நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படம் அந்த காலத்திலேயே பட்டிதொட்டியெங்கும் சூப்பர் ஹிட்டானது. சிவாஜியின் நடிப்பை வடமாநில நடிகர்கள் வியந்து பார்த்த காலம் அது.
தற்போது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ திரைப்படம், சாய்கணேஷ் பிலிம்ஸ் பி.ஸ்ரீனிவாசலு வழங்க புதிய தொழில்நுட்ப உதவியுடன் மீண்டும் நம் கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தாக விரைவில் திரையில் வெளிவரவுள்ளது.
இப்படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமையை மலேசிய வாழ் தமிழர் ‘மலேசியா’ பாண்டியன் எஸ்.பி.வி.ஏ.வி. இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் வாங்கியுள்ளார். மலேசியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் நடிகர் திலகத்தின் குரல் ஒலிக்கப் போகிறது.
-http://123tamilcinema.com
வானம் பொழிகிறது பூமி விளைகிறது ,வீர வசனம் தெறிக்கிறது ,தமிழ் சமுதாயம் சினிமா வசனங்களை பார்த்து ரசித்து முன்னேறாமல் போகிறது .
வீர வசனம் பேசினாயா ? பேசி பேசி சொந்த நாட்டை கண்டு பிடிச்சாயா?
அல்லது என் வசனத்தை கேட்டு தமிழர்கள் பொருளாதாரத்தில் முன்னேறினார்களா ?
மானம் கெட்டவர்களே ,
கத்தி,வெட்டு குத்து ,எங்கள போல ஆளுகளுக்கு ஜே நாசமா போனேங்களா?
எடுங்கள் வாழை ,வெட்டுங்கள் பட இயக்குனரின் தலையை ,கொளுத்துங்கள் வேற பாண்டிய படப்பெட்டியை ?
போயி வேலையை பாருங்கள் அதுதான் உங்கள் சாமி ..ஆ ஆஆஆ .அம்மா மா மா போயிட்டியாம்மா ,சொல்லாமலே எ போயிட்டியம்மா ,ஏம்மா மா …..
இது ஒரு சுதந்திர போராட்ட சுய தமிழ் படம் .தமிழரின் வீரதிக்கும் கலாச்சாரத்தையும் போற்ற குஉடிய அருமையா வரலாற்று சித்திரம்..இதை மீண்டும் பார்பதனால் மீண்டும் ஒரு உற்சாகம் தானே..தொட்டதிர்க்கெல்லாம் குறை சொல்லாதிர் அன்பரே
நாயக்கர் வீரபாண்டிய கட்டபொம்மன் தமிழர்களின் நிலத்தையும் அவகளின் சொத்துக்களையும் கொள்ளை அடித்ததை திரைப்படத்தில் இணைத்தால் உண்மை வரலாறு தமிழ் மக்களுக்கு விளங்கிவிடும் ,( இன்று அதிகமான தமிழர் நிலங்கள் நாயக்கர் பெயரில் இருப்பதை பார்க்கலாம் ) இவன் செய்த அட்டூளியங்களை தாங்க முடியாமல் தமிழ் எட்டப்ப மன்னன் ஆங்கிலேயரின் உதவியை நாடினார் ! கடைசியாக தமிழ் மன்னருக்கு காட்டிக்கொடுத்தான் என்ற பட்டம் கிடைத்தது , இன்று வரை தமிழன் நம்பி இருக்கிறான் ,மீண்டும் புது பொலிவுடன் திரைக்கு வருகிறது , இதையும் தமிழன் காசு கொடுத்து வாய் பிளந்து வரலாறு திரிப்பு திரை படத்தை பார்க்கபோகிறான் !
