சென்னையில் கஷ்டப்படும் இளைஞர்களை கௌரவப்படுத்திய படம்- ஒரு பார்வை

தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் படித்து நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று போராடும் இளைஞர்களுக்கான படம் தான் இந்த சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது. ஆனால், இதில் நல்லதை மட்டும் காட்டவில்லை, பிழைக்க வந்த இடத்தில் தன் லட்சியத்தை விட்டு திசை…

திரைக்கதை ஜாம்பவான் பாக்யராஜுக்கு ஏற்பட்ட சோகத்தை பாருங்க

இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல் திரைக்கதை அமைக்க யாரும் இல்லை. அந்த அளவிற்கு தன் வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களால் அனைவரையும் கவர்ந்தவர். இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருடைய இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் துணை முதல்வர். இப்படம் இன்று சென்னையின் முக்கியமான மால் ஒன்றில் ஒரு டிக்கெட்…

திரைப்பட மானியம் கிடைக்குமா? கிடைக்காதா? குழப்பத்தில் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள்

கடந்த ஏழு வருடமாக திரைப்பட மானியம் வழங்கப்படாததால் சிறுபட்ஜெட் தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். சிறுபட்ஜெட் படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு, தரமான படங்களுக்கு அரசு மானியம் வழங்கி வந்தது. நல்ல கருத்துக்களைச் சொல்லும் படமாக இருக்க வேண்டும். குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்த தியேட்டர்களில் திரையிடப்பட்டிருக்க…

மனிதநேயம் உள்ள கதைகளில் நடிக்கத் திட்டமிட்டுள்ளேன்

மனித நேயம் பேசும் படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று கார்த்தி கூறினார். கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கொம்பன்’ படம் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின்விழாவில் கார்த்தி பேசியதாவது: ‘பருத்திவீரன்’ ரிலீசுக்குப் பிறகு கிராமத்துக் கதையில் நடிக்காதது ஏன் என்று கேட்டார்கள். அதற்காக ‘கொம்பனை’ தேர்வு செய்தேன்.…

தொல்லை தாங்காமல் மிஷ்கின் வெளியிட்ட அறிவிப்பு

கடந்த ஆண்டு இறுதியில் வெளிவந்தது மிஷ்கினின் பிசாசு. இப்படம் விமர்சன ரீதியாக மட்டுமில்லாமல், வர்த்தக ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றி அடைந்ததையொட்டி தனது அடுத்த படத்துக்கான கதை விவாதத்தில் மிக தீவிரமாக இருக்கிறார். இந்நிலையில் நாளுக்கு நாள் அவரது அலுவலகத்தில் வாய்ப்பு கேட்டு வரும் கலைஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.…

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா காலமானார்: தலைவர்கள் அஞ்சலி

பிரபல பாடகர் நாகூர் ஹனிபா உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது இல்லத்தில் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 96. ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டினத்தில் முஹம்மது இஸ்மாயில் மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார் நாகூர் ஹனிபா. இஸ்மாயில் முஹம்மது ஹனிபா என்பது அவரது…

மூன்றாவது வெற்றிக்காக காத்திருக்கும் ராஜ்கிரண்!

‘கழுகு’ படத்தை தொடர்ந்து சத்யசிவா இரண்டாவதாக இயக்கும் திரைப்படம் ‘சிவப்பு’. இந்தப் படத்தில் ராஜ்கிரண், நவீன் சந்திரா இருவரும்நாயகர்களாக நடித்திருக்கிறார்கள். நாயகியாக ரூபா மஞ்சரி நடிக்கிறார். மற்றும் தம்பி ராமையா, செல்வா, போஸ் வெங்கட், ஏ.வெங்கடேஷ், அல்வா வாசு, பூ ராம் ஆகியோரும் நடித்துள்ளனர். மது அம்பாட் ஒளிப்பதிவை…

சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன்

ஏக பிரச்சினைகளுக்கிடையில் கடந்த வாரம் வெளியான கொம்பன் படத்துக்கு இன்று வெற்றிவிழா கொண்டாடினர் தயாரிப்பாளரும் இயக்குநரும். கார்த்தி-லட்சுமி மேனன், ராஜ்கிரண் நடித்த இந்தப் படம் பல்வேறு அரசியல் எதிர்ப்புகளுக்கு உள்ளானது. சென்னையில் இன்று வெற்றி விழா கொண்டாடிய கொம்பன் கொம்பன் படத்தை வெளியிடாமல் தடுக்க வழக்கும் தொடர்ந்தனர். ஆனால்…

இளையராஜாவுக்கு மாற்றா.. நெவர்!- சீறிய ரஹ்மான்!

