தெலுங்கில் பிரமாண்டமாக தயாராகியிருக்கும் 3டி சரித்திரப் படம், ருத்ரம்மாதேவி. குணசேகர் இயக்கத்தில் அனுஷ்கா 13 -ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ராணி ருத்ரம்மாதேவியாக நடித்துள்ளார். உடன் ராணா, அல்லு அர்ஜுன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இளையராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். படம் பிடித்ததால் படத்தின் ட்ரெய்லருக்கு மட்டும் பின்னணி இசையமைக்க 3 நாள்கள் அவர் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
தற்போது படத்தின் பின்னணி இசைக்காக அவர் லண்டன் சென்றுள்ளார். அங்குள்ள ஆர்கெஸ்ட்ராவை வைத்து அவர் பின்னணி இசையை அமைக்கிறார். அதற்காக அவர் இரண்டு வாரங்கள் லண்டனில் தங்கியிருப்பார் என கூறப்படுகிறது.
70 கோடிகளில் தயாராகியிருக்கும் இப்படம், அடுத்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://123tamilcinema.com
விளங்காத மொழிக்கு தமிழ் மொழி பளிகாடாவா ?
மோகன் மற்றவர்களின் தாய்மொழியை மட்டம் தட்டுவது தவறு ..
அடுத்தவரின் மொழியை மதிப்போம் ..
தெலுங்கர்கள்/ மலையாளிகள் நமக்கு எதிரியல்ல . நாம் எதிர்ப்பது நானும் தமிழனடா என்று போலியா தமிழர் தலைவராக மொழிக்கும் இனத்துக்கும் உறுவிளைவிப்பவர்களை. ஒவ்வொரு மாற்றின துரோகிகளையும் அடையாளபடுதிகிட்டே இருப்போம் .இன்று கிள்ளானில் தமிழரின் வாணிப நிலையம் சுறையாடபட்டுள்ளதாக அறிகிறோம் !! இதேபோன்று தமிழ் வணிகர்கள் பலர் முடக்கபடுகிறார்கள்!!! இதில் நன்கு திட்டமிட்டு செயல்படுகிறார்கள் .
தமிழா உன்னிப்பாக கவனிதுபார் புரியும் .. பெரியபெரிய மாபியாக்கள் இனத்துக்காக வேலைசெய்கிறார்கள் … ஒவ்வொரு இந்திய அமைப்புக்கும் வழிகாடலும் தலைமையும் உள்ளது ..சச்சரவுகளை பெரியவர்கள் துணையோடு பேசிதிர்த்துகொள்கிரார்கள்… தலைவர்கள் பலருண்டு ..தமிழருக்கென்று யாருமில்லை …நம் கண்ணுக்கு தமிழில் நன்றாக பேசுகிறார்கள் தமிழர்கள் நம் உறவுகள் என்று பார்க்கிறோம் ! அனால் அவர்கள் சிந்தனை வேறு … தமிழரை ஒன்டாண்டியாக்க ஒற்றுமையாய் வேலைசெய்கிறார்கள் …. நாம் யாதும் உரே யாவரும் கேளிர் உச்சரிதுகொண்டே இருப்போம் ..ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன கொடியவிசமுள்ள நச்சு கருத்து .