கட்ட பொம்மலு தனது சிற்றசிர்க்கு உட்பட்ட தமிழரிடையே வசூலித்து வந்த வரியை ஆங்கிலேயனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க மனமில்லாமல் ஆகிலேயனை எதிர்த்தான். இதுதான் வரலாறு. இங்கே மஹாராஜாலேலா என்பவர் பேராக் ஆற்று வழியாக வியாபார பிரயாணம் செய்வோரிடம் இருந்து தான் வாங்கி வந்த வரியை ஆங்கிலேயனுக்கு தாரை வார்த்துக் கொடுக்க மனமில்லாமல், ஆங்கிலேயருடன் பேராக் சமஸ்தானபதி செய்துக் கொண்ட பங்கோர் உடன்படிக்கையை எதிர்த்து போராடியது போல்தான் கட்ட பொம்முலுவின் கதையும். B.R. பந்துலு தயாரிப்பில் வெளிவந்த படம், தெலுங்கு வம்சாவளி மக்கள் சென்னையிலும், கோலிவூட்டிலும் கோலோச்சிய காலத்தில் வெளி வந்த தமிழ் படம். வரலாற்றை தனக்கு வேண்டியபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றி எழுதலாம். அதுதான் தமிழ் சினிமா. சினிமாவில் வரும் கதாபாத்திங்களை, அது சிவனாகட்டும், சிவாஜியாகட்டும் அல்லது கிருஷ்ணனாகட்டும், N.T. இராமராவாகட்டும் அது அப்படியே உண்மை என்று நம்பும் மாக்கள் கூட்டம்தான் இந்தியாவில் அதிகம். அப்படி வந்ததுதான் வீரபாண்டிய கட்ட பொம்மன். சிவாஜியின் நடிப்புக்காகப் பார்க்க வேண்டிய படம் மாறாக தமிழரின் வரலாற்றை உணர்த்தும் படமாக பார்க்க வேண்டாம்.
ஆம் நந்தா , வீர பாண்டிய கட்ட பொம்முலூ வை ,தனது திரைப்படத்தில் கட்ட பொம்மன் என்றாக்கி (தமிழனாக்கி ) தமிழ் நாட்டவரை முட்டாளாக்கினார் தயாரிப்பாளர் பந்துலு என்ற தெலுங்கர் .
ஐயா ஆசிரியர் அவர்களே ,மேலே நான் குறிப்பிட்ட கருத்துக்கு நானே பொறுப்பு ,தயவு செய்து தணிக்கை செய்யாதிர்கள் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன் .nandri
MV PARA ,முதலில் கட்டபொம்மன் ஒரு தமிழனா என் ஆராய்ந்து ,பிறகு புகழுங்கள் .தமிழர்களை கொடுங்கோல் ஆட்சி செய்து வயிறு வளர்த்த கட்டபொம்முலூ(தெலுங்கன்) நல்லவன் ,அவன் செய்த அநியாயத்தை கண்டு ஆங்கிலேயரின் உதவி நாடி நாட்டை மீட்ட எட்டப்பன்(தமிழன் ) கெட்டவனா ? என்ன கொடுமை சர் இது .
அது எப்படி “வீர பாண்டிய” என்ற தகுதி முன்னுக்கு சேர்க்கப் பட்டது?. இது யாருடைய கைங்காரியம்?. B.R. பந்துலுயுடையதா?. தமிழ் பாண்டிய மன்னனுக்கும், இராஜியத்திர்க்கும், குறுநில அரசனாகிய கட்ட பொம்முலுக்கும் என்ன பந்தம் இருக்க வேண்டி இருக்குன்னேன். சொல்லுங்கப்பா. மலேசியாவில் வரலாற்றை மாற்றி எழுதிய மாக்களைப் போன்று தமிழ் நாட்டின் வரலாறும் காலம் காலமாக தமிழருக்கு எதிராக மாற்றி, மாற்றி எழுதி வந்து இன்றைய தமிழ் நாட்டின் வட எல்லைப் பகுதியில் பல மாவட்டங்கள் தெலுங்கு தேசத்திற்குப் போய் விட்டது. இதற்கு மேலும் தமிழ் நாட்டுத் தமிழர்கள் இளிச்சவாயனாக வாழ்ந்தார்களானால் கோவணம் கூட மிஞ்சுமோ தெரியாது.