இளையராஜாவுக்கு மாற்று என்று யாருமில்லை. இன்னொரு முறை இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்க வேண்டாம், என கோபமாக பதிலளித்தார் ஏஆர் ரஹ்மான். அமைதியானவராக, சாந்த சொரூபியாகத்தான் ஆஸ்கர் நாயகன் ரஹ்மானைப் பெரும்பாலானோர் பார்த்திருப்பார்கள். ஆனால் சமீபத்தில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்று சென்னையில் நடந்தது.…

உத்தமவில்லன் படத்தை தடை செய்ய வேண்டும்: போலீஸ் கமிஷனரிடம் விஷ்வ…

கமலஹாசன் நடித்த ‘உத்தமவில்லன்’ படம் வருகிற 17–ந்தேதி ரிலீசாகிறது. இந்த படத்தில் இந்துக் கடவுள்களை விமர்சித்துள்ளதாக எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை தடை செய்ய வேண்டும் என சென்னை மாநகர விஷ்வ இந்து பரிஷத் அமைப்பாளர் சத்யமூர்த்தி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். அதில் கூறி…

எந்த வேடத்திலும் நடிப்பேன் : ஆர்.கே.

ஷாஜி கைலாஷ் இயக்கத்தில் ‘எல்லாம் அவன் செயல்' படத்தில் நடித்த ஆர்கே அதே இயக்குனரின் இயக்கத்தில் நடித்த என் வழி தனி வழி 25 நாட்கள் ஓடியதை தொடர்ந்து விழா கொண்டாடினார். இதுபற்றி அவர் கூறியது:நல்ல படம் என்றால்தான் மக்கள் தியேட்டருக்கு வருகிறார்கள். தியேட்டரில் ரூ.100க்கு விற்க வேண்டிய…

கலகலன்னு குழந்தை குட்டியோட சிரிச்சு மகிழுங்கோ: வடிவேலு

வடிவேலு கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘எலி’. இப்படத்தை யுவராஜ் இயக்கியுள்ளார். இவர் வடிவேலு நடிப்பில் ஏற்கெனவே வெளிவந்த ‘தெனாலிராமன்’ படத்தை இயக்கியவர். தற்போது இரண்டாவது முறையாக இருவரும் இணைந்துள்ளனர். இப்படத்தில் வடிவேலுக்கு ஜோடியாக சதா நடித்துள்ளார். சமீபத்தில்கூட இருவரும் ஆடிப் பாடிய பாடல் பெரிய பொருட்செலவில்…

திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடுப்பவர்களுக்கு சிறை தண்டனை! கேயார் கோரிக்கை

படம் திரைக்கு வருவதற்கு முன்பாகவே தடை கேட்டு பிரச்னை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டங்களை இயற்ற வேண்டும் என்று கேயார் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக 'தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க முன்னாள் தலைவர் கே.ஆர். வெளியிட்ட அறிக்கை வருமாறு': தமிழ்த் திரையுலகம் ஏற்கனவே பல்வேறு பிரச்னைகளில் சிக்கித்தவித்துக் கொண்டிருக்கிறது. 'லிங்கா'…

பிரபல சின்னத்திரை இயக்குனர் தற்கொலை- காரணம் என்ன?

சின்னத்திரையில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை விட அதிகமாக ரசிக்கப்படுவது சீரியல்களே. சீரியல்களை பார்க்கும் பல குடும்பங்கள் இருப்பது போல இந்த சீரியல்களை நம்பி, அதில் பணியாற்றும் சில குடும்பங்களும் வாழ்கின்றனர். சமீபகாலமாக சின்னத்திரையில் நேரடி சீரியல்களை விட பிற மொழியில் இருந்து தமிழுக்கு வரும் சீரியல்கள் அதிகரித்துள்ளதால் இங்குள்ள இயக்குனர்களுக்கு…

சைவம் படத்தை மோடியை பார்க்க சொன்னாரா மேனகா காந்தி?

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த படம் சைவம். இப்படம் இந்த வருடத்திற்காக தேசிய விருதில் 2 விருதுகளை தட்டிச்சென்றுள்ளது. மேலும், இப்படத்தை பார்த்து பலர் சைவத்திற்கு மாறியதாக எ.எல். விஜய்யிடமே கூறினார்களாம். இது போல பல கருத்துக்களை தமிழகத்தின் முன்னணி நாளிதழ் ஒன்றில் இவர் பகிர்ந்துள்ளார். இதில்…

கொம்பன், சகாப்தம், நண்பேண்டா வசூலில் யார் டாப்

கடந்த சில வாரங்களாக சின்ன பட்ஜெட் படங்களே தமிழ் சினிமாவை ஆட்சி செய்ய, இந்த வாரம் கொம்பன், சகாப்தம், நண்பேண்டா என பெரிய படங்கள் களம் இறங்கியுள்ளது. இதில் சகாப்தம் விஜயகாந்தின் மகன் என்பதால் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால், இதில் நண்பேண்டா படத்திற்கு கலவையான விமர்சனம் வரத்தொடங்கியுள்ளது.…

