்து…
தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்?: விஜய்க்கு முதலிடம் கொடுத்த…
தென்னிந்தியாவின் அல்டிமேட் சூப்பர் ஸ்டார் யார்? என்று பிரபல ஆங்கில இணையதளம் ஒன்று மக்களிடம் கருத்துக் கேட்டு வருகிறது. இதில், ரஜினிகாந்த், கமல், மம்முட்டி, மோகன்லால், அஜித், விஜய், புனித் ராஜ்குமார், மகேஷ் பாபு, பவன் கல்யாண், ரவி தேஜா ஆகியோர் அடங்கிய பட்டியல் இருக்கிறது. இதில் ரசிகர்கள்…
ராகவா லாரன்ஸை நேரில் அழைத்து பாராட்டிய விஜய்
ராகவா லாரன்ஸ் தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்துள்ள ‘காஞ்சனா 2’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் எதிர்பார்த்ததைப் போல நல்ல வசூல் செய்திருக்கிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, மலேசியா உள்ளிட்ட இடங்களிலும் ‘காஞ்சனா 2’ படத்திற்கு நல்ல வசூல் கிடைத்திருக்கிறதாம். இதனிடையே நடிகர்…
ஓ காதல் கண்மணி… முற்றிய மரமாகிவிட்டாரா மணிரத்னம்?
மணிரத்னத்திடமிருந்து பொறுப்பான நல்ல படங்களை நான் எப்போதுமே எதிர்பார்ப்பதில்லை. அப்படியே பொறுப்பான படங்கள் என்று கொண்டாடப்பட்ட படங்களும், 'அந்த அரபிக்கடலோரம் ஏ ஹம்மா ஹம்மா' போன்ற குத்துப் பாடல்கள் அடங்கிய அக்கதைக்கு சற்றும் ஒவ்வாத மசாலா சமாச்சாரங்களை அதிகம் கொண்டவை. சினிமா என்பது வியாபாரம். அதில் எவ்வளவு சம்பாதிக்கிறோம்…
அஜித், விஜய் மார்க்கெட்டை அசர வைத்த காஞ்சனா-2 வசூல்
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் நன்றாக இருக்கிறதோ? இல்லையோ? முதல் மூன்று நாள் வசூல் குறைந்தது ரூ 30 கோடியை எட்டி விடும். ஆனால், சமீபத்தில் வந்த காஞ்சனா-2 படம் கொஞ்சம் தமிழ் சினிமாவையே அதிர வைத்துள்ளது. இப்படம்…
என் படைப்பு சுதந்திரத்தை சென்சார் போர்டு தடுக்கின்றது: கமல்ஹாசன் பளிச்…
சினிமாக்களை ஆய்வு செய்து தணிக்கைச் சான்றிதழ் அளிக்கும் சென்சார் போர்டு என்னை சுதந்திரமாக சுவாசிக்க விடாமல் தடுப்பதால் படைப்பு சுதந்திரத்தை நிலைநாட்ட போராடிக் கொண்டிருக்கிறேன் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, சமீபத்தில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கமல்ஹாசன், ’எனது சுதந்திரத்தையும், என் படைப்பு சுதந்திரதையும்…
கூத்துக் கலை தமிழர்களின் கலாசாரம்
தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலாளர் ராதாரவிக்கு பாராட்டுத் தெரிவிக்கிறார் மாவட்ட கூத்துக் கலை பாதுகாப்பு குழுத் தலைவர் டி.ஆர்.சின்னசாமி. கூத்துக் கலை தமிழர்களின் கலாசாரம் என்றார் தென்னிந்திய நடிகர் சங்கப் பொதுச் செயலர் ராதாரவி. தருமபுரி மாவட்ட கூத்துக் கலைஞர்கள் பாதுகாப்புக் குழுவின் பேரவைக் கூட்டம் பெரியார்…
படத்தின் பட்ஜெட்டை வசூல் செய்யுமா புலி?