வெள்ளைக்காரன் , 2000 மையில் கடந்து , பாய்மரக்கப்பலில் பலமாதம் சிக்கனமாக சாப்பிட்டு , மிகச்சிறிய படையுடன் வந்து , உள்நாட்டில் ஏக போகமாக , மிகப்பெரிய படையுடன் வாழ்ந்த வீர பாண்டியனை தோற்கடித்து விட்டான் என்றால் , வீர பாண்டியன் என்ற பட்ட பெயர் எதற்கு ? அது போகட்டும் தேனீ அவர்களே ! தமிழ் நாட்டு சரித்திரம் , மலாய் தலைவர்கள் சரித்திரம் , இன்னும் அந்த பக்கம் போனால் ரஸ்சியா சரித்திரம் என்று வளம் வருகிறீர்கள் ! ஒரு வேலை தமிழ் பள்ளியில் சரித்திர ஆசிரியராக பனிபுரிகிரிரோ ?
தம்பி நாதா வீரபாடியன் என்பது தெலுங்கர்களின் திரிபு வேலை ..தமிழர்களின் பாண்டிய குலத்துக்கு தெளுங்கனான கேட்டபோம்முலூ மாமனா மச்சான மானகேட்டவன் ….தமிழ்நாட்டில் தெலுங்கர்களின் தமிழர் வேஷம் வெளியாகி வருகிறது என்றவுடன் பழைய திருகுதாள குப்பைகளை கிளறுகிறார்கள் .. கெட்டபோமுலூ பற்றி மேலும் அறிய தெலுங்கர்களின் நாய்டு இணையதளங்களை தேடிப்பாருங்கள்
இந்த பக்கத்தில் மானமுள்ள தமிழர்கள் இருப்பது மன நிம்மதி தருகிறது ! தமிழன் கொஞ்சம் keras kepala வா இருப்பது நல்லது ! இல்லனா ஏறி மிதிச்சிக்கிட்டு போய் விடுவானுங்க !
அட போங்கப்பா வீரப் பாண்டியனாவது மண்ணாங்கட்டியாவது. ஆகிலேயன் இன்றைய இந்தியாவின் தென் பகுதியில் நுழைந்து பாளையங்கோட்டையை தன் வசமாக்கியது எந்த காலத்தில்? 18-ம் திருவள்ளுவர் நூற்றாண்டு. கடந்த 300 வருடங்களுக்கு முன்புதான். அப்பொழுது எங்கே இருந்தது பாண்டிய நாடு, பாண்டிய மன்னர்கள்?. எல்லாம் தமிழரை சினிமாவின் வழி மயங்க வைக்க B.R. பந்துலு போட்ட சினிமா தந்திரம். அவ்வளவுதான். அதுவே ‘வீர நாயக்க கட்ட பொம்மலு’ என்று பெயர் போட்டிருந்தால் சினிமா படம் ஓடியிருக்குமா அல்லது சிவாஜி கணேசன்தான் நடித்திருப்பாரா?. தமிழ் நாட்டில் சினிமாவை வைத்துக் கொண்டு எதையும் சாதித்து விடலாம் என்று வழிகாட்டியது தி.மு.க. MGR – ரை வைத்து தனது அரசியல் வளர்ச்சிக்கு வித்திட்டது தி.மு.க. அதே பாணியை பின் பற்றி B.R. பந்துலு போன்றோர் சினிமாத் துறையைக் கொண்டு தமிழர் தலையில் மிளகாய் அரைத்ததை அறியாமல் போனது நமது அறியாமை.
தமிழினப் பகையான ஆரியமும் திராவிடமும் மோதிக் கொள்ள வழக்கம் போல குழப்பத்தில் தமிழர்கள் !!