நண்பேன்டா – விமர்சனம்

எந்தப் பெண்ணை ஒரே நாளில் மூன்று தடவை பார்க்கிறாயோ அவள்தான் உன் மனைவி என்று மகனிடம் சொல்லிவைக்கிறார் அம்மா. நண்பனின் ஊருக்குச் செல்லும் ஹீரோ, அங்கு ஹீரோயினை மூன்று தடவை பார்த்துவிடுகிறார். உடனே காதலில் விழுகிறார். ஏதோ பெரிய பிளாஷ்பேக்கை தாங்குபவர்போல காண்பிக்கப்படும் ஹீரோயினும், சில காட்சிகளுக்குப் பிறகு…

ருத்ரம்மாதேவி பின்னணி இசை – லண்டன் சென்றார் இளையராஜா

தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் 3டி சரித்திரப் படம், ருத்ரம்மாதேவி. குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா 13 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி ருத்ரம்மாதேவியாக நடித்துள்ளார். உடன் ராணா, அல்லு அர்ஜுன் ஆகியோரும் நடித்துள்ளனர். இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் பிடித்ததால் படத்தின் ட்ரெய்லருக்கு மட்டும் பின்னணி இசையமைக்க 3…

குண்டு இட்லி கேர் ஆஃப் கும்பகோணம் – இது ஒரு…

படத்துக்கு பெயர் வைப்பதிலிருந்தே தங்களின் கிரியேட்டிவிட்டியை காட்ட ஆரம்பிக்கிறார்கள் இயக்குனர்கள். பல நேரம் இந்த பெயர் வைக்கும் விஷயத்திலேயே பெரும்பாலானவர்களின் கிரியேட்டிவிட்டி கரைந்துவிடுகிறது. புலி படத்துக்கு ஒளிப்பதிவு செய்துவரும் நட்டி என்கிற நடராஜன் சுப்ரமணியன் அடுத்து இரு இந்திப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்கிறார். அத்துடன் நான்கு படங்களில் நடிக்க…

கொம்பன் – திரை விமர்சனம்

பரமக்குடி அருகே உள்ள மூன்று கிராமத்தை சுற்றி நடக்கும் கதைதான் கொம்பன். அரச நாடு என்ற கிராமத்தில் ஆடு வெட்டும் தொழில் செய்து வரும் நாயகன் கார்த்தியை அந்த கிராமத்தில் வசிக்கும் அனைவரும் பாசம் காட்டி வருகின்றனர். அந்த ஊரில் எந்தவொரு விஷயங்களாகட்டும் இவரைத்தான் ஊர் மக்கள் முன்னிலைப்படுத்துகின்றனர்.…

ஏழை ரசிகர்கள் தொழில் செய்ய நடிகர் விஜய் உதவி

நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு தனது சொந்த செலவில் உதவிகள் செய்வதை வழக்கமாக கொண்டு வருகிறார். தனது பிறந்தநாளின் போது பொதுமக்களுக்கும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது அயனாவரம் மேட்டு தெருவில் வசிக்கும் ராஜேஷ் அண்ணா நகர் ஆர்ச் அருகில் வாடகை தள்ளுவண்டியில்…

பிரேம்ஜி விஞ்ஞானியா? அடி முட்டாளா? : கசிந்தது மாங்கா கதை

பிரேம்ஜி கதாநாயகனாக நடித்து வரும் புதிய படம் ‘மாங்கா’. இப்படத்தில் இவருக்கு அத்வைதா, லீமா என இரு நாயகிகள். ஆர்.எஸ்.ராஜா இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியும் தருவாயில் உள்ளது. இப்படத்தில் பிரேம்ஜி பாகவதர் கெட்டப்பில் இருப்பதுபோன்ற புகைப்படங்கள் வெளிவந்து பெரும் பரபரப்பை கிளப்பியது. இந்நிலையில், இப்படத்தின்…

ஏப்ரல் 16 மிரட்ட வருகிறது காஞ்சனா பேய்

ராகவா லாரன்ஸ், தான் இயக்கியிருக்கும் கங்கா – முனி 3 படத்தின் பெயரை காஞ்சனா 2 என்று மாற்றினார். கடந்த டிசம்பர் மாதமே இந்தப் படம் திரைக்கு வந்திருக்க வேண்டும். எதிர்பாராதவிதமாக லாரன்ஸ் விபத்தில் மாட்டிக் கொண்டதால் நான்கு மாதங்கள் கழித்து ஏப்ரல் 16 திரைக்கு வருகிறது. தமிழிலும்,…