இந்திய சினிமாவிலேயே பாக்யராஜ் போல் திரைக்கதை அமைக்க யாரும் இல்லை. அந்த அளவிற்கு தன் வித்தியாசமான திரைக்கதை கொண்ட படங்களால் அனைவரையும் கவர்ந்தவர்.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவருடைய இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் துணை முதல்வர்.
இப்படம் இன்று சென்னையின் முக்கியமான மால் ஒன்றில் ஒரு டிக்கெட் கூட விற்காமல் அந்த காட்சியே ரத்து செய்யப்பட்டுள்ளது.
-http://www.cineulagam.com
அப்படி என்றால் துணை முதல்வர் படம் படும் சூப்பறால இருக்கும் ,,பேஷ் பேஷ்
மக்களின் முதல்வர் இதையெல்லாம் பார்த்துக்கொண்டு சும்மா இருப்பாரா!
கொட்டும் மழை காட்டில் உப்பு விற்க போனேன்
காற்றுஅடிக்கும் நேரம் மாவு விற்க போனேன் ” என்ற பாட்டு ஞாபகம் வருது.
இனி சேரனின் வழிதான் சிறந்த வழி…தியேட்டர்காரர்களே தேடிவந்து படம் வாங்கும் காலம் வரும்…
இவர் பழைய பாணியில் கதை எழுதுபவர் !