ஆரியர்களின் இன்னொரு வடிவமே திராவிடம். தமிழினப் பகையில் திராவிடர்களின் இன்னொரு முகமே ஆரியம். இரு தமிழின விரோத கருத்தியலும் தமிழ் மண்ணை விட்டு அகற்றப்பட வேண்டியது. ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் படையெடுத்து வந்து தமிழர்களை இனப்படுகொலை செய்து இன்று வரை தமிழர்களின் தோளின் மீது ஏறி ஆட்சி செய்து வருகிறது திராவிடம் . இரண்டாயிரம் ஆண்டுகளாக தமிழர் பண்பாட்டை தனதாகிக் கொண்டு தமிழர்களின் பெருமையை தன்னுடைய பெருமை என்று இந்தியா முழுவதும் நம்ப வைத்துக் ஏமாற்றி வருகிறது ஆரியம்.
ஆரியத்தின் சூழ்ச்சிக்கு துணை போகிறது திராவிடம். தமிழர்களுக்கு வரலாறு இல்லை என்கிறது ஆரியம். தமிழர் என்ற இனமே இல்லை என்கிறது திராவிடம். ஆரியம் வெளிப்பகை. திராவிடம் உட்பகை. ஆரியம் சார்புண்ணி, திராவிடம் ஒட்டுண்ணி. இருவரும் மாற்றி மாற்றி தமிழர்களின் தலைமேல் மிளகாய் அரைத்துக் கொண்டு வருகிறார்கள். தாலி அறுத்து தமிழர்களின் மானத்தை காப்பதாக திராவிடம் நாடகமாட, தாலி அறுப்பதை கண்டித்து தமிழர்களின் மானத்தை காப்பதாக நாடகமாடுகிறது ஆரியம். தமிழினப் பகைவர் இருவரும் தமிழ் மண்ணில் மோதிக் கொண்டு தங்கள் ஆளுமையை நிலைநிறுத்தப் போராடுகிறார்கள். வழக்கம் போல தமிழர்கள் யார் பக்கம் நிற்பது என்ற குழப்பத்தில் தள்ளிவிடப்பட்டுள்ளனர். ஆரியத்தை இம்மண்ணில் வேரூன்ற வைக்க திராவிடம் போராடுகிறது. திராவிடத்தை இம்மண்ணில் மேலும் தக்க வைக்க ஆரியம் போராடுகிறது. இரு பகைவர்களுக்கும் பொதுவான தளம் தமிழ் மண்ணே . பொதுவான ஏமாளி தமிழர்களே .
தமிழர்கள் நாம் இன்று விழித்துக் கொள்ளவில்லை என்றால் திராவிடமும் ஆரியமும் மட்டுமே தமிழ் மண்ணில் எஞ்சி நிற்கும். இவர்கள் இருவர் பக்கமும் சாராமல் எப்போது இவர்கள் இருவரையும் நாம் எதிர்க்கிறோமோ அப்போது தான் இவர்கள் சண்டை போட்டுக் கொள்ளும் நாடகத்தை நிறுத்துவர்கள். இவர்கள் இருவரையும் தமிழ் மண்ணை விட்டு துரத்தாமல் தமிழர்களுக்கு விடிவு இல்லை. தமிழர்களின் பொது எதிரியான திராவிடத்தையும் ஆரியத்தை வீழ்த்த உடனடியாக நாம் அணிதிரளவேண்டும். இல்லையெனில் பல முள்ளிவாய்க்கால்களை தமிழகத்தில் நாம் பார்க்க நேரிடும்.
செம்பருத்தியில் ஆரியனும் திராவிடனும் நிறைந்து விட்டார்கள் போல ! வீரபாண்டிய கட்டபொம்மன் புதுப்பொலிவுடன் வெளிநாடுகளிலும் வெளியாகிறது, என்ற தலைப்பு மடமடவென்று புறந்தள்ளி விட்டார்கள் ! ஏன் நாங்கள் நேரில் வந்து உங்களுக்கு ஆப்பு வைக்க வேண்டுமா ஆசிரியரே ?