பெரிய ஹீரோக்களின் படங்கள் வெளியான சில நாட்களிலே அதன் வசூல் ரூ. 100 கோடியை தாண்டியது, 150 கோடியை தாண்டியது என ரசிகர்கள் தகவலை பரப்பி விடுகின்றனர். சிறிது நாட்களுக்கு முன்பு வெளியான கத்தி, லிங்கா, ஐ போன்ற படங்களுக்கும் இப்படி தான் பரப்பி விட்டனர், ஆனால் சமீபத்தில்…
கோடைக்கால கொண்டாட்டமாக வெளியாகிறது சந்தானத்தின் இனிமே இப்படித்தான்
‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தைத் தொடர்ந்து சந்தானம் நாயகனாக நடித்து வரும் படம் ‘இனிமே இப்படித்தான்’. இதில் சந்தானத்திற்கு ஜோடிகளாக ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ படத்தில் நடித்த ஆஷ்னா சவேரி மற்றும் ‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தில் நடித்த அகிலா கிஷோர் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். முருகானந்த்…
படம் வெளியாகும் முன்பே லாபத்தை ஈட்டிக்கொடுத்த காக்கா முட்டை: தனுஷ்
தேசிய விருது பெற்ற காக்கா முட்டை படத்தின் டிரைலர் வெளியிட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இதில் இப்படத்தின் இயக்குனர் மணிகண்டன், இப்படத்தில் நடித்த சிறுவர்கள், ஐஸ்வர்யா ராஜேஷ், படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ், வெற்றிமாறன் ஆகியோர் கலந்துக் கொண்டனர். இப்படத்தின் டிரைலரை தனுஷ், வெற்றிமாறன் வெளியிட இயக்குனர் மணிகண்டன்…
ஏழு வயது முதல் எழுபது வயதுவரை… – ராகவா லாரன்ஸைப்…
காஞ்சனா 2-ல் ராகவா லாரன்ஸின் வித்தியாசமான கெட்டப்புகளைப் பார்த்து பாராட்டு தெரிவித்துள்ளார் ரஜினிகாந்த். லாகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள படம் காஞ்சனா 2. தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தமாதம் 17-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாக உள்ளது. சினிமா ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை…
சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்த காக்கா முட்டை
அறிமுக இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள காக்கா முட்டை படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்து வருகிறது. இரண்டு சிறுவர்களை மையப்படுத்திய கதையாக உருவாகியிருக்கும் இந்த படம் கடந்த 2014-ம் ஆண்டு டொராண்டோ சர்வேதச திரைப்பட விழாவில் திரையிட தேர்வானது. அதைத் தொடர்ந்து இரண்டு தேசிய…
வீரபாண்டிய கட்டபொம்மன் புதுப்பொலிவுடன் வெளிநாடுகளிலும் வெளியாகிறது
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது. தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும்…
சிவகார்த்திகேயனுக்கு எதற்கு இந்த வேண்டாத வேலை?
நடித்த சில படங்களிலேயே தமிழ் சினிமாவின் உச்சத்தை தொட்டவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காக்கிசட்டை படம் வசூலில் பட்டயை கிளப்பியது. ஆனால், இனி இவர் நடிக்கும் படங்களை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில், அப்படத்தை தானே தயாரிக்கவும், யார் அதிக விலைக்கு படத்தை கேட்கிறார்களோ அவர்களிடம் படத்தை…
நிஜ கதாநாயகனான சரத்குமார்!
நடிகர் சங்க தலைவர், அரசியல் கட்சி தலைவர் என பல முகங்களை கொண்டவர் சரத்குமார். இவர் சமீபத்தில் திண்டுக்கல் சென்றுள்ளார். இவர் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு பலத்த அடிப்பட, அவரை காப்பாற்ற சிலர் தயக்கம் காட்டியுள்ளனர். இதை கண்ட சரத்குமார் உடனே ஓடி…
வடிவேலுவின் புதிய திட்டம்!
தெனாலிராமன் படத்தை தொடர்ந்து, வைகைப் புயல் வடிவேலு - யுவராஜ் தயாளன் கூட்டணியில் உருவாகி வரும் அடுத்த படம் எலி. இந்தப் படத்தை சிட்டி சினி கிரியேஷன்ஸ் சார்பாக ஜி சதிஷ் குமார் தயாரிக்கிறார். கடந்த பிப்ரவரி 5ம் தேதி சென்னையில் தொடங்கிய இப்படத்தின் படபிடிப்பு இரவு பகலாக…
‘உத்தம வில்லனை ரிலீஸ் செய்ய ஒரு கோடி கேட்டு கட்டப்பஞ்சாயத்து’…
ரூ 1 கோடி கொடுக்காவிட்டால் உத்தம வில்லன் படத்தை ரிலீஸ் செய்ய விடமாட்டேன் என்று தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோசை தியேட்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ரோகினி பன்னீர் செல்வம் மிரட்டி நெருக்கடி கொடுப்பதாக எழுந்துள்ள புகார்தான் இப்போது திரையுலகையே அதிரவைத்துள்ளது. தமிழ் சினிமாவில் கட்டப் பஞ்சாயத்துக்குகளுக்கு எப்போதும் பஞ்சமே…
ஆண்டுக்கு 250 படங்கள் ரிலீஸ் பட வெளியீட்டில் கட்டுப்பாடு சாத்தியமா?
சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமா, வெளியீட்டில் தொடர்ந்து சாதனைப் படைத்து வருகிறது. டிஜிட்டல் சினிமாவின் வருகைக்குப் பிறகு படத் தயாரிப்பும், வெளியீடும் நினைத்துப் பார்த்திராத அளவில் நடந்து வருகிறது. கடந்த ஆண்டு 200 படங்களைத் தாண்டி வெளியானது. இந்த ஆண்டு அந்தச் சாதனையை தமிழ் சினிமா…