![]()
நடிகர் சங்க தலைவர், அரசியல் கட்சி தலைவர் என பல முகங்களை கொண்டவர் சரத்குமார். இவர் சமீபத்தில் திண்டுக்கல் சென்றுள்ளார்.
இவர் செல்லும் வழியில் ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு பலத்த அடிப்பட, அவரை காப்பாற்ற சிலர் தயக்கம் காட்டியுள்ளனர்.
இதை கண்ட சரத்குமார் உடனே ஓடி சென்று அவரை தூக்கி முதலுதவி செய்துள்ளார்.
-http://www.cineulagam.com


























அப்ப இவ்வளவு நாளாக ஊற ஏமாற்றிகிட்ட இருந்த
சிலருக்கு என்ன தகவல் வந்திருக்குன்னு தெரியாமல் முந்திரிகொட்டை மாதிரி விமர்சனம் பண்ணுறது. ரொம்பவே அதிகம்
முந்திரிக்கு கொட்டை இருக்கு ,எனக்கும் இருக்கு