தமிழ் தேசியம் என்று தமிழ் நாட்டில் புதிதாக உருவெடுக்கும் இயக்கத்தை மிஞ்ச, இருட்டடிப்பு செய்ய புதியதொரு நாடகத்தை கலகத் தலைவர்கள் சார்பில் செய்வது மிகவும் வெட்கக் கேடு. அன்றைய நிலையில் இன்று மக்கள் இல்லை. இன்று அறிவார்ந்த சமூகம் இணையத் தொடர்பினால் உலகம் பூராவும் பரவி நிற்கின்றது. இக்காலக் கட்டத்தில் அறிவுப் பூர்வமான செயலில் இறங்குவது விவேகமானதாக இருக்கும். அதை விடுத்து இப்படிப் பட்ட சிறுபிள்ளைத்தனமான காரியங்களில் செயல்பட்டு தங்களைத் தாங்களே உசுப்பேற்றிக் (‘syiok sendiri’) கொள்ளலாம். ஆனால் இது இந்த கலகத் தலைவர்களின் சரிவை மிக வேகமாகக் கொண்டு செல்லும் என்பதை அவர்கள் அறியவில்லை போலும். காலம் மாறுது, கருத்தும் மாறுது, நாமும் மாற வேண்டும். நம்மால் நாடும் மாற வேண்டும். அறிவுக்கு வேலை கொடு. பகுத்தறிவுக்கு வேலை கொடு.
அவர்கள் புறம்தள்ளினால் என்ன நாம் தொடர்ந்து எழுதுவோம் ..
இப்போ தமிழ் நாளிதழ்களை எடுத்துகொண்டால் செய்தியாளர்கள் படபிடிபாளர்களில் பாதிக்குமேல் திராவிடர்கள் …கிருஷ்ண லீலை ராமலீலா ஜோசியம் தொடரா வருகிறது !!!
சென்ற எத்துவாளி தி.மு.க ஆட்சியின் போது சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி புகுத்தப்பட்ட்து.பின் இப்போது ஆட்சியில் இருக்கும் ஆரிய தி.மு.க ஜெயல்லிதா ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வி புகுத்தப்பட்டுள்ளது. எல்லா வித தி.மு.காவின் செயல்களையும் எதிர்ப்பதாகவே காட்டிக் கொள்ளும் ஜெயல்லிதாவும்,களவாணி தி.மு.கவும் தமிழை ஒழித்துக் கட்டுவதில் மட்டும் ஒன்றாகிவிடுகிறார்கள். இது தான் ஆரியம் திராவிடத்தின் கள்ளக் கூட்டு என்பது.ஆரியத்தின் கள்ளக் குழந்தை திராவிடம்.ஆனால் இவர்களால் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு தலைகீழாக நின்றாலும் தமிழை ஒழித்துக் கட்டுவது என்பது முடியவே முடியாது என்பதற்கு வரலாறு சுட்டிக்காட்டுகிறது .
சுமார் 1000 ஆண்டுகளாக ஏன் இன்று வரை ஆண்ட,ஆண்டுகொண்டிருக்கிற எந்த ஒரு அரசின் ஆதரவும் இல்லாமல் தமிழ் இன்றும் இளமைத் துள்ளலோடும் ,உலகின் வேறெந்த மொழிக்கும் இல்லாத சிறப்போடும் உயிர் வாழ்வதே இந்த உலகின் மிகப் பெரும் ஆச்சரியம்,அதிசயம்.காரணம் அது அறிவியலோடு தன்னை இணைத்துக் கொண்டுள்ளது தான் காரணம். ஆயிரம் பெரியார் வந்தாலும் ஆயிரம் சங்கராசாரியார்கள் வந்தாலும் கடைசித் தமிழன் இருக்கும் வரை தமிழை அழிக்க முடியாது.இதற்கு என்ன வழி தமிழர் தாயகத்தை தமிழரே ஆழ நாம் பணிசெய்வோம் இன்றே இப்போதே உறுதி ஏற்போம் ….இனம்வாழ மொழிவளர நாம் தமிழராய் ஒன்றுசேர் ..
இனியும் தமிழர்கள் தலையில் மிளகாய் அரைக்க முடியாது என தெள்ளதெளிவாக கூறிவிட்டீர்கள் தமிழ் காவலர்களே! மிக்க நன்றி